Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
மூத்தவர்களை கவனித்துக் கொள்ளும் விதம்!சமீபத்தில், மும்பையிலுள்ள எங்கள் குடும்ப டாக்டரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில், 90 வயதான அவரது பாட்டியும் இருந்தார். எங்களைப் பார்த்ததும் அப்பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு, எங்களை அறிமுகப்படுத்திய டாக்டர், பின், தன் பாட்டியை கலாய்க்க ஆரம்பித்தார்...'பாட்டி... இவங்க சொல்றாங்க... நீ ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கியாம்... உன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —வெள்ளிக்கிழமை விரதம் படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்., 'உன் நடிப்பு அபாரம்...' என்று ஜெயசித்ராவை பாராட்டினார். அதன் விளைவு, நவரத்தினம் படத்தில், ஒன்பது கதாநாயகிகளில் ஒருவராக ஜெயசித்ராவும், எம்.ஜி.ஆருடன் நடிக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
மும்பையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர், அசிஸ்டென்ட் கமிஷனர் ஒருவர், சாலை கான்ட்ராக்டர் ஒருவர், நான் மற்றும் லென்ஸ் மாமா என, அந்த ஓட்டலில் குழுமி இருந்தோம்.'பன்னாட்டு நிறுவனங்கள், ஓட்டல் இண்டஸ்ட்ரியில் இறங்கியபின், உங்கள் தொழில் எப்படி இருக்கு?' எனக் கேட்டேன், மும்பையிலிருந்து வந்திருந்த ஓட்டல் அதிபரிடம்!'அதை ஏம்ப்பா கேட்கறே... ரொம்ப, 'டல்' அடிக்குது. இதுல, அரசு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
எம்.பானுசந்தர், கடலூர்: எதை நினைத்தால் உங்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது?அரசியல்வாதிகள் வருவர், போவர்; ஆனால், அரசை நிரந்தரமாக நடத்தி செல்வது ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள். இவர்களிடமும் லஞ்சம் மலிந்து விட்டதை எண்ணும் போது, மனம் வலிக்கிறது. 'நல்லவர் இவர்...' என்று நம்பிக்கை வைத்திருந்த பல அதிகாரிகளின் இன்னொரு முகம் வெளிப்படும் போது, அதிர்ச்சியில் உறைந்து போகிறேன்! ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
ஒரு படத்தில், நடிகர் என்னத்த கன்னையா, வடிவேலுவிடம், 'இந்தக் கார் வரும்; ஆனா, வராது...' என்று கூறுவார். இன்னொரு படத்தில், நடிகர் ரமேஷ் கண்ணா, 'இது கட்டில் இல்லை; கட்டில் மாதிரி...' என்பார்.சில உறவுகள், இப்படித்தான். இவங்க ரெண்டு பேரும் தொழில் பங்குதாரர்; ஆனால், ஒண்ணும் பயனில்லை. இவரு முதலாளி, அவரு ஊழியர் தான்; ஆனாலும் புரிந்துணர்வு இல்லை. அப்பா புள்ளை; ஆனால், எலியும் பூனையும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
''ஏம்மா... அப்பாவுக்கு இது தேவையா.. கொஞ்சம் வயசாகி, அதிலயும் ரிட்டயர்மென்ட்டும் வந்துட்டா, புத்தி பிசகி போயிடுமா...'' அடுக்களையில் வந்து, அம்மாவிடம் அடிக்குரலில் அதட்டினான் சிவா.''என்னடா இவ்வளவு சூடா பேசற... அவர் உன்னோட அப்பாடா...''''அதனால தான் உன்கிட்ட வந்து சொல்றேன். பக்கத்து ப்ளாட் நாராயணன் போன் செய்து எத்தனை வருத்தப்பட்டார் தெரியுமா... நான் எவ்வளவு கஷ்டப்பட்டு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
