Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
உலகிலுள்ள பொருட்கள் யாவும் பகவானால் படைக்கப்பட்டது. சகல ஜீவராசிகளும் அவனது சிருஷ்டி. புழு, பூச்சி முதல், மனிதன் வரை, யாவுமே அவனால் உண்டாக்கப்பட்டது. இந்த ஜீவன்கள் ஜீவிப்பதற்காகவே நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றையும், மரம், செடி, கொடி, புல், பூண்டு, காய், கனி, கிழங்கு போன்றவற்றையும் படைத்தான்.மனிதர்களுக்காக இவ்வளவையும் படைத்துள்ள பகவானுக்கு, மனிதன் நன்றி தெரிவிக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
பிப்., 9 - தை அமாவாசைநம் தேசத்தில், கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகள் ஓடுகின்றன. ராமேஸ்வரம், கன்னியாகுமரி என்று கடற்கரை ஸ்தலங்கள் உள்ளன. அமாவாசையன்று, முன்னோரை வழிபட, இந்த தலத்துக்கு சென்று நீராடி வாருங்கள் என்று சொல்கின்றனர். காரணம் என்ன?சூரியனின் பயணத்தை அனுசரித்து, ஒரு ஆண்டை இரண்டாகப் பிரித்தனர். ஆடி முதல் மார்கழி வரை தென்திசை நோக்கிய பயண காலத்தை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
ஓய்வுக்கு பின்னும் உழைப்பு!எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணி, அரசு பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், தினமும் மதிய உணவு தயார் செய்து, பார்சல் கட்டி, தன் ஸ்கூட்டியில் ஒவ்வொரு அலுவலகமாகப் போய், தேவையானவர்களுக்கு விற்க ஆரம்பித்துள்ளார். நியாயமான விலையில், தரமான உணவாகவும் இருப்பதால், இப்போது நிறைய அலுவலகங்களில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
சீனாவில், ஏற்கனவே, 15 நாட்களில், 30 மாடி கட்டடத்தை கட்டி முடித்து, சாதனை நிகழ்த்தினர். இப்போது, அந்த சாதனையையும் முறியடிக்க திட்டமிட்டுள்ளனர். 90 நாட்களில், 450 மாடிகளை உடைய, பெரும் கோபுரத்தை கட்ட, முடிவு செய்துள்ளனர்.இந்த கட்டடம், சியாங்ஜாங் ஆற்றங்கரையில் உள்ள, சாங்ஷா நகரில், அமையவுள்ளது. ஒரு நாளைக்கு, ஐந்து மாடி என்ற மதிப்பீட்டில், 90 நாட்களுக்குள், முழு கட்டடத்தையும், கட்டி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
சையது பாட்சா — மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர், 69 வயதான இந்த, "இளைஞர்' 35 ஆண்டுகளாக, தான் சேகரித்து வைத்துள்ள பழைய, புதிய நாணயங்களை, இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், இலவச கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கைவினைஞராக பணியாற்றிய இவருக்கு, நாணய சேகரிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. இவரது சேகரிப்பில், 1734 முதல் 1956 வரை வெளியிடப்பட்ட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது வெள்ளைக்காரர் காலத்திலேயே நடந்துள்ளது. குப்பண்ணா ஒரு புத்தகத்தை ஓசைப்படாமல் என்னிடம் நீட்டி, "அம்பி... இதப் படிச்சுப் பாருடா!' என்றார்.அந்த ஞாயிற்றுக்கிழமை, ஒருவர் கண்ணிலும் படாமல், எக்மோர் மியூசியம் சென்று, வாகாக ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.ஜே.ராஜா முகம்மது என்பவர் எழுதிய, "புதுக்கோட்டை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
