Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
ஜன., 15 - பொங்கல்! விக்ரக வழிபாட்டுக்கு முன்னதாக, மனிதனுக்கு ஒளியே தெய்வமாக இருந்தது. இருளைக் கண்டு பயந்த மனிதன், சூரியன் உதயமானதும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்; அந்த சூரியனையே தெய்வமாக எண்ணினான். சூரியனுக்காக தனி மதமும் தோன்றியது. இந்து மதம் முற்காலத்தில் ஆறு பிரிவுகளாக இருந்தது. விநாயகரை வணங்குவோர் கணாபத்யம், சிவனை வணங்குவோர் சைவம், விஷ்ணுவை வணங்குவோர் வைஷ்ணவம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
"பலே' இளைஞர்கள்!சமீபத்தில் ஒருநாள், பஸ்சில் வந்து கொண்டிருந்தேன். வள்ளுவர் கோட்டம் தாண்டி, பெரியார் ரோடு நிறுத்தம் வருவதற்குள் சரியான போக்குவரத்து நெரிசல். வாகனங்கள் இடைவெளி இல்லாமல், சாலையை அடைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல போட்டியிட்டுக் கொண்டிருக்க, அந்த நெரிசலில், ஒரு ஆம்புலன்ஸ் போக வழியில்லாமல் சைரனை அலறவிட்ட படி ஊர்ந்து கொண்டிருந்தது. அனைவரும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியாவில் 1970ல் உலா வந்தார் எம்.ஜி.ஆர்., எல்லா பத்திரிகைகளும், அவரைப் பற்றி சுவையான செய்திகளை வெளியிட்டு, சிறப்பித்தன. சிங்கப்பூரில், அவருடைய ரசிகர்கள் அணி திரண்ட காட்சி கண்கொள்ளாதது. சிங்கப் பூரில், அந்த நாளில், தமிழ், இந்திப் பட தியேட்டர்கள் அதிகம். இந்தியர்களோடு போட்டி போட்டுக் கொண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
வயது வித்தியாசம் இல்லாமல் நட்புக் கொள்ளும் பழக்கம் என்னுடையது என்பது நீங்கள் அறியாததா?நண்பர் மகன் திருமணம். "கண்டிப்பாக வர வேண்டும்!' என, தம் சகதர்மினியுடன் சென்னை வந்து என்னையும், லென்ஸ் மாமாவையும் அழைத்துச் சென்றார். திருமணம் மதுரையில்!ரயில் கிளம்ப அரை மணிக்கு முன்பாகவே, "எக்மோர்' ரயில் நிலையத்தை அடைந்தோம். எங்களுக்கு, "சீட்' ஒதுக்கப்பட்ட பெட்டியின் அருகே, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
*ஆர்.உமாபதி, திருப்பூர்: நீண்ட நாள் வேலை இல்லாமல் இருந்த எனக்கு, பொறுப்பான வேலை வாங்கி தந்து, பெண்ணையும் திருமணம் செய்து தர தயாராக உள்ளனர் பெண் வீட்டில். இதனால், என் தன்மானம் இழக்கப்படுமா?வாய்ப்புகள் தினமும் உங்கள் வீடு தேடி வந்து கதவைத் தட்டாது. இதுவரை வேலையில்லாமல் பட்ட அவதியையும், தன்மான இழப்பையும் எண்ணிப் பாருங்கள். மனதில் வேறு கேள்வியே எழாது.** எஸ்.வேலாயுதம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
இதுவரை: மதுரிமாவின் அம்மா, சாண்டியாகோ நகரில் நடத்தி வரும் நடனப் பள்ளியில், நரேனுக்கும், மதுரிமாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக, அவர்கள் இருவரும் சென்றிருந்தபோது, நரேனின் அலுவலக சி.இ.ஓ., வைத்தீஸ்வரன், நரேனுக்கு போன் செய்து, உடனடியாக பேச வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை தட்ட முடியாமல், அவரை சந்திக்கச் சென்றான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகா) கோட்டைக்கு வெளியே ஆற்றின் மறுகரையில், ஆங்கிலேயப் படைகள் முகாமிட்டு இருந்தன. மே 4, 1799ல் போர் தொடங்கி, நடந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில், திப்பு சுல்தானுக்கு துரோகம் செய்ய முற்பட்டான், மீர் சாதிக் என்ற கயவன். இவன், திப்புவின் நிதி அமைச்சர். சம்பளப் பட்டுவாடா நடப்பதாகக் கூறி, கோட்டையின் மேற்குப் பகுதியில், பாராவில் இருந்த படை வீரர்களில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
