Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
ஈஸ்வரனிடம் பக்தி செய்வதில் பல விதங்களைச் சொல்லி இருக்கின்றனர். தன் புருஷனிடம் எவ்வளவு பக்தியும், பிரேமையும் ஒரு பதிவிரதை வைத்திருக்கிறாளோ, அதேபோல், ஈசனிடத்திலும் ஒரு பதி விரதை போல், பக்தியோடு இருப்பான் பக்தன் என்றனர். இங்கு புருஷன் என்று சொல்லக் கூடியவர், விஷ்ணு அல்லது நாராயணன் எனப்படும் ஒருவரே. மற்ற எல்லாரும் புருஷர்கள் போலிருந்தாலும், ஸ்த்ரீகள் தாம் என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
ஜன., 24 - திருவையாறு தியாகராஜ சுவாமி ஆராதனை!கர்நாடக சங்கீதம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வராது; அப்படி வந்தால், அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆனால், இசையே தெய்வமாக வடிவெடுத்து வந்த காலமும் உண்டு. அந்த தெய்வம் தான் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள். ராமபிரானின் அருள் பெற்றவர். 1759 முதல் 1847ம் ஆண்டு வரை இவரது காலத்தை, "தியாகராஜ சகாப்தம்' என்பர். திருவாரூரில் வசித்த ராமபிரும்மம் - ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
* நம்ம ஊரு குப்பை மேடா?நான், கடந்த வாரம், பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் சாலையில், இரவு நேரத்தில் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். அப்போது, கேரளாவிலிருந்து வந்த லாரியிலிருந்து மூட்டைகளை இறக்கி, அவசர அவசரமாக சாலை ஓரத்தில் வீசி எறிந்தனர். அந்த மூட்டையிலிருந்து, குடலைப் பிடுங்கும் துர்வாடை அடித்தது. கோழி இறைச்சி கழிவுகள் அனைத்தையும் சாக்கில் போட்டு, மூட்டைகளாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
உலகின் பல்வேறு கடல் பகுதிகளில், கடல் மட்டத்தை காட்டிலும், பல அடி உயரத்திற்கு துள்ளிக் குதிக்கும் பறக்கும் மீன்கள் உள்ளன. கடலின் ஆழத்தில் வேகமாக செல்லும் வகையில், அவற்றின் உடல் அமைப்பு உள்ளது. ஆழத்தில் அதிக வேகம் எடுக்கும் இந்த மீன்கள், கடல் நீரை துளைத்துக் கொண்டு, ஏவப்பட்ட ஒரு ராக்கெட் போல கடல் மட்டத்திற்கு மேலே சீறிக் கிளம்புகின்றன. பார்ப்பதற்கு இவை பறப்பது போல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் நண்பர் ஒருவர் சென்னை வந்திருந்தார். இரவு விருந்துக்கு சென்றோம், லென்ஸ் மாமா சகிதம். அமெரிக்க நண்பர், "எலிபண்ட் பஞ்ச்' ஒன்று ஆர்டர் செய்தார். அது ஒரு, "காக்டெயில் டிரிங்க்!' யானை லேசாக மிதித்தால் எப்படி கிறக்கம் வருமோ, அதே போன்ற கிறக்கம் இந்த உ.பா.,வில் வரும் என்பதால், இதற்கு, "எலிபண்ட் பஞ்ச்' என்ற பெயராம்! எல்லா வகை உ.பா.,விலும், "ஸ்மால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
** வி.சஞ்சனா, புதுச்சேரி: குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தால் நம் நாட்டின் ஜனத் தொகை குறைந்ததாக தெரியவில்லையே... கு.க., திட்டம் தோல்விதானே! சமீபத்தில் படித்த, "இன்ட்ரஸ்டிங்' சமாச்சாரம்: உலகில், தினமும் 30 கோடி ஜோடிகள் இரவில் ஒன்றாக படுக்கின்றனர். ஆப்ரிக்க நாடான கென்யாவில் தான் உலகிலேயே அதிகமாக மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டு வருகிறது. உலக மக்கள் தொகை 1850ல் 100 கோடி; 1992ல் 500 கோடி; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
இதுவரை:மதுரிமாவின் அம்மா, சாண்டியாகோ நகரில் நடத்தி வரும் நடனப்பள்ளியில், நரேனுக்கும், மதுரிமாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக சாண்டியாகோ வந்த நரேனுக்கு, அவனது அலுவலக சி.இ.ஓ., வைத்தீஸ்வரன் போன் செய்து, உடனடியாக பேசுவதற்கு அழைப்பு விடுத்தார். அவரை சந்திக்கச் சென்ற நரேனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. நரேன் ஏதோ தவறு செய்ததாகவும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
