Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
பந்த பாசங்களுக்கு அடிமையாகி விட்டால், அதிலிருந்து விடுபடுவது சிரமம்தான். அதனால் தான், ஆசாபாசங்களை விட்டு விட்டு, பகவானிடம் மனதை செலுத்த வேண்டும்.ஒரு சின்ன கதை:இரண்டு நண்பர்கள், கங்கைக் கரையில் நின்று, நதியின் வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்று நதியில் கம்பளி மூட்டை ஒன்று, மிதந்து செல்வதைப் பார்த்தனர். நண்பர்களில் ஒருவனுக்கு, அக்கம்பளி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
ஜன., 15 பொங்கல்ரிஷிகளும், மகான்களுமே, கடவுளை நேரில் கண்டதாக, புராண நூல்கள் சொல்கின்றன. நம்மைப் போன்ற சாதாரணமானவர்களின் கண்ணில், அவர் பட்டதில்லை. ஆனால், தினமும் நாம் காணும், கண் கண்ட தெய்வமாக விளங்குகிறார் சூரிய பகவான்.இப்போது, சிவாலயங்களில், சூரியனை ஒரு பரிவார மூர்த்தியாக வைத்திருக்கிறோம். நவக்கிரக மண்டபத்தில், சூரியன் இருந்தாலும், சனி, குரு, ராகு, கேதுவுக்கு இருக்கிற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
இந்த பகட்டுக் கலாசாரம் தேவையா?சென்னையில், சமீபத்தில் ஒரு பிரபலமான, புத்தகக் கடைக்குப் போயிருந்தேன். அங்கு, ஒரு பணக்கார பெண்மணி, 16 பாகங்கள் கொண்ட, "என்சைக்ளோபீடியா' புத்தக செட்டை வாங்கிக் கொண்டிருந்தார்.ஒவ்வொரு புத்தகமும், தோல் அட்டை போடப்பட்டு, பார்க்கவே கம்பீரமாக இருந்தது. ஆர்வமிகுதியில், அந்த பெண்மணியின் அருகில் சென்று, "உங்கள் குழந்தைகள் படிக்கவா?' எனக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த, காலம். ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான்கு சின்னப் பயல்கள், தனியாக, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஓட்டலில், சாப்பிட்டவாறு, ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தனர். அந்த நான்கு பேரில், நானும் ஒருத்தன். எங்கள் சிற்றூரில் (ஜலகண்டபுரம்), ஹைஸ்கூல் படிப்பு வசதி அப்போது இல்லை. ஆகவே, சேலத்தில் படிப்பு.புதிதாக ஒரு சப்ளையர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
மோட்டார் சைக்கிள் உற்பத்தியிலும், விற்பனையிலும், ஒரு காலத்தில் பிரிட்டன் தான் பெரிய ஆளாக இருந்தது. 50 வருடங்களுக்கு முன், பிரிட்டனில் நடந்த மோட்டார் சைக்கிள் ரேசில், ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட ஹோண்டா வண்டிகள் கலந்து கொண்டன...அப்போது, "ஜப்பான்காரனுக்கு, ரிக்ஷா செய்யத் தெரியும், மோட்டார் சைக்கிளுமா செய்யத் தெரியும்?' என்று கேலி செய்தது பிரிட்டன்.ஆனால், அடுத்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
** ஆர்.அன்பழகன், மாடம் பாக்கம்: எதை நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது உங்களுக்கு?அரசியல்வாதிகள் வருவர்; போவர்! ஆனால், அரசை நிரந்தரமாக நடத்தி செல்வது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள். இவர்களிடம் லஞ்சம் மலிந்து விட்டதை எண்ணும் போது, மனம் வலிக்கிறது... "நல்லவர்... சிலர்...' என்று நம்பிக்கை வைத் திருந்த, பல அதிகாரிகளின் இன்னொரு முகம் வெளிப்படும்போது, அதிர்ச்சியில் உறைந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
தெருமுனையில் திரும்பும் போது, ஒலி பெருக்கியில் யாரோ, ஒரு பேச்சாளரின் சொற்பொழிவின், சில பகுதிகள், தாமாக வந்து, காதில் விழுந்தன.