* அஜீத்தை டென்ஷனாக்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகள்!அஜீத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ரசிகர் மன்றத்தின் அறிவுரையை மீறி, சுய விளம்பரத்துக்காக சில நிர்வாகிகள், ஒரு சில கூட்டம் நடத்துவதற்காக, ஆதரவு கேட்டு, சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். இச்செய்தி, அஜீத்தின் காதுகளுக்கு செல்ல டென்ஷனாகி விட்டார். "என் கட்டளையை மீறி செயல்பட்டால், என் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
கவுசல்யா நாகராஜன்இவர், ஆங்கிலம், இந்தி, வரலாறு, நிர்வாகவியல் ஆகிய பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். திருப்பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், ஆங்கில பேராசிரியையாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில், இவர் எழுதிய பல கதைகள், பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. பின், தற்போது, வாரமலர் இதழில், டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டிக்காக இவர் எழுதிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் ஒரு பெண். எனக்கு, மூன்று அண்ணன்கள். எங்கள் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு வேண்டி, உங்களின் முன் நிற்கிறேன். என் தந்தை, அரசு உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். அவர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தாயார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் தாயார், தன் கடைசி காலத்தில், புத்தி சுவாதீனமற்றவராய் இருந்தார். அவர், அப்படி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
* அந்த நினைவுஅடுக்குகளில் எந்தஅடுக்கில் நீ ஒளிந்திருக்கிறாய்புரியவில்லை...ஆனால், அடிக்கடிநான் விரும்பாத வேளையிலும்கூட என்னில்எட்டி எட்டிப் பார்க்கிறாய்...* அந்த வசந்த காலங்களைஇந்த கசந்த காலங்களோடுஒப்பிடும் போது...அது என் வாழ்வில்எவ்வளவு பெரிய பொற்காலம்என்பது இப்போதுஉள்ளே ஒளிர்கிறதுஉணர்வுத் திரியில்...* அந்தத் தீயைவிளக்காகத் தான்வெளிச்சம் தர ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
இன்டர்காமில் ஆபரேட்டர் தொடர்பு கொண்டார்.""யெஸ்...''""சாதனைச் சிற்பிகள் பத்திரிகை ஆசிரியர் சங்கரலிங்கம் லைன்ல இருக்கார் சார்.''சங்கரலிங்கம் பெயரைக் கேட்டதும், மனதில் பரவசம் ஏற்பட்டது.எதிரில் உட்கார்ந்து பிசினஸ் பேசிக் கொண்டிருந்த கிளையன்ட்டுகளிடம் எக்ஸ்க்யூஸ் கேட்டுவிட்டு, ""உடனே கனெக்ட் பண்ணுங்க...'' என்றார் ஆபரேட்டரிடம்.அடுத்த நொடி, லைனில் ஒரு திடமான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
மிக விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம்!ஐம்பது கோடி ரூபாய் செலவு செய்து, கிறிஸ்துமஸ் மரம் அமைக்க முடியுமா? இப்படி ஒரு விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் ஐரோப்பிய நாட்டில் அல்ல. இஸ்லாமியர்கள் வசிக்கும் அபுதாபியில் என்பதுதான் கூடுதல் விசேஷம். இந்த நகரில் அமைந்துள்ள எமிரேட்ஸ் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X