Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
பிப்., 3 -தைப்பூசம்மனதில் ஆனந்தம் நிறைந்திருந்தால், சிலருக்கு ஆட்டம், பாட்டு வரும். ஆனந்த சொரூபமான சிவனும் அப்படித்தான்! தன் பக்தர்கள் தன்னையே நினைத்திருக்கும் போது ஆனந்தம் அடைந்து, ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவார். அதனால், அவருக்கு நடராஜர் என பெயர் வந்தது. இந்நிகழ்ச்சியை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் தரிசிக்கலாம்.கணவர் ஆனந்தமாக இருந்தால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
பெண் குழந்தைகளை கொஞ்சும் போது...என் நண்பருக்கும், அவரது மனைவிக்கும் அவர்களது மகள் மீது, அலாதி பிரியம்.சமீபத்தில், நண்பரது இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, தெருவில் விற்ற பூவை வாங்கி, மகளுக்கு சூட்டிய நண்பரின் மனைவி, 'நீ இங்க இருக்கிற வரைக்கும் தாம்மா சந்தோஷமாக இருக்க முடியும்; நாளைக்கு போற இடத்துல, இதுவெல்லாம் கிடைக்குமோ என்னவோ... என்ன வேணும்ன்னாலும் கேட்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
கி.வா.ஜ., ஒரு கட்டுரையிலிருந்து:சைவ மடாலயங்களில், விழாக்காலங்களில் ஆதீனத் தலைவர்கள் கொலு இருப்பது வழக்கம். ஞானாசிரியராகிய தலைவர், மலர்களால் அலங்கரித்த மண்டபத்தில் எழுந்தருளியிருப்பர். உற்சவ மூர்த்திக்கு அலங்காரம் செய்வது போல அவருக்கும் மாலைகள் அணிவித்து, பூச்சரங்களாலும், பூப்பட்டைகளாலும் அலங்காரித்து பூஜை செய்வர். குரு மகா சந்நிதானம் கண்ணை மூடி, ஆடாமல், அசையாமல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
கேரள மாநிலம், கோட்டயம் செல்வதற்காக திருவனந்தபுரம் மெயிலில் அமர்ந்து இருந்தோம்; இடம், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன். என்னையும், லென்ஸ் மாமாவையும் தவிர, குப்பண்ணாவும், அன்வர்பாயும் உண்டு.பயண திட்டம் தயாராகும் போதே, 'பஸ்ட் கிளாஸ், டிக்கெட் எடுத்தால் தான் வருவேன்...' எனக் கூறி விட்டார் அன்வர்பாய். செலவை பொருட்படுத்தாமல், அதே போல செய்திருந்தார் மாமா!ரயில் கிளம்பி தட தடவென ஓட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
சி.புஷ்பவல்லி, ஆவடி: வேலையில்லாமல் வறுமைக் கோட்டில் உழலும் மக்களுக்கு மறுவாழ்வு உண்டா?'வேலை இல்லை' எனக் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. நாட்டில் கொட்டிக் கிடக்குது வேலை... படிக்காத பாமரர் எல்லாம் தம் வயிற்றைக் கழுவிக் கொண்டு தான் உள்ளனர். 'பிரஸ்டிஜ்' பார்க்கும் படித்தவர்கள் தான்,'வேலை இல்லை'என, புலம்பித் திரிகின்றனர். தாம் நிற்கும் கோபுரத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
'சொந்தக்காரங்கள கண்டாலே வெறுப்பா இருக்கு; பொறாமைப்பட்டு சாகுறாங்க... நான் கஷ்டப்பட்ட போது எவனாவது உதவி செய்ய முன் வந்தானுங்களா?' என்று வெறுப்பை கக்கி, நெருப்பை உமிழ்கிறவர்களை நிறைய பார்க்கிறோம்.உறவு, தாமாக வந்த பந்தம்; நட்பு, நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பந்தம்.நம் மனச் சவுகரியத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போது, மன அலைவரிசைகளை பார்க்கிறோம். 'நாம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
