Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
வருமானத்துக்காக பொய் சொல்லாதீர்!என் தோழிக்கு, திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை; மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், 'பிரச்னை எதுவும் இல்லை; விரைவில், குழந்தை பிறக்கும்...' என்று, கூறியுள்ளார். ஆனால், புகுந்த வீட்டினரோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவளை, ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரோ, 'இதற்கு முன், இவள் ஒரு கருவை கலைத்து இருக்கிறாள்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
கலைவாணரும், மதுரமும் திருவாவடுதுறையில் உள்ள, ராஜரத்தினம் பிள்ளை, வீட்டிற்கு வந்த போது, தனிமையில் நாதஸ்வரம் வாசித்தபடி இருந்தார், ராஜரத்தினம்.'நல்ல சந்தர்ப்பத்தில் தான் வந்திருக்கேன்...' என்று சொல்லியபடி வீட்டுக்குள் நுழைந்தார் கலைவாணர்.அவரைக் கண்டதும் வணங்கினார் நாதஸ்வர மேதை. தம் இல்லத்திற்கு வருகை தந்த கலைவாணரின் பெருந்தன்மையை நினைத்து, உள்ளம் குளிர்ந்தார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
இன்று, நம் நாட்டில், மருத்துவத்துறையின் பகல் கொள்ளை பற்றி அறியாதவர் இருக்க முடியாது; ஏனென்றால், டாக்டரை அணுகாத மக்களே இல்லை என்ற நிலை, உருவாகி விட்டது.இரு நண்பர்கள் மூலம், மருத்துவத்துறையில் நடக்கும், பகல் கொள்ளையின், வேறு பல கோணங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. 'பிரம் த ஹார்சஸ் மவுத்' என்பது போல, மருத்துவ நண்பர் ஒருவரே, இதைக் கூறியது, அதிர்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
ம.வேல்ராஜ், காந்திநகர்: மனைவிக்கு பயப்படாதவன் வீடு, நிதி நிலைமையில் முன்னேறுமா?நிதி நிலையை பொறுத்த வரை, சந்தேகம் தான். குடும்பத்தின் நிதி அமைச்சர் பொறுப்பு, பெண்கள் கையில் உள்ள இல்லங்கள் அனைத்தும், செழிப்புடன் இருப்பதென்னவோ உண்மைதான்!சி.வத்சலா, பீளமேடு: கல்லூரியில் படிக்கும் என் மகள், ஆண் நண்பர்களுடன் பழகுவது எனக்கு மிகவும் பயமாக உள்ளது. என் பயத்தை அவளிடம் எப்படி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
சாலையில், காய்கறி வண்டிக்காரரிடம், காய்கள் வாங்கி திரும்பியவளிடம், ''வசந்தா மாமி... அமெரிக்கா போகப் போறீங்களாமே...''வியப்போடு கேட்டாள், எதிர் வீட்டு சிறுமி. பள்ளியில் படிக்கும் அவளுக்கு தெரியும், வசந்தா, வளசரவாக்கம் தாண்டியதில்லை என்று!''ஆமாம் குழந்தே... அமெரிக்காவுல இருக்கற என் சின்ன மகன் வரச் சொல்லி இருக்கான்; டிக்கெட் எல்லாம் கூட வாங்கி அனுப்பிட்டான்; அடுத்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
புதுமையான கண்டுபிடிப்புகளை, சமுதாயம் முதலில் ஏற்க மறுப்பது, காலங்காலமாக நடந்து வரும் நிதர்சனம்.முதன் முதலில், கிரகாம்பெல் தொலைபேசியை கண்டு பிடித்த போது, அதை, ஏதோ வேடிக்கை பொருள் என்றே நினைத்தனர். வெஸ்டர்ன் யூனியன் என்ற கம்பெனியோ, 'புத்திசாலி, இப்படி விசித்திரமான முறையில் தொடர்பு கொள்ள மாட்டான்; இதில், முதலீடு செய்வது பயன் தராது...' என்று கூறி, கிரகாம்பெல் திட்டத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் அமீர்கான்!ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும், 2.0 படத்தில், வில்லனாக நடித்து வருகிறார், இந்தி நடிகர், அக் ஷய்குமார். இதையடுத்து, இந்தி நடிகரான அமீர்கானுக்கும், ரஜினியுடன் இணைந்து, தமிழ்ப்படத்தில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், ரஜினியை விட சிறிய வேடம் கிடைத்தாலும், அவருடன் நடிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.- சினிமா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
