Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
சூரியனின் நிறம் சிவப்பு; நவக்கிரக மண்டபத்தில், சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவிப்பர். வெண்ணிற ஆடை உடுத்தும் சூரியனைக் காண வேண்டுமானால், நாகப்பட்டினம் மாவட்டம், திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.குழந்தை பாக்கியத்திற்காக, சிவனை வேண்டி, புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார், பரத்வாஜ மகரிஷி. யாககுண்டத்தில் குழந்தையாக தோன்றினாள், அம்பிகை. மணப்பருவம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!சென்னை புறநகர் பகுதியில், நான்கு போர்ஷன் கொண்ட பிளாட்டில் நான்கு ஆண்டுகளாக குடியிருக்கிறோம். வாடகைக்கு ஆட்கள் வருவதும், சில காலம் இருப்பதும், பின் போவதுமாக இருந்தனர். ஆறு மாதத்திற்கு முன், இளம் ஜோடி ஒன்று வாடகைக்கு குடி வந்தது. அந்த பையன், குடித்தனவாசிகள் அனைவரிடமும் சகஜமாக பழகினான். ஒருநாள் பேச்சு வாக்கில் அவரவர் பிறந்த தேதியை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
சந்திரபாபு நடித்த படங்களில் முக்கியமானது, 1966ல் வெளியான, பறக்கும் பாவை!மாடி வீட்டு ஏழை படம் நின்று போய், சில ஆண்டுகளுக்கு பின், எம்.ஜி.ஆர்., படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார், சந்திரபாபு. அந்த வாய்ப்பு அவருக்கு தேடி வரக் காரணம், சர்க்கஸ் கோமாளி வேடம். பாபுவைத் தவிர, வேறு யாரால், அதை சிறப்பாக செய்ய முடியும்!ஜெமினி சர்க்கசில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. உண்மையிலேயே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
அது ஒரு சனிக்கிழமை —டாக்டர் நண்பர் ஒருவர் போன் செய்தார்... 'பார்த்து ரொம்ப நாளாச்சு; நாளை பிரேக் பாஸ்ட்டுக்கு வீட்டுக்கு வர்றியா...' என அழைப்பு விடுத்தார். டாக்டரின் வீட்டுக்காரம்மா சுவையாக சமைப்பதில் வல்லவர்; உடனேயே அழைப்பை ஏற்றேன்.அடுத்த நாள்...டாக்டர் வீட்டின் டைனிங் டேபிளில் கொள்ளு துவையல், பச்சை மஞ்சள் அரைத்த கவுண்டர் வீட்டு சாம்பார், சிதம்பரம் கொத்சு, இரண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
கே.ஹேமப் பிரியா, திருப்பூர்: 'ஜொள்' விடுவதில் ஆண்கள் அதிகமா, பெண்கள் அதிகமா?சந்தேகமில்லாமல் ஆண்கள் தான் அதிகமென்றாலும், பெண்களில் ஒரு மெஜாரிட்டி சதவீதம் நாசூக்கு, 'ஜொள்ளி'களாகத்தான் உள்ளனர். அவர்கள், 'ஜொள்' விடுவதை, அவர்களே எதிர்பாரா நேரம் ஆண்கள் பார்த்து விட்டால், அப்பெண்களின் முகம் போகும் போக்கை பாக்கணுமே... அப்புறம் தாங்கள், 'சைட்' அடிக்கப்படுவதை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
''அம்மா... நான், ஸ்கூலுக்கு கிளம்பிட்டேன்...'' என்றாள், நந்தினி. ''அதை ஏண்டா இப்படி டல்லாக சொல்றே...'' என்று கேட்டு அவள், டையை சரி பண்ணினான், சரவணன்.உதட்டைக் கடித்து யோசித்தபடி, ''டாடி...'' என, ஆரம்பித்தபோது, ''நந்து... இன்னைக்கு, அம்மாவால், 'லஞ்ச்' பண்ண முடியல; மதியம், கடையில ஏதாவது வாங்கிட்டு வந்து, ஸ்கூல்ல கொடுத்துட்டுப் போறேன்,'' என்ற மாலினி, ''இந்தா ஸ்நாக்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
படமாகிறது ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறு!மறைந்த, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில், புரட்சி தலைவி என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட சில நடிகையரிடம் பேச்சு நடக்கிறது. அத்துடன், இப்படத்தை, தமிழ், தெலுங்கு மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு, பித்ரு தோஷமும் ஒன்று! அதை, சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதாலேயே, அது, 'சிரார்த்தம்' எனப்பட்டது. சிரார்த்தத்தை சரிவர செய்தால், வாழ்வில் நன்மையும், அமைதியும் ஏற்படும் என்பதை விளக்கும் கதை இது:கோதாவரி நதிக்கரையில், போகவதி என்னும் நகரத்தை ஆட்சி செய்து வந்தார் மன்னர், தேவவர்மா. அவருக்கு சுச்சோதிகன், நீதிமுகன், வதான்யன், தேவாமித்திரன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
