Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
குழந்தையை தானம் கொடுத்த தாய்!சமீபத்தில், பேருந்தில் பயணித்த போது நடந்த சம்பவம் இது: அன்று, பேருந்தில், நிற்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு, கூட்டம் அதிகமாக இருந்தது. பிறந்து, 15 நாட்களே ஆன குழந்தையை கையில் ஏந்தியவாறு என் அருகில் வந்து நின்ற ஒரு பெண், உட்கார இடமில்லாததால் கையிலிருந்த பெண் குழந்தையை வைத்திருக்கும்படி கூறி, என்னிடம் தந்தாள்; நானும் வாங்கிக் கொண்டேன்.சிறிது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
என் அம்மாவின் ஆசைக்காக சொந்த வீடு வாங்கினோம்.தாயின் ஆசை நிறைவேற காரணமாயிருந்த இந்த வீட்டில் வாழ்ந்த காலத்தில் தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள்... பட வாய்ப்பு கிடைக்காதா...' என்று, ஏங்கி தவித்ததும், நிறைய படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால், நேரம் போதவில்லையே என்று கவலைப்பட்டதும் இவ்வீட்டில் தான்.நண்பரிடம் கடன் வாங்கி, காலம் கழித்ததும், என்னை வைத்து படமெடுத்த பட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
கடந்த வாரம், இரண்டு நாட்கள் புதுச்சேரி அலுவலக வேலை; லென்ஸ் மாமாவும் உடன் வந்து இருந்தார். அவருக்கு அங்கு வேலை ஏதும் இல்லை; இருந்தும் வந்திருந்தார். காரணம், கம்பெனி ரேட்டிலேயே வேண்டிய, 'சரக்கு'களை புதுவையில் பெற்றுக் கொள்ளலாமே... அதற்கு தான்!புதுவையில் இறங்கியதுமே, கடலூர் அலுவலகத்திற்கு போன் செய்து, 'ஒரு கிலோ டைகர் பிரான்ஸ் கொடுத்து அனுப்புங்க...' என்றார்.எறால் மீன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
ஜி.சுகந்தகுமார், தேனி: இறந்தவர்களின் சிலை, புகைப்படம், சமாதி முன், விழுந்து நமஸ்கரிப்பதால் பலன் அதிகமா அல்லது உயிருடன் உள்ளவர்கள் முன், விழுந்து நமஸ்கரிப்பதில் பலன் அதிகமா?இரண்டாவதில் தான் பலன் அதிகம்; எப்பவும் இல்லை என்றாலும், ஏதோ அவ்வப்போதாவது நிச்சயம் பலன் கிடைக்கிறது என்பதை, கண்ணெதிரே கண்டு கொண்டு தானே இருக்கிறோம்! சி.வெற்றிவேல், ஆரப்பாளையம்: பட்டமும், பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
நியூயார்க் நகரின், பிரமாண்டமான கட்டடத்திலிருந்து, வெளியே வந்தான் அருண்.'பார்க்கிங்'கில் இருந்த காரை நோக்கி சென்றவனின் மொபைல் போன் அழைக்க, எடுத்துப் பார்த்தான். இந்தியாவிலிருந்து சுந்தரியம்மா.''சொல்லுங்கம்மா; அப்பா எப்படியிருக்காரு... டாக்டர், வாரா வாரம் வந்து பாத்துட்டு போறாரா... அப்பாவுக்கு பிடிச்சதை செய்து தர்றீங்களா; வேலன், ஒழுங்கா வேலைக்கு வந்து, அப்பாவை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
சென்னை, அஸ்தினாபுரத்தை சேர்ந்த, கலியபெருமாள் வயது, 72; மின் வாரியத்தில், 31 ஆண்டுகள் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். 1985 முதல் இன்று வரை, தினமலர் நாளிதழ் வாங்கி வருவதோடு, நாளிதழில் வரும் முக்கியமான பகுதிகளை சேர்த்து, பாதுகாத்து வருகிறார்.மேலும், வாரமலர், சிறுவர்மலர் மற்றும் ஆன்மிக மலர் புத்தகங்கள் எப்போது ஆரம்பிக்கப்பட்டேதோ, அன்றிலிருந்து, இன்றுவரை அப்புத்தங்கங்களை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
பிரமாண்ட பட்ஜெட்டில் மோகன்லால் படம்!பாகுபலி படத்தை தொடர்ந்து, ஷங்கர் இயக்கி வரும், 2.0 படம், 400 கோடி பட்ஜெட்டில், தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தையே மிஞ்சும் வகையில், மலையாளத்தில், மோகன்லால் நடிக்கும், ராண்டமூலம் என்ற படம், 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. மலையாள படமொன்று, இத்தனை கோடி பட்ஜெட்டில் தயாராவது, பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா கலைஞர்களை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