** ஆர்.ராஜேந்திரன், மதுரை: என் நண்பர் ஒரு பட்டதாரி! "மாதச் சம்பள வேலை வேண்டாம்; விவசாயத்தில் ஈடுபடப் போகிறேன்...' என்கிறார். அவர் முடிவு சரிதானா?சரிதான்; வரவேற்கிறேன்! எல்லா விவசாயிகளையும் போல, செக்கு மாடு மாதிரி செயல்படாமல், இயற்கை உரம், மருந்து என மாறி, பயிர் செய்தால், அதிக விலை கிடைக்கும். இவ்வகை தானியங்களையும், காய், கனிகளையும் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயாராக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
""இந்த வருடம் ஆண்டு விழாவுல, அண்ணன் கருணாகரனை சிறப்பிக்கணும் பெரியவரே,'' என்றான், அந்த அடியாள். அவனோடு ஆட்டோவில், இன்னும் சிலரும் வந்திருந்தனர். எல்லாருமே அடிதடி பேர்வழிகள்.அவர்களை அறிவார் பார்த்தசாரதி. அதே தெருவில், அவர்கள் சிறு வயதிலிருந்தே அலம்பல் பண்ணித் திரிந்தவர்கள். சிறுவர்களாய் இருந்தபோது, பார்த்தசாரதியை பார்த்தால் மட்டும், "வாத்யார்டா' என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
மத்திய அமைச்சரவையில் உள்ள இளம் மந்திரிகளில், தனித்து நிற்பவர், பாராட்டப்படுகிறவர் சச்சின் பைலட். ராணுவப் படையின் ஒரு அதிகாரியாக நியமனம் பெறும் முதல் மத்திய மந்திரி சச்சின் பைலட். இவரது ரேங்க் லெப்டினென்ட். மந்திரி என்ற வகையில், ராணுவ அதிகாரிகள் இவருக்கு சல்யூட் அடிக்க வேண்டும். ஆனால், லெப்டினென்ட் ரேங்க் அதிகாரியாக இவர், உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
எம்.ஜி.ஆருக்கும் - டி.எம்.சவுந்தர் ராஜனுக்கும் இடையே எதிர்பாராத சிறிய, "விரிசல்' ஏற்பட்டிருந்த சமயம் அது. அப்போது சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் தயாரித்த, "நல்ல நேரம்' படத்தில், எம்.ஜி.ஆர்., நடித்துக் கொண்டிருந்தார்."நல்ல நேரம்' படத்தில், டி.எம்.எஸ்.,சுக்கு பதிலாக எல்லா பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையே பாட வையுங்கள். ஒரு மாறுதலுக்காகத்தான் இந்த யோசனை...' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
ஜப்பானைச் சேர்ந்த, ஜிரொயுமான் கிமுராவுக்கு, இப்போது, 115 வயது. உலகின், மிக வயதான மனிதர் என்ற, கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் இவர் தான். ஏற்கனவே, தாமஸ் கிறிஸ்டியன் மார்டென்சன் என்பவர் தான், இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். இவர், 115 ஆண்டு, 252 நாட்கள் வாழ்ந்தார்.ஆனால், ஜிரொயுமான், சமீபத்தில், 115 ஆண்டு, 253 நாட்களை கடந்து, தாமசிடமிருந்து, சாதனையை, தட்டிப் பறித்துள்ளார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
கெட்டப்பை மாற்றும் பியா!அல்ட்ரா மாடர்ன் பெண்ணாகவே படத்துக்கு படம் நடித்து வரும் பியாவுக்கு, தொடர்ந்து அப்படி நடித்து போரடித்து விட்டதாக கூறுகிறார். அதனால், இனி தன் ஹேர் ஸ்டைல் மற்றும் காஸ்டியூம் ஸ்டைலை, வில்லேஜ் மற்றும் ஹோம்லியான வேடங்களுக்கேற்ப மாற்றி, அந்த மாதிரி கதைகள் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். ஆசை பெருக, அலைச்சலும் பெருகும்! — ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
காலை மணி 5:00. தென்றல் முகத்தை வருட, குயில் சப்தமும், பறவைகளின் சிறகுகள் பறப்பதினால் உண்டாகும் ஓசைகளும், மனதிற்கு அமைதியை தர, ரம்மியமான சூழலை ரசித்தவாறே, தன் நடைப் பயிற்சியை முடித்து, வீட்டினுள் நுழைந்தார் கணேசன்.ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்தாள் சரோஜா. குளித்து முடித்ததன் அடையாளமாக, கூந்தல் நுனி முடிச்சிடப்பட்டு, நெற்றியில் பெரிய குங்குமம் துலங்கியது.""என்ன சரோ, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
