Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு, குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேச்வர:குருர் சாட்ஷாத் பரப்பிரம்மை தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!என்ற மகா மந்திரத்தைச் சொல்வர். இம்மந்திரமே கோவிலாக அமைந்துள்ள இடம், திருச்சி அருகிலுள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்!உயிர்களைப் படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றார், பிரம்மா. தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
ஒழுக்கம் உயர்வு தரும்!திருமணம் ஆகாத என் உறவினர் மகன், சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறான். வசதியாக தனி வீடு எடுத்து தங்க, வருமானம் போதாமையால், நான்கு நண்பர்கள் தங்கியுள்ள அறையில், தானும் இணைந்து, வாடகையை பகிர்ந்து கொள்கிறான். இந்நிலையில், சொந்த வேலையாக சென்னை சென்றேன், இரண்டு நாள் தங்கும் சூழ்நிலை ஏற்படவே, 'அம்மா... என் அறையில் வந்து தங்குங்கள்...' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
முஸ்லிம் நண்பர் வீட்டு கல்யாணத்திற்கு சென்ற சந்திரபாபு, வரும்போது, தன் அம்மாவுக்கு பிரியாணி எடுத்து வருவதாக கூறினார். அதற்கு, 'ச்சீ மடையா... அங்கே போய் அசிங்கமா, பார்சல் கட்டி வாங்கி வரப்போறியா?' என, கோபித்தார், அவரது அம்மா. 'இதுல என்னம்மா இருக்கு... 'எங்க அம்மாவுக்கு பிரியாணி பிடிக்கும்; கொஞ்சம் கட்டிக் கொடுத்துடேன்'னு கேட்கப் போறேன். நான் என்ன பத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவரிடம் வேலை ஒன்று ஆக வேண்டி இருந்தது. அவரைப் பார்க்க, சென்னையிலிருந்து காலை, 7:30 மணிக்கு வண்டியைக் கிளப்பி, கிழக்கு கடற்கரை சாலையைப் பிடித்தேன்.ஒரு மணி நேரத்திற்குள் அவரது இல்லத்தை அடைந்தாக வேண்டுமே என்ற பதற்றம் இருந்தது.நினைத்தபடியே, 8:30க்கு அதிகாரி இல்லத்தை அடைந்து, சென்ற வேலையை ஐந்தே நிமிடத்தில் முடித்துக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
* ஆர்.லட்சுமி, திருவள்ளூர்: மனிதன், தன் ஆறாவது அறிவை சரியாக பயன்படுத்துகிறானா?ஒரு அறிவைக் கூட மனிதன் பயன்படுத்து வதில்லை எனக் கூறுகின்றனர், உளவியலார். மனிதன், தன் வாழ்நாளில் தன் அறிவின், 10 சதவீதத்தை கூட பயன்படுத்துவதில்லையாம்...(10 சதவீத பயன்பாட்டுக்கே இவ்வளவு அடிதடி... மீதமுள்ள, 90 சதவீதமும் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன ஆகுமோ!)* வி.ரவி, தேனி: இந்த காலத்தில் ஒரு மனிதனுக்கு, மிக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
''வேணாம்ன்னு மொட்டையா சொன்னா எப்படி... காரணத்தை சொல்,'' என்றவனை ஏறிட்டுப் பார்த்தாள், நீரஜா.''எத்தனை தடவ சொல்றது... இன்னொரு முறை மணவறையில உக்காந்து என்னால தாலி கட்டிக்க முடியாது. இன்னொரு கல்யாணத்த பற்றி நினைக்கிற மனநிலையில நான் இல்ல; என்னால, என் புருஷன் செய்த துரோகத்தை மறக்க முடியல. ''எங்கப்பா தொல்ல தாங்காமத் தான், திருமண தகவல் மையத்தில், புரொபைல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
