Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
மனிதர்கள், சம்சார பந்தங்களில் இருந்து விடுபட்டு, மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய, பல மார்க்கங்களை கூறியுள்ளனர் மகான்கள். இதில் தெய்வ பக்தி, வழிபாடு, புராணங்களை படிப்பது, கேட்பது போன்றவைகளும் அடங்கும். இதெல்லாம் மோட்சத்துக்கு சுகமான பாதைகள். இதில், விஷ்ணு பக்தி வழிபாடுகளின் விசேஷங்களை பற்றி நாரதர் கூறுகிறார்:பக்தியுடன் விஷ்ணு கோவிலுக்குள் புகுபவன், மீண்டும் ஒரு தாயின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
ஜன., 27 - தைப்பூசம்சித்தர்கள் வாழ்ந்த காலம், ஆன்மிகத்தில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய காலம். அவர்கள் செய்யாத அற்புதங்களே இல்லை. தகரத்தைத் தங்கமாக்கும் மூலிகைகள் கூட, நம் தேசத்து காடுகளில் வளர்ந்து கிடப்பதை அறிந்தனர். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை உலகுக்கு உணர்த்த, மருத்துவக் குறிப்புகளை அவர்கள் தந்தனர். போகர் எனும் சித்தர், முருகப்பெருமானின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
முதல் இரவு அறைக்கதவை தட்டியவர்கள்!நண்பனின் தங்கைக்கு திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் நண்பர்கள் ஏழெட்டு பேர் வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த இளம் பெண்களை, "சைட்' அடித்து, இஷ்டப்படி கிண்டல் செய்தனர். திருமண நாளில் தகராறு வேண்டாம் என்பதால் பொறுத்துக் கொண்டோம்.அன்று இரவு, முதலிரவு அறைக்குள் மாப்பிள்ளையும், பெண்ணும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மணி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
நடிகர் திலகம் நடித்த, "ஞான ஒளி' படத்தில் இடம்பெற்ற, "தேவனே என்னைப் பாருங்கள் - என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்...' என்ற பாடலை மறக்க முடியுமா? எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடலின் நடுவே..."ஓ... மைலார்ட்... பார்டன் மீ... உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன...இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே...' என்று, உணர்வுப்பூர்வமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
சினிமாக்களில் காட்டுவது போல, கும்கி யானையை, தனியார் வளர்க்க முடியாது. அரசாங்கத்தின் வனத்துறையினர்தான் வளர்க்க முடியும். காட்டில் இருந்து நாட்டிற்குள் வரும் யானையை விரட்டியடிக்க, பயிற்சியளிக்கப்பட்ட யானையே கும்கி. குட்டியில் இருந்தே சரியான யானையை அடையாளம் கண்டு, அதை கடுமையான பயிற்சி கொடுத்து, வனத்துறையினர் வளர்த்து வருவர். இந்த கும்கி யானை கூட, பெண் யானையைத்தான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
மதுரை வாசகி வித்தியாசமான சிந்தனையுடன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் இதோ:...பெண் விடுதலை, பெண்ணியம், பெண்மை... என்று பேசும் ஆண், பெண் பேச்சாளர், எழுத்தாளர் முயற்சிகள், வீண் விரயமாக முடிவதற்கு காரணம், அவர்கள் செக்கு மாட்டை போல ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வளைய வருவது தான். முன்னோர் வழியையும் விடாது, புதுமையையும் விடாத இரு வாழ்வு தான் அதற்கு காரணம். ஏனெனில், கணவன் அல்லது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
* கே.நடராஜன், விளாங்குடி: யாரைக் கண்டால் உங்களுக்கு பயம்?என் நேரத்தை விரயம் செய்யும் ரம்பத்துடன் வருபவரை கண்டால்; சில நேரங்களில், இவர்கள் தவிர்க்க இயலாதவர்களாகவும் இருந்து விடுகின்றனர்.**** ஆர்.தங்கமணி, சென்னை : அரசு மதுக்கடைகளில் விற்கப்படும், "உற்சாக பானங்களின்' சுவை, மணம், தரம் எப்படி உள்ளது? லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்லவும்!அவரிடம் கேட்பதில், "நோ-யூஸ்' - பயன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
சமையலறை கதவின் மீது, சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள் சங்கரி. அங்கிருந்து பார்த்தால் ஹால் நன்கு தெரியும்.ஒரு நாற்காலியில், இரு கால்களையும் தூக்கி வைத்து உட்கார்ந்திருந்தார், அவள் கணவன் சபேசன்.அவரெதிரே கை வைத்த ஒரு மர நாற்காலியில், சாய்ந்து உட்கார்ந்திருந்தார், அவர் நண்பர் குருசாமி.அன்று காலையில் தான், அவர்கள் வெளியூரிலிருந்து திரும்பியிருந்தனர். இருவரது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
