Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
"தர்மம்' என்ற வார்த்தையை, பல இடங்களில் சொல்கிறோம், படிக்கிறோம். பிறருக்கு இலவசமாக கொடுக்கும் பணம் மற்றும் பொருளை தர்மத்துக்குக் கொடுத்ததாகச் சொல்வர். இப்படிச் செய்பவர்களை தர்மவான், தர்மாத்மா என்றெல்லாம் புகழ்வர். மற்றொரு தர்மாத்மாவும் உண்டு. நீதி, நியாயம் தவறாமல் பாவ, புண்ணியங்களுக்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருப்பவனை, "தர்மாத்மா' என்பர்."தர்மத்தை நாம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
ஜன., 14 - பொங்கல்நவக்கிரகங்களைக் கண்டு பயப்படுபவர்கள் ஏராளமானோர். "எனக்கு சூரிய தோஷம், மனைவிக்கு சனிதோஷம், மகனுக்கு சுக்கிர தோஷம், மகளுக்கு செவ்வாய் தோஷம்' என்று, ஆளுக்கொரு தோஷத்தை சுமந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்து, கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த கிரகங்களுக்கெல்லாம் மேலானவன் இறைவன் என்பதை மறந்து விடக் கூடாது. ஏன்... ஒரு சமயம், கிரகங்களுக்கே கூட தோஷம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
மனைவி வழி தவற, கணவனே காரணமாகலாமா?என்னுடைய நண்பன் ஒருவன், தன்னுடைய புது மாடல் மொபைலில், நிறைய, "அந்த' மாதிரி காட்சிகளை பதிவு செய்திருந்தான். ஒரு நாள் ஜாலி மூடில் இருக்கும்போது, அந்த காட்சிகளை தன் மனைவியிடம் காட்ட, முதலில் அருவருப்பாக பார்த்தவள், அவனுடைய வற்புறுத்தலின் பேரில் தினமும் பார்க்க ஆரம்பித்தாள். நாளடைவில்... அவளே, அதை ரசித்துப் பார்க்கத் துவங்கி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
தேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாய குடும்பங்களின் வீடுகளில், தவறாமல் ஒருவர் படம் இடம் பெற்றிருக்கும்.இன்றைக்கும் அங்கு பிறக்கும் பல குழந்தைகளுக்கு, அவரது பெயர்தான் வைக்கப்படுகிறது.ஆங்காங்கே உள்ள இவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்வதும், வழிபாடு செய்வதும் தொடர்கிறது.விவசாயிகள் இன்றைக்கும், தங்களது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கி நன்றியோடு நினைக்கும் அந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
அவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஏ.எஸ்.பி., போலீஸ் துறையில், 35 வருடங்கள் வேலை செய்தவர். அவர் ஓய்வு பெற்றே பல வருடங்களுக்கு மேலாகிறது. தம் பணி காலத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் எனப் பிறர் சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன்.பொது இடம் ஒன்றில் சமீபத்தில் சந்தித்தபோது, போலீஸ் துறையின் மதிப்பு படு பாதாளத்துக்கு போய்விட்டது பற்றி வருத்தப்பட்டு பேசினார்...ஸ்காட்லாந்து யார்டுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
** ஹேமலதா ரவிச்சந்திரன், செஞ்சி: உடலில் ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணிக் கொண்டால், அதையே சாக்கு வைத்து, 10 வருடங்களானாலும் கூட, நோயாளி போல் நடந்து கொள்கின்றனரே பல பெண்கள். காரணம் என்ன?உங்களின் ஓரகத்தி, வீட்டு வேலைகளில், உங்களுக்கு ஒத்தாசை செய்யவில்லை என நினைக் கிறேன். உங்களின் ஆதங்கம், கேள்வி கேட்டுள்ள தொனியில் புலப்படுகிறது. சின்ன ஆபரேஷனோ, பெரிதோ, மன வலிமையற்றவர்கள், தம்மை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
"அஞ்சு ருவாயா, பத்து ருவாயா? ஆறு லச்சமாச்சே... ஆறு லச்சமாச்சே... உங்காமத் திங்காம, உடுத்தாமக் கிடுத்தாம, வாயக்கட்டி வகுத்தக் கட்டி சேத்து வச்ச பணமாச்சே...' என்று, வழி நெடுக வாய் விட்டு, அரற்றியபடியே வேலந்தாவளம் மண்டியிலிருந்து காடு திரும்பிக் கொண்டிருந்தார் கஞ்சலிங்கக் கவுண்டர்.வாழைக்கறை படிந்த பழைய அங்கராக்கு; மண்ணும், சாணமும் ஒட்டிய அழுக்கு <லுங்கி, பீத்தைப் பச்சைத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
இளையராஜாவுக்கு சங்கீத அகாடமி விருது!இந்தியாவில் இசை, நடனம், நாடகம், திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறைகளில் சிறந்து விளங்குவோர்க்கு, தேசிய மன்றம் சார்பில் வழங்கப்பட்டு வரும், சங்கீத அகாடமி விருது, இந்த ஆண்டு, ஒன்பது பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இசைஞானி இளையராஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் பெறும் அகாடமி விருதானது, ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை, தாமிர ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
