Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
இறைவனிடம் நாம், எதை எதையோ கேட்டு, அதை, கொடுக்கவில்லை என்றால், கோபம் கொள்கிறோம். உண்மையிலேயே நாம் கேட்பதையெல்லாம் தெய்வம் கொடுத்து விட்டால், இப்போது இருக்கும், சிறிதளவு நிம்மதியையும் இழந்து விடுவோம். அடுத்தவர்களிடம், இருக்கும் பொருட்களை பார்த்து, ஆசைப்பட்டு, எல்லாவற்றையும் வாங்கி குவிக்கும் நாம், ஒரு பொருளை வாங்கும் போது, இது தேவையா, இது இல்லாமல் வாழ முடியாதா என்று, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
ஜன.,14 பொங்கல்சூரிய உதயத்தின் போது, உறங்கிக் கொண்டிருப்போரை, 'சாணியில் தோன்றும் புழுவை விட மட்டமானவன்' என்று, சாஸ்திரம் திட்டுகிறது. நம் வழிபாட்டில், சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படக் காரணம், மற்ற தெய்வங்களை, புராணங்கள் சொல்லும் வடிவமைப்பை வைத்து, மனக்கண்ணால் தான் பார்க்க முடியும். ஆனால், சூரியன், நாம் நேரடியாக காணும் தெய்வம்.சூரிய வழிபாட்டிற்கு, ஜாதி, மத ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
அடுத்தவர் மனைவியுடன் பேசும் போது... சமீபத்தில், நானும், என் தோழியும் கடை வீதிக்கு சென்றிருந்தோம். அப்போது, என் தோழி, கணவரின் மேலதிகாரியை சந்திக்க நேர்ந்தது. தோழி மரியாதைக்காக, அவரிடம் பேசினாள். ஆனால், அந்த மேலதிகாரியோ, தனக்கு கீழ் வேலை செய்பவரின் மனைவி என்ற அலட்சியத்தில், மரியாதை இல்லாமல், ஒருமையில், 'நீ, வா, போ' என்று பேசினார். இத்தனைக்கும், அவர் ஒன்றும், வயதில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
அந்த நுழைவாயிலில் நுழைந்தால், நிறைய கதவுகள் இருக்கும். ஆனால், திரும்பி வர ஏதாவது ஒரு கதவில் தான், வழி இருக்கும். மற்றவைகளில், வழி இருக்காது. முட்டி மோதி திரும்பி வரவேண்டும். இப்படி, தட்டுத் தடுமாறி, சரியான கதவை கண்டுபிடித்து, வெளியே வர வேண்டும். இது, ஒருவித வேடிக்கை விளையாட்டு. அதே போல, இருட்டான கூடாரம் ஒன்று இருக்கும். அதன் உள்ளே நுழைந்தால், திகிலூட்டும் இசை பின்னணியில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
புது யுகத்தின் ஆரம்பம்என்னால் ஒரு துன்பம் எவர்க்கும் இல்லையென்றால் அதுவே மகிழ்வின் ஆரம்பம்! என்னால் ஒரு இன்பம் எங்காவது துளிர்க்குமென்றால் அதுவே அன்பின் ஆரம்பம்! என்னால் ஒரு நன்மை ஒரு சிற்றுயிரேனும் பெற்றால் அதுவே வாழ்வின் ஆரம்பம்! என்னால் ஒரு தீமை என்றேனும் அழிக்கப்பட்டதாயின் அதுவே அமைதியின் ஆரம்பம்! என்னால் ஒரு பாதை இன்றேனும் புதுப்பிக்கபடுமாயின் அதுவே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
ஆரோவில் அமைதியான சூழ்நிலையில், முந்திரி காடுகளின் நடுவே, கெட்டிப்பட்டுப் போன, செம்மண் தரையில் அமைந்திருந்தது நண்பரின் வீடு. ஆசாமி ஒண்டிக்கட்டை தான் என்றாலும், ஒண்டிக்கட்டைகளின் இல்லம் போல் இல்லாமல், சுத்தமாக இருந்தது. அறையின் ஒரு ஓரத்தில் புகைந்து, மணம் பரப்பிக் கொண்டிருந்தது தசாங்கம். புதுச்சேரியில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையில், 'சைக்கியாட்டரி' துறையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
