Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
பாசம் ஒன்றே போதுமே!நான், புதிதாக சேர்ந்துள்ள நிறுவனத்தில், அங்குள்ள, 'போர்மேனை' அனைவரும், அப்பா என்றும் சித்தப்பா என்றும் உறவுமுறை சொல்லி அழைப்பதை பார்த்தேன். பதிலுக்கு அவரும், 'மகனே...' என, அழைத்து வந்தார்.சமீபத்தில், ஒருநாள், என்னிடம், 'மகனே... வர்ற ஞாயிற்றுக்கிழமை, என் பையனுக்கு திருமணம்; அவசியம் வரணும்...' என்று கூறி, பத்திரிகை கொடுத்தார். நானும், அலுவலக ஊழியர்களோடு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இக்கேள்வியை தங்களுக்குள் எழுப்பலாம்; ஆனால், முற்றுப் புள்ளியிடும் அளவுக்கு, முடிவான விடையை, யாராலும் உறுதியாக கூறி விட முடியாது. ஆயினும், இக்கேள்வியின் அடிப்படையில் பிறக்கும் விடைகளும், விளக்கங்களும், கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும், நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்கும் நம் சிந்தனையை அழைத்துச் செல்லும் தன்மையை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
பட்ட மேற்படிப்பு படிக்கும் காலத்தில் இருந்தே, அந்துமணி வாசகி அவர்; 15 நாட்களுக்கு ஒரு கடிதம் எழுதுவார். கடிதத்தில், நூறு வரி இருந்தது என்றால், அதில், 90 வரி, பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி இருக்கும்! பட்ட மேற்படிப்பை முடித்த பின், ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தார். பின், மத்திய அரசின், 'சமூக நல வாரியத்தில்' வேலை கிடைத்து, போலீஸ் துறையின் உதவியுடன் நடக்கும், குடும்ப ஆலோசனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
டி.ஜெசிந்தா, காஞ்சிபுரம்: ஹை கிளாஸ், மிடில் கிளாஸ், லோ கிளாஸ் -இவர்களில் யாருக்கு கனவுகள் அதிகம்?எப்பவுமே நடுவில் சிக்கி தவிப்பது மிடில் கிளாஸ் வர்க்கத்தினர் தான்... 'ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க...' - எந்த பாட்டியோ, எப்போதோ சொன்ன பழமொழி இது!ஐ.அறிவானந்தன், கோவை: படித்து, பட்டம் பெற்றவர்கள் கையில் ஆட்சி இருந்தால், நாடு எப்படி இருக்கும்?இதோ, இன்று, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
மதிய நேரத்தில், குயில்களின் சத்தம், தூக்கத்திற்கு இதமாய் தாலாட்ட, ஆலமரத்து நிழலில் துண்டை விரித்து, நித்திரையில் ஆழ்ந்திருந்த பரமுவை, தோளை தொட்டு எழுப்பினான், இன்னாசி.தூக்கமும், பசியுமாய் கண் திறந்து பார்த்த பரமு, வெற்றிலை கறை படிந்த பற்கள் தெரிய சிரித்த இன்னாசியை கண்டதும்,''என்னய்யா இந்தப் பக்கம்,'' என்றான், கைகளை, தோளுக்கு மேல் உயர்த்தி, சோம்பல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
கே.ரவீந்தர் எழுதிய, 'பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.,' என்ற நூலிலிருந்து: 'யானையின் பலம் அதற்கு தெரியாது' என்பது பழமொழி; குடியிருந்த கோவில் படத்தில், 'ஆடலுடன் பாடலை கேட்டு...' பாட்டுக்கு, 'பாங்காரா' நடனம் ஆட வேண்டும்.ஆலங்குடி சோமு, தாள லயத்துடன் பாடலை அனுபவித்து எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தன் இசைத் திறனை காட்ட, பாவனையோடு பாடியிருந்தனர், சுசீலாவும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!இமைக்கா நொடிகள் படத்தில், போலீசாகவும், அறம் படத்தில், கலெக்டராகவும் நடித்து வரும் நயன்தாரா, தொடர்ந்து, கொலையுதிர்காலம் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை முடித்ததும், பிரான்ஸ் நாட்டில் தயாராகும் ஒரு படத்தில், பத்திரிகை நிருபராக, கதைப்படி, தொலைந்து போன தன் குடும்பத்தை, பல நாடுகளுக்கு சென்று, தேடும் வேடத்தில் நடிக்கிறார்.—சினிமா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
மகான்களுடைய மகிமையைப் பற்றி, இதிகாசங்களும், புராணங்களும் எவ்வளவோ எடுத்துக் கூறியுள்ளன. அவற்றிற்கெல்லாம் உண்மைப் பொருளாக வாழ்ந்தவர், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.ஒருசமயம், காசிப்பூரில் தங்கியிருந்த ராமகிருஷ்ணர், கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அவரது சீடர்கள், கண்ணும், கருத்துமாக, அவரை கவனித்து வந்தனர். அவர்களில், சசிபூஷணர் எனும் சீடரும் ஒருவர்!அது, கடும் பனிக் காலம்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 35; என் கணவரின் வயது, 40; நான், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு, 18 வயதில் திருமணம் நடந்தது; 11 வயதில் ஒரு பெண் குழந்தையும், மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.திருமணமான நாள் முதல், எங்களுக்குள் மனதளவில் கூட எந்த பிரச்னையும் இல்லாமல், மிக பொருத்தமான ஜோடி என்று எல்லாரும் போற்றும்படி, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.ஆனால், கடந்த, ஐந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
