Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
கொடுக்கும் குணம், எல்லாருக்கும் வராது. அந்த குணம், கோடியில் ஒருவருக்குத் தான் இருக்கும் என்கிறார் அவ்வையார். மகாபாரத நூல்கள் பலவும், கர்ணனைப் பற்றி பலவிதமாகக் கூறினாலும், கர்ணனின் கொடைத்தன்மையைப் பற்றி பேச, அந்நூல்கள் தவறவில்லை. விளைவு?'கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை; கார்த்திகைக்குப்பின் மழையும் இல்லை...' என்ற பழமொழியே உருவாகி விட்டது.அடுத்தவர்கள், நமக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
ஜன.,15 - பொங்கல்பறவை, விலங்கு, ஏன்...மனிதனுக்கும் கூட இருட்டைக் கண்டால் பயம் வந்து விடுகிறது. பொழுது புலர்ந்ததும் மகிழ்ச்சியில் பறவையினங்கள் தங்கள் இனிய குரலில் கூவுகின்றன. இரை தேடக் கிளம்புகின்றன. இவ்வகையில் சூரியன் பயம் போக்குபவராகவும், உழைப்பின் சின்னமாகவும் திகழ்கிறார்.சூரிய புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.ஒரு சமயம் துர்வாச முனிவர், பாண்டவர்களின் தாய்வழி தாத்தாவான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கலாமே!ஆண் - பெண் இருபாலரும் படிக்கும் தனியார் பள்ளி ஒன்றில் சமீபத்தில், 'பெற்றோர் விழிப்புணர்வு முகாம்' நடைபெற்றது. அதில், தங்களது பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம், ஆளுமை மற்றும் தனித்திறன்களை வளர்ப்பது குறித்தும், குழந்தை கடத்தல், பாலியல் தொல்லைகளை தவிர்ப்பது பற்றியும், விவாதங்கள் நடைபெற்றன.சில சமூக ஆர்வலர்களும், அதிகாரிகளும் கலந்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
ஏ.வி.எம்., ஸ்டுடியோவின் மூன்றாவது படப்பிடிப்பு தளத்தில், படப்பிடிப்பின் இடைவெளியில் பத்திரிகை நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். 'வணக்கம்...' சொல்லி, என் வலது கையை, தன் வலது கையால் பற்றிக் கொண்டு, 'வாழ்த்துகள்...' என்று சொல்லியபடி குலுக்கினார். இந்த வாழ்த்து எதற்கென்று தெரியாமல் விழித்தேன்.பதில் அவரிடமிருந்தே வந்தது... '1968ன் சிறந்த தமிழ்ப்படம், தில்லானா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
சேலம் ஓட்டல் அறை ஒன்றில் நண்பர்கள் கூடியிருந்த சமயம், 'டிவி'யில் கிரிகெட் மேட்ச் பார்த்துக்கெண்டிருந்தவர்கள், திடீரென, 'டோனி... டேய் டோனி...' என, அனைவரும் 'கோரசா'கக் கத்தியபடியே என்னை பார்த்தனர். சிறிது நேரத்திற்கு பின், உற்சாக பான பாட்டில்களைத் திறந்து, தாக சாந்தி செய்து கொண்டனர். பேச்சு திசை மாறியது...நண்பர் பேச ஆரம்பித்தார்: நேத்து, 'நைட்டு' உடம்பு வெலவெலத்துப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
சி.அன்பரசு, மேலப்பொன்னகரம்: வன்முறை எண்ணங்கள் எப்போதும் மனதில் தோன்றிக் கொண்டிருக்கிறதே...உங்களின் எல்லா நடவடிக்கைகளிலும், எண்ணத்திலும் பலவீனம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளது. பலவீனமாக இருக்கும் போது ஒருவனுக்கு பலாத்கார சிந்தனைகள் தோன்றும்! எனவே, உங்கள் பலவீனங்களை பட்டியலிட்டு அதிலிருந்து வெளியே வர முயலுங்கள்! வி.ரஞ்சிதம், வீரபாண்டி: 'அன் லெட்டட் பெட்ரோல்' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு அரக்கன் இருக்கிறான்; ஒரு வக்கிரன் குடியிருக்கிறான். எளிதாகச் சொல்வது என்றால், 'இவனா அப்படி?' என்று நம்ப முடியாத அளவிற்கு, மோசமானவன் உள்ளுக்குள் உறைந்து கிடக்கிறான். நண்பர்களுள், நம்பிக்கை துரோகிகளாகிப் போனவர்களையும், நம்ப வைத்து கழுத்தறுத்தவர்கள் என்கிற நீண்ட பட்டியலில் இடம் பெற்றவர்களையும், நீதிமன்ற படிக்கட்டுகளை மிதித்துக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
கடந்த, 2009ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட வாசகி சித்ராவிடம், நேரில் வந்து விவரம் சொல்ல நேரம் ஒதுக்கித்தர கேட்டு போன் செய்த போது, போனை எடுத்த சித்ராவின் மகள் ராதிகா, 'அம்மா ஆஸ்பத்திரியில் இருக்காங்க. அநேகமா டூர் வர்றதுக்கு வாய்ப்பு இருக்காது...' என்று சொன்னவர், இருங்க இருங்க அம்மா ஏதோ சொல்லணும்ன்னு விரும்பறாங்க...' என்றவர், தொடர்பை துண்டித்தார்.இருபது நிமிட இடைவெளிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
சென்னை ஐ.ஐ.டி.,யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இன்ஜினியரிங் மாணவன் நாகா நரேஷ், தற்போது, பெங்களுரு கூகுள் அலுவலகத்தில் பணி புரிகிறார். ஆண்டுதோறும் ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், பிரபல கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, 21 வயது நரேஷுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?படிப்பறிவு இல்லாத ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