கடந்த, 2012ம் ஆண்டு, குற்றாலம் டூரில் கலந்து கொண்ட விழுப்புரம் வாசகி ஷீபா, தானே நடித்து, நடனமாடி, பலகுரலில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்து, இரவு நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்.'நான் இப்ப நாட்டாமை; இங்கே நான் சொல்றதுதான் தீர்ப்பு. யாராக இருந்தாலும் இங்கே வரணும், ஆடுங்கன்னா ஆடணும்; பாடுங்கன்னா பாடணும், சரியா...' என்ற போது, அதுவரை பார்வையாளராக இருந்து ஷீபாவை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
விக்ரமை தொடர்ந்து கமலும்...இதுவரை, இந்தியாவிலிருந்து இந்தி மொழிப் படங்கள் மட்டுமே, பாகிஸ்தான் நாட்டில், அவ்வப்போது வெளியாகி வந்தன. ஆனால், இப்போது முதன் முறையாக, தமிழில் உருவான, ஐ படம் பாகிஸ்தானில் வெளியாகியிருக்கிறது. அடுத்தபடியாக கமல் நடித்துள்ள, விஸ்வரூபம்-2 படத்தையும், பாகிஸ்தானிலும் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, அப்படத்தின் முதல் பாகத்தில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
ஒரு நிமிடம் உயிர் போய் திரும்பியது போலிருந்தது ராமுடு தாத்தாவிற்கு. வெண் தாடியையும் தாண்டி, முகம் சிவந்து, கன்னிப் போயிருந்தது. லேசாக நடுங்கும் கைகளை தரையில் ஊன்றி அமர்ந்தார். அவரின் இந்த நடுக்கத்திற்கான காரணம், தொலைந்து போய் திரும்ப கிடைத்திருக்கும் அவரது கடுக்கன். அரைமணிக்கொரு முறை கண்ணாடியைப் பார்த்து, தாடியை நீவி, செம்பழுப்பு நிற கல் வைத்த கடுக்கன்களை மெதுவாய் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு விதமான சம்பிரதாயங்கள் நடக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிப்பினையைச் சொல்கிறது. அதை அறிந்து கொள்வதன் மூலம், நம் அகம் - உள்ளம் தூய்மை பெறும்; தெளிவு பிறக்கும்.பண்டரிபுரத்தில், பண்டரிநாதனுக்கு பல பட்டாடைகள் அணிவித்து இருப்பர். கூடவே, ஒரு சாதாரண நூல் ஆடையும் அணிவிக்கப்பட்டிருக்கும். அது ஏன் தெரியுமா?மதுரா நகர் மன்னரிடம், அமைச்சராக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
அன்புள்ள அம்மா...நான், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். என் தாய், தந்தை இப்போதும் கூலி வேலைக்கு தான் செல்கின்றனர். எனக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை. என் அண்ணன் திருமணம் முடிந்த உடனே தனிக்குடித்தனம் சென்று விட்டார். வறுமையின் காரணமாகவே, பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன். இப்போது கனரக வாகன ஓட்டுனராக பணிபுரிகிறேன். என் வயது, 28; என் மனைவி வயது, 26. எங்களுக்கு திருமணம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
அம்மா!பேச்சு வரும் முன்முந்தி வரும் வார்த்தை அம்மா!பள்ளிக்கு வெளியேபலர் நின்றிருந்தாலும்கண்ணுக்கு தெரிவதுஅம்மா மட்டுமே!ஓடி வந்து கட்டிக் கொண்டுஓராயிரம் புகார் வாசிப்பேன்...தலைகோதி ரசித்திடுவாள்!ஒரு கையில் புத்தகப் பைமறுகையில் நான்...இழுத்துச் சென்றவள் கையைஇழுத்தபடி துள்ளிக்குதிக்க...'வலிக்குதடா... தொங்காதே' என்றாலும்வலிந்து அணைத்து சிரித்திடுவாள்!பள்ளி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