ஆங்கிலத்தில் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்!நீண்ட இடைவெளிக்கு பின், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் படம், மனிதனாக இரு. இப்படத்துக்காக, இன்றைய புதிய ஸ்டைலில் மொத்தம், 19 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார் அவர். மேலும், இப்படத்தில், "உலகம் பிறந்தது எனக்காக' என்ற பாடலை, பிரபல பின்னணி பாடகரான, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து, முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பாட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
ஒரு மகன், தாயிடம் கேட்கக் கூசும் கேள்வி தான். ஆனாலும், வேறு வழியில்லை. இன்னும், எத்தனை நாள் தான் பொறுத்திருப்பான்? நாளை அவனுக்கென்று ஒருத்தி வந்தால், அவள் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், விழிக்கக் கூடாது பாருங்கள். அதற்கு முன்னதாகவாவது கேட்டுத்தானே ஆக வேண்டும். ஆம்... முடிவு செய்தான் ரமேஷ். இன்று, அம்மாவிடம் கேட்டே விடுவதென்று. அதற்காகவே, இன்று ஆபீசுக்கு லீவு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
அன்புள்ள அம்மாவிற்கு—நான் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் 23 வயது மாணவி. என் பிரச்னையை எப்படி கூறுவதென்றே தெரியவில்லை. நான் பருவம் அடைவதற்கு முன்பே, எனக்குள், "செக்ஸ்' உணர்வுகள் வந்து விட்டது என்று கூறலாம். இருப்பினும், அன்று முதல் இன்று வரை கற்புடனும், கட்டுப்பாடுடனும்தான் இருக்கிறேன்.எந்த ஆண்மகனை பார்த்தாலும், எனக்குள் ஒருவித தவிப்பு; அதனாலேயே, ஆண்களுடன் அதிகம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
பெங்களூரு புறநகர் ரயில் நிலையம் — நிலையத்தின் படிக்கட்டை ஒட்டி, நிரம்பி வழிந்த நிலையில், ஒரு குப்பைத்தொட்டி. அதனருகே சாப்பிட்டு, பல நாளானதன் காரணமாக, ஒட்டிய வயிறுடன், உயிரை கண்களில் பிடித்தபடி, ஒரு தொழு நோய் பாதித்த இளைஞன், தன் பக்கத்தில் வீசியெறியப்பட்ட, அழுகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட நினைத்து, சிரமப்பட்டு, உடம்பால் நகர்ந்து கொண்டு இருந்தான்.இந்த காட்சியை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
போதை மருந்து மற்றும் மது ஆகியவற்றுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்பது, சற்று கடினம். இந்த பழக்கத்துக்கு ஆளானவர்களை, அதிலிருந்து மீட்க, உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப் படுகின்றன.இவற்றில், சைபீரியா நாட்டில் மேற்கொள்ளப் படும் சிகிச்சை முறை, மிக வித்தியாசமாக உள்ளது. மது மற்றும் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
அந்த , "டிபார்ட்மென்டல் ஸ்டோர்'ன் கூட்டத்தில் புகுந்து, சாமான்களை வண்டியில் அள்ளிக்கொண்டு, பில் போடும் கவுன்டருக்கு வந்து நிற்கையில், பத்மாவை கொஞ்சம் கூட எதிர்பாராமல் சந்திப்போம் என்று, மனோகர் கனவு கூடக் காணவில்லை.அவனுக்கு முன், தன் பொருட்களுடன் வரிசையில் நின்றிருந்தாள் பத்மா. மனோகருக்கு அவளை அடையாளம் கண்டுகொள்ள சில நொடிகள் ஆயிற்று!பத்மாவா இது!பிள்ளை பெற்ற பின், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
வாழ்ந்து காட்டுவதே காதல்!* அன்பைஆராதிக்கிற காதல்ஒரு போதும்உயிர் பலியைகேட்பதும் இல்லைஏற்பதும் இல்லை!* அகிம்சையைநேசிக்கிற காதல்மரணத்தையாருசிக்கக் கேட்கிறது! * துயரத்தில் ஆழ்த்திநெஞ்சத்தைகனக்கச் செய்கிறஅவ்வப்போது நிகழும்காதல் தற்கொலைகள்!* வாழ்க்கையைவாழாமல்சாகும் கோழைகளைகாதலேசபிக்கும்!* காதல் மட்டும்தான்வாழ்க்கையா?காதல் முடிந்து போனால்வாழ்க்கையேமுடிந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
பிரிட்டன் தலைநகரான லண்டனில், ஒரு புதுமையான, பிசினசை துவக்கியுள்ளனர். "வாங்க... கட்டிப் பிடிக்கலாம்!'என்ற தலைப்பில், மாதத்துக்கு இரண்டு முறை, ஞாயிற்று கிழமைகளில், ஒரு முகாம் நடத்தப்படுகிறது.இந்த ஒவ்வொரு முகாமும், நான்கு மணி நேரம் நடக்கும். இதில் பங்கேற்க நபர் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முழுமையாக குளிரூட்டப்பட்ட அறையில், படுக்கைகள், குஷன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X