Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
தினமும் சிவன் கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்வான் ஒரு ஏழை. ஒரு நாள், பிள்ளையாரைப் பார்த்து, "இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள், நூறு ரூபாய் கிடைக்கும்படி செய்...' என்றார் சிவன். இவர் சொன்னது ஏழைக்குத் தெரியாது.சிவன் சொல்வதை, ஒரு கமிஷன் ஏஜன்ட் கேட்டுக் கொண்டிருந்தான். "இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள் நூறு ரூபாய் கிடைக்கப் போகிறது. இவனிடம் பேரம் பேசி, ஏதாவது ஒரு கமிஷன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
ஜன., 22- தை அமாவாசைஇறைவன், நமக்கு உயிரையும், உறுப்புகளையும் கொடுத்து, பூமிக்கு அனுப்பி வைத்தான். நம், முன் வினைக்கேற்ப பலன்களை இங்கே அனுபவிக்கிறோம். இந்த ஜென்மத்துக்கான காலம் முடிந்ததும், மீண்டும் வந்த இடத்திற்கே திரும்புகிறோம்.மனிதன் பிறந்தது முதல், மரணமடைவது வரை, 40 சம்ஸ்காரங்கள் இருப்பதாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. சம்ஸ்காரம் என்றால், "நன்றாகச் செய்வது...' எனப் பொருள். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
எடுப்பான மார்பக சிகிச்சை! யோசியுங்கள் பெண்களே...தமிழ் நாளிதழ் ஒன்றில், "எடுப்பான மார்பகங்கள்' என்ற தலைப்பில் மூன்று விளம்பரங்களை, ஒரே பக்கத்தில் எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது."ஆயுர்வேத சிகிச்சை மூலம், 20 நாட்களுக்குள், உங்கள் மார்பகங்களை அழகான, கவர்ச்சியான, நளினமிக்கதாக ஆக்கலாம். சிகிச்சைக் கட்டணம், 580 ரூபாய்; அவசர சிகிச்சைக்கு, 1,400 ரூபாய்!' என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
"சில பேர் கிட்டே, புரூப் காட்டலாம்; சில பேர் கிட்டே, காட்டக் கூடாது...' என்பர், பத்திரிகை ஆபீஸ் நண்பர்கள்.பிரபல எழுத்தாளர்கள் சிலர், கற்பனையிலும், நடையிலும் அபாரமாக எழுதுவர். ஆனால், ஏகப்பட்ட இலக்கண பிழைகள் இருக்கும். அவரவர் வந்த வழி அது. இலக்கணம் கற்ற வழி அது. வழிப்படுத்தப்பட்ட பழக்கம்.ஓரொரு பத்திரிகையும், சில வார்த்தைகளை இப்படித்தான் எழுதுவது என்று வைத்துக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
அன்று அலுவலகம் வந்திருந்த குப்பண்ணா, நான் கொடுத்த காபியை உறிஞ்சிக் கொண்டே, "ஆகா... பிரமாத மணம்!' என்றார்."என்ன மணம்?'"காபி மணம்...'"அதுதான் கேட்கிறேன்; காபி என்ன மணம் என்று?' விழித்தார் குப்பண்ணா.காபி மணம் என்று தனியாக ஒன்று கிடையாது. 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு மணங்கள் காபியில் கலந்திருக்கின்றன... என்றேன்."அதென்ன வெவ்வேறு மணங்கள்?' என்றார் குப்பண்ணா..."மணம் என்பது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
*என்.தினகரன், அரண்மனை பேட்டை: மேலை நாடுகளிலும், இங்குள்ளது போன்ற, "டிவி' பைத்தியங்கள் உண்டா?உண்டு... ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல், நம்மை போன்றே ஒரு விவசாய நாடு. அந்நாட்டின் மக்கள் தொகையில், 88 சதவீதம் பேர், "டிவி' முன்தான் வாழ்க்கை நடத்துகின்றனராம். இதனால், ஐரோப்பாவிலேயே, சோம்பேறிகள் மிகுந்த நாடு, போர்ச்சுக்கல் என பெயரெடுத் துள்ளது. நாம் அவ்வளவு மோசமாக இல்லை என்பது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
வீட்டு வேலைகளை, ஒரு வழியாக முடித்து விட்டு, இந்த மாசம், "நீங்களும் நானும்' பகுதியில் என்ன, முக்கியமான பெண்கள் பிரச்னையைப் பற்றி எழுதலாம் என யோசித்தபடி; பேப்பரும், பேனாவுமாக நான் உட்கார்வதற்காகவே காத்திருந்தாற் போல், என் கணவர் பரபரப்பாக மாடிக்கு வந்தார்.""ஏன் சரளா... நம்ம வீட்டில், சிரார்த்த பாத்திரங்களில், கிட்டத்தட்ட போகிணி மாதிரி பெயர் பொறித்து, ஒரு பாத்திரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
