Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
சிவன் கோவில் பிரகாரத்தில் உள்ள சன்னிதியில், பல லிங்கங்கள் இருக்கும். அவற்றை தரிசிக்க மட்டுமே முடியும்; வலம் வர முடியாது. ஆனால், தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவிலில், 108 லிங்கங்களை ஒரு சேர வலம் வந்து, வழிபடலாம். இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான், போரினால் ஏற்பட்ட தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் சிவ பூஜை செய்து, அயோத்தி திரும்பினார். அப்போது, கரண் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
படிப்பு வராவிட்டால் என்ன!எங்கள் கிராமத்தில், நண்பர்கள் மூவர், பிளஸ் 2வில் தேர்ச்சி பெறவில்லை; அதனால், இம்மூவருக்கும் அவரவர் வீடுகளில் தண்டச்சோறு, உருப்படாதவன், விளங்காதவன் என்று ஏகப்பட்ட பட்டப் பெயர்கள். ஊர்க்காரர்களும் இவர்களை மும்மூர்த்திகள் என்றே கூப்பிடுவர். ஆனால், ஊரில் எந்தவொரு காரியமானாலும் மூவரும் முதல் ஆளாக நின்று உதவுவர்.ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
சென்னை, பீமண்ண முதலி கார்டன் தெருவில் உள்ள, 26ம் எண் வீட்டில், 15 ஆண்டுகளாக குடியிருந்தார், சந்திரபாபு. அவருடைய ஏற்ற, இறக்கங்கள் எல்லாவற்றையும் சந்தித்த வீடு இது!பட வாய்ப்புகள் இல்லாததால், ஓர் ஆண்டு வாடகை பாக்கி தரவில்லை. வீட்டுக்காரரும் சும்மா இருக்கவில்லை. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அது பற்றி சந்திரபாபுவே எழுதியிருந்தது:வழக்கு பற்றி என்னிடம் சொல்லவே இல்லை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
நண்பர் ஒருவரின் படு அட்டகாசமான அலுவலகம் அது! நேர்த்தியாக உடை அணிந்து, சீராக கத்தரிக்கப்பட்ட குட்டை சிகையுடன் அமர்ந்திருந்த வரவேற்பாளப் பெண்ணிடம் விவரம் கூறிய இரண்டாவது நிமிடம், தம் கேபினிலிருந்து வெளியே வந்து வரவேற்றார், நண்பர்.அவரது அறைக்குச் சென்ற உடனேயே நான் வந்த வேலை குறித்து சொன்னேன்; உடனே முடித்துக் கொடுத்தார். நண்பரின் நேரத்தை வீணாக்க விரும்பாமல் கிளம்ப ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
கு.வசந்தி, கடலுார்:அரசின் எந்த இலவச திட்டத்தை வெறுக்கிறீர்கள்?எல்லா இலவச திட்டங்களையும்! இலவசங்கள், இடையில் உள்ளோரின் இல்லங்களை வளமாக்கவே பயன்படுகிறது; பயனீட்டாளர்களின் கையில் முழுமையாக சென்று அடைவதே இல்லை. மேலும், இலவசங்கள், சோம்பேறிகளை வளர்ந்து விடவே வித்திடுகிறது!* எஸ்.சத்யபாமா, உடுமலைப் பேட்டை: ஒரு குடும்பத்தில் அதிகம் உழைப்பது ஆணா? பெண்ணா?சந்தேகம் இல்லாமல் பெண் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
மொட்டை மாடியில் அமர்ந்து, நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்த சவிதா, தன் தோளில் கை படவே, சட்டென்று திரும்பிப் பார்த்தாள். பால் டம்ளருடன் நின்றிருந்தாள், அம்மா.''என்னம்மா மாடிக்கே வந்துட்ட... ஏதாவது பேசணுமா...'' என்றாள் அமைதியாக! அம்மா என்ன பேசப் போகிறாள் என்பது அவளுக்குத் தெரியும்.''தனியாக பேச என்ன இருக்கு சவி... இந்த வீட்டுல எப்பவும் நீ தனியா தானே இருக்கே... ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