'எனக்கு அன்னியரல்லாதாராய், என்னையே நினைத்து, என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய, யோக ஷேமத்தை, நான் வழங்குகிறேன்...' என்கிறது, பகவத் கீதை.ராமாவதாரத்தில் தான் செய்த செயல்களையே, கிருஷ்ணாவதாரத்தில் கீதையில் கூறி, தானே உலகுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார், பகவான் கிருஷ்ணன்.ஒரு சமயம், வேதியர் சிலர், விபீஷணனை சிறைப்படுத்தி வைத்திருப்பதாக, ஸ்ரீராமருக்கு தகவல் வர, தன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
மவுனம், சம்மதத்தின் அறிகுறி என்று, யாரோ சொல்லி வைக்க, இதை, பலரும் தவறாகவே புரிந்து கொள்கின்றனர்.ஒரு பெண்ணிடம், 'என்னம்மா, உனக்கு திருமண பேச்சு பேசலாமா...' என்று, அப்பா கேட்க, மகள் அசட்டு சிரிப்பு சிரிக்க, இதை, சம்மதம் என்று புரிந்து, திருமண ஏற்பாட்டில், பல கட்டங்களுக்கு, அப்பா, காய்களை நகர்த்த, வீட்டை விட்டே ஓடி விட்டாள் மகள்.இப்பெண் காண்பித்த மவுனத்தின் பொருள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
அன்புள்ள அம்மாவிற்கு,நான், 11 ஆண்டுகளுக்கு முன், என் உறவினர் மகளை காதலித்து, மணந்தேன். திருமணத்திற்கு பின், மாமியாரின் வீட்டிலேயே, மனைவியை தங்க வைத்து, நான் பல இடங்களில் தொழில் செய்து, சம்பாதித்து கொடுத்தேன். இருந்தும், அவ்வீட்டினர் என்னை வெறுத்தனர். நாளடைவில், என்னை, வீட்டிலிருந்து வெளியேற்ற, மாமியாரின் குடும்பமே துடித்தது; அதற்கு என் மனைவியும் ஊமையாக இருந்தாள்.என் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
ஜன., 11 - ஆருத்ரா தரிசனம்'களி' எனும் சொல்லுக்கு மகிழ்ச்சி, நடனம் மற்றும் உணவுப்பொருள் போன்ற அர்த்தங்கள் உண்டு. இம்மூன்றுமே, ஆருத்ரா தரிசன நாயகரான, நடராஜருக்கு சொந்தமானது.அரிசி மாவு அல்லது உளுந்து மாவுடன், கருப்பட்டி மற்றும் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தயாராகும் களியை, வயதுக்கு வந்த பெண்களுக்கு, உடல் பலத்திற்காக செய்து கொடுப்பர். இன்றும் கூட, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
நவ., 8, 2016 - அன்று தான், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது, மத்திய அரசு.கறுப்பு பணம் ஒழியுமா, இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மக்கள் வேறொரு நிலைக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு தயாராக வேண்டிய நிலைக்கு வந்து விட்டனர்.ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை, எப்படியெல்லாம் செய்யலாம், அவற்றிற்கான சாதனங்கள் எவை, அவற்றை எப்படிப் பெறுவது மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
குற்றாலம் ஐந்தருவி புறவழிச்சாலையில் உள்ளது, ஒம் பிரணவ ஆசிரமம்.இங்கு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோர் பாதுகாக்கப்படுகின்றனர். அத்துடன், நலிந்த மாடுகள், தெருவில் தூக்கி எறியப்பட்ட நாய்கள் போன்ற வாயில்லா ஜீவன்களும் பராமரிக்கப் படுகின்றன. இந்த ஆசிரமத்தின் செயலாளர், ட்ரௌடே இங்களர்ட் என்ற செண்பகவல்லி.ஆஸ்திரியாவில் பிறந்த இவர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
