Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
"குரு பிரம்மா, குரு விஷ்ணு; குரு தேவோ மகேஸ்வர...' என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மற்ற தெய்வங்களைவிட, குருவுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். இதில், குருவுக்கு மூன்றாவது இடம் உள்ளது. காரணம், ஒருவனது பிறவிக்கு மாதா, பிதாக்களே காரணம் என்பதால் இவர்களுக்கு முதலிடம்.ஆரம்பத்தில் உள்ள வாக்கியத்தில் குருவுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
ஜன., 21 - நெல்லுக்கு வேலி கட்டிய விழாதிருநெல்வேலி-தென்தமிழகத்தின் பெருநகரம். வற்றாத தாமிரபரணி, இங்கேயே தோன்றி இங்கேயே மறைந்து விடுகிறது. அதனால், எந்த பிரச்னைக்கும் ஆளானதில்லை இந்த நதி. சுருக்கமாக,"நெல்லை' என்று இவ்வூரை அழைப்பர். நெல்லுக்கும், இந்த ஊருக்கும் சம்பந்தம் உள்ளதால், "திருநெல்வேலி' என்ற பெயர் அமைந்தது.முழுதும் கண்ட ராமன் என்ற மன்னன், திருநெல்வேலியை ஆட்சி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
மனைவியிடம் எதையும் மறைக்காதீர்!பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு மாதம் தங்க நேர்ந்தது. அதற்குள் என் கணவர், இரண்டுமுறை என்னை வந்து பார்த்துச் சென்றார். வரும்போதேல்லாம் ஆபீஸ் விஷயம் மட்டுமின்றி, நான் இல்லாதபோது வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்வார்.ஒரு மாதம் முடிந்து வீட்டிற்கு சென்றேன். அவசரத் தேவை என்றால் கூட கதவை சாத்திக் கொள்ளும் பக்கத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
திருமணம் என்பது, ஆயிரங்காலத்து பயிர். <அனைத்து நாடுகளிலுமே, திருமணங்களை, பல்வேறு கலாசாரங்களின் கீழ், பல்வேறு விதமாக நடத்துகின்றனர். சீனாவின், சிசூவான் மாகாணத்தில், திருமணத்தை விட, திருமணத்துக்கு முன் நடக்கும், சடங்குகளும், சம்பிரதாயங்களும், மிக வித்தியாசமானவையாக உள்ளன.திருமணம் நடப்பதற்கு, ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, மணப்பெண், தனியறைக்கு சென்று, தினமும், ஒரு மணி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
சில மாதத்துக்கு முன், மதுரையிலுள்ள பிரபல ஓட்டல்... நான், லென்ஸ் மாமா மற்றும் சில நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம்... இரவு மணி 10:00 இருக்கும்...எங்கள் ரூமை ஒட்டிய ரூமில் இருந்து, "கசமுச' வென புரியாத ஒலிகள் சிறிது நேரமாகவே வந்து கொண்டிருந்தது... ஆனால், அது மற்றவரை இடைஞ்சல் செய்யும் அளவில் இருக்கவில்லை...மதுரை மீனாட்சி பஜாரில் (அந்த ஊர் பர்மாபஜார்) கடை வைத்திருக்கும் நண்பர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
* கி.வேல்முருகன், வாலிபாளையம்: "பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்தாலும், இப்போது பலன் இருப்பதில்லையே...' என, என் தந்தை புலம்புகிறார்... வீரியம் குறைந்த மருந்துகளை சந்தையில் விடுகின்ற னவா பூச்சி மருந்து நிறுவனங்கள்!அப்படியில்லை சமாச்சாரம்... பூச்சிகள் இப்போது விஷத்தை தாங்கி, உயிர் வாழும் சக்தியைப் பெற்று விட்டன என்பதே உண்மை. 1950களில், மருந்துக்கு கட்டுப்படாத பூச்சி இனம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
விருதுநகர் மாவட்டம், ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, சுதந்திர போராட்டத் தியாகி, காலம் சென்ற எஸ்.ஆர். ராமசாமியின் மனைவி வேங்கடம்மாள் வயது 86. அவர்களுடன், பிரத்யேக சந்திப்பு: விருதுநகர் மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில், என் தந்தை வி.ராமசாமி, விவசாயம் செய்து வந்தார். சாத்தூரில், எஸ்.ராமசாமி நாயுடு என்ற பிரமுகரின் அச்சகத்திலும் பணி புரிந்து வந்தார். அப்போது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
இன்று, உலகிலேயே மிக அதிக மொழிகளில் வெளியாகி, எல்லா நாட்டு மக்களையும் கவர்ந்துள்ள, "ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகையை, இந்த விதத்தில் ஆரம்பிக்க வேண்டுமென்று, டேவிட் வேலஸ் என்பவருக்கு, முதன் முதலில் தோன்றியது 1922ல். எப்படிப்பட்ட விஷயங்களைக் கொடுத்தால், வாசகர்கள் ஆவலோடு படிப்பர் என்பது, அவருக்குத் தெரிந்திருந்தது.இந்த பத்திரிகை துவங்கியதிலிருந்து, 35 ஆண்டுகள் வரைக்கும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
