Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
இப்போதெல்லாம், கோவில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. உண்டியல் வசூல் பொங்கி வழிகிறது. இதைப் பார்க்கும் போது, பக்தியும், வளமையும் அதிகரித்திருப்பதாக தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல! மருத்துவமனைகளின் கூட்டம் அதிகரித்து, பணம் ஏராளமாக வசூலாகிறது என்றால் ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது என்பதா பொருள்? அதுபோல, கோவில்களில் கூட்டமும், உண்டியல் வசூலும் அதிகரித்திருக்கின்றன ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
ஜன., 5 - மார்கழி திருவாதிரை!மார்கழி மாதம் திருவாதிரை விழா கொண்டாடுகிறோமே... எதற்காக தெரியுமா?சோழ நாட்டின் தலைநகர் காவிரிப்பூம் பட்டினத்தில், சாதுவன் என்ற வியாபாரி இருந்தான். பெரிய பணக்காரன்; அவனது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், ஒரு நாடகத்திற்குச் சென்றான். அதில் நடித்த நடிகையின் அழகில் மயங்கி, அவள் மேல் காதல் கொண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
வியக்க வைத்த புரோகிதர்!சமீபத்தில், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தோம்... திருமாங்கல்ய தாரணம் முடிந்த பின், நலங்கு ஆரம்பித்தது. அதில் ஒரு நிகழ்வு. மோதிரத்தை தண்ணீர் குடத்துக்குள் போட்டு, மணமக்களை எடுக்கச் சொல்வது. புரோகிதர் குடத்திற்குள் மோதிரத்தை போட்டார். மணமக்கள் வேகவேகமா கையால் துழாவி, மோதிரத்தை தேட ஆரம்பித்தனர். அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
நான் ஆரம்பத்தில் சொன்னபடி நடிகர்கள் தங்களை மறக்கக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஏனெனில், அவன், தன்னை மறந்து விட்டால், கேமராவுக்கு எந்தக் கோணத்தில் தன் முகத்தை வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும், எந்த இடத்தில் நாம் நிற்கிறோம், வசனத்தை எந்த இடத்தில் எப்படி அழுத்தியோ, மெல்லவோ பேச வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் அவனால் நிர்ணயித்துக் கொள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
பிரபல சிரிப்பு நடிகர் ஒருவர், லென்ஸ் மாமாவின் தோழர். சமீபத்தில் ஒரு நாள், மாமாவுக்கு போன் செய்து, 'மாமா... வேண்டப்பட்ட குட்டி நடிகை ஒருவரை, படம் புடிச்சு, பத்திரிகைகளில் வெளியிட்டு, விளம்பரம் தேடித் தரணும். பொண்ணு இப்போ ரெண்டு படத்துல சின்ன வேஷத்திலே நடிக்குது... எப்படியாவது ஹெல்ப் செய்யுங்க...' எனக் கேட்டுக் கொண்டார்.நடிகைகளை படம் எடுப்பது என்றால், லென்ஸ் மாமாவிற்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
ஆர்.ராஜாராமன், பொள்ளாச்சி: உணர்ச்சிகளை எப்போது அடக்க வேண்டும்?கடுமையான கோபத்தில் இருக்கும் போது, அடக்க முடியாத ஆத்திரத்தில் தவிக்கும் சமயங்களில், மற்றவரின் ஆணவப் பேச்சுகளைக் கேட்கும் சந்தர்ப்பங்களில் உணர்வுகளைக் கொட்டி, பைத்தியக்காரனாகி விடக் கூடாது! எ.எஸ்.ஷ்யாம் சுந்தர், கோவை: நாம் யாருக்கு மதிப்பளிக்க வேண்டும்?ஒழுக்கம் உள்ளோருக்கு உயரிய மதிப்பளிக்க வேண்டும்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
'மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்' என்று புகழப்படும், 'கல்கண்டு' இதழ் நிறுவனரான தமிழ்வாணனின் மூத்த மகன் லேனா தமிழ்வாணன். தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். 'கல்கண்டு' வார இதழில், தொடர்ந்து பல ஆண்டுகள், 'ஒரு பக்க கட்டுரை' என்ற தலைப்பில், வாரந்தோறும் விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதியவர். வாசகர்களுக்கு புத்தாண்டு பரிசாக, அவரது கை வண்ணத்தில், இனி, வாராவாரம் வாரமலர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