இந்திராவாக நடிக்கும் வித்யா பாலன்!இந்தியாவின் இரும்பு பெண்மணி என்றழைக்கப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை, சகாரிகோ கோஷ் என்பவர், 'இந்திரா, இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த பிரதமர்' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தை திரைப்படமாக்கும் உரிமையை, இந்தி நடிகை வித்யா பாலன் பெற்றிருக்கிறார். அத்துடன், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
தகுதியுடையோருக்கு செய்யும் அன்னதானம், நம் கர்ம வினையை நீக்கி, பிறவிப் பெரும் பேற்றை அளிக்க வல்லது. ஒருமுறை, வேத விற்பன்னர்களுக்கு உணவளித்த பதுமன் என்ற இளைஞன், அவர்கள் உண்டு முடித்ததும், 'முனிவர்களே... என் தந்தை சோமவார விரதம் இருந்து, வேத விற்பன்னர்களுக்கு உணவளித்த பின்தான் உண்பார். சிறு வயதிலேயே அவரை இழந்து விட்டாலும் அவரைப் போன்றே, நானும், இன்று வரை, அப்பழக்கத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 32; என் கணவர் வயது, 36. எங்களுக்கு ஒரே மகள், வயது, 6. என் அம்மா சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் எங்களுடையது. என் கணவருக்கு பெற்றோர் இல்லை. அவரை வளர்த்தது, படிக்க வைத்தது எல்லாம் பெரியப்பா தான். எனக்கு இரண்டு அக்கா; நான் சிறுமியாக இருந்தபோதே என் தந்தை இறந்து விட்டார். என் அம்மா தான் கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைத்து, என் அக்காள்களுக்கும் திருமணம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
பல வீடுகளில், வாசலில், கறுப்பு கயிற்றில், படிகாரம், எலுமிச்சம் பழம், மிளகாய், மிளகு, ஈச்சமுள், மஞ்சள் மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பர். இது, வெறும் கண் திருஷ்டிக்காக தொங்கும் கயிறு அல்ல; நம் உயிரை காக்கும், முதலுதவி பெட்டகம்!மின்சாரம் இல்லாத அக்காலத்தில், இரவில் வெளியில் சென்று வரும்போது, ஏதேனும் விஷ பூச்சிகளோ, பாம்போ கடித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
காலம்...குளிர்பான பாட்டில் மூடியைபற்களால் திறந்துஆச்சரியப்பட வைத்தது ஒரு காலம்...பத்து பேர் சேர்ந்து அமுக்கினாலும்திமிறி எழுந்து, கபடி விளையாட்டில்எல்லையைத் தொட்டதுஒரு காலம்...மாடிப் படிக்கட்டுகளில்இரண்டு இரண்டு படிகளாகஏறி இறங்கி, தாவிக் குதித்ததுஒரு காலம்...மார்பெல்லாம் கிழித்தாலும்பனை மரம் ஏறி அந்தரத்தில்தொங்கி, நுங்கு பறித்ததுஒரு காலம்...டிசம்பர் 31 இரவில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
ஒரு காலத்தில், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டும் கிடைத்து வந்த பிரியாணி, இன்று நாள் தவறாமல், வேளை தவறாமல் கிடைக்கும் உணவாகி விட்டது.கொண்டாட்டங்களின், ஸ்பெஷல் உணவாகவும் ஆகிவிட்டபடியால், பிரியாணி இல்லாமல் விருந்து இல்லை என்ற சூழலும் உருவாகியுள்ளது.நாளுக்கு நாள் பெருகி வரும் பிரியாணி ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், பிரியாணி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