தன்னை வணங்கியவர்களுக்கு பதில் வணக்கம் கூறிய தயாநிதிக்கு, அவர்களை இதற்கு முன், எங்கோ பார்த்த நினைவு. அப்போது வேகமாக எதிர்பட்ட சின்னய்யா, ''தம்பி... உங்கள சந்திக்கணும்ன்னு சொன்னாங்க; அதான் உட்கார வெச்சேன். எனக்காக கொஞ்ச நேரம் அவங்க கூட பேசுங்க,''என்றார்.மூத்த பணியாளரான சின்னையா, இல்ல பொறுப்புகளில், தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர். அதனால், அவர் வார்த்தையை மீற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, தன் மாநிலத்துக்கான அம்பாசிடர் பதவி அளித்து கவுரவித்தது தெலுங்கானா மாநிலம். இதை, பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர், 'பாகிஸ்தான் மருமகள் ஆன சானியாவை கவுரவிப்பது தவறு...' என்று கடுமையாக கண்டித்தார். இதை கேள்விப்பட்டு, வாய்விட்டு கதறிய சானியா, 'பாக்., கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கை மணந்தாலும், நான் இன்னும் இந்திய குடிமகள் தான். திருமணத்துக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
மலையாள சிரிப்பு நடிகர் இன்னசென்ட் எம்.பி.,யாகி, டில்லி சென்றவர், தன் அனுபவத்தை நகைச்சுவையாக கூறுகிறார்:பார்லிமென்ட்டில் இடம் பத்தல; ஒருவரை ஒருவர் முட்டி, மோதி அவதிப்பட்டு தான் உட்கார முடிகிறது. என் பக்கத்துல தான் ராகுல் அமர்ந்திருந்தார். அவர் எப்போதும் தூக்கத்தில் தான் தீவிரமாக இருப்பார். பாவம், தூங்காமல் என்ன செய்வார்... நான் தூங்காமல் எல்லாரையும் வேடிக்கை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
ஐக்கிய அரபு நாடுகளில், விலங்குகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும், அல் - ஷிப்லால் நிறுவனம், இப்போது, புதுமையான வியாபார தந்திரத்தை பின்பற்றுகிறது. அரபு நாடுகளில் ஒட்டகங்கள் அதிக அளவில் உள்ளதால், அவற்றுக்கு உடை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஒட்டகங்களின் அளவுக்கேற்ப, வித விதமான உடைகளை தயாரிக்கிறது, அந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
ஹாலிவுட்டின் பிரபல நடிகை களிடம் நீண்ட நாட்களாகவே ஒரு விசித்திரமான நடைமுறை உள்ளது. பொது நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றாலோ அல்லது சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றாலோ, உடல் முழுவதையும் வெளிச்சம் போட்டு காட்டும்படியான உடைகளை அணிந்து செல்வர். இப்போது, பாலிவுட் நடிகைகளையும் இந்த விசித்திர நடைமுறை தொற்றி கொண்டுள்ளது. கல்யாணமான கரீனா கபூர் மற்றும் ஐஸ்வர்யா பச்சனில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
மலையாளத்தில், 'யக் ஷி' என்றால், மோகினி பிசாசு என்று பொருள். இது, ஆண்களை கொன்று, ரத்தம் குடிக்கும் என்று கூறுவர். இந்த, 'யக் ஷி'க்கு தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளது. நாகர்கோவில் - பார்வதிபுரம் என்ற கிராமத்தில், கள்ளியங்காடு என்ற ஊரில் உள்ள இக்கோவிலை, நீலி கோவில் என்று அழைக்கின்றனர். இதன் பின்னணியில், ஒரு கதை உண்டு. அது...முன் காலத்தில், பிராமண முதியவர் ஒருவர், நீலி என்ற ஏழை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
சீனாவின் செங்கோஜ் நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சென்றால், அங்கு மாட்டப்பட்டிருக்கும் போர்டை பார்த்து, ஆச்சர்யப்படுவீர்கள். ஆம், 'நீங்கள் அழகாக இருந்தால், எங்கள் ஓட்டலில் இலவசமாக சாப்பிடலாம்...' என, அந்த போர்டில் எழுதப்பட்டுள்ளது. அதற்காக, சாப்பாட்டு ராமன்கள் எல்லாம், 'நானும் தான் அழகு' என கூறி, அவ்வளவு சாதாரணமாக, ஓட்டலில் ஓசியில் தூர் வார வந்து விட முடியாது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X