கேட்டை திறக்கும்போது, ஹரிதாவின் அழுகுரல், ராமின் செவியை எட்டியது."பாவம் குழந்தை, இன்னைக்கு எதற்காக லதாவிடம் அடி வாங்கினாளோ...' என்று பத்து வயது மகளிடம் பரிதாபமும், மனைவி மேல் கோபமும் ஒரே சமயத்தில் தோன்றியது.""அப்பா...'' அழுதபடியே ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஹரிதா. கண்களை துடைத்து, ஆறுதலாய் தட்டி கொடுத்தவன், ""நீ உள்ளே போடா...'' என்று சொல்லி விட்டு, மனைவி பக்கம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
அன்புள்ள அம்மாவிற்கு—நான் 26 வயது பெண். மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவள். தற்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன். கூடப்பிறந்தவர்கள் இருந்தும் பயனில்லை. என் ஒரு சகோதரி மட்டும் எனக்கு உதவினாள். நான் ஒன்பதாவது படிக்கும்போது அந்த சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என் மாமா. நானும் மறுப்பு சொல்லவில்லை. அப்போது வெளி உலகமே எனக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
காலங்கள் பல கடந்து நடந்துவரும் ஜல்லிக்கட்டு, இந்த வருடமும், உற்சாகமாக நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்து வரும் நாட்களில், ஜல்லிக்கட்டு போட்டிகள், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆரம்பித்து, சிவகங்கை மாவட்டம் சிராவயல் வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.காளைகளும், வீரர்களும், களம் காண தயாராகி விட்டனர்.இந்த சூழ்நிலையில், மாடு பிடி வீரர்கள், ஒரு காளைமாட்டின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
தினசரி உடுத்தும் புடவையாகட்டும், தினுசு தினுசாய் அணியும் நகைகள் ஆகட்டும், வீட்டு உபயோகப் பொருட்களுமே ஆகட்டும்...இன்று இந்த நிமிடம் சந்தைக்கு வருவதையே, முதல் ஆளாய் வாங்கி வந்து, அடுத்த வீடுகளின் பிரமிப்பான பார்வைக்குள்ளாக்குவதே, தன் மதிப்பை உயர்த்தும், தன் தகுதியை உயர்த்தும் என்ற கொள்கைக்காரிதான் வேதவல்லி.கல்லூரிக்கு ஓட்டிச்செல்லும் டூவீலர், கையில் எடுக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
தை மகள் வருகிறாள் தரணி மணக்க!* தைமகள் வருகிறாள்தரணி மணக்க...வாசல் தெளித்துவழியெங்கும் கோலமிட்டுபூக்களால் அலங்கரித்துபுதுமகளை வரவேற்போம்!* புதுப்பானை வாங்கிபொன் மஞ்சள் மாலைகட்டிஓலை நறுக்குகளால்உலைப் பொங்கல் பொங்கட்டும்!எங்கும் மகிழ்ச்சி வெள்ளம்ஏகாந்தம் கொடுக்கபச்சரிசி மணக்கபடைப்போம் பொங்கலினை!* பால் பொங்கும் பரவசத்தில்பூமி மகிழட்டும்...செங்கரும்பு காய்கறிகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
அமெரிக்காவைச் சேர்ந்த, ஆண்களுக்கான பிரத்யேக, இணையதள நிறுவனம், ஆண்டுதோறும், "உலகிலேயே, உங்களால் அதிகம் விரும்பப்படும் பெண் யார்?' என்ற கேள்வியை கேட்டு, அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.இந்தாண்டுக்கான கருத்துக் கணிப்பில், முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளவர், பிரபல ஹாலிவுட் நடிகை, ஜெனிபர் லாரன்ஸ். இவருக்கு, 22 வயது தான் ஆகிறது. மெழுகுச் சிலை போன்ற, இவரது தோற்றமும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
ராஜீவ் காந்தி வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பவ்னா தல்வார் திட்டமிட்டிருக்கிறார். ஆங்கில படங்களில் நடிக்கும் நடிகர்களாக காலின் பிரித், ரிஸ் அகமது (மீரா நாயரின் லேட்டஸ்ட் படமான ரிலக்டன்ட் பண்டமென்ட லிஸ்ட் படத்தின் ஹீரோ) ஆகியோரை முதலில் நடிக்க வைத்த பவ்னா தல்வார், இறுதியில் ராஜீவ் காந்தியாக நடிக்க, இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை முடிவு செய்திருக்கிறார். சோனியா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
பறக்கும் பறவைகளில் மிகப்பெரிய வகையை சார்ந்தது, தி கிரேட் இந்தியன் பஸ்டர்ட். ஆனால், துரதிருஷ்டவசமாக இதன் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் மாமிசத்துக்காக இவை கொல்லப்படுவது தான்.ஒரு காலத்தில், கர்நாடகாவில் ஹவேரி மாவட்டத்தின் ரானே பென்னூர் பகுதியில் இவை நிறைய காணப்பட்டன. இன்று அங்கேயே அரிதாகி விட்டது. மத்திய பிரதேசத்தின் கரேரா, ராஜஸ்தானின் பாலைவன ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X