மகாவிஷ்ணுவிடம், தன் மனதை பறி கொடுத்த காஞ்சி மன்னர், பெருமாள் பள்ளி கொண்ட வடிவத்தை, விக்ரகமாக செய்வித்து, தினமும், விதவிதமான அலங்காரங்கள், நைவேத்தியங்கள் என, வழிபட்டு வந்தார். நாளாக நாளாக, 'நாம் இறைவனுக்கு எவ்வளவு விலை உயர்ந்த ஆடைகளும், ஆபரணங்களும் சமர்ப்பிக்கிறோம்... வாசனையும், அழகும் கலந்த மலர்கள், விதவிதமான பழங்கள்; உயர்ந்ததான நைவேத்தியப் பொருட்கள்... இம்மாதிரியான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
மதிப்பிற்குரிய அம்மாவிற்கு —என் வயது, 32; டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் முடித்துள்ளேன். பிளஸ் 2வில், 83 சதவீத மதிப்பெண் பெற்றும், உயர் ஜாதியை சேர்ந்தவன் என்பதால், தனியார் கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. ஆனால், ஏழ்மையான என் குடும்பச் சூழ்நிலையில், என்னால் மேற்படிப்பை தொடர முடியவில்லை. அதனால், 18 வயதிலேயே தந்தையுடன் இணைந்து சுய தொழில் ஆரம்பித்தேன்; என்னை நம்பி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
'சார்... எங்க முதலாளி, இதை உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க...''வாங்க வாங்க... ரொம்ப சந்தோஷம்; வெயில் நேரத்துல, இதுக்காக மெனக்கெட்டு, இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க; என்ன சாப்பிடுறீங்க... சார்கிட்டே சொல்லுங்க... நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்னு...'இது, காட்சி ஒன்று; அடுத்த காட்சியை பார்ப்போமா...'இப்படி தான் சாவகாசமாக வர்றதா... இதுக்கு போயா, என்னை இவ்வளவு நேரம் காக்க வச்சே...'நடந்த இரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
பிப்., 3 - ரதசப்தமிசூரியனுக்குரிய திதி, சப்தமி. சப்தம் என்றால், ஏழு. பிரதமை துவங்கி வரும் திதிகளில் ஏழாவதாக வருவது சப்தமி. கிழமைகளில் சூரியனுக்குரியது ஞாயிறு. அதுபோல் திதிகளில், சப்தமி உகந்தது. இதில், தை மாதம் வரும் சப்தமி, மிகவும் உயர்வானது.உத்ராயணம் எனப்படும் சூரியனின் வடக்கு திசை நோக்கிய பயணம், தை முதல் தேதியில் ஆரம்பிக்கும். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், சூரியன் பவனி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
இனி கவலையில்லை!எவ்வளவு துன்பம் வந்தாலும்கவலையில்லைஎதிர்நீச்சல் போடுவோருக்கு!எவ்வளவு ஆழம் வந்தாலும்கவலையில்லைநீரில் மிதக்கும் பூக்களுக்கு!எவ்வளவு இன்பம் வந்தாலும்கவலையில்லைசலனமில்லா மனிதர்களுக்கு!எவ்வளவு ஏற்ற - இறக்கம் வந்தாலும்கவலையில்லைநடுநிலையோடு அணுகுவோருக்கு!எவ்வளவு செல்வம் வந்தாலும்கவலையில்லைவள்ளல் தன்மை கொண்டோருக்கு!எவ்வளவு நஷ்டம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
ஈரோடு தமிழன்பன், 'பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்' நூலிலிருந்து:கவிஞர் பாரதிதாசன், சில பேராசிரியர்களை, கடும் கவிதைகளால், 'குயில்' ஏட்டில், திட்டித் தீர்த்ததை, தமிழகம் அறியும். இப்படிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளானவர்களில் ஒருவர், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.பாரதிதாசன் இறந்த போது, இவர் விடுத்த இரங்கல் செய்தியில், 'பாரதிதாசன் வாழ்ந்த காலத்தில் விளக்காக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