குற்றப்பரம்பரை கதையை படமாக்கும் பாலா!பாரதிராஜா பலமுறை இயக்க முயற்சி எடுத்து, பின் கைவிடப்பட்ட, குற்றப்பரம்பரை கதையை, தற்போது, படமாக்க, களமிறங்கியுள்ளார் பாலா. இப்படத்தில், நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால், அத்தனை கதாபாத்திரங்களிலுமே, பிரபல நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளவர், அரவிந்த்சாமி, விஷால், ராணா, அதர்வா, மனீஷா கொய்ராலா மற்றும் அனுஷ்கா போன்றோரை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
வாழ்க்கை படிப்பினையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் கற்றுத் தருவது நாட்டுப் புறக் கதைகள். கற்றறிவு இல்லாவிட்டாலும், முற்றறிவு படைத்த நம் முன்னோர்களால் சொல்லப்பட்டு, இன்று வரை, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் கதைகளில் ஒன்று இது:ஒரு பெண்மணிக்கு, சூரியன், வருணன், வாயு மற்றும் சந்திரன் என, நான்கு பிள்ளைகள். அவர்களை மிகுந்த அன்போடு வளர்த்து வந்தாள் அந்த தாய். ஒருநாள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
ஆசுவாசப்படுத்து!நினைவு தெரிந்தநாள் முதல்எனக்கும், உனக்குமானபோராட்டம்ஏதாவது ஒரு வழியில்தொடர்ந்து கொண்டேவருகிறது!இரவிலும், பகலிலும்பூதாகரமான நிழலாகஎன்னை நீ விடுவதேயில்லை!ஆனாலும் எனக்கு எப்போதும்எட்டாத உயரத்திலேயே நீ!இரவில் உன்னைக் காணும் போதுஇன்பமாகவும்...பகலில்கடுமையாகவும் தெரிகிறாய்!இருந்தும் எப்படி எல்லாமோ முயற்சித்துஉன்னை தொடுகிறேன்நீயோ...சில நிமிட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 43; என் கணவரின் வயது, 45. எங்களுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது; குழந்தையில்லை. திருமணமானதில் இருந்து கூட்டு குடும்பமாக இருந்து வருகிறோம். எங்களுடன் என் கணவரின் இரண்டு சகோதரிகளின் குடும்பமும் இருந்தது. வீடு நிறைய மனிதர்கள், வேலை என்று எனக்கு மூச்சு முட்டும்.எங்களுக்கு, சிறிது கூட தனிமையே கிடைத்ததில்லை. என்னிடம் பேசுவதற்கு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
பிப்., 5 ரதசப்தமி திருவிழா ஆரம்பம்நம் கஷ்டத்தை, நாம் தான் அனுபவிக்க வேண்டும். அதிலிருந்து தப்பி ஓட நினைத்து, பிறரை கஷ்டத்துக்குள்ளாக்குவது மகாபாவம். இதை உணர்த்தவே, ரதசப்தமி விழா நடத்தப்படுகிறது.தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள், வடதிசை நோக்கி தன் பயணத்தை துவக்குகிறது சூரியன். அது, தன் சுற்றுப்பாதையில் சரியாக கால் வைக்கும் நாளே, ரத சப்தமி!தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
தலை கலைந்து, முகம் வெளிறி வந்த கணவனை பார்த்தவுடன், ராதாவின் அடி வயிற்றில் பயம், அமிலமாய் உருண்டது.''என்னாச்சுங்க?''''எல்லாம் முடிஞ்சு போச்சு,'' என்றவன், சோபாவில் தொப்பென்று அமர்ந்தான். கையில், பாலிதீன் பையில் ஏதோ பார்சல்!''என்ன சொல்றீங்க...''''இனி, சொல்றதுக்கு எதுவுமே இல்ல; பெரிய மனுஷங்க கூடிப் பேசி முடிவு செய்துட்டாங்க. கடன் தலைக்கு மேல போயிருச்சு. இனி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
