Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
புது மருமகளுக்கு...எங்கள் மகனுக்கு, பெண் பார்க்கும் போது, கூட்டுக் குடும்பத்தில் தான் பெண் எடுக்க வேண்டும் என முடிவு செய்து, அதன்படியே செய்தோம். திருமணம் முடிந்து, ஒரு மாதம் சென்றபின், மருமகளிடம், சில நிபந்தனைகளை விதித்தேன். அதாவது, 'நைட்டி என்பது இரவு மட்டுமே அணிந்து கொள்ள வேண்டிய உடை; அதை பகலில் அணியக் கூடாது. அது எனக்கும், மாமாவுக்கும் பிடிக்காது. அடுப்பு என்பது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
ஜன., 23 - குன்றக்குடி முருகன் தேர்'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்' என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளனர் பெரியவர்கள். தீர விசாரிக்காமல், பொய்யை, உண்மையென்று நம்பியதால், முருகனின் வாகனமான மயிலுக்கு, பெரும் சோதனை ஏற்பட்டு, மலையாக மாறியது. நம்மில் பலர், அறிந்தும், அறியாமலும் பல தவறுகள் செய்திருக்கலாம்; அந்த பாவத்துக்கு பரிகாரம் தேட, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
கும்பகோணத்தில், பராந்தக மன்னன் (கி.பி., 911) காலத்திய கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், சிவயோகி ஒருவருக்கு, தினமும், 'உத்தம ஆகாரம்' அளிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட செய்தியில், உத்தம ஆகாரம் என்பது என்னென்ன உணவு வகைகள் அடங்கியது என்பதை, பின்வரும் வகையில் குறித்துள்ளது. அது:அரிசி - இரு நாழி; கும்மாயம் எனப்படும் பாசிப்பருப்பு கலந்த பதார்த்தம், புளிக்கறி, நெய் - ஒரு ஆழாக்கு, தயிர் - ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
எம்.நவீன்குமார், சென்னை: முடிவுகள் எடுப்பதில், பிரச்னையை எதிர்கொள்ள தயங்குவதில், முதலிடம் ஆண்களுக்கா, பெண்களுக்கா?ஆண்களுக்குத் தான்! சைக்கிள், கார் மற்றும் பஸ் ஓட்டுவதையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். சீரான வேகத்தில், சடக், படக் பிரேக் போடாமல், 'பாம் பாம்' என காது பிளக்க ஹாரன் அடிக்காமல், அருகில், எதிரில், பின்னால், பக்கவாட்டில் ஏற்படும் டிராபிக் பிரச்னையை சாதுர்யமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
நான் பாரதி; வயது, 35. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், வெட்டியாக வீட்டில், 'டிவி' தொடர் பார்த்தோ, அக்கம் பக்கத்து வீடுகளில் வம்பளப்பவளோ அல்ல! ஐ.டி., நிறுவனத்தில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகாரியாக வேலை பார்த்து வருபவள். நிறைய வேலை; அதிகப் பணம்; பல்வேறு ஊர் மற்றும் நாடுகளுக்கு விஜயம். சற்று நெருக்கடியாக இருந்தாலும், வாழ்க்கை எனக்கு சுவையாக தான் இருக்கிறது.பின், ஏன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
விஜயசேதுபதி நடிப்பில் ஒரே ஆண்டில், ஆறு படங்கள்!பெரும்பாலும், முன்னணி கதாநாயகர்கள், ஒரே நேரத்தில், ஓரிரு படங்களில் தான் நடிப்பர்; ஆனால், விஜயசேதுபதி, ஒரே நேரத்தில், ஆறு படங்களில் நடித்து வருகிறார். அவ்வகையில், ௨௦௧௬ல், அவரது நடிப்பில், இடம் பொருள் ஏவல், மெல்லிசை, தர்மதுரை, சேதுபதி, இறைவி மற்றும் காதலும் கடந்து போகும் போன்ற படங்கள், வெளியாக உள்ளன. இதுவரை, எந்த முன்னணி நடிகர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
தெரியாத விஷயங்களைப் பற்றி, ஏராளமாக பேசுவோம்; அனைவரையும் குற்றம் கூறி, தீர்ப்பு கூட வழங்கி விடுவோம். ஆனால், எதைப்பற்றி அதிகமாகப் பேசுகிறோமோ, அதைப் பற்றி, நமக்கு ஒன்றும் தெரியாது என்பதே உண்மை.கங்கைக்கரையில் இருந்து, 6 கி.மீ., தொலைவில், சத்தியவிரதம் எனும் ஊரில், தவசீலர் ஒருவர், தினமும் ஹரி கதைகளைக் கூறி வந்தார். அதை பலரும் பக்தியோடு கேட்டு, பக்குவப்பட்டனர். அவர்களில் ஒருவர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