""சித்தப்பா...'' வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர், குரல் கேட்டு நிமிர்ந்தார். விக்ரமைப் பார்த்ததும் கண்களில் கோபம் தெரிந்தது.""இங்கே எதுக்கு வந்தே. உங்களோடுதான் ஒட்டு உறவு இல்லைன்னு, எல்லாத்தையும் அறுத்து விட்டாச்சே... அப்புறம் என்ன உறவு முறை சொல்லிக் கிட்டு வந்து நிக்கற...''""எதுக்கு இப்படி கோபப்படறீங்க? எனக்கு எந்த விஷயமும் தெரியாது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது 22; என் கணவருக்கு, வயது 27. திருமணமாகி, இரு வருடங் களாகிறது. என் கணவர், கணினி துறையில் வேலை செய்கிறார். நான் இல்லத்தரசி தான். எங்கள் திருமணம் காதல் மற்றும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்தது. என் அப்பாவழி அத்தை மகனைத்தான், நான் திருமணம் செய்தேன். நாங்கள் கூட்டுக் குடும்பம் தான். நான் சிறுவயதில் இருக்கும் போதே, என் கணவர் என்றால் எனக்கு உயிர். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
அப்துல் கலாமின் முதல் சினிமா நிகழ்ச்சி!இதுவரை, எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளிலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டதில்லை. ஆனால், முதன்முறையாக, கிருஷ்ணவேணி பஞ்சாலை என்ற படத்தின் ஆடியோவை, இயக்குனர் மகேந்திரன் வெளியிட, கலாம் பெற்றுக் கொண்டார். கோவையிலுள்ள பஞ்சு மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பிரச்னையை மையமாக கொண்ட கதையில், இப்படம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
சுவையாக கொடுக்க வேண்டிய கல்வியை, சுமையாக கொடுப்பதன் காரணமாகவும், மதிப்பெண்களே வாழ்க்கையாகிப் போனதாலும், இப்போது உள்ள குழந்தைகளுக்கு அறிவு வளர்கிறது; ஆனால், உடல் தேய்கிறது.விளையாட்டு என்பது, கம்ப்யூட்டர் அல்லது "டிவி' யோடு முடிந்து விடுகிறது.பேச்சு என்பது செல்போனில் மட்டுமே.குறுஞ்செய்திதான், சுவாசம்.எட்ட இருக்க வேண்டிய எலக்ட்ரானிக் சாதனம், அளவு கடந்த முறையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
"சோ' என்ற மழையில், குடையைப் பிடித்துக் கொண்டு வந்த குப்பண்ணா, குடையை மடக்கி வைத்து விட்டு, திண்ணையில் அமர்ந்து, மேல் துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார்.ஈ.வெ.ரா., கடந்த, 1944ல் எழுதிய, "இனி என்ன செய்ய வேண்டும்?' என்ற சிறு பிரசுரத்தை அவரிடம் நீட்டினேன்; வாங்கிப் படித்தார். அதில், "தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும், மாபெருங்கேடாய் இருந்து வருவது சினிமா, நாடகம் போன்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
நாம் இந்தியர்கள்!* நம்மை வெல்ல யாரும் இல்லை...* எந்திரத்தை கட்டியணைத்து,உறவுகளை தொலைத்துவிட்டுவாழும் அந்நியர்கள் அனைவருமேநம்மிடம் தான் கற்றுக் கொள்கின்றனர்குடும்ப உறவை!* உலகமே தலை மீது வைத்துகொண்டாடும் கலைகளை படைத்துவிட்டு,கர்வம் கொள்ளாமல் கைகட்டி நிற்கிறோம்ஞானத்தோடு!* நம்மை பார்த்து,ஒற்றுமையை கற்றுக்கொள்ளட்டும்அண்டை நாடுகள்...பல மொழிகளையும்இனங்களையும் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
"கிரைண்டரை தொட்ட சிறுமி, ஷாக் அடித்து பலி, சுடு தண்ணீர் போடுவதற்காக, "ஹீட்டர்' போட்ட போது, குடும்பத் தலைவியும், காப்பாற்ற போன கணவனும் பலி, இஸ்திரி போடும்போது, மின்சாரம் பாய்ந்து, வாலிபர் பலி!'என்பது போன்ற, "ஷாக்'அடிக்கும் செய்திகள், இப்போது அடிக்கடி கண்ணில் தென்படுகின்றன.இதற்கு தற்போது தீர்வு கண்டுள்ளார் எஸ்.கோலப்பன்.இவரது சொந்த ஊர் நாகர்கோவில். சென்னையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
பெண் நண்பர்கள் கிடைக்காமல், அல்லாடும் இளைய தலைமுறையினரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம். பெண் ரோபோக்களை, இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. அழகான இளம் பெண் போல் தோற்றமளிக் கும், இந்த ரோபோவுடன், ஆசை தீர பேசி மகிழலாம்.அதற்காக, நாம் கேட்பதற்கு எல்லாம், இந்த ரோபோ பதில் அளிக்கும் என எதிர்பார்க்காதீர்கள். அதில், பதிவு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X