ஹாலிவுட் நடிகைகளில் அழியாப் புகழ் பெற்ற நடிகை எலிசபெத் டெய்லர், "கிளியோபாட்ரா' படத்தில் கிளியோபாட்ராவாக நடித்து உலகப் புகழ் பெற்றவர். ஒன்பது திருமணங்கள் செய்து கொண்டு அமெரிக்காவில் ஹாலிவுட்டில் ஒரு சாதனை ஏற்படுத்தியவர். அதிலும், நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனை இருமுறை மணந்தவர் (திருமணம் நடந்த சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து, மீண்டும் அவரை மணந்தவர்) இவரது வாழ்க்கை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
அன்பு சகோதரிக்கு —நான் 20 வயது பெண். திருமணமாகி, மூன்று வருட மாகிறது. திருமணத்துக்கு முன், ஒருவரை உயிருக்குயிராக விரும்பினேன். ஆனால், ஒருதலையாக! இந்த விஷயம் அவருக்கே தெரியாது. பெற் றோர் வற்புறுத்தலால் எனக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடாகியது. விருப்பமில்லாமல் திருமணம் முடிந்தது.ஆரம்பத்திலிருந்தே எனக்கு, "எதன்' மீதும் நாட்டமில்லை; மனம் எதிலும் ஒட்டவில்லை. நான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
முன்பெல்லாம் தெருவோரங்களில், குப்பைகள் தான் கிடக்கும். ஆனால், இப்போதோ, பிறந்த குழந்தைகளும், நடமாட முடியாத வயதானவர் களும் கூட, குப்பை கூளங்கள் நடுவே மக்கியபடி கிடக்கின்றனர். கிடக்கின்றனர் என்பது கொஞ்சம் மரியாதையான வார்த்தை. உண்மையில் வீசியெறியப்படுகின்றனர்.பொதுமக்களை பொறுத்தவரை, வீசியெறியப் பட்ட முதியவர்கள், ரத்த காயமின்றி இருந்தால், ஒரு விநாடி நின்று பார்த்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
சீனாவின், ஹெபெய் மாகாணத்தில் வசிக்கும், சென் சியுவான் என்ற இளம் பெண்ணுக்கு, ஒரு வித்தியாசமான திறமை உள்ளது. இவரால், ஒரே நேரத்தில், இரண்டு கைகளாலும், சரளமாக எழுத முடியும். "இதென்ன பெரிய விஷயம்' என்று தானே, நினைக்கிறீர்கள்.இந்த இளம் பெண், ஒரே நேரத்தில், ஒரு கையில், ஆங்கிலத்திலும், மற்றொரு கையில், சீன மொழியிலும், சரளமாக எழுதுகிறார். ஒரு கையில், செங்குத்தான கோணத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
ஆயுள் தண்டனை ஒரு வழியா முடியுற மாதிரி இருந்தது ராகவனுக்கு!"எப்படா கதவு திறக்கும்ன்னு, கைதி அங்க ஜெயில்ல பரபரக்கலாம். இங்க நாம சுவர் கடிகாரத்தை, அடிக்கடி நிமிர்ந்து பார்க்க வேண்டியிருக்கு. மத்தபடி, என்னிக்குத்தான் நாம வீட்டுக்கு போக நேரம் ஆயிடிச்சான்னு கடிகாரத்தை பாத்திருக்கோம்? கைதிக்கு, வெளியே மலர் மாலையைப் போட்டு அழைத்துப் போக, உறவினர், நண்பர்கள் ஒருவேளை வரலாம். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
கவனமாய் இருப்போம்!* வெளிச்சம் நிரம்பும்வீட்டிலிருந்துஇருள் வெளியேறும்என்பதைப் போல...இட்டு நிரப்புவதில்இருக்கிறதுஇன்பத்தின் சூட்சுமம்!* இதயத்தில்அன்பு நிரம்பவன்மம் வெளியேறும்;இரக்கம் நிரம்பகோபம் வெளியேறும்!* பொறுமை நிரம்பபொல்லாங்கு வெளியேறும்;பிறர் நலம் நிரம்பதன்னலம் வெளியேறும்!* இன்மொழி நிரம்பவசைமொழி வெளியேறும்;துணிவு நிரம்பஅச்சம் வெளியேறும்!* நேர்மை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X