Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
பகவான், கிருஷ்ண அவதாரம் எடுத்து, பாண்டவர்களை காத்து, துரியோதனாதியர்களை அழித்து பூபாரம் தீர்த்து, தன் அவதார காரியம் பூர்த்தியாகி விட்டதால், வைகுந்தம் திரும்பி விட்டார். இவர், பாண்டவர்களுக்கு அருள் செய்து கொண்டிருந்ததால், பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அசகாய சூரர்களாகவும், வில்லாதி வில்லர்களாகவும் விளங்கினர். பகவான் வைகுந்தம் திரும்பிச் சென்ற பிறகு, பாண்டவர்களின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
ஜன.,11 - அனுமத் ஜெயந்திமனிதன் பிறக்கிறான், "நான்', "எனது' என்ற பந்தங்களுக்குள் சிக்கி, தன் குடும்பத்துக்காக மட்டும் பாடுபடுகிறான். கோடிகளைச் சேர்க்கிறான். தன் தலைமுறைக்கு சொத்து சேர்த்த திருப்தியில், போய் சேர்ந்து விடுகிறான். இப்படி எத்தனையோ பேர் வந்தனர், மறைந்தனர், மனதிலிருந்தும் மறைந்து @பாயினர். ஆனால் அனுமன், சிரஞ்சீவி. "சிரஞ்சீவி' என்றால் என்றும் வாழ்பவர்.அவர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
காதலர்களே உஷார்...என் தோழி, ஆண் நண்பருடன், நகரிலுள்ள பூங்கா ஒன்றுக்கு சென்றிருக்கிறாள். இருவரும், அத்துமீறி விளையாடிக் கொண்டிருந்த சமயம், எவனோ ஒரு இளைஞன், தன் கேமரா மொபைலில், அதை படமாக்கி எடுத்திருக்கிறான். சில தினங்களுக்குப் பின், மீண்டும் அதே பூங்காவுக்கு, தோழி, ஆண் நண்பருடன் சென்ற போது, இருவர் தம்மை அறிமுகம் செய்து, முன்பு தாங்கள் எடுத்த படத்தை, பிரின்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
முப்பத்தி ஒன்பது வருடங்களே மண்ணில் இருந்தவரும், 150 ஆண்டுகளாகியும் மக்கள் மனதில் இருப்பவரும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சமயத்தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவரும், ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் இருந்த ஆன்மிகத்தை, சாமான்ய மக்களிடம் கொண்டு சேர்த்தவரும், அமெரிக்காவின் சிகாகோ நகரில், "சகோதர சகோதரிகளே...' என்று பேசி, வெளிநாட்டவர்கள் அனைவரும் இந்தியாவை திரும்பி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
நண்பர் ஒருவர், "டைம் மானேஜ்மென்ட்' —நேரத்தை பயனுள்ளபடி செலவு செய்வது எப்படி என்பது குறித்து கூறியதை இங்கே தருகிறேன்."நேரமே போத மாட்டேங்குது... அந்த வேலையை முடிக்க முடியலே... இந்த வேலையை முடிக்க முடியலே... அங்கே போக முடியலே... இங்க போக முடியலே...' என்று நம்மில் பலர் கூறுவது எல்லாம் வெறும், "ஹம்பக்' - அவ்வேலை களைச் செய்வதற்கு, அவ்விடங்களுக்குச் செல்வதற்கு, மனது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
*பி.காந்திமதி நாதன், திருப்புவனம்: என் மகன், படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கிறான். ஏதாவது தொழிலில் ஈடுபடுத்த விரும்புகிறேன். எந்த தொழில் துறையில் இறக்கலாம்... யோசனை கூறுங்களேன்...தரகர் - புரோக்கர் - கமிஷன் ஏஜன்ட்... இதெல்லாம் பழைய பெயர்கள்... இப்பெயர்களை கவுரவக் குறைவாக நினைக்க ஆரம்பித்து, "மீடியேட்டர்' என, தங்கள் பெயரை மாற்றி கொண்டுள்ளனர் இத்தொழிலில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே, நல்லிணக்கம் ஏற்பட்டு, ஒற்றுமையாக வாழ்வதை பற்றி கேள்விப்பட்டிருக் கிறோம். ஆனால், மனிதர்களும், விலங்குகளும், ஒரே ஊரில், நல்லிணக் கத்துடன், ஒற்றுமையாக வாழ்வது, அதிகம் கேள்விப்படாத விஷயம்.தாய்லாந்து நாட்டின், வட கிழக்கு மாகாணத்தில் உள்ள, பான் கோக் சா-ன்ங்கா என்ற கிராமத் தில், கடந்த, 60 ஆண்டுகளாக இப்படி ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
உ.பி.,யில் உள்ள பண்டல்கண்ட் பகுதியில், கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால், சிறு சிறு பிரச்னைகளை கூட, பேச்சுவார்த் தைக்கு பதிலாக, துப்பாக்கி குண்டுகள் மூலமாகத் தான், தீர்த்துக் கொள்கின்றனர் இங்குள்ள மக்கள்.கடத்தல், அடிதடி, ஜாதி மோதல்கள் ஆகியவை, இங்கு சர்வ சாதாரணம். இங்கு வசிக்கும், மேல் தட்டு வர்க்கத்தினர், கீழ் தட்டு மக்களை, காலம் காலமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