சென்னையில் இருந்து, திருச்சி செல்லும் பிரதான சாலையில், மேல்மருவத்தூர் அடுத்து, அரப்பேடு சந்திப்பில் இருக்கிறது, '99 கி.மீ., காபி ஸ்டாப்!'காபி ஸ்டாப் என்கிற, 'காபி ஷாப்' வாசலில் இருந்த ஒரு, 'போர்டு' வித்தியாசமாகப்பட்டது. அதில், 'பயணிகள், தாங்கள் கொண்டு வரும் உணவை, ஆபத்தான முறையில், சாலையில் நின்று சாப்பிடாமல், எங்களது உணவகத்தில் உட்கார்ந்து, நிம்மதியாக சாப்பிடலாம்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
காலை, 10:00 மணிக்கு, அந்த, 'டிவி' ஸ்டேஷனுக்கு, காரில் வந்து இறங்கினான். பிரபல, 'ரகு டிராவல்'சின் சொந்தக்காரன் ரகு.ரோஜா கொடுத்து வரவேற்றனர்; வரவேற்பறை சோபாவில் அமர்ந்து சிறு இளைப்பாறலுக்கு பின், ஸ்டுடியோவிற்குள் அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தார், ஒருவர். எதிரில், சிறிய டீப்பாய்; அதன் மீது, பூ ஜாடி. ரகுவுக்கு, சட்டையின் உள்பக்கமாக நுழைத்து, மேல் பொத்தானுக்கு கீழ், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
எல்லா நாடுகளுமே, சுற்றுலா பயணிகளை, சந்தோஷத்துடன் வரவேற்கும்; ஆனால், அமெரிக்காவில் அலாஸ்கா மாநிலத்திலுள்ள, இனுப்பியா என்ற கிராம மக்கள் மட்டும், சுற்றுலா பயணிகளை, 'வராதீங்க; போயிடுங்க...' என்று, சொல்கின்றனர். காரணம், சுற்றுலா பயணிகள் மீதுள்ள கோபத்தால் அல்ல; வால்ரஸ் என்ற உயிரினத்தின் மீது கொண்ட அக்கறை தான்!அலாஸ்காவின், வடமேற்கு கடற்கரையில், பாயின்ட் லே பிரதேசத்தில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும். சங்கீதத்திற்கு பெயர் பெற்ற, திருவையாறுக்கு, இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது, சுவையான, அசோகா அல்வா!அல்வாவின் நடு நடுவே இருக்கும், வறுத்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
இன்று நகரங்களில்,'கார் பார்க்கிங்' பிரச்னை, பெரும் தலைவலியாக இருக்கும் நிலையில், இப்பிரச்னையை சமாளிக்க, திருவனந்தபுரத்தில், 'அடுக்குமாடி பார்க்கிங்' வசதி செய்துள்ளனர். பல தளங்களைக் கொண்ட இந்த அடுக்குமாடி பார்க்கிங்கில், ஒரு தட்டில் காரை ஏற்றி, 'பொத்தானை' அழுத்தினால், கார் மேலே சென்று விடும். இப்படி, ஆறு கார்களை, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, 'பார்க்கிங்' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஜோக்ரி என்ற கிராமத்தை சேர்ந்தவர், 82 வயதான சாட்ரோ. இவர், தன் பேரக் குழந்தைகள், துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவதை வேடிக்கை பார்த்து வந்தார். பாட்டி ஆர்வத்துடன் கவனிப்பதைக் கண்ட பயிற்சியாளர், அவருக்கும் துப்பாக்கிச் சுட கற்றுக் கொடுத்து, 'துப்பாக்கி சூடு பயிற்சி ஷூட்டிங் கிளப்' உறுப்பினரும் ஆக்கினார். இன்று, இவரை தோற்கடிக்க, ஆளே கிடையாது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகலாந்து தலைநகரம், கோஹிமாவில் நடக்கும் நாய் சந்தையில், உயிருள்ள நாய்களை மூட்டையாக கட்டி, விற்பனைக்கு கொண்டு வருவர். வாடிக்கையாளர்கள், நாய்களை தேர்வு செய்து, எடை போட்டு, பணத்தைக் கொடுத்தால், சில நிமிடங்களில் நாய் கறி தயார். நாய்களை திட்டினால் கூட குற்றம் என்பது போல, பா.ஜ.,கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, தினம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
படத்தில் இருப்பவர் பிரபல மலையாள எழுத்தாளர், புனத்தில் குஞ்சப்துல்லா. அருகில் இருப் பவர் அவரது மகள் நாசிமா. 'போதைக்கு அடிமையாகி, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த அக்காலகட்டத்தில், குடும்ப உறவுகளிடமிருந்து விலகி இருந்தேன். இந்நிலையில், ஒருநாள், என்னால், என் மூன்று மகள்களும், எவ்வளவு வேதனைப்பட்டனரோ என்று யோசித்து பார்த்தேன். வயதான காலத்தில், அவர்கள் என்னை விரட்டி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X