Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
ஈசன் அறியும் ராப்பகலும், தன்னை, பாசத்துடன் வைத்து பரிசறிவார்களை... என்று திருமூலரும், ஆடை, அணிகலன் ஆடம்பரங்களை, ஆண்டவன் விரும்புவதில்லை என்று கண்ணதாசனும் கூறுவர். அன்போடு தன்னை நினைப்பவரையும், தனக்கு விழா கொண்டாடுவோரையும் அவன் கைவிடுவதில்லை. அவரவருக்கு செய்ய வேண்டியதை அவன் செய்து கொண்டு தான் இருக்கிறான். மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
ஜன., 30 தை அமாவாசைபிரகலாதனின் தந்தை இரண்யன். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து, இவனை அழித்த போது, பிரகலாதன் சோகமாய் இருந்தான். அவன், 'தந்தை, தன்னை கொடுமைப்படுத்தினாரே... அந்த கொடுமைக்கான தண்டனையைத் தான் அவர் அனுபவிக்கிறார்...' என்று நினைக்கவில்லை. என்ன இருந்தாலும், தந்தை அல்லவா... வருத்தம் இருக்கத்தானே செய்யும்!பிரகலாதன் வருத்ததை அறிந்த நரசிம்மர் அவனை அழைத்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
ஜோடியைப் பிரித்த ஜோசியர்!திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, கணவனை இழந்த நான், சமீபத்தில், மறுமணம் செய்து கொண்டேன். சில மாதங்கள் வரை, எங்கள் மண வாழ்க்கை, சந்தோஷமாக சென்றது. இரணடு மாதங்களுக்கு முன், என் கணவர், தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், அவருடைய கால் எலும்பு முறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஓரளவு குணமான பின், வீடு திரும்பிய அவர், தனக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
சாந்தி படத்தில் இடம்பெற்ற, 'யார் அந்த நிலவு...' என்ற பாடல், இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இப்பாடல் உருவான பின்னணியை, எம்.எஸ்.விஸ்வநாதன், என்னிடம் பகிர்ந்து கொண்டதை, இங்கே கூற விரும்புகிறேன்.இப்படத்தின், பாடல்களுக்கு ட்யூன் அமைத்துக் கொண்டிருந்த போது, எம்.எஸ்.வி., யிடம், சிவாஜி, 'பிரபல ஆங்கில பாப் பாடகர் கிளிப் ரிச்சார்டு பாடுவது மாதிரி, உன்னால் ட்யூன் போட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
நாகர்கோவிலுக்குப் போய் கொண்டிருந்தோம் நானும், லென்ஸ் மாமாவும்!ஒன்றுமே பேசாமல் வண்டியை விரட்டிக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் தான் வேடிக்கை பார்ப்பது... லேசாக கண்ணை மூடி, குட்டித் தூக்கம் போடலாம் என்றாலோ, மாமா கத்துவார். டிரைவர் சீட் அருகே அமர்ந்திருப்பர் தூங்கினால், டிரைவருக்கும் தூக்கம் வரும்; அப்புறம், டமால் தான்; இதனால் தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
பெ.கீதா, மதுரை: பஸ்சில், பெண்கள் சீட்டில் அமர்ந்து, பெண்கள் நின்று கொண்டு வருவதைப் பார்த்த பின்னரும் அசையாமல் உட்கார்ந்திருக்கும் ஆண் குலங்களைப் பற்றி...'சம உரிமை கேட்கின்றனரே... நாளை அது கிடைத்து விட்டால், பஸ் பயணத்தின் போது, ஆணுக்கு சமமாக நிற்க வேண்டி வருமே... அதை இப்போதே பழகி கொள்ளட்டும்...' என, நினைக்கின்றனரே... என்னவோ! எஸ்.ஆனந்தன், நரிமேடு: காதல் என்பது செய்யத்தகாத ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே ரிப்போர்ட்டுகளை இரண்டு கைகளிலும் வைத்து, மாறி மாறிப் பார்த்த தொந்தி டாக்டர், கொஞ்சம் யோசனையாய், நிமிர்ந்து பார்த்தார் ஷீலாவை.கறுப்பாய் இருந்தாலும், களையாய் இருந்த ஷீலாவிற்கு, 50 வயதிருக்கும். அருகில், கல்லூரியில் படிக்கும் அவளுடைய மகள் அமர்ந்திருந்தாள்.''சொல்லுங்க மேடம், உங்க ஒர்க்கிங் ஸ்டைல் எப்படிப்பட்டது?'' சாய்வாய் அமர்ந்தபடி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
தயாரிப்பாளரான விஜயசேதுபதி!சங்கு தேவன் என்ற படத்தை, முதல் காப்பி அடிப்படையில், ஒருவரிடம் பணம் பெற்று தயாரித்து வந்தார் நடிகர் விஜயசேதுபதி. ஆனால், பைனான்ஸ் பிரச்னையால் அப்படம் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், தற்போது ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை, தானே தயாரித்து, நடிக்கவிருக்கும் விஜயசேதுபதி, மற்றவர்களிடம் பணத்தை எதிர்பார்த்து, படப்பிடிப்பு நடத்துவது கடினம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