புறப்படும் போதே பைக் மக்கர் செய்தது. பதினைந்து ஆண்டுகளாக உழைத்து ஓய்ந்து விட்ட பைக். விற்றுவிட்டு புதுசு வாங்க முடியவில்லை. மெக்கானிக் கடை வரை தள்ளியே கொண்டு போய், கடை திறக்க காத்திருந்து அவசரமாக சரி செய்து கொண்டு புறப்பட, ஒருமணி நேர தாமதம் என்றால், எக்கச்சக்க வாகன நெரிசல் கடும் இம்சை. நத்தை போல் ஊர்ந்து சென்று, சிக்னலில் சிக்கிக் கொண்டேன்.பக்கத்தில் உரசினார் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
அன்புள்ள அம்மா,என் வயது 29; நானும், என் உறவுப் பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் வீட்டில், நான்கு ஆண்கள்; என் இரண்டாவது. அண்ணனுக்கு திருமணமாகி விட்டது. என் அப்பா, ஓரிரு மாதங்களுக்கு முன், உடல் நலக் குறைவால் தவறி விட்டார்.அவளது வீட்டில், அவள் கடைசிப் பெண். மற்றவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. நாங்கள் இருவரும், உயிருக்குயிராக நேசித்தோம்; எங்களுக்குள் நல்ல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
பசுமையான மற்றும் பழமையான ஆலமரங்கள் நிறைந்த ஐந்தருவி சாலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் ரிசார்ட்சில் தங்கியிருந்த இளைய வயதினரான தமிழரசி, அஸ்வினி, காயத்ரி ஆகிய வாசகிகள் ஆலமரத்தின் விழுதை பிடித்து தொங்கியபடி ஊஞ்சலாடினர்.'உற்சாக மிகுதியில் ஆடினாலும், சிறிது தவறினாலும் விழுந்து அடிபடும் அபாயம் இருக்கிறது. ஆகவே, இதை எடுத்துச் சொல்லி அவர்களை அங்கு இருந்து அழைத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
சிவாஜி கெட்டப்பில் சசிகுமார்!தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் மற்றும் வரலட்சுமி இருவருக்கும் சில மாதங்களாக கரகாட்ட பயிற்சி கொடுத்து, தற்போது படப்பிடிப்பை தஞ்சாவூரில் துவங்கியிருக்கிறார் பாலா. முதல்கட்டமாக கரகாட்டம் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்கியவர், அடுத்து, சசிகுமார் நாதஸ்வர வித்வான் கதாபாத்திரத்தில் நடிப்பதால், அவர் நாதஸ்வரம் வாசிப்பது போலவும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
துணிவே துணை!சுவைப்பதற்கும், உமிழ்வதற்கும்உயிருடன் உலவும்நா ஒன்றுள்ளது!வானில் பறப்பதற்கும்மண்ணில் நிலைப்பதற்கும்எல்லையில்லா உயரங்கள்கனவுச்சிறகுகளால்பின்னப்பட்டுள்ளன!மறப்பதற்கும்நல்லதை நினைப்பதற்கும்எண்ணிலடங்காகாரண விதைகளைமனப்பறவை - இதயத்துள்மறைத்துள்ளது!வீழ்வதற்கும், வாழ்வதற்கும்வீறுகொண்டு எழுவதற்கும்உறுதி கொண்ட கால்கள்புத்தியெங்கும்புதிதாய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
அவுட்டோர் ஷூட்டிங்கில், தன் கேரவனுக்குள் அமர்ந்து, 'ஏசி'யின் ஜில்லிப்பை அனுபவித்துக் கொண்டிருந்தாள் பிரபல நடிகை ஸ்வஸ்திகா. தொடர்ந்து, ஆறு வெற்றிப் படங்களில், கதாநாயகியாக நடித்து, தமிழ்த் திரையுலகின் நம்பர், 'ஒன்' ஆகி, தற்போது இந்தித் திரையுலகிலும், காலடி எடுத்து வைத்துள்ள நடிகை ஸ்வஸ்திகா, இன்றைய தினத்தில் ஆண்களின் கனவுக்கன்னி. கேரவனின் கதவு நாசூக்காகத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
விலங்குகள் நலனுக்காக போராடும்,'பீடா' அமைப்பில் ஏராளமான நடிகைகள் தூதுவர்களாக இடம் பெற்று, விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். இதில், லேட்டஸ்டாக இணைந்துள்ள பிரபலம், நடிகை இலியானா. 'விலங்குகளை கொன்று, அதன் தோல்களில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தாதீர்; விலங்குகளை சர்க்கஸ்களில் ஈடுபடுத்தாதீர்' என்ற வாசகங்களுடன், சமீபத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
படத்தை பார்த்ததும் ஏதோ குழந்தைகள் விளையாடும் பொம்மை என்று நினைத்து விட்டீர்களா? அது தான் இல்லை. நம் ஊரில் கிடைக்கும் கப் கேக்கைத்தான் வெளிநாடுகளில் இப்படி அழகாக வடிவமைத்து விற்கின்றனர். பெரியவர்களையே சாப்பிட தூண்டும் இக்கேக்குகள் குழந்தைகளை கவராமல் இருக்குமா என்ன!— ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X