Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
முன்னோர்களின் அனுபவ வார்த்தைகளே, சாஸ்திரங்கள். அந்த சாஸ்திரபடி, வாழ்க்கையை நடத்துவோருக்கு, ஒரு குறைவும் உண்டாகாது. சாஸ்திரங்களின்படி வாழ்க்கை நடத்திய, பீஷ்மரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது...சிராத்தம் என்பதே சரி. சிரார்த்தம் என்பது தவறு. சிரத்தையுடன் செய்ய வேண்டியது என்பதினாலேயே இது, சிராத்தம் எனப்பட்டது. மற்ற கர்மாக்களை செய்யும் போது இருப்பதை விட, சிராத்தம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
பிப்.06 - ரதசப்தமிசிலருக்கு கொடுக்கும் மனம் இருக்கும்; ஆனால், பணமிருக்காது. அப்போது, 'உதவ முடியாமல் போயிற்றே...' என்ற, ஆதங்கம் ஏற்படும்.கூடவே, 'தர்மம் செய்ய வழி இல்லாமல் போனதே... இதனால், நமக்கு சொர்க்கம் கிடைக்காதோ...' என்ற, சந்தேகமும் எழும். இப்படி ஏங்குபவர்களுக்கென்றே ஏற்பட்ட விரதம் தான் ரத சப்தமி; இது சூரியனுக்குரிய விரதம்.சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில், பவனி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
சந்தேகம்... சந்தோஷ கேடு!என் தோழியின் மகளுக்கு, கோவில் மண்டபத்தில், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு, நாள், நட்சத்திரம் பார்த்து, தேதி குறித்து, பத்திரிகை மாதிரியை வாசித்த பின், சம்பந்திகள், தாம்பூலத் தட்டை மாற்றிக் கொள்ளும் நேரத்தில், 'ஒரு நிமிஷம்... பெண்ணிற்கு எத்தன சவரன் நகை போடுவீங்க... பையனுக்கு தட்சணையா எவ்வளவு ரொக்கம் தருவீங்க...' என்று, கேட்டார் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
பலருக்கு தெரியாத சிவாஜியே பகிர்ந்து கொண்ட, செய்தி இது: நிறைய இயக்குனர்கள், சிவாஜியின் படங்களை இயக்கி இருந்தாலும், எந்த காட்சிக்கு, எப்படி நடிக்க வேண்டும் என்று, சிவாஜிக்கு நடித்துக் காட்ட கூடிய இயக்குனர்கள் எல்.வி.பிரசாத், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் டைக்டர் ஸ்ரீதர் மட்டும் தான்! செல்வம் படத்தில், 'அவளா சொன்னால் இருக்காது...' என்ற பாடல் காட்சியில், மாடிப்படிகளில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
'பெண்ணியம் - தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நூல், இந்தியாவில் சென்ற நூற்றாண்டு வரை, பெண்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் என்பதை, விலாவரியாக விளக்கியுள்ளது. உத்திரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாக காணப்பட்டன என்று, ஆங்கில அரசின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில், ஓரிடத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
பி.வெண்மதி, கூடலூர்: மிக இக்கட்டான நிலை - நான் வெறுப்பவர் கை கொடுத்தால், மீளலாம். அந்நிலையில், பணிந்து போய் காரியம் சாதிக்கலாமா இல்லை வேறு வழி கண்டுபிடித்து வெற்றி பெறலாமா?வேறு வழி இருக்குமானால், முதல் கேள்விக்கே இடமில்லாமல் போகிறதே... வேறு வழி இல்லாத போது, காரியத்தை வெற்றிகரமாக முடிக்க, மற்ற வழியைப் பின்பற்றலாம். அது, நேர்மைக்கு புறம்பாக இல்லாத பட்சத்தில்! ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
“அமெரிக்காலருந்து, சுஜா நம் வீட்டுக்கு இன்னக்கி வரப் போறா...” அம்மா ஆர்வமும், மகிழ்ச்சியுமாய் அறிவித்தபோது, நான் வியப்புடன் அவளை பார்த்தேன். 'எப்படி அம்மாவால் இந்த விஷயத்தை இயல்பாய் எடுத்துக் கொள்ள முடிகிறது!' என்று நினைத்து, அம்மாவிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன்...“அம்மா... இந்த சுஜா தானே, அப்பாவ கல்யாணம் செய்துகிறதா இருந்தது?”“ஆமாம்... அவளேதான். ஆனா... உம் பாட்டிக்கு, அதுல ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
அண்ணாதுரையின் ஆலோசனையின் பேரில், 'விடுதலை' அலுவலகத்தில், 1947-ல் ஈ.வெ.ரா.,வை சந்தித்தேன்.முதல் கேள்வியே, 'நீ என்ன ஜாதி?' என்று தான் கேட்டார். எனக்குப் பெரும் அதிர்ச்சி; 'முதலியார்...' என்றேன். உடனே அவர், 'கறி திங்கற முதலியாரா, தின்காத முதலியாரா?' என்று கேட்டார். பக்கத்திலிருந்த மணியம்மை யிடம், 'உங்க ஆளுங்க...' என்பது மாதிரி, கண்ணசைத்துக் காட்டினார்.பின், ஜாதி பற்றி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