எங்கள் உறவினர் வட்டத்தில், ஒரு பெரியவர் இருக்கிறார். அவரிடம், 'ஐயா எப்படி இருக்கீங்க, சவுக்கியமா...' என்று கேட்டால் போதும், 'நரம்பை இழுக்குது; இடுப்பை புடிக்குது; தலை, விண்ணு விண்ணுங்குது; சாப்பிட, தூங்க முடியலை; செலவு வேற எக்கச்சக்கமா ஆகுது... பாருங்க, இந்த மருந்து பில்களை... படிங்க இந்த மருத்துவ பைலை...' என்று, நீட்டி முழக்கி, ஏன் தான் கேட்டோமோ என்று நினைக்கும்படி செய்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
இ.சி.எஸ்., முறை (Electronic Clearing System) எனும் வசதி, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.உங்கள் பெயரிலும், குடும்ப நபர்களின் பெயர்களிலும், நான்கைந்து ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்திருப்பீர்கள். ஒவ்வொன்றுக்குமான பிரீமியத்தை, வெவ்வேறு மாதங்களில் செலுத்த வேண்டி இருக்கலாம். சில பாலிசிகளை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறையும், வேறு சிலவற்றை, ஆண்டுக்கு, நான்கு முறையும் செலுத்த வேண்டியிருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
ஜன.,15 - மாட்டுப்பொங்கல்கோமாதா எனும் பசு, ரிஷபம் என்னும் காளை ஆகிய இரண்டும், நம் வாழ்வோடு, ஒன்றிப் போனவை. இன்று, உழவுக்கு இயந்திரங்கள் வந்திருந்தாலும், இன்னும் கிராமப் புறங்களில் சில இடங்களில் காளைகள் தான் வயலை உழுகின்றன.பிறந்த குழந்தை முதல், வயதாகி உயிர் விடும் நேரத்திலும், பால் நம் வாழ்வோடும், உயிரோடும் ஐக்கியமாகியுள்ளது. இப்படி, நம் வாழ்வின் ஆதி முதல் அந்தம் வரை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
வேறென்ன இருக்கப் போகிறது?* மூடநம்பிக்கையை கைவிடுங்கள் என்றால்கலாசாரத்தை எப்படிகைவிட முடியும் என்பீர்கள்!* பேராசையை குறையுங்கள் என்றால்வசதியாய் வாழ்வதில்தவறென்ன என்பீர்கள்!* குறுக்கு வழியில் செல்லாதீர்கள் என்றால்வாய்ப்பை பயன்படுத்தினால் தானேவளமை வரும் என்பீர்கள்!* ஏமாற்றி பிழைக்காதீர்கள் என்றால்அது ஏமாளிகளின்தவறு தானே என்பீர்கள்!* பிறர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
'ஆதௌ கீர்த்தனாரம்பத்தில்...' என்று தான், காலட்சேபம் செய்யும் பாகவதர்கள், ஹரி கதையை, ஆரம்பிப்பது வழக்கம். ஆனால், அதிலும் ஒரு புரட்சியை செய்தார், கலைவாணர். அவர், 'கிந்தனார்' காலட்சேபம் செய்யும் கிருஷ்ண பாகவதராக மாறி, 'படார்' என்று கதையை துவங்கி, வந்தவர்களை திகைப்படைய வைத்தார்.என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ண பாகவதராக மாறியது, எதிர்பாராத செயல். நடிகை, டி.ஆர்.ராஜகுமாரி, சென்னை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
நன்றாக படிக்காவிட்டால், 'நீ எல்லாம் மூடை தூக்கத்தான் லாயக்கு...' என்று திட்டுவர் பெற்றோர். ஆனால், படிப்பதற் காகவே மூடை தூக்குகின்றனர், சில கல்லுாரி மாணவர்கள்.விடிந்தும், விடியாத காலை வேளையிலேயே, களைகட்ட ஆரம்பித்து விடுகிறது, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வட்டம், கீழச்சீவல்பட்டி வாரச்சந்தை. சிறிய, பெரிய லாரிகளில் காய்கறி மூட்டைகள் சந்தைக்குள் வர, அம்மூட்டைகளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும். தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில், சக்கை போடு போடுகிறது, பால் பன். சுடச்சுட வாழை இலையில் வைத்து, அதன் மேல் சீனிப்பாகு ஊற்றி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசிலுள்ள பொற்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். ஜாதி, மத வேற்றுமை பாராமல், அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.தட்டு மற்றும் கிண்ணத்தை எடுத்து, வரிசையில் நின்றால், ஒவ்வொருவருக்கும் இரண்டு கோதுமை ரொட்டிகளும், பருப்பு குழம்பும் தருவர். அத்துடன், பாயசம் போன்ற இனிப்பும் வழங்கப்படுகிறது. சாப்பிடுபவர் அருகே வந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
டில்லியில், வி.ஐ.பி.,கள் சங்கமமாகும் இடத்தில், வெள்ளை நிறத்தில், மெக்சிகோ தேசியக்கொடி பறக்கும், ஆட்டோ ஒன்றை காணலாம். இது, மெக்சிகோ அம்பாசிடர், மெல்பா பிரயாவின் வாகனம். இவர், எங்கு சென்றாலும் ஆட்டோவிலேயே பயணம் செய்கிறார். சில இடங்களில், 'ஆட்டோ உள்ளே வரக்கூடாது...' என்ற, 'போர்டு' இருந்தால், இறங்கி நடந்து செல்கிறார். சில மாதங்களுக்கு முன், சிங்கப்பூர் பிரதமர், லீ ஹசீன் லுங் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X