உங்கள் குழந்தைகள் தூங்கச் செல்லும் முன், அவர்களது நாளைய வேலைகளை ஞாபகப்படுத்துவதுடன், உள்ளங்களை குளிரச் செய்து, தூங்க வையுங்கள்; அது, மறுநாள் காலை, உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் எழுவதற்கு அவர்களுக்கு துணை புரியும்.* குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்ப, ஐந்து நிமிடங்களுக்கு முன்னிருந்தே, அருகில் அமர்ந்து, தொட்டு எழுப்புங்கள்.* காலையில் தூக்கத்திலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
'நடையில் நின்னுயர் நாயகன் கக்கன்' (மறைந்த காங்கிரஸ் தலைவர்) பற்றிய நூலிலிருந்து:கக்கன் வாழ்ந்த தும்பைப்பட்டி கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள், மழைநீர் தேங்கும், பீக்குளத்திலும், பிற ஜாதியினர், 'ஊரணி' என்ற குளத்திலும் குடிநீர் எடுப்பது அக்காலத்தில் வழக்கம்.வெளிவாசல் சென்று கை கால் கழுவுவதற்கும், மாடுகள் நீர் அருந்த, குளிப்பாட்ட பயன்படுத்தப்பட்ட அக்குளத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
சீனாவின் குளிர்ப்பிரதேசமான ஹார்பின் நகரில், டிசம்பர், ஜனவரியில், மைனஸ் டிகிரி குளிர் நிலவும். உடலை உறைய வைக்கும் இந்த குளிரில், பனி சிற்ப திருவிழா நடக்கும். ஆண்டு தோறும் நடக்கும் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். இந்தாண்டுக்கான பனி சிற்ப திருவிழா, சமீபத்தில் கோலாகலமாக நடந்தது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் குவாண்டிகோ என்ற சீரியலில் நடித்து வருகிறார், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. 100 நாடுகளில், 44க்கும் அதிகமான மொழிகளில், ஒளிபரப்பாகும் இத்தொடரில், அமெரிக்க எப்.பி.ஐ., குழுவில் பணியாற்றும் பெண்ணாக நடித்துள்ளார். தற்போது, இத்தொடர், 20 எபிசோட் முடிந்துள்ள நிலையில், அடுத்தபடியாக, அவரது கதாபாத்திரம் அதிக, 'த்ரில்லிங்' திருப்பங்களுடன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
மத்திய அமெரிக்காவில் உள்ள அழகான நாடு ஹோண்டுராஸ்; இந்நாடு, பழங்காலத்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்தது. அப்போது, கடற்கரை ஓரத்தில் இருந்த இந்நகரை, குரங்கு கடவுள் ஆட்சி செய்ததாகவும் அது, வெள்ளை நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காலப்போக்கில், இந்நகரம் புதைந்து விட்டதாகவும், அந்நகரத்தில், ஏராளமான தங்க, வைர புதையல்கள் உள்ளதாகவும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் சீரியல் படங்கள், ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலம். அதிரடி ஆக் ஷன் காட்சிகள் நிறைந்த இப்படங்களில், வின் டீசல் மற்றும் பால் வாக்கர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இதன் மூலம், இவர்கள் நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கார் விபத்தில், பால் வாக்கர் இறந்து விட்டார். அவரது இழப்பை தாங்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த, ஒரு நிறுவனம், ஸ்மார்ட் போன் மூலம் இயங்கும், 'ஸ்மார்ட் சூட்கேசை' தயாரித்துள்ளது. தொலை தூர பயணங்களுக்கு செல்லும்போது, இந்த சூட்கேசை, தூக்கிச் செல்லவோ, இழுத்துச் செல்லவோ வேண்டியது இல்லை. ஸ்மார்ட் போனில் உள்ள, 'ஆப்' வசதியை, பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள, 'பாலோ' என்ற பட்டனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X