பி.தர்ஷிணி,சின்னச்சேலம்: என் பெண் குழந்தை, மிகவும் பிடிவாதம் செய்கிறாள். எதைச் செய்யாதே என்கிறோமோ அதைத்தான் செய்கிறாள். அவளை அடிக்கக் கூடாது என்கிறார் என் கணவர். அடிக்காமல் எப்படி திருத்துவது? இதுபோன்ற குழந்தைகளை ரொம்ப நாசூக்காக, கையாள வேண்டும். அடித்தாலும் பயப்படாத குணம் இவர்களிடம் இருக்கும். நட்பு பாராட்டி, மெதுவாக வளைத்து, வழிக்குக் கொண்டு வர வேண்டும். பத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
துளசி செடிக்கு நீர் ஊற்றும்போது தான், கவனித்தாள் சபர்மதி... அது, மிகச் சிறிய மொட்டை பிரசவித்திருந்தது. மருதாணிப் பூ போல, இதுவும் ஒரு பிரத்யேக அழகு. ''சபர்மதிம்மா... கொரியர்,” என்று குரல் கேட்டது. 'யார், என் பெயருக்கு கொரியர் அனுப்பியிருப்பர்' என்று நினைத்துக் கொண்டே, கதவைத் திறந்தவள், அந்த வெள்ளை உறையை, கையெழுத்து போட்டு வாங்கினாள். ''மேடம்,” என்று, தயக்கத்துடன் அழைத்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
ரஜினிக்கு உருவான கதையில் அஜீத்!கே.வி.ஆனந்த், ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்து, ரஜினியை சந்தித்து, கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ, 'பின்னர் பதில் சொல்கிறேன்' என்று கூறியவர், இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. அதனால், அந்த கதையில் நடிக்க, அஜீத்தை தேர்வு செய்து, அவரிடம், கதையை சொன்ன போது, உடனே, ஓ.கே., சொல்லி வி்ட்டார். தற்போது, தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தை இயக்கி வரும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
என் தந்தை ஒய்.ஜி.பி., மத்திய அரசின் உயர் அதிகாரி என்பதால், சில ஆண்டுகள், சாஸ்திரி பவனுக்கு பின்னால் உள்ள அரசு குவாட்டர்சில் வசித்தோம். எதிர் வீட்டில், வசித்த சந்துரு என்ற நண்பருக்கு, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள், விஸ்வநாத், கிர்மானி, சந்திரசேகர் எல்லாம் நல்ல நண்பர்கள். அவர்கள்  ஒரு முறை, சந்துரு வீட்டுக்கு வந்திருந்த போது, சந்துரு என்னையும் அழைத்திருந்தார். அன்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் 24 வயது பெண். படித்து முடித்து, தற்போது வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறேன். நான் கம்ப்யூட்டர் வகுப்பிற்கு போகும் போது, எனக்கு ஒரு நண்பன் கிடைத்தான். மனதில் பட்டதை அப்படியே கூறுவான். அதனால், அவனை ரொம்பப் பிடிக்கும். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிந்ததும், எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருநாள் வழியில் பார்த்து, அவனுடைய மொபைல் எண்ணை தந்தான். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
