Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
ஒருவர் ஜெபம், தியானம் என்று நெடு நேரம் செய்கிறார். இதில், முக்கியமானது மந்திரத்தின் எண்ணிக்கை மட்டும் தானா அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பதை பொருத்தே நேரம் கூடும் அல்லது குறையும். ஜெபம் செய்யும் போது, அந்த ஜெப மந்திரத்துக்கு அதிபதியான தேவதை எதுவோ, அதையும் மனதில் நிறுத்தி, ஜெபம் செய்ய வேண்டும். சாதாரணமாக காயத்ரி ஜெபம் செய்கின்றனர். அதையே திருப்பித் திருப்பி ஜெபம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
நடராஜப் பெருமான் தனித்து நடனம் ஆடிய தினம், மார்கழி மாதம் திருவாதிரை; அவர், சக்தி தேவியோடு இணைந்து நடனம் ஆடிய நன்னாள் தைப்பூசம். மனதில் மகிழ்ச்சியிருந்தால் ஆட்டம் வரும். நம் தந்தையான சிவனும், தாய் பார்வதியும் எந்நேரமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்; அதன் விளைவாக நடனமாடுகின்றனர். அந்த மகிழ்ச்சி வந்தது எப்படி? உற்றுக் கவனித்தால் நன்றாகப் புரியும்... சிவபெருமானின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
* பெண்கள் நினைத்தால்...குடிப்பழக்கம் உள்ளவன் என்பது தெரிந்தே, ஒருவனை காதலித்து, திருமணம் செய்து கொண்டாள் என் தோழி. "அவனை திருத்திக் காட்டுகிறேன்...' என்று எங்களிடம் சபதம் செய்த போது, சிரிப்புதான் வந்தது.முதலிரவன்றே, "உன் அழகில் மயங்கி தான் உன்னை காதலித்து, திருமணம் செய்து கொண்டேன். அதற்காக, நண்பர்களோடு சேர்ந்து, "தண்ணி' அடிக்கறதுக்கு தடை போடாதே... வாரத்தில் மூன்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
காலம் ரொம்பவே சோம்பேறித்தனமாக மாறி வருகிறது... பாத்ரூம் போவதற்கு கூட, "பைக்'கில் போகலாமா என யோசிக்கிறது. இந்நிலையில், பழமையும், பெருமையும் வாய்ந்த நம் மண்ணைப் பற்றி, அதன் மரபுகளைப் பற்றி, பழந்தமிழ் மாண்பைப் பற்றி, சுருக்கமாக சொல்வதானால், நம் வேர்களைப் பற்றி எப்படி இந்த தலைமுறை தேடிப் போய், தெரிந்து கொள்ளப் போகிறது... யார் இதை அடையாளம் காட்டுவது?இதற்கு அவரையும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
இன்கம்டாக்ஸ் ஞானசேகர், பெரியசாமி அண்ணாச்சி, ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்ட அட்வகேட் அழகர் ராஜா (அங்கே போர் அடிக்கிறதாம்; மனைவியிடம் சாக்கு போக்கு சொல்லி நண்பர்களைக் காண இங்கே வந்து விட்டார்), லென்ஸ் மாமா, நான்... ஈஸ்ட் கோஸ்ட் ரோடில், சென்னையில் இருந்து 90 கி.மீ., தொலைவில் உள்ள நண்பரின் பண்ணை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தோம் – "மெட்ராஸ் ஒரே போருப்பா... எங்கேயாவது போய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
** ஜி.வி.சரவணன், கிணத்துகடவு: நான் தற்போது எம்.ஏ., பயின்று வருகிறேன். அஞ்சல் வழி கல்வி மூலமாக! என் ஆசை, எப்படியாவது எம்.பில்., படித்து, கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்பதே. ஆனால், சிலர் அந்த கற்பனைக் கோட்டைகளை தகர்த்து விட்டு, விரைவில் ஏதாவதொரு வேலை தேடிக் கொள்; படிப்பெல்லாம் வேண்டாம் என்கின்றனர். தவிர, நீ படித்து முடிப்பதற்குள், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி விடும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
ஆனந்த விகடனில், "கல்கி' எழுதிய, "தியாக பூமி' கதை, திரைப்படமாக வெளிவந்தது. அதைப் பற்றி பல பத்திரிகைகளில், சுடச்சுட விமர்சனங்கள் வெளி வந்தன. இந்த விமர்சனங்கள் குறித்து, கல்கி ஒரு கட்டுரையில்... சுதேசமித்திரன் விமர்சகர், தன் மகா கண்டனத்தை எப்படி ஆரம்பிக்கிறார்? தியாக பூமி கதையை, "லட்சக்கணக்கானவர்கள் படித்ததாக, ஏதோ புள்ளி விவரங்கள் கூட, ஒரு பத்திரிகையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