'நாங்க ரொம்ப சமர்த்து' என்று சொன்ன வாசகிகளை அழைத்துக்கொண்டு, இரவு மெயினருவி குளியல் முடித்து, பஸ்சிற்கு திரும்பும் போது, ஒரு குழப்பம் காத்திருந்தது என்று, கடந்த வாரம் எழுதியிருந்தேன்.உண்மையில் ஒரு குழப்பம் இல்லை; ஆறு குழப்பம்!எந்த இடத்தில் பஸ்சை நிறுத்தி, திரும்ப கிளம்பினாலும், அனைவரும் வந்துவிட்டனரா, என்று எண்ணிப் பார்த்துவிட்டே, பஸ்சை எடுப்பது வழக்கம். அதே போல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
வல்லரசை காண்போம்!சுதந்திரப்பெட்டகம்சூறையாடப்படுகிறதுஅரசியல் களம்சக்களத்திவீடுகளாய் மாறிப்போனது!அடிமைத்தளைஒழித்தவர்கள்அன்றையத் தலைவர்கள்...இன்றோ நாம்சுதந்திரநாட்டின் அடிமைகளானோம்!தலைவர்களின்சிலைக ளெல்லாம்சாலைகளில்...அவரின்கொள்கைகளோசந்திகளில்!கட்சிகளின்கொடிகளால்தேசியக்கொடியின்கம்பீரம்தொலைந்து போனது!காவிதியாகத்தின்அடையாளம்...இன்றுஅதுவெறும்வர்ண ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
அன்புள்ள அக்கா— என் வயது 45. என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். பி.யூ.சி., வரை படித்துள்ள எனக்கு உடன் பிறந்தோர் இல்லாததால் புத்தகமே துணை; அது, இனிமையான இளமைக்காலம்.இடையில் வந்தது கல்யாணம். அதன் பின், வாழ்க்கை முழுவதும் போராட்டம் தான்! சந்தேகக் கணவன்; குழந்தைகள் நலன் கருதி, என்னுடைய ஆசையைப் பற்றி நினைத்து பார்க்காமல் காலம் கழிந்து விட்டது. நான் தனியார் மருத்துவமனையில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
பத்தாம் வகுப்பு, 'அ' பிரிவு. முற்பகல் இரண்டாம் பாட வேளை. ஒழுக்கம் பற்றிய குறளை, சொல்லுக்குச் சொல் பிரித்து பொருளை விளக்கி சொன்னார் தமிழாசிரியர்.''புரிந்ததா... சந்தேகம் இருந்தா கேளுங்க,'' என்றார். எல்லாரும் மவுனமாக இருந்தனர்.''திரும்ப சொல்றேன்... உங்களில் யாரையாவது இந்தக் குறளுக்குப் பொருள் சொல்லச் சொல்வேன். அதனால, நல்லா கவனிங்க, “ என்று கூறி, அதே குறளை மூன்றாவது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
தென் ஆப்பிரிக்கா வில் இருந்த காந்திஜி, அப்போது தான் இந்தியா திரும்பி இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் அவர் இந்தியர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் போராடிய காரணத்தால், இந்தியாவிலும் பத்திரிகைகள் மூலமாக புகழ் பெற்றிருந்தார். அதனால், காசி இந்து பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவின் போது, காந்திஜியும் பேச அழைக்கப்பட்டிருந்தார். அப்போது, ஆங்கிலேய வைஸ்ராயாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
ஐரோப்பாவில் உள்ள நீண்ட மலைத் தொடரான, ஆல்ப்ஸ் மலைத் தொடர், உலகின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைத் தொடரில், இத்தாலி - பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள, 1,200 அடி உயரமுடைய 'மவுன்ட் பிளாங்' என்ற மலைச் சிகரம் தான், மிக உயரமானது. இந்த, இரண்டு மலைகளுக்கு இடையே, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ரோப் கார் இயங்குகிறது. இதில், இரண்டு ரோப்கார்களுக்கு நடுவில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
பிரபல ஓவியர் கோபுலு நடத்தி வந்த, விளம்பர நிறுவனத்துக்கு, ஒரு நாள் சென்றிருந்தேன். அதை நிர்வகித்து வந்த விமலா என்ற திறமை வாய்ந்த தலைமை நிர்வாகியிடம், ஒரு கான்டிராக்டர், 'செக்' வாங்க வந்திருந்தார். இளைஞனான அவர், மிகுந்த பணிவும், மரியாதையும் காட்டியவாறு, 'கை கட்டி, வாய் புதைத்து' என்பார்களே... அந்த மாதிரி நின்று கொண்டிருந்தார். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கான, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X