நாகர்கோவில் ஒழுகினசேரி சினிமா கொட்டகையில், ஒரு நாள் மாரியப்ப சுவாமிகள் (அக்காலத்தில் புகழ் பெற்ற பாடகர்) பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. கச்சேரி முடிந்ததும் கலைவாணர் மேடையில் ஏறி, பொதுமக்களைப் பார்த்து, "மணி என்ன?' என்று கேட்டார்."மணி மூன்று!' என்று மக்களிடமிருந்து பதில் வந்தது. கச்சேரி தொடங்கியதோ இரவு ஒன்பதரை மணிக்கு!"பார்த்தீர்களா? இவ்வளவு நேரம் பொழுது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
விஜய் படத்துக்கு டைட்டில் பிரச்னை!விஜய் நடித்த, காவலன் படத்துக்கு முதலில், காவல்காரன் என்று தான் பெயர் வைத்தனர். ஆனால், அந்த தலைப்பில் ஏற்கனவே படம் பண்ணியுள்ள, சத்யா மூவிஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, காவலன் என்று மாற்றினர். இப்போது, விஜய் நடித்து வரும் புதிய படத்துக்கு, தங்கமகன் என்று பெயர் வைப்பதற்கு, அந்த டைட்டிலில் ஏற்கனவே ரஜினியை வைத்து படம் தயாரித்துள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
""சரளா... சரளா...''""என்னங்கப்பா?''""கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் எல்லாம் பார்க்க அழகா இருக்கும். வாம்மா, போய் பார்க்கலாம்.''""எனக்கு நிறைய படிக்க வேண்டியிருக்குப்பா... நாளைக்கு கணக்கு பரிட்சை இருக்கு... நான் வரலைப்பா.''அதற்கு மேல் மகளை வற்புறுத்தவில்லை சாமிப்பிள்ளை.""சரிம்மா... கதவ பூட்டிக்கோ. பசிச்சா சாப்பிட்டுடு... எனக்காகக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
அன்புள்ள அம்மாவுக்கு —பத்தாம் வகுப்பு முடித்தவுடனே, எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். என் கணவருக்கு, அப்பா, அம்மா இல்லை; அக்கா மட்டும் உண்டு. நான், என் கணவருடன் சந்தோஷமாக இருந்தேன். எனக்கு குழந்தைகள் பிறந்தன. என் மீதும், என் குழந்தைகள் மீதும், அதிக அன்பு வைத்து, எங்களை நன்கு கவனித்தார். நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.என் பெற்றோரின் மறைவுக்கு பின், புதிதாக வேறு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
சுற்றுலா பயணிகள் மற்றும் ஆய்வாளர்கள், விண்வெளிக்குச் சென்று வர, சுவீடன் நாடு திட்டமிட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஐரோப்பா கண்டத்திலுள்ள சுவீடன் நாட்டில், கிரூனா என்ற பகுதியில், விண்வெளி பயணத்திற்கான ஆலோசனைகள் துவங்கியுள்ளன. இப்பகுதி, சுவீடன் நாட்டின், ஆர்டிக் பகுதியை ஒட்டி, நார்வே நாட்டின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
தமிழின் மீதும், தமிழன்னையின் மீதும் உள்ள ஈடுபாட்டின் காரணமாக, ஒருவர், தன் சொந்த பணத்தில் கடந்த, 22 வருடங்களாக, தமிழன்னையின் சிலைக்கு விழா எடுத்து வருகிறார்.ஜன, 7, 1981ல், மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது, தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தமுக்கம் மைதானத்தின் முன் தமிழன்னை சிலையை திறந்து வைத்தார். (அநேகமாக இன்றுவரை தமிழன்னைக்கு உள்ள ஒரே சிலை இது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள் கமலா.மணி இரண்டு.வாசலுக்கு வந்து தெருவைப் பார்த்தாள்.கணவன் பெருமாள் வரும் சுவடே தெரியவில்லை.அவளுக்கு எரிச்சலாக வந்தது."சோறு தண்ணி கூட வேளைக்கு சாப்பிடாம ஏன் தான், இந்த மனுஷன் ஊராருக்காக அலையறாரோ...' என்று கோபம் குமிழிட்டது.அதை அதிகப்படுத்துவது போல் பக்கத்துவீட்டு அலமு, ""என்ன அக்கா... மாமா, இன்னும் வரலையா? ரிடையரான பிறகு தான், அவர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
மனமருந்தே மாமருந்து!* புண்ணிற்கு மருந்திடலாம்மனதிற்கு மருந்திட முடியுமா?முடியும்...அன்பான ஆறுதலான வார்த்தைகளால்!* புற அழுக்கை நீக்கலாம்அக அழுக்கை நீக்க முடியுமா?முடியும்...அப்பழுக்கற்ற நேர்மை திறத்தால்!* கை, கால் முறிவிற்குகட்டுப் போடலாம்மன முறிவிற்கு கட்டுப்போட முடியுமா?முடியும்...பரஸ்பர சமாதான பேச்சுகளால்!* மலச்சிக்கலுக்கு மருந்துண்டுமனச் சிக்கலுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி, தற்போது ஹாலிவுட் நடிகைகளிலேயே முன்னணியில் இருப்பவர். இவர் நடித்து, Œக்கைப்@பாடு @பாட்ட, "Œõல்ட்' படத்தில், ரகசிய பெண் உளவாளியாக நடித்து, மயிர் கூச்செறியும் ஸ்டன்ட்கள் செய்து அசத்தி இருப்பார். இங்கு படத்தில் இருப்பவர் இஷா குப்தா. செதுக்கிய சிலை போன்ற உடல் அமைப்புள்ள இஷா, 99 சதவீதம், ஏஞ்ஜலினா ஜோலி போன்ற உருவ ஒற்றுமை கொண்ட வர். ஹாலிவுட் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X