Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
கட்டெறும்பு, காசிக்குப் போய் முக்தி பெற முடியுமா? முடியும்! நைம் சாரண்யத்தில், நட்சத்திர சத்ர யாகம் நடைபெறுவது வழக்கம். யாகம் முடிந்ததும், வந்து உட்காருவார், சூதமா முனிவர். அவரைச் சுற்றி பல முனிவர்கள் அமர்ந்து, ஏதாவது பக்தி கதைகளைச் சொல்லச் சொல்லி கேட்பர்.ஒரு நாள், சூதமா முனிவர் வந்து உட்கார்ந்ததும், அவரை பார்த்து, "கட்டெறும்பு, காசிக்குப் போய் முக்தி பெற முடியுமா?' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
ஜன., 8 - ஆருத்ரா தரிசனம்!ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ...ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார். அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்... ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக! இதென்ன புதுக்கதை என்பவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
இசை விமர்சகரின் அத்துமீறல்...திரை இசைப்பாடல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி, பிரபல சேனல் ஒன்றில், ஓடிக் கொண்டிருந்தது. அந்நிகழ்ச்சியில், மூன்று நடுத்தர வயது ஆண்கள், நீதிபதிகளாக இருந்தனர். பாடகர்கள் ஒவ்வொருவராய் வந்து, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.ஒரு இளம்பெண், இனிமையான குரலில், அசத்தலாய் பாடி முடித்ததும், எப்போதும் குறும்பாய் பேசும், இசை நீதிபதி ஒருவர், "ஏம்மா... ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
பத்திரிகை நிருபர்களின் கடின உழைப்பை, நிழலில் உட்கார்ந்து வேலை செய்யும் உதவி ஆசிரியர்கள் புரிந்து கொள்வதில்லை என்று, ஒரு கருத்து, பொதுவாக நிருபர்கள் வட்டாரத்தில் உண்டு.நாமே, கொஞ்சம் நிருபர் வேலை பார்த்தால் என்ன என்று, ஆசிரிய இலாகாவினருக்கு தோன்றியது.எங்கள் ஆசை நிறைவேற, ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார் ஆசிரியர்.ஆசிரியருடன், எடிட்டோரியல் மீட்டிங் நடத்துவதற்காக, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
அவர் ஒரு காஷ்மீர் பண்டிட்... 37 ஆண்டுகளுக்கு முன், புலம் பெயர்ந்து, இங்கிலாந்து நாட்டில் செட்டில் ஆனவர். அங்கேயே, வெள்ளைக்கார பெண்மணி ஒருவரை திருமணம் செய்து, லண்டன் மாநகரில் வசித்து வருகிறார். 25 வயதில் ஒரு மகன் இருக்கிறான் அவருக்கு!லண்டனில் டாக்டர் தொழில் செய்யும் நண்பர் ஒருவர் மூலம், இந்த அன்பருடைய தொடர்பு கிடைத்தது. இந்தியா வரும் போதெல்லாம் என்னை சந்திப்பார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
*சி.சசிகுமார், நசரத் பேட்டை: உலகில் மிகவும் பொல்லாதது எது?புகழ்... பணம் பத்தும் செய்யும்; புகழ் கோடி செய்யும் போலிருக் கிறதே...***** கே.ரங்கராஜன், தேனி: ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்... உறவை புரிஞ்சுக்கிட்டேன்... ஊரும் சரி இல்லே... உறவும் சரியில்லே... இப்ப நான் என்ன செய்யட்டும்?"உன்னால் முடியும் தம்பி... தம்பி...' உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!****எம்.விஜயலட்சுமி, கடலூர்: ஆண்கள் எப்போது அசடு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
வழக்கத்துக்கு மாறாக, சீக்கிரம், கணவன் வீடு திரும்பியிருந்தது கண்டு, நிர்மலாவுக்கு வியப்பு.""என்னாச்சுங்க,'' என்று கேட்டபடி, அவனிடம் விரைந்தாள்.கட்டிக் கொடுத்தனுப்பிய சாப்பாட்டு கேரியர், பிரிக்கப்படாமலேயே திரும்பி வந்தது; கணவன் ஆனந்த் முகம், வாடி இருந்தது.உடம்புக்குத்தான் வந்து விட்டதோ என்று நினைத்தாள்... ""வரும் வழியில் தானே, டாக்டர் விஜயக்குமார் கிளினிக்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
சீனாவின் லியோனிங் மாகாணத்தை சேர்ந்த இளைஞர் வாங் யாங்சூன். மரச் சாமான்கள் செய்யும் தொழிலாளி. சமீபத்தில் ரம்பம் வைத்து, மரத்தை அறுத்துக் கொண்டிருக்கும் போது, இவரது கை விரல் ஒன்று, பாதிக்கு மேல் துண்டிக்கப்பட்டது. வலியால் துடித்த வாங்கை, அருகில் இருந்தவர்கள், மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், துண்டிக்கப்பட்ட விரலால், இனி எந்த பயனும் இல்லை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