யதார்த்தமான அப்பாவாக கமல்!விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ததும், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கும் கமல், நான்கு டீன்-ஏஜ் பெண்களுக்கு அப்பாவாக நடிக்கிறார். அதனால், தன் கெட்டப்பை முதிர்ச்சியாக மாற்றி, அதிக மேக்கப் போடாமல் யதார்த்தமான அப்பாவாக தோன்றுகிறார். மேலும், விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
வெள்ளி விழா டூரில் கலந்து கொள்ள விரும்பும் பழைய வாசகர்கள், தாங்கள் கலந்து கொண்டதற்கு சான்றாக, பழைய படம் ஒன்றை இணைத்து அனுப்பச் சொல்லியிருந்தோம். ஆனால், திண்டிவனம் வாசகி தேன்மொழியோ, தன், 97ம் வருட டூர் அனுபவத்தை மட்டும் எழுதி விட்டு, சான்று புகைப்படத்தை அனுப்பவில்லை. போன் செய்து, 'ஏன் படம் அனுப்பவில்லை...' என்று கேட்டதும், நீண்ட நேரம் அழுதவர், அதன் பின் பேசத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
அன்புள்ளவருக்கு,என் வயது 65; என் மனைவியின் வயது 60. நாங்கள் நல்ல கவுரவமிக்க ஆதர்ச தம்பதியர்.எங்களுக்கு பிள்ளைகளும் உள்ளனர். என் மனைவிக்கு மெனோபாஸ் பீரியட் முடிந்து, 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.கடந்த, 10 ஆண்டுகளாக, என் மனைவி என்னை உடலுறவு கொள்ள அனுமதிப்பதில்லை; காரணம், ஆசார அனுஷ்டானம், நாள் கிழமை என, பல காரணங்கள் சொல்லி மறுக்கிறாள்.எனவே, அவளுக்கு தக்க அறிவுரை தந்து, உடலுறவின் அவசியம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
இதயம் வலிக்கிறது!பூலோக சொர்க்கமேநீ சிரித்தால்சப்த ஸ்வரங்களும்சப்தமற்று போய் விடுகிறது!ம்ம்மா... ம்மா... ம்மா...ப்ப்பா... ப்பா... ப்பா...த்த்தா... த்தா... த்தா...உன் கவிதைக்குஅர்த்தம் தேடியதில்உலகத்து அகராதிகள் எல்லாம்அச்சடித்த வெற்று காகிதமாய்அர்த்தமற்று தெரிகிறது!தேனீக்கள் சேகரித்த தேன்உன் உமிழ் தேனின் முன்சுவையற்று போய்விட்டது!உன் பிஞ்சு விரல் படும் போதுஒரே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
''அப்பா... திருவல்லிக்கேணி வீட்டை வித்துட்டியாமே,'' என்று, மகாதேவன் கேட்க, போனை காதில் வைத்த நிலையிலேயே, சிறிது நேரம் மவுனமாக இருந்த சாம்பசிவம், பின், ''ஆமா...'' என்றார்.''என்கிட்ட, ஒரு வார்த்தைகூட சொல்லலயே.''''நான் பலமுறை சொல்ல வந்தேன்; உனக்குத் தான் கேட்க நேரம் இல்லாமப் போச்சு.''''என்னப்பா சொல்ற... வீடு விக்கிறதுங்கிறது எத்தனை பெரிய விஷயம். பெத்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
பிரிட்டனைச் சேர்ந்தவர், ரெபேக்கா ஜார்ஜ், 44. கிராபிக் டிசைனராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், தன் தொழிலை பிரபலப்படுத்துவதற்காக, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார். அவ்வளவு தான்; அடுத்த ஒரு சில நாட்களில், அவரின் வீட்டில், ஆயிரக்கணக்கான கடிதங்கள் குவிந்து விட்டன. இவை அனைத்தும், அவரின் தொழில் சம்பந்தபட்ட கடிதங்கள் அல்ல. 'கிரெடிட் கார்டு வாங்குகிறீர்களா, எங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
ஒரு நாய் குண்டாக இருக்கிறது என்றால், அதை வளர்ப்பவரும் குண்டாகவே இருப்பார். அதாவது, குண்டன் தான், குண்டு நாய் வளர்ப்பான். புள்ளி விவரம் எடுத்தால், தொண்ணூறு சதவிகிதம் சரியே. எப்படி இது என்று ஆராய்ந்ததில், ஒரு உண்மையை கண்டுபிடித்தனர். நாயின் சொந்தக்காரன் உடற்பயிற்சியோ, நடை பயிற்சியோ சரி வர செய்யாதவனாகவும், கண்டபடி தின்பவனாகவும் இருந்தால், அவனது நாயும், அப்படியே தான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
சாப்பாட்டு ராமர்களுக்கு போட்டியாக, இப்போது, சாப்பாட்டு ராமிகளும் கிளம்பி விட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த, மாலி ஸ்குயிலர் என்ற இளம் பெண், சமீபத்தில், மூன்றே நிமிடங்களில், இரண்டு கிலோ மாட்டிறைச்சியை சாப்பிட்டு, சாதனை நிகழ்த்தியுள்ளார். மாட்டிறைச்சியை சாப்பிடும் காட்சியை, இணையதளங்களில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, இவர், இதற்கு முன், இரண்டு கிலோ இறைச்சியை, ஆறு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X