அப்படியே நின்றான் ராஜு."கல்வியை பெருக்க, ஏழை மாணவர்களுக்கு, மதிய உணவை இலவசமாகத் தந்தார் காமராஜர். அரசு மருத்துவமனைகளில், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை கொடுத்தார்; வேறு எதையும், அவர் இலவசமாக வழங்கியதே இல்லை. அறிவுக்கு கல்வி தந்து, வயிற்றுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், "தசாவதாரம்' என்றொரு படம் எடுத்தார். அதில், எம்.ஆர்.ராதாவுக்கு, இரணியன் வேஷம்.இரணியன், அசுரன் என்பதால், ராதாவுக்கு பயங்கரமான பெரிய மீசை வைத்து, மேக்-அப் போடச் சொல்லி, கிரீடம், கவசம் எல்லாம் வைக்கப்பட்டு, ராட்சத தோற்றம் உண்டாக்கி விட் டனர்.கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்த ராதா, "கூப்பிடுய்யா டைரக்டரை...' என்று கத்தினார்.கே.எஸ்.ஜி., ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
இந்திக்கு செல்லும் கே.எஸ்.ரவிக்குமார்!கோச்சடையான் படத்தில், மேற் பார்வை இயக்குனராக பணியாற்றும் கே.எஸ்.ரவிக்குமார், அடுத்து, தமிழில், விக்ரம் நடிப்பில் வெளியான, சாமி படத்தை, இந்தியில், ரீ-மேக் செய்கிறார். சஞ்சய் தத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக் கிறார். "3' படத்துக்கு இசையமைத்த, "கொலை வெறி...' அனிருத் இப் படத்திற்கும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
வீட்டைப் பூட்டிவிட்டு, ஒருமுறைக்கு, இருமுறை, நன்றாக இழுத்துப் பார்த்தான் தியாகு.""போதுங்க... கையோட வந்துடப் போவுது!'' என, கிண்டலடித்தாள் மனைவி வித்யா.""இரு... இத கையோட கொண்டு போறத விட, பக்கத்து வீட்ல கொடுத்துட்டு போலாம்...'' என்ற தியாகுவிடம், வித்யா கேட்டாள்...""ஏங்க... பக்கத்து வீடுதான் பூட்டி கிடக்கே?''""நான், இந்த பக்கத்து வீட்ட சொன்னேன்...'' என்று தியாகு சொல்ல, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
"திருமணங்கள், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன...' என்ற பழமொழி, நம்ம ஊரில் சர்வசாதாரணமாக, புழக்கத்தில் இருப்பது தெரிந்த விஷயம். ஆனால், உலகில் வேகமாக மாறி வரும் வாழ்க்கை முறை, இதுபோன்ற பழமொழிகளை, கேள்விக்குறியாக்கி விடும் போல் தெரிகிறது. சமீபத்தில் நடந்த, ஒரு வினோதமான சம்பவமே, இதற்கு நல்ல உதாரணம்.பிரிட்டனின், சவுதாம்ப்டன் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு —வணக்கம். நான், 12 ஆம் வகுப்பு படிக்கிறேன். என் நண்பனது குடும்ப பிரச்னையை பற்றிய ஆலோசனை கேட்கவே, நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். அம்மா... என்னுடன் பயிலும், என் நண்பனுடைய தந்தைக்கு, 45 வயது இருக்கும். அவனுடைய தாயார், ஒரு அரசுப் பணியில் உள்ளார். என் நண்பனுக்கு, இரு சகோதரிகள் உள்ளனர். அக்கா ஒரு பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு பயில்கிறார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
சினிமாவே பார்க்கக் கூடாது என்று கண்டித்து வளர்க்கப்படும் குழந்தைகளை, அரசே செலவு செய்து, பிரமாதமாய் விருந்து கொடுத்து, ஒரு நாளைக்கு, மூன்று சினிமா என்று, ஒரு வாரத்திற்கு சினிமா பார்க்க வைத்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?அடடா... அப்படியா... குழந்தைகள் மனதை, ஏன் இப்படி கெடுக்கின்றனர் என்று, அங்கலாய்க்க வேண்டாம், இதில் பல நல்ல விஷயங்கள் உண்டு.ஒரே ஒரு வருத்தமான விஷயமும் உண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