பிப்ரவரி 1908ல், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது, ராஜ துரோக வழக்கு சுமத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர். அச்சமயத்தில், திருநெல்வேலி சென்று, வ.உ.சி.,யையும், சிவாவையும் சிறையில் சந்தித்துப் பேசினார் பாரதியார். இது சம்பந்தமாக, ஜூலை 2, 1908ல் வெளியான, தன், "இந்தியா' பத்திரிகையில் அவர் எழுதியது:திங்கட்கிழமை காலை, பாளையங்கோட்டை ஜெயிலுக்குப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
விக்ரம் புது பாலிசி!முதல் தட்டு இயக்குனர்களின் படங்கள் தோல்வியை தந்ததால், அடுத்து, தன் ரூட்டை மாற்றுகிறார் விக்ரம். அதாவது, மேல்தட்டும் இல்லாத, கீழ்தட்டுமில்லாத, நடுநிலையில் உள்ள இயக்குனர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுப்பது என்ற முடிவில் உள்ளார். இதுபோன்ற இயக்குனர்களால் மிகப்பெரிய வெற்றி கிடைக்காத போதும், மீடியமான வெற்றிப் படத்தை கொடுத்தாவது தப்பித்துக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
""வசுந்தரா... என்னம்மா இது... அம்மா என்னமோ சொல்றாளே?'' என, படபடத்தார் சதாசிவம்.பூ கட்டிக் கொண்டிருந்த வசுந்தரா, அவரை நிமர்ந்து பார்த்து, மீண்டும், "டிவி'யைப் பார்த்தாள். "டிவி'யில் ஏதோ உபன்யாசம் ஓடிக் கொண்டிருந்தது.""இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டியேம்மா... எதுக்காக விவாகரத்து நோட்டீசுலே கையெழுத்துப் போட்டே? அவசரப்பட்டுட்டியேம்மா!'' அவர் குரல் உடைந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
அன்புள்ள அம்மாவிற்கு—என் தந்தை, சொற்ப வருமானம் தரும் சுயதொழில் செய்கிறார்; அம்மா இல்லத்தரசி. என் பெற்றோருக்கு இரண்டு பெண்கள். நான் இளையவள். என் அக்கா ஒரு பெண்ணீயவாதி. நாங்கள் இருவருமே பட்டதாரிகள். எனக்கு திருமணமாகி, 15 ஆண்டுகள் ஆகிறது. என் அக்காவோ திருமணமே வேண்டாம் என இருக்கிறாள்.என் கணவரும், வீட்டில் மூத்த மகன்; அவருக்கு இரு தங்கைகள். அவரது தந்தை, தாய் இருவரும் அரசுப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
* வா... வாழ்ந்து பார்க்கலாம்!வாழ்க்கை அழகான கவிதை...வாசிக்கவும் செய்யலாம்...கசக்கி தூரவீசவும் செய்யலாம்!* உயிர் சுழற்சிகாமம் சம்பந்தப்பட்டது...காமம் மனம் சம்பந்தப்பட்டது!* அடுத்தவனின் மரணம்தரும் பயம்வாழ்க்கையை சொல்லித் தரும்!* பயந்த மனம், பயத்தில்இறந்த கால நினைவுகளில்ஆறுதல் தேடும்...எதிர்கால கனவில்ஒளிந்து கொள்ள பார்க்கும்!* நிகழ்காலம் மட்டும்எட்டிக் காயாய்...* ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
மாலினிக்கு, கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும் சேர்ந்து அவளைப் படுத்துவர்? சந்தேகமே இல்லை... நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம், ஆண்களுக்கு மட்டும் தான்.கணினியின் வெண்திரையில், லதிகாவின், "இ-மெயில்' அவளைப் பதில் கேட்டது."பாருடீ... ஒன்ஸ் இன் எ லைப் டைம் ஆப்பர்சூனிட்டி... பத்மாவிலிருந்து, சரளா வரை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
* திருடுவதற்கு ஒரு பள்ளி!மும்பை நகரில், ரயில் பயணிகளிடமிருந்து எப்படி பிக்-பாக்கெட் அடிப்பது, பர்சை எடுப்பது, பெண்களின் தாலி மற்றும் தங்க சங்கிலிகளை அறுத்து எடுத்துக் கொண்டு ஓடுவது என்று, 15 முதல் 17 வயது வரை உள்ள இளம் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுத்து, திருட பயிற்சி அளிக்கும் பள்ளியை நடத்தியவர், ராஜேஷ் சோலாங்கி. மும்பையில் சர்ச் கேட் ரயில்வே நிலையம் வரை, எப்போதும் பயணிகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X