அன்பாய் பொங்குவோம்! அதிகாலை எழுந்துஅகத்தினில் விழித்துஆதவனை வணங்குவோம்!நாகரிகம் தந்தமுன்னோர் கலாசாரத்தைபுத்தாடையாய் அணிவோம்!கல்விக் கரும்பு கடித்துஅறியாமை ஒழித்துஅறிவைச் சுவைப்போம்!அன்பை விதைத்துஅமைதியை அறுவடை செய்துமனிதநேயம் வளர்ப்போம்!ஆனந்தத்தை பானையிலிட்டுமகிழ்ச்சியை பொங்க வைத்துஉற்சாகத்தை பரிமாறுவோம்!உணவும், உறவும்உலகில் தழைக்கஉழவை உலக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
மெஹ்ரன்கார்ஹ் கோட்டைக்குள், மோதி மஹால், ப்பூல் மஹால், ஷீஷா மஹால் மற்றும் ஜானகி மஹால்ன்னு ஒவ்வொன்றும் பிரமாண்டமான அரண்மனைகள்... அவற்றின் பிரமாண்டத்தில் பிளந்த வாய் மூடாமல், சுற்றிப் பார்த்தோம். அந்த அரண்மனைகளில், மன்னர்களின் சிம்மாசனம், அவர்களின் புகைப்படங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்று, நம்மை, அக்கால கட்டத்திற்கு கூட்டிச் சென்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 26 வயது பெண்; பி.ஏ., பி.எட்., முடித்து, பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள்; பி.காம்., இறுதி ஆண்டு படிக்கிறாள். என்னுடைய திருமணத்திற்காக, வரன் பார்த்தனர், பெற்றோர். மாப்பிள்ளை, வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், வசதியான குடும்பம் என்றும் பலவாறு கூறினார், கல்யாண தரகர்.என்னைப் பெண் பார்க்க, மாப்பிள்ளையின் பெற்றோர் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
இந்த அணைக்கட்டை துார் வார, கோடிக்கணக்கான நிதியோ, மனிதனோ, மண்வெட்டியோ, இயந்திரங்களோ தேவையில்லை. தானே துார் வாரிக் கொள்ளும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... நம் முன்னோர் கண்டுபிடித்த அரிய தொழில் நுட்பம் தான் இதற்கு காரணம். அந்த தொழில் நுட்பத்தை இன்று வரை, நம் அறிவியலாளர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை அல்லது அறிந்துகொள்ளும் அக்கறை இல்லை.சுமார், 600 ஆண்டுகளுக்கு முன், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
பாலக் கீரையை ஆய்ந்து கொண்டிருந்த மிருதுளா, 'டிவி'யில் ஒளிப்பரப்பான அந்த செய்தியை கேட்டு, அப்படியே கீரையை மேஜை மீது வைத்து, செய்தியை கவனிக்க ஆரம்பித்தாள். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், பொது இடத்தில் இயற்கை உபாதையை கழித்தாள் என்று பீனிங் என்ற இளம் பெண்ணை பிடித்து கேஸ் போட்டு, 90 யூரோ அபராதம் விதித்து விட்டனர். அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண், கிசெல்லே; வயது, 19. பிரபல மாடல் அழகியான இவர், ஜெர்மன் நாட்டை மையமாக வைத்து இயங்கும் ஒரு இணையதளத்தில், தன் கற்பை ஏலம் விடுவதாக, சமீபத்தில் அறிவித்தார். அதில், தன் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.இது குறித்த தகவல் பரவியதும், பிரபலமான ஹாலிவுட் நடிகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பெரும் கோடீஸ்வரர்கள் ஏலம் எடுக்க போட்டி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
ஜெர்மனியின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான, பிராங்க்பர்ட்டைச் சேர்ந்த, 56 வயது நபர், 1997 என்ற எண்ணுள்ள தன் காரை, ஒரு இடத்தில் நிறுத்தி விட்டுச் சென்றார்.சில மணி நேரத்துக்கு பின், காரை எங்கே நிறுத்தினோம் என்பது, அவருக்கு மறந்து விட்டது. ஒவ்வொரு இடமாக தேடியும், கார் கிடைக்காததால், போலீசில் புகார் செய்தார்.போலீசாரும், சில இடங்களில் தேடிவிட்டு, முயற்சியை கைவிட்டனர். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
இங்கிலாந்து நாட்டு அரசர், மூன்றாம் ஜார்ஜ், 1763ல் பயன்படுத்திய வெள்ளி மைக்ராஸ்கோப் இது! சுத்தமான வெள்ளியால் செய்யப்பட்ட இது, அந்நாட்டு மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்றும் புதிது போன்று பளபளவென மின்னுகிறது.— ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
கீரைகளும், அதன் பயன்களும்!அகத்திக் கீரை: பித்தம் தீரும்; வெப்பத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஜீரண சக்தியை பெருக்கும். இதை, 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி வர, உடல் ஆரோக்கியமாகும்.அரைக் கீரை: சளி, இருமல், தொண்டைப் புண் மற்றும் காய்ச்சல் நீக்கும். உடல் சூட்டை சமப்படுத்தும், ஆண்மை பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். வாத நோய்களை கட்டுப்படுத்தும்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X