* அப்பா நடித்ததில் 50 சதவீத நடிப்பு ! "முதல் மரியாதை' படத்தில், சிவாஜி கணேசன் நடித்தது போன்ற கெட்-அப்பில், சங்கரன் கோவில் படத்துக்காக நடித்துள்ளார் பிரபு. அப்பா நடித்தது மாதிரியான கெட்-அப் என்றதும் வழக்கத்தை விட, அதிக ஈடுபாட்டுடன் இப்படத்தில் நடித்த பிரபு, "அப்பா நடித்ததில் 50 சதவீத நடிப்பை நான் வெளிப்படுத்தி இருந்தாலும், அதுவே எனக்கு பெரிய வெற்றி தான்...' என்கிறார். — ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
வெளியே உறை மீது காணப்பட்ட கையெழுத்தைப் பார்த்ததுமே, அது தன் மாமியாரிடமிருந்து தான் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட சரசுவதிக்கு, முகம் சுண்டிப் போயிற்று. எப்போதும் கணவன் அலுவலகத்திலிருந்து திரும்பிய பின், தன் மாமியாரின் கடித உறையைப் பிரிக்காமலே, அவனிடம் கொடுப்பது வழக்கம். என்னதான் அவனுடைய மனைவியேயானாலும், அவனுக்கு வரும் கடிதத்தைப் பிரித்துப் படிப்பது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு —வணக்கம். என்ன பார்க்கிறீர்கள்? அம்மா, சகோதரி என சொல்லாமல், மேடம் என சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா? பெத்தவளை, உடன் பிறந்தவளை தவிர, வேறெந்த பெண்ணையும், "அம்மா' என்றும், "சகோதரி' என்றும் அழைக்க விரும்பவில்லை நான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான ஒரே வேலை காதலிப்பது தான் என, திண்ணமாக நம்புகிறேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
முழுமையான பெண்ணாக இருக்கும் ஒருவரின் எடை, பிறந்த குழந்தையை விட கொஞ்சம் அதிகமாக இருக்குமா? "என் எடை அப்படித்தான்...' என அதிசயமாக சொல்கிறார் ஒரு பெண். உலகின் மிகவும் குள்ளமான பெண் என சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அந்த பெண்ணின் பெயர் ஹாட்சிஸ் ஹோகாமன். இவர், துருக்கி நாட்டில் கதிரிலி என்ற நகரில் வசிக்கிறார். இவர் உயரம் வெறும் 28 அங்குலம் தான்.ஏதோ ஒரு குறைபாடு காரணமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
சின்னஞ்சிறிய பறவையான சிட்டுக்குருவி, உருண்ட தலையும், குட்டையான வாலையும், சிறிய அலகையும் கொண்டது. ஆண் குருவியின் கழுத்துப் பகுதி கறுப்பாகவும், தலையின் மேல் பகுதி இளம் கறுப்பாகவும், தாடைப் பகுதி வெள்ளையாகவும் இருக்கும். பெண் குருவியின் கழுத்து பழுப்பாக காணப்படும். அலகு, மஞ்சள் கலந்த காவி நிறத்தில் காணப்படும். தானியங்களை உண்ணும். தானியங்கள் கிடைக்காத காலங்களில், பழங் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
வாசல் பக்கம் வந்து நின்றாள் கஸ்தூரி. பார்வை தெருக்கோடியை எட்டியது.ஒரே ஒரு பசுமாடு மட்டும், அன்ன நடை நடந்து வந்து கொண்டிருந்ததைத் தவிர, வேறு இயக்கமில்லை. எதிர் வீட்டு மஞ்சள் மரம் மட்டும், கர்மசிரத்தையாக பூக்களை உதிர்த்துக் கொண்டேயிருந்ததை பெருமூச்சுடன் பார்த்தாள்.""வேலை முடிஞ்சுட்டதும்மா... கிளம்பட்டுமா?'' என்று, ஈரத்துணியை காம்பவுண்டில் உதறிப் போட்டபடி கேட்டாள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
* மடிப்பு மாறாதமங்களப் பட்டுடுத்தி,மணம் மாறாதமல்லிகை சூடி,மனம் நிறையகனவுகளுடனே,முழு நிலவாய்புன்னகைத்து நின்றேன்!* போய் சொல்கிறோமெனபோனவனையெல்லாம்பேய் காற்று கொண்டுபோனதோ...போன இடம் தெரியாமல்போய் தொலைந்தார்களே!* ஒப்பனைக்குப் பின்,ஒப்பனையில்லாஓர் மனது,ஒப்பாரி வைத்து அழுகிறதே!* ஒருவனுக்கும் பணம் தெரிந்தளவுமனம் தெரியவில்லையே!* இன்னும் எத்தனை பேர்பெண் பார்க்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
* 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போன உடைகள்!பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக் காவைச் சேர்ந்த இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இவர், 1980ம் ஆண்டு, பிரிட்டனில், "பேட் டூர்' என்ற பெயரில் ஓரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது, அவர் பயன்படுத்திய கையுறை, தொப்பி போன்றவை சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. இரண்டு கோடி ரூபாய்க்கு அவற்றை ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X