நெஞ்சு பொறுக்குதில்லையே!* பாரத தேசத்தின் முதுகெலும்புவிவசாயம் என்போம்...இந்தியாவின் இதயம்கிராமங்கள் என்போம்...இன்றளவும்இப்பேச்சில் மாற்றமில்லை...உழவுத் தொழிலேஉன்னதம் என்று உரைப்போம்!* பண்பாடும், கலையும் வாழ்வதுகிராமத்தில் என்போம்...இன்றளவும்தற்புகழ்ச்சியில் மாற்றமில்லை...எல்லாமே மாறி விட்டனமாற்றப்பட்டு விட்டன!* உழவன் வாழ்வைஉயர்த்துவோம் என்பது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
நன்றாக வாழ்ந்து முடித்தவர்கள், மரணம் அடையும் போது, அதை, ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடுவது, நம் ஊர்களில் வழக்கத்தில் உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில், செல்வாக்கான பெரிய மனிதர்கள் இறந்து விட்டால், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன், வாண வேடிக்கை, வாடிப்பட்டி மேளம் என, ஊரே அமர்க்களமாகி விடும்.தலைநகர் சென்னையில், இறுதி ஊர்வலங்களை நடத்தும் விதமே மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட, ஒரு வயது குழந்தை, எந்த காயமும் இல்லாமல், உயிர் தப்பிய அதிசய சம்பவம், ஜப்பானில் நடந்துள்ளது. இந்த குழந்தையை, தூக்கி வீசியவர் யார் தெரியுமா? அந்த குழந்தையின் தந்தை. இந்த ஈவு இரக்கமற்ற, அந்த தந்தையின் பெயர், ஷிங்கோ கசிமோட்டோ. டோக்கியோ நகரில் உள்ள, அடுக்கு மாடி குடியிருப்பின், 10வது மாடியில் வசித்து வருகிறார்.இவருக்கு மனைவி, நான்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
தைவானில் உள்ள தைபே நகரில், "பாம்பு சந்து' என்ற பெயரில், ஒரு வர்த்தக பகுதி செயல்படுகிறது. இங்கு, பல விதமான பாம்புகளின் இறைச்சி, பல்வேறு சுவைகளில் சுடச்சுட கிடைக்கும். பாம்பு உணவின், அடுத்த பரிணாம வளர்ச்சியாக, இங்குள்ள சில கடைகளில், பாம்புகளின் ரத்தம், குளிர்பானம் போல் விற்பனை செய்யப்படுகிறது.இந்த கடைகளில், ஏராளமான பாம்புகள், கண்ணாடி கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
சில ஆண்டுகளுக்கு முன், கம்போடியாவில் உள்ள வனப் பகுதியில், மிருகங்களை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில், ஒரு குட்டி யானை சிக்கிக் கொண்டது. படுகாயமடைந்த நிலையில் கிடந்த இந்த யானை, வனவிலங்கு ஆர்வலரான, நிக் மார்க்ஸ் என்பவரது கண்களில் பட்டதால், அதை, அவர், வனவிலங்கு சரணாலயத்துக்கு கொண்டு சென்றார். பொறியில் சிக்கியதில், யானையின் இடதுகால் பாதப் பகுதி, கடுமையாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல பாடகி கிறிஸ் வால்ரன். இவரை நேரில் பார்ப்பவர்கள், இவரின் குரலுக்கு மயங்குவதை விட, அவரின் நீளமான நகங்களைப் பார்த்துதான், ஆச்சரியப்படுவர். 18 ஆண்டுகளாக, தன் இரண்டு கை விரல்களிலும் உள்ள நகங்களை வெட்டாமல், பராமரித்து, பாதுகாத்து வருகிறார். இவரது இடது கை விரல்களில் உள்ள நகங்களின் நீளம், 10 அடி, இரண்டு அங்குலம். வலது கை விரல்களில் உள்ள நகங்கள், ஒன்பது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X