Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
மருத்துவரிடம் செல்லும் போது...மாசு நிறைந்த, தாறுமாறாக மாறும் பருவ நிலைகள் உள்ள காலத்தில் நாம் வசிக்கிறோம். இதனால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதை முறையாக எதிர்கொள்வது எப்படி என்பதை, என் அனுபவத்தின் மூலம் அறிந்த சில குறிப்புகள்:* உங்கள் பகுதியில் உள்ள அனுபவம் மிக்க, திறமையான மருத்துவரை, குடும்ப டாக்டராக வைத்துக் கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —பிரபல இந்தி இசையமைப்பாளர்கள் லட்சுமிகாந்த் மற்றும் பியாரிலாலைக் கண்டு மிரண்டு விட்டார் தேவர். அவர்களது ஆளுமையும், தோரணையும் இசை அமைக்க ஒப்புக் கொள்வார்களா என்ற சந்தேகத்தை அவருக்குள் ஏற்படுத்தியது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலையில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவர், அந்துமணியின் அதி தீவிர வாசகி. ஏதோ ஒரு அசைன்மென்டுக்காக ஒரு பல்கலையில் இரண்டு நாட்கள் தங்கியுள்ளார்.அங்கே தங்கிய அனுபவம் பற்றி எழுதிய கடிதத்தில், 'பல்கலைக்கழக வளாகம், ஒரு பாம்புக் கூடம்...' என எழுதி இருந்தார்.கடிதத்தில் பாம்பு பற்றி குறிப்பிட்டதும், 'திட்டி விடம்' என்ற பாம்பு பற்றி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
வி.திருமலைச்சாமி, மேட்டூர்: நான் ஒரு ஓட்டுனர். கஷ்டப்பட்டு உழைக்கிறேன்; எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இருந்தும், 10 ரூபாய் கூட மிஞ்சவில்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்...தொழிலை மாற்றுங்கள்... சொந்தமாக வண்டி வாங்கி ஓட்ட, வங்கியை நாடுங்கள்! ஹெச்.சத்தியவாணி, கோவை: கொலை, கொள்ளையால் பாதிக்கப்பட்டோர், 'இழந்தது இழந்தாச்சு... ஆளை விடுங்க சாமி...' என, போலீசிடம் கெஞ்சி கூத்தாடும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
நம் நிலைப்பாடுகள், பல நேரங்களில், கேலி செய்யப்படுவதையும், கேள்விக்குரியதாக ஆவதையும் பார்க்கிறோம்; அனுபவிக்கிறோம்.போதுமென்ற மனதோடு, இருப்பதை வைத்து திருப்தி அடைந்தால், 'முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவர்கள்...' என்கிறது இச்சமூகம். உணர்வுபூர்வமான சச்சரவுகளின் போது, பொறுமையை கடைப்பிடித்தால், 'உனக்கு ரோஷமே வராதா...' என்கின்றனர் நண்பர்கள்.பெருந்தன்மையோடு, நமக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
அன்புள்ள அம்மா —நான், 31 வயது பெண்; என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, இரு அண்ணன்கள்; மூவருக்கும் திருமணமாகி விட்டது.அம்மா... நான் கடந்த, நான்கு ஆண்டுகளாக ஒருவரை காதலிக்கிறேன்; அவர் தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணி புரிகிறார். நான், அரசுப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளேன். இரு ஆண்டு களுக்கு முன், என் தந்தையிடம், என் காதல் விஷயத்தை தெரிவித்தேன்.என்னவரை வரவழைத்து பேசிப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
ஜன., 15 - தை பொங்கல்பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான், மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். 'சங்' என்றால், நல்ல முறை; 'கிராந்தி' என்றால், மாறுதல்! கிராந்தி என்ற சொல்லே, கராந்தி என மருவியுள்ளது. 'சங்கராந்தி' என்ற சொல்லுக்கு, நல்ல முறையிலான மாற்றம் என்று பொருள்.பொதுவாக, தை மாதம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
பொதுவாக நாம், நிறைய நேரம் காலை தொங்க வைத்தே அமர்கிறோம். இதனால், ரத்த ஓட்டம் இடுப்பிற்கு கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இதன் காரணமாக, பல உடல் உபாதைகள் எற்பட வாய்ப்பு உண்டாகிறது. மாறாக, காலை மடக்கி, சம்மணமிட்டு அமரும் போது, இடுப்புக்கு மேலே, ரத்த ஓட்டம் அதிகமாகி, நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண் மற்றும் காதுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
மாதவனுக்கு கை கொடுத்த சிவகார்த்திகேயன்!இந்தி சேனல்களில் நடித்து, பிரபலமாகி, பின், மணிரத்னத்தின், அலைபாயுதே படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் மாதவன். சமீபகாலமாக, அவரது சினிமா மார்க்கெட் டல்லடித்து வருகிறது. இந்நிலையில், அவர் நடித்திருக்கும், இறுதிச்சுற்று என்ற படத்தின், 'ட்ரெய்லரை' பிரபலம் ஒருவர் வெளியிட்டால், பப்ளிசிட்டி கிடைக்கும் என்று நினைத்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