தலையணையில் முகம் புதைத்து, குப்புற படுத்திருந்தான், இசக்கிராஜா. அவனுக்கு அருகில், மனைவி, மருதாயும், 12 வயது மகன் மற்றும் 16 வயது மகளும் படுத்திருந்தனர்.குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களுக்கும், 90 சதவீத மானியத்தில், மத்திய அரசு வழங்கிய, 'ஸ்மார்ட்' போன்கள் தலைமாட்டில், வரிசையாக, 'சார்ஜ்' ஆகிக் கொண்டிருந்தன. 'ஸ்மார்ட் போன்'களில் நூற்றுக்கணக்கான, 'ஆப்'கள் இலவசமாய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
யாரோ ஒருவனுக்கான நேசம்!இடைவெளி விட்டுதொடுத்த பூக்கள்அழகாகத் தான் இருக்கின்றன!விட்டு விட்டுதனித்து வரும் அலையில்எந்தக் குறையுமில்லை!சிறகு விரித்து மிதக்கும்ஒற்றை பறவைஉணர்த்துகிறதுவாழ்வின் ரகசியத்தை!ஊருக்கு வழிகாட்டிவிலகி நிற்கும்மைல் கற்களில்புதைந்து கிடக்கிறதுயாரோ ஒருவருக்கான நேசம்!தனித்து ஒளிரும்நிலவை விடவும்வேறெதுவும் தோன்றவில்லைஉலகில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும்.தோற்றத்தை வைத்து சர்க்கரைப் பொங்கலின் அக்கா தான், அக்கார அடிசில் என்றாலும், இது, சுவையில் மாறுபட்டது.ஒரு பங்கு பச்சரிசிக்கு, இரண்டு பங்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
'தடையை மீறி, சபரிமலை கோவிலுக்கு போவேன்; 41 நாட்கள் விரதமிருந்து மலையேறுவேன்...' என்று சபதம் போட்டார், த்ருப்தி தேசாய். யார் இந்த பெண்? மகாராஷ்டிராவில் உள்ள சனிசிங்காநாவூர் கோவிலுக்குள் செல்ல பெண்களுக்கு இருந்த தடையை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற, 'பூமாதா பிரிகேட்' அமைப்பின் தலைவி தான் இவர்!'சபரிமலை கோவிலுக்குள் இளம் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை; இது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
மார்கழி மாதத்தில் வரும், வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்போர், இறை சிந்தனையுடன், ஒரு பொழுது மட்டும் சிறிது உண்டு, மறுநாள், உபவாசம் இருப்பதன் மூலம், திருமால் உலகம் சென்று, விஷ்ணுவில் நிலை பெறுகின்றனர் என்று மகாவிஷ்ணுவே கூறியதாக, 'தத்துவ சாகரம்' என்ற நூல் கூறுகிறது.* ஏகாதசி என்ற சொல்லுக்கு, 11ம் நாள் என்று பொருள். ஒரு ஆண்டில், 24 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில், மார்கழியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
தூசு, வைரஸ் போன்றவை காது மற்றும் மூக்கில் நுழைவதை தடுக்க, ஜப்பானில் பச்சை கற்பூரம் மற்றும் யூகலிப்டஸ் வாசனை கொண்ட பல்வேறு முகமூடிகள், விற்பனைக்கு வந்துள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப, இந்த முகமூடிகளை வாங்கி பயன்படுத்துகின்றனர், ஜப்பானியர்.- ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
அமெரிக்காவில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில் இருக்கும் ஒரு மரத்தில், உள்ளே சென்று பார்க்கும் அளவுக்கு பெரிய பொந்து ஒன்று உள்ளது. இதன் உள்ளே செல்பவர்கள், தாயின் கருவறைக்குள் சென்ற உணர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர்.- ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X