தயாரிப்பாளரான இயக்குனர் சற்குணம்!களவாணி மற்றும் வாகை சூடவா படங்களை இயக்கிய சற்குணம், அடுத்து, தனுஷை வைத்து, கொட்டவாளக்குட்டி என்ற படத்தை இயக்குவதற்காக, பல மாதங்களாக காத்திருக்கிறார். இந்நிலையில், சற்குணம் சினிமாஸ் என்ற பெயரில், ஒரு பட நிறுவனத்தை தொடங்கியிருக்கும் அவர், மஞ்சப்பை என்ற படத்தை முதன் முதலாக தயாரிக்கிறார். விமல் நாயகனாக நடிக்கும் அப்படத்தை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
தேசிய நெடுஞ்சாலை.வள்ளியூர் அருகே இடதுபுறம் பிரிந்து, ஒரு தார்சாலை ஓடியது. சாலையின் முடிவில் திருவெற்றியூர் எனும் சின்ன கிராமம். கிராமங்களின் இலக்கணம் அத்தனையும் அங்கே இருந்தது. மோசமான புழுதி பறக்கும் சாலை, காரை பெயர்ந்த வீடுகள், கொஞ்சம் கால்நடைகள், கோவில், மசூதி, சர்ச், வழிபட கொஞ்சம் மனிதர்கள், ஒழுங்கற்ற ஐந்து தெருக்கள், ஊர்க்கோடியில் மரபெஞ்சுடன ஒரு டீக்கடை என ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
அன்புள்ள அம்மாவிற்கு — நான், 28 வயது பெண். என்னுடையது காதல் திருமணம். ஒரு பெண் குழந்தை உண்டு. என் கணவர் முற்போக்கு சிந்தனையுள்ளவர். என் கணவர் பணிபுரியும் அலுவலகத்தில் அவருக்கு ஒரு பெண் நண்பி உண்டு. அவளுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு. கணவர் துபாயில் பணிபுரிகிறார். அவள் தன் தம்பியுடன் தனியே வீடு எடுத்து தங்கியுள்ளாள். நட்பு முறையில் அவள் எங்கள் வீட்டிற்கு வருவாள்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
வேளாங்கண்ணி மாதாவுக்கான திருக்கோவில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தவிர, சென்னை பெசன்ட் நகர், மதுரை அண்ணாநகர் போன்ற பல இடங்களில் அமைந்திருப்பதை பலர் பார்த்திருக்கலாம்.ஆனால், முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில், கிறிஸ்தவர்களின் தமிழ் கடவுளான வேளாங்கண்ணி மாதா கோவில் அமைந்திருக்கிறது என்பது, ஒரு ஆச்சரியமான விஷயம் என்றால், அந்த ஆலயம் தமிழகத்தில் உள்ள இந்துக்களின் கோபுர ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
ஆட்டோ, கடைத் தெருவில் சென்று கொண்டிருக்க, ஆட்டோவில் உட்கார்ந்திருந்த சாவித்திரி, தன் கணவனிடம், ""என்னங்க அந்த பாம்பே ஸ்வீட் ஸ்டாலில், ஒரு அஞ்சு நிமிஷம் நிறுத்தச் சொல்லுங்க. ரசகுல்லா ஒரு டப்பா வாங்கிட்டு போகலாம். நம்ப சந்துருவுக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னைக்கு அவன் பிறந்த நாள். அவன் படத்துக்கு முன்னால வச்சு கும்பிடலாம்.''ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, ரசகுல்லா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
புன்னகை!* நம்மில் சிதறும்புன்னகைகள்நமக்கே தெரியாமல் வீடெங்கும்பட்டுத் தெறிக்கையில்ஆனந்தம் -அணைதாண்டிப் பாய்கிறது!* என்று நினைத்தாலும்மகிழ்ச்சி நிகழ்வுகளின் பதிவுகள் நித்தமும் புன்னகைப்பூவை மலரவே செய்கின்றன!* பாசத்தில்கட்டுண்டோமானால்,இதுவே பேரானந்தஉணர்வுகளின் ஊற்றாகிறது!* இதை,நோய்வாய்ப்பட்டவர்களுக்கும்சோகம் சுமப்பவர்களுக்கும்ஏன் - ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
பறக்கும் பறவைகளில் மிகப்பெரிய வகையை சார்ந்தது, தி கிரேட் இந்தியன் பஸ்டர்ட். ஆனால், துரதிருஷ்டவசமாக இதன் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் மாமிசத்துக்காக இவை கொல்லப்படுவது தான்.ஒரு காலத்தில், கர்நாடகாவில் ஹவேரி மாவட்டத்தின் ரானே பென்னூர் பகுதியில் இவை நிறைய காணப்பட்டன. இன்று அங்கேயே அரிதாகி விட்டது. மத்திய பிரதேசத்தின் கரேரா, ராஜஸ்தானின் பாலைவன ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
ஐஸ்கிரீம்களை சுவைக்க மட்டும் தான் முடியும் என, நினைத்து விடாதீர்கள்; இனிமேல், உங்களின் கார்களை இயக்குவதற்கான எரிபொருளாகவும், அவற்றை பயன்படுத்த முடியும் என்ற, ஆச்சரியமான விஷயம், தெரிய வந்துள்ளது.பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலையைச் சேர்ந்த, பேராசிரியர், நிக் டார்மர் தான், இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "பெட்ரோல், டீசல் போன்றவற்றில் உள்ள, கார்போ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
"பெண்களுக்கு மட்டும் தான், அழகி போட்டி நடத்துவீர்களா? நாங்கள், யானைக்கான அழகு போட்டியை நடத்துகிறோம்...' என, நேபாளத்தில் நடத்தி காட்டியுள்ளனர். இந்த போட்டியில், நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், 90 யானைகள் பங்கேற்றன. பாகன்களுக்கு கட்டுப்படுவது, கம்பீர தோற்றம், ஒழுக்கம், அலங்கரிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. இதற்காக, மூன்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X