கல்லூரி வகுப்புகளில், எதையெல்லாம் கற்றுக் கொண்டோம்...* வாயைத் திறக்காமல், கொட்டாவி விட!* கண்களைத் திறந்து கொண்டே தூங்க!* வகுப்பு சீக்கிரமே முடியும் என்பதை நம்ப!* மொபைல்போனைப் பார்க்காமலேயே, 'மெஸேஜ்' செய்ய!* வாயைத் திறக்காமலேயே, சிப்ஸ் சாப்பிட!* ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையையும், புரிந்து கொண்டது போல் நடிக்க!''உன்னைக் கட்டினதுக்கு, ஒரு கழுதையக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 27 வயது ஆண்; சில மாதங்களுக்கு முன், என் அப்பா இறந்து விட்டார். அண்ணன், அக்காவிற்கு திருமணமாகி விட்டது. தற்போது, அம்மாவின் ஆதரவோடு, வாழ்ந்து வருகிறேன்.என்னால், இதுவரைக்கும் எந்த பணிக்கும் செல்ல முடியவில்லை. அப்படி ஏதாவது வேலைக்குச் சென்றால், மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே செல்வேன்.எனக்கு சிறு வயதில் இருந்தே, ஆஸ்துமா பிரச்னை உள்ளது; மருத்துவ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
சினிமா ஸ்டுடியோவில் கேட்டது: மறைந்த நடிகர் வி.கே.ராமசாமி வீட்டிற்கு, திடீரென வந்த வருமான வரி அதிகாரிகள், 'உங்க வீட்டை, 'சர்ச்' செய்ய வந்திருக்கோம்...' என்றனர்.உடனே, ராமசாமி, 'என் வீட்டை எதுக்குங்க மாதா கோவிலாக்கப் போறீங்க...' என்றார்.'சர்ச் அதாவது, சோதனை போடப் போறோம்...' என்று அதிகாரிகள் கூறியதும், 'சரி... போடுங்க...' என்றார் வி.கே.ஆர்., 'அறிஞர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
தெரிந்து தான்!தெரிந்துதான் செய்கிறோம்...பிளாஸ்டிக் கழிவுகளையும்மிச்சம் மீதிகளையும்வீதிக் கால்வாய்களில் போடுகிறோம்!வீட்டை பெருக்கிகுப்பைக் கூளங்களைகுப்பைத் தொட்டியில் போடாமல்தெருவில் கொட்டுகிறோம்!கழிப்பறைக் குழாயில் மட்டுமல்லசாக்கடைக் குழாய்களிலும்வேண்டாததைப் போட்டுதண்ணீர் ஊற்றி விடுகிறோம்!கட்டட இடிபாடுகளைக் கொட்டிநம் வீட்டை மட்டும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
படைப்பாற்றல் இல்லாமலேயே, பொழுதுபோக்கு நேரம் செலவிடுவது எவ்வகையில் சரி!இந்திய மண்ணில், விடுமுறை என்பதற்கு புதுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எவ்வித இயக்கமும் இன்றி, ஒரு நாளை, அப்படியே வாரி, சோம்பல் உலகிற்கு தாரை வார்த்து விடுவது என்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.அண்மையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தேன். அது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகில் உள்ள கீழ்தும்பலஹள்ளி கிராமத்து சாலையில் சென்று கொண்டிருந்தோர், அங்கே நடப்பதை பார்த்து, சில நிமிடம் நின்று, ரசித்து, வியந்தபடி சென்றனர்.அப்படி என்ன சாலையில் நடந்தது... மலர்களால் வேயப்பட்ட சிறிய வண்டி ஒன்றை இழுத்தபடி சென்றது ஒரு நாய். வண்டியின் மேல் மாவிளக்கு வைக்கப்பட்டிருந்தது.'மெள்ள வா ராசா...' என்று அதை, அன்புடன் வழி நடத்தி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தால், ஒப்புக் கொண்டுள்ள நாட்களுக்குள் படத்தை முடிக்க முடியாது...' என்று ராஜேஷ் கன்னாவை கண்டித்தார் தேவர். ஆனாலும், வழக்கம் போல், மதிய உணவு நேரத்தில் வந்தார் ராஜேஷ் கன்னா. இதனால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
சீனாவில், 'ஆன்லைன் ஷாப்பிங்' நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இப்போட்டியை சமாளிக்க, ஒரு நிறுவனம், விமான பணிப் பெண்களால் முத்தமிடப்பட்ட ஆப்பிள்களை, விற்பனை செய்து வருகிறது. இது தொடர்பான விளம்பரத்தில், அழகான விமான பணிப் பெண்கள், ஆப்பிள்களை ஆசையுடன் முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதைப் பார்த்து, ஏராளமானோர், அந்த ஆப்பிள்களை வாங்க, ஆர்டர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
நீண்ட காலமாக, உள்நாட்டு போரால் சீர்குலைந்துள்ள ஈராக்கில், தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனாலும், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கம், பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின், சமீபத்தில், இங்கு அழகி போட்டி நடந்தது.இதில் பங்கேற்க, 200 பெண்கள் பதிவு செய்திருந்தாலும், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, 10 பேர் மட்டுமே போட்டியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல, 'டிவி' நடிகை, கிம் கர்தாஷியான். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பெண் ரசிகைகளோ, கிம்மை போலவே, தாங்களும் தோற்றமளிக்க வேண்டும் என்பதில் அதிகமாக மெனக்கெடுகின்றனர்.கனடாவைச் சேர்ந்த, கமீலா என்ற பெண், தன் முகம் மட்டுமல்லாது, உடற்கட்டையும், கிம் போலவே மாற்றி, ஒரிஜினல் கிம் போலவே தோற்றமளிப்பதுடன், அவரைப் போன்று கவர்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X