மாமியார் - மருமகள் பிரச்னை, பணக் கஷ்டம், அலுவலக பிரச்னை, நோயால் அவதி என, எந்த பிரச்னையாக இருந்தாலும், கவலை வேண்டாம்... உங்களிடமே இருக்கிறது அதற்கான மருந்து.அதிகாலை எழுந்தவுடன், இரு கைகளிலும் கல் உப்பை வைத்து மூடி, கிழக்கு நோக்கி அமருங்கள்; மடியில், ஓர் வெள்ளைத் தாளை வைத்துக் கொள்ளுங்கள்.உதாரணத்துக்கு மாமியாரால் பிரச்னை என்றால், கண்ணை மூடி, 'எனக்கும், என் மாமியாருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
மதுரை காந்தி மியூசியம் வெளியீடான, மகாத்மா காந்தியின் சுயசரிதையான, 'சத்திய சோதனை' நுாலிலிருந்து:பத்திரிகை ஒரு பெரிய சக்தி; ஆனால், கரையில்லாத நீர் பிரவாகம், எவ்வாறு கிராமப்புறங்களை எல்லாம் மூழ்கடித்து, பயிர்களையும் நாசமாக்கி விடுமோ, அதேபோல கட்டுப்பாடு இல்லாத பேனாவும் நாச வேலைக்கு தான் பயன்படும். கட்டுப்பாடு என்பது வெளியிலிருந்து வருவதாக இருந்தால், கட்டுப்பாடு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
வாசலில் தன் பழைய, டி.வி.எஸ்., 50ஐ நிறுத்தி வீட்டிற்குள் நுழைந்தார், ரங்கநாதன். களைத்துப் போயிருந்த அவர், முகத்தை கழுவி, துணியை மாற்றி, ஹாலில் வந்து அமர்ந்தார். பேன் காற்று அவருக்கு ஆசுவாசம் தர, தன்னையறியாமல் ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டார். மாவட்டக் கல்வித் துறையில் அதிகாரியாக பணியாற்றும் ரங்கநாதன், அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருக்கிறார்; சம்பளத்தை தவிர வேறு எந்த பணத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
ஸ்காட்லாண்டு நாட்டில், எடின்பர்க் என்ற நகரில், பிரபல ஆங்கில எழுத்தாளரான, சர் வால்டர் ஸ்காட் என்பவருக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே எழுத்தாளர் ஒருவருக்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய நினைவுச் சின்னம் இது தான்.கடந்த, 1840ல் கட்டப்பட்ட இந்நினைவு சின்னத்தில், எழுத்தாளர் ஸ்காட், ஒரு கையில் புத்தகத்தோடு அமர்ந்திருப்பது போன்றும், அவரது செல்ல நாயான மெய்டா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
இலங்கையில், கிகாலே நகரிலிருந்து, 13 கி.மீ., தொலைவில், சாம்புகாமுவா என்ற இடத்தில் உள்ளது, யானைகள் சரணாலயம். இலங்கை காடுகளில், அனாதையாக சுற்றித் திரிந்த ஐந்து யானைக் குட்டிகளை அழைத்து வந்து, 1975ல் ஆரம்பிக்கப்பட்டது தான், இந்த சரணாலயம். இப்போது, இங்கு, 75க்கும் மேற்பட்ட அனாதை யானைகள் பராமரிக்கப்படுகின்றன. நம் நாட்டில், யானைகளின் கால்களில் பெரிய சங்கிலி போட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
கனடா நாட்டில், நோவா ஸ்கோடியா என்ற மாகாணம் உள்ளது. இங்கு வசிக்கும், கியூனியா புக்கர் என்ற பெண்ணுக்கு, 40 வயதாகிறது.இவருக்கு, 18 மற்றும் 16 வயதில் இரண்டு மகள்களும், நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆனால், அவரது தோற்றம், அவரது மகள்களை விட இளமையாக காட்சியளிப்பது தான், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.'என் மகள்களுடன் வெளியில் சென்றால், 'இந்த பொண்ணுங்களுக்கு நீங்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X