அகில இந்திய வானொலி புதுடில்லி நிலையத்தில், தமிழ், செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் சரோஜ் நாராயணசாமி. எழுத்தாளர், விமர்சகர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் என்ற பல முகம் உண்டு இவருக்கு. சமீபத்தில், காலமான இயக்குனர் கே.பாலசந்தர் பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்:கடந்த, 1960 மற்றும் 1970ம் ஆண்டுகளில், ஒரு தமிழ் சினிமாவை பார்ப்பதற்கு முன், அதில் இடம் பெறும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
தெலுங்குக்கு தாவும் தனுஷ்!தமிழை தொடர்ந்து, இந்தியிலும் நடித்து வரும் தனுஷுக்கு, அடுத்தபடியாக, தெலுங்கு சினிமாவிலும் காலூன்ற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில், சுப்ரமணியம் பி.டெக் என்ற படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட அவர், தன் ஆசையை வெளிப்படையாக பேசியுள்ளார். அதோடு, 'இதுவரை நான் ஜாலியான, ரொமான்டிக் கதைகளில்தான் அதிகமாக நடித்திருக்கிறேன்; ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
நில வரி கட்டாததால், அப்பா சிறையில் கிடந்தார். அவர் தன் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம் செய்ய வேண்டிய நாள் நெருங்கி விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருந்தாள் அம்மா. ஆனால், இவை எவற்றுக்கும் கலங்காத ஓர் உள்ளம் அந்த வீட்டில் இருந்தது. அது, பன்னிரெண்டே வயதான அவர்களது மகன்!பையன் நேரே ஜில்லா ஜட்ஜ் வீட்டுக்குப் போனான். மறுநாள், தகப்பனார் செய்ய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
அன்புள்ள அம்மா,என் வயது 30; என் மனைவி வயது 25. எங்களுக்கு திருமணமாகி, நான்கு ஆண்டுகளாகிறது. இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறக்கும் வரை, எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இப்போதெல்லாம் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. விளையாட்டாக பேசும் விஷயங் களை கூட, பெரிதாக எடுத்து, சண்டை போடுகிறாள். இதனால், நான் பேசுவதையே குறைத்து கொண்டேன். ஆனால், 'என்னிடம் பேசுவதே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
அடுத்த தலைமுறை பொங்கல்!இரண்டொரு நாட்களுக்கு முன்தேரில் வருவாள் என எதிர்பார்த்தஎன் தைமகள்காரில் வந்திறங்கி, ஒரு கவிஞனின்கைபற்றி கதறி அழுததை, கனவில் கண்டேன்!அடுத்த தலைமுறையின், 'அபாக்கஸ்'ஆதிக்கத்தில் அழிந்து போன தமிழனின்தைத்திருநாள் கொண்டாட்டம்தான் அவள்அழுகையின் அர்த்தம் எனப் புரிந்தது!ஏ போக்கத்த அடுத்த தலைமுறையேகொஞ்சம் போகியை பற்றி கேள்...வாசலில் மாக்கோலம்... ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
செடிகளுக்கு நீர் வார்த்து, தோட்டத்து பறவைகளுக்கு கிர்ணி பழத்தை வைத்த சுந்தரம் வீட்டிற்குள் வந்தார். சுமதியின் குரல் உரக்கக் கேட்டது. கூடவே பதிலுக்கு பதிலாக கிஷோரின் சத்தம்.விறுவிறுவென்று சுமதி வெளியே வந்தாள். கண்களில் நீர் பளபளக்க, குரல் உடைய அவரிடம் படபடத்தாள்...''பாத்தீங்களா மாமா... அவன் பேசறதை? எவ்வளவு பேச்சு பேசுறான்... நம்ம வீட்ல யாராவது இப்படி வாய்க் கொழுப்பா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
சீனாவின் ஜெஜியான் மாகாணத்தில், டியான்ட் என்ற சிறிய நகரம் உள்ளது. மிக குறைந்த பரப்பளவு உடைய இந்நகரில், கட்டடங்கள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால், இங்குள்ள ஆரம்ப பள்ளிக்கு, மைதானம் அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, பள்ளி கட்டடத்தின் மேற்பகுதியான மொட்டை மாடியையே மைதானமாக்கி விட்டனர். இந்த மைதானத்தில், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடத்தும் அளவுக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
எயிட்ஸ் விழிப்புணர்வு தொலைக்காட்சி படம் ஒன்றில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ். அப்படத்திற்கு அவரது கணவர் டேனி மாடர் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர்களது இந்த சேவையை பாராட்டி, அவர்கள் இருவருக்குமே, 'மனித நேய விருது' வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விழா, லண்டனில் நடைபெற்ற போது, ஏராளமான ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு, இந்த தம்பதியை மனதார ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X