போலி கலவர கும்பலால், எல்லாரும் சிரித்தாலும், வாசகி தெய்வானை மட்டும், சமாதானம் ஆகாமலே, குற்றாலம் வரை வந்தவர், இறங்கும் போது, பஸ்சின் இருக்கைகளுக்கு இடையே, தன் கை மாட்டிக்கொண்டதாக பெருங்குரலெடுத்து சத்தம் போட்டு அழுதார். அவரது கையை மீட்பதற்காக, பஸ்சில் இருந்த கனமான பொருட்களுடன், மொத்த வாரமலர் அணி சூழ்ந்ததும், தெய்வானை ஒரு காரியம் செய்தார். அவர் செய்த காரியத்தை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், 'தீச்சட்டி' கோவிந்தனானது, ஒரு சுவாரசியமான கதை. அந்நாட்களில், மதுரை தத்தனேரி சுடுகாட்டை ஒட்டியுள்ள காலியிடத்தில், ஒரு கும்பல், எந்நேரமும் பணம் வைத்து, சீட்டாடிக் கொண்டிருக்கும். அந்த கும்பலை, காவல் துறையினரால், பிடிக்க முடியவில்லை. காவலர்களைக் கண்டதும், ஆட்கள் ஓடி விடுவர். இன்ஸ்பெக்டர் கோவிந்தன், ஒரு தந்திரம் செய்தார். பாடை ஒன்றை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
நண்பன் மகன் கல்யாணத்திற்கு, ஜீவனும் அவர் மனைவி துளசியும், மதுரைக்கு, பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். இருவர் முகங்களிலும், ஒருவித ஏக்கமும், எதையோ இழந்து விட்டதை போன்ற, ஒரு வருத்தமும் காணப்பட்டது. சில இழப்புகளை சரி செய்து விடலாம், சில இழப்புகளை, சரி செய்ய முடியாது. பண்புள்ள ஒருவரின் நடத்தையை பற்றி, தவறுதலாக யாராவது சொல்லிவிட்டால், அதை, அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
'என்ன சாதனை செய்யலாம்' என, ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவின், பரபரப்பான சாலையில், சமீபத்தில், 800 பேர் குவிந்தனர். அனைவரும் வரிசையாக அமர்ந்து, தங்கள் ஷூக்களை கழற்றி, ஒரே நேரத்தில், பாலீஷ் போட துவங்கி விட்டனர். சிறிது நேரம் கழித்து, அனைவரும் கைதட்டி மகிழ்ந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த வழியாக சென்றவர்கள், இதைப் பார்த்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர், பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர், மைக்கேல் நிக்கோல். இவருக்கு, 18 மற்றும் 21 வயதுகளில் இரு மகள்கள். இரண்டு பேரையும், மாடலிங் துறையில் பிரபலப்படுத்த வேண்டும் என்பது, இவரின் கனவு. அதனால், குழந்தை பருவத்திருந்தே, மூக்கு, காது, உதடு என, ஒவ்வொரு பாகத்தையும், அழகு படுத்துவதாக கூறி, பிளாஸ்டிக் சர்ஜரியில், புகுந்து விளையாடி விட்டார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
பிரபல துப்பறியும் சாம்பு கதையில், அவர் அப்பாவித்தனமாக, ஏதோ செய்யப் போக, ஒரு பெரிய குற்றவாளி பிடிபடுவார். சமீபத்தில், அப்படி ஒரு சம்பவம் நடந்தது. எங்கள் குடியிருப்பில் இருந்த, பழைய இரும்பு கேட்டுகளை, விலைக்கு போட்டுக் கொண்டிருந்தனர். எடை மேடை எந்திரத்தை கொண்டு வந்து, அதில் ஒவ்வொரு துண்டுகளாக, கேட்டை தூக்கி வைத்து, எடை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு ஆள், அதை நோட்டில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
சீனாவைச் சேர்ந்த, ஷெங் ஹெய்லின் என்ற பெண்ணுக்கு, 60 வயதாகிறது. இவரின் ஒரே மகள், தன், 29 வது வயதில், உடல் நலக்குறைவால், சமீபத்தில் இறந்து விட்டார். இதனால், மகளை மறக்க முடியாமல், சோகத்தில் மூழ்கிய ஷெங், உடல்நிலை நாளுக்கு நாள்மோசமானது. கவலை அடைந்த, அவரின் கணவர், டாக்டரை சந்தித்து, 'என் மனைவி, தன் சோகத்தை மறக்க வேண்டுமானால், மீண்டும் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும்...' என ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X