அன்பு இருந்தால், அகிலத்தை ஆள்வதுடன், ஆண்டவனையே நம்மை தேடி வர வைக்கலாம் என்பதற்கு, சேந்தனார் வரலாறே சான்று...சிவ பக்தரான சேந்தனார், விறகு வெட்டி, அதை விற்று கிடைத்த காசில், உணவு சமைத்து, அடியார்களுக்கு உணவு இட்ட பின், தான் உண்பதை வழக்கமாக வைத்திருந்தார்.ஒரு நாள் கொட்டும் மழையிலும், கிடைத்த தானியத்தை வைத்து களி தயாரித்து, அடியாரை தேடிப் புறப்பட்டார் சேந்தனார். வயது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
சரக்கு மாஸ்டர் வெங்காய பஜ்ஜி மாவை, கடாயில் கொதிக்கும் எண்ணெயில் போடுவதை பார்த்தபடி நின்றிருந்தார் நரசிம்மராவ்.பலகார அயிட்டம் தயாராகும் போது, கேஷ் கவுன்டரில் கொள்ளை போனால் கூட பொருட்படுத்த மாட்டார், நரசிம்மராவ்.'ரவுண்ட்டானா கபே'வின், வெற்றி சூட்சுமம், அந்த வெங்காய பஜ்ஜியிலும், அக்ரூட் அல்வாவிலும் இருந்தது.வேட்டியை மடித்துக் கட்டி, கரடி போல மண்டியிருக்கும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
புயலை புரட்டுவோம்!நீரில் மிதந்தது சென்னைகண்ணீரில் தவித்தாள்நமை காத்த அன்னை!சோகங்கள் ஆயிரம்இழப்புகள் ஆயிரம்நம்புங்கள்...துணிவு கொண்டால்ஈடு செய்ய முடியாத இழப்புஎன்று எதுவுமில்லைஎதையும் ஈடு செய்யலாம்சென்னையை மீட்கலாம்!பாதிக்கப்பட்டோரை விடஉதவும் எண்ணம் கொண்டோர் அதிகம்உதவும் நெஞ்சங்கள்நமை மீட்கும்!இயற்கை கொடுத்தவலிகள் அதிகம்பாடங்களோ அதை விட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
கலைவாணர் என்.எஸ்.கே., மகன் நல்ல தம்பி கூறியது: பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சம்பாதித்தவர் என் தந்தை கலைவாணர். ஆனால், தான் சம்பாதித்ததை எல்லாம் தர்மத்திற்கே செலவிட்டார்.இதனால் அவர் இறந்த பின், குடும்பத்தில் வறுமை. இந்நிலையில், இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன்; ஆனா, பண வசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட உதவி கேட்கலாம் என்று போயிருந்தேன்.'எவ்வளவு தேவை?' என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
இப்போதெல்லாம் டூவீலர் விற்பனை செய்யும் நிறுவனங்களே, வண்டிக்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கான, 'கியாரன்டி சர்வீஸ்' கொடுக்கின்றனர். இந்த குறிப்பிட்ட காலம் முடிந்த பின், சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வது தான் வழக்கம்.ஆனால், 'கியாரன்டி பீரியடு' இருந்தாலும், மெக்கானிக் கண்ணப்பனிடம் ஒரு முறை சர்வீஸ் செய்து வாங்கிவிட்டால், பின் எந்த பிரச்னையும் இருக்காது என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'பிளேபாய்' பத்திரிகைக்கு, உலகம் முழுவதும் வாசகர்கள் உண்டு. இப்புத்தகத்தின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் இடம் பெறுவது வழக்கம். புத்தகத்தின் அட்டையில் தங்கள் படம் இடம்பெறுவதை, பிரபலங்கள் பலரும், கவுரவமாக கருதினர்.ஆனால், இணையதளங்களின், 'கிடுகிடு' வளர்ச்சியால், இப்புத்தகத்தின் கவர்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
படத்தில் காணும் பெண் யார் என தெரிகிறதா?மேற்கிந்திய தீவுகள் அணியின், முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் - மாடல் அழகி நீனா குப்தாவுக்கும் பிறந்த மகள் தான் இவர். இவரது பெயர் மசாபா குப்தா!ரிச்சர்ட்சும், நீனா குப்தாவும் திருமணம் செய்து கொள்ளவோ, சேர்ந்து வாழவோ இல்லை. இது பற்றி யாராவது மசாபா குப்தாவிடம் கேட்டால், 'அதுபற்றி எனக்கு கவலையோ, ஏக்கமோ இல்லை...' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
ரஷ்யாவைச் சேர்ந்த எலியா புளோச்சா என்பவர், பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர், 'மேக் - அப்' என்ற பெயரில், தொட்டிகளில் அழகுக்காக வளர்க்கப்படும், வண்ண மீன்களை கொன்று, அவற்றை, தன் முகத்தில் ஆங்காங்கே ஒட்டி, புகைப்படம் எடுத்து, 'இந்த, 'மேக் - அப்'பில், எப்படி இருக்கிறேன்...' என, சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார்.'அழகுப்படுத்திக் கொள்வதாக கூறி, இதுபோல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X