""என்னம்மா முடிவெடுத்த?'' அப்பா ஆரம்பித்து விட்டார். இனிமேல், விட மாட்டார்; அம்மாவும் சேர்ந்து கொள்வாள். ஏன், ஊர் உலகமே, ஏதோ இதை விட்டால், அவர்களுக்கு வேறு பிரச்னையே இல்லை என்பது போல், "உன் பொண்ணுக்கு என்ன வழி செய்யப் போறே?' என்று தொணதொணக்க ஆரம்பித்து விடும். இவர்களுக்கெல்லாம், பெண் என்பவளை, சுதந்திரமாக விட்டு விடக் கூடாது; யாராவது, ஆண் என்று ஆணவம் பிடித்து திரிபவன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
சிலந்தி வலையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். சிலந்தி பூச்சிகளின் வாயிலிருந்து வெளிப்படும் உமிழ் நீரால் பின்னப்படும் இந்த வலைகள், பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். ஒரு பூச்சியால், இத்தனை நேர்த்தியாக ஒரு வலையை உருவாக்க முடியுமா என்ற ஆச்சரியம் எழும் அளவுக்கு, அது ஒரு இயற்கை அதிசயமாகவே விளங்குகிறது. தனக்கு தேவையான இரையை பிடிப்பதற்கும், பாதுகாப்பாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
அன்புள்ள அம்மாவுக்குமுகம் தெரியாத மகன் எழுதிக் கொள்ளும் கடிதம். என் வயது 21. அரசு கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்த வயதில் எல்லாருக்கும் வரும் காதல், எனக்கும் ஏற்பட்டது அம்மா.அவளுக்கு, அம்மா கிடையாது. என் நண்பனின் சகோதரியின் மூலம், அந்த பெண் எனக்கு அறிமுகம் ஆனாள். நண்பர்களாக பேசினோம், தொலைபேசியில் மட்டும். சிறிது நாட்களில், என்னுடைய நடவடிக்கைகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
அரவான் எழுத்தாளருக்கு சாகித்ய அகடமி!டைரக்டர் வசந்த பாலன், ஆதியை நாயகனாக வைத்து, தற்போது இயக்கி வரும் படம், அரவான். இப்படம், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய, காவல் கோட்டம் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாவலுக்கு சமீபத்தில், சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தன் படத்துக்கும் பெருமைக்குரிய விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் வசந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
கவிதைச்சோலை!* என்னை தயவு கூர்ந்துஅவமானப்படுத்துங்கள்...என் வெற்றி நாள்எல்லாருக்கும்உவமையாகட்டும்!* என்னை புறந்தள்ளிபேசுங்கள்...அப்போது தான்நான் உங்கள் அகத்தில்நிரந்தர இடம் பிடிப்பேன்!* என்னை அலட்சியப்படுத்துங்கள்...அன்று முதல் நான்லட்சியவாதிகளின்முன் மாதிரியாவேன்!* என்னை இழிவு படுத்துங்கள்...அது என்னைவலிமையுள்ளவனாக்கட்டும்!* என்னை கேவலப்படுத்துங்கள்...அது என் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
மேற்கு வங்கம் என்றால், உடனே சிலிர்த்திடும் சிங்கமாக நினைவிற்கு வருபவர், அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜிதான்; ஆனால், அங்கே இன்னொருவரும், பெண் சிங்கமாக உலாவி வருகிறார்.இவரது பெயர் சுசிதா தாஸ். கோல்கட்டாவில் உள்ள பிரபலமான புகைப்படக் கலைஞர். மேற்கு வங்கத்தை, அவ்வப்போது அச்சுறுத்தும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை படமெடுப்பதுதான், இவரது பிரதான வேலை.பள்ளியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
பக்கிங்ஹாம் அரண்மனையில், பிரிட்டிஷ் ராணியுடன் விருந்துண்ண போகிறீர்களா? பல அதிசயங்களும், அதிர்ச்சிகளும் காத்திருக்கும், ஜாக்கிரதை. பரம்பரை பரம்பரையாக வந்துள்ள பழக்கங்கள் பலவற்றை, நீங்கள் காண நேரிடும்.இனிப்புகள் பரிமாறப்படும் போது, உடனே நீங்கள் சுவைக்கத் துவங்கி விடக் கூடாது. ஸ்காட்லாந்து ராணுவ இசைக்குழு ஒன்று, "டாக், டாக்'கென்று இசையுடன், விருந்து மண்டபத்தினுள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2012 IST
சீனாவின், ஜிகான்சு மாகாணத்தை சேர்ந்த பெண், 70 அடி உயரமுள்ள, செங்குத்தான கோட்டைச் சுவரில், எந்தவித பிடிமானமும் இல்லாமல், அனாசயமாக ஏறி, அனைவரையும் வியக்க வைக்கிறார். இவர்­ பெயர், நிம்பிள் மா ஜோய்.ஜிகான்சு மாகாணத்தில் உள்ள, ஜோங்காவ் அரண்மனையும், அதன் கோட்டைச் சுவரும், மிகவும் பிரபலமானவை. பழங்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோட்டைச் சுவர், 70 அடி உயரம் உடையது.மா ஜோயின் வீடு, அரண்மனை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X