ராஜமவுலியின், 'மல்டி ஹீரோ' படம்!பாகுபலி - 2 படத்தை, 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கிய ராஜமவுலி, அடுத்தபடியாக, ஜூனியர் என்.டி.ஆர்., மற்றும் ராம் சரண் தேஜாவை வைத்து, ஒரு மல்டி ஹீரோ படம் இயக்குகிறார். 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என, நான்கு மொழிகளில் தயாராகிறது, இப்படம். மேலும், சில தமிழ், மலையாள நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க, பேசி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
தென் பாண்டி நாட்டில், சேற்றுார் என்ற பகுதியை, குறுநில மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். இவர், அருகிலிருக்கும் தேவதானம் எனும் ஊரில் கோவில் கொண்டுள்ள, நச்சாடை லிங்கர் - பெற்றநாயகி எனும் தெய்வங்கள் மீது பேரன்பும், பக்தியும் கொண்டிருந்தார்.அதன் வெளிப்பாடாக கோவிலின் முன்புறம், மண்டபம் ஒன்றை கட்ட எண்ணினார். அதற்கேற்ப, அருகிலுள்ள மலை உச்சியில் இருந்த பெரும் பாறை ஒன்று, அவர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
வந்துவிடு வளைகரங்களுக்குள்...நீ எனக்காக காத்திருக்கும்அந்த தேநீர் கடை வாசலில்இப்போதும் ஒரு குவளைகாத்துக் கொண்டிருக்கிறது!உன் விழி பருகிஉரையாடி மகிழ்ந்ததெருவின் வேப்ப மர நிழல்இன்னும் அசைந்துகொண்டுதான் இருக்கிறதுகூடுதல் இனிப்புடன்!இருவருமாய் சேர்ந்து வலம் வந்தகோவில் பிரகாரத்தின்மணி இசைத்துக்கொண்டு தான் இருக்கிறதுஇப்போதும்!நாம் இணைந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 32; பெற்றோருக்கு ஒரே மகள். கல்லுாரியில் படிக்கும் போதே, படிப்பு, விளையாட்டு, பேச்சுப் போட்டி, பாட்டு, டான்ஸ் என, எல்லாவற்றிலும், நான் தான் முதல் மாணவி.கல்லுாரி ஆண்டு விழாவின் போது, நாட்டிய நாடகம் ஒன்று நடைபெற்றது; அதில், எங்கள் அணி பங்கு பெற்று, பரிசு பெற்றது.அந்த நாட்டிய நாடகத்துக்கு, 'ஸ்கிரிப்ட்' தயார் செய்ததிலிருந்து, அனைத்திலும், முக்கிய பங்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தபால் அதிகாரியின் எட்டு குழந்தைகளில் ஒருவனான நான், பொருளாதாரத்தில், எம்.ஏ., படித்து முடித்ததும், 1987ல் நெல்லை, தினமலர் நாளிதழில், உதவி ஆசிரியராக சேர்ந்தேன்.ஏழ்மையான பின்னணி கொண்டது என் குடும்பம். உறவினர்கள் அனைவருமே, தமிழகத்திற்குள் இருந்ததால், தமிழகத்தை தாண்டி, பிற மாநிலங்களுக்கு கூட சென்றதில்லை.அலுவலகம், வீடு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
'தமிழக கிராமிய கதைகள்' நுாலிலிருந்து: ஒரு தந்தைக்கு சோம்பேறி மகன் இருந்தான்; அவனை திருத்த, ஒரு ஜோடி மாடுகளும், ஒரு செக்கும் வாங்கிக் கொடுத்து, தனியே, எண்ணெய் ஆட்டிப் பிழைத்துக் கொள்ள சொல்லி விட்டார்.அப்போதும் திருந்தவில்லை, சோம்பேறி; மாடுகளை செக்கில் பூட்டி, அதன் கொம்புகளில் சலங்கையை கட்டினான். மாடு சுத்தும்போது சலங்கை சத்தம் கேட்கும்; அது நின்றால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
குழந்தை பிறந்த ஓர் ஆண்டிற்குள் மொட்டை போடுவது வழக்கம். இது, ஏன் தெரியுமா?சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை, ஐந்து நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்தாலும், வாயில் வைக்கும் போது உப்பு கரிக்கும். ஐந்து நிமிடம் ஊற வைத்த விரல்களிலேயே உப்பு இருக்கையில், பத்து மாதம், ரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருக்கும் குழந்தையின் உடலில் அவை எவ்வளவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
படுக்கையில் இருந்து எழும் போதே, 'அப்பாடா... நாளையிலிருந்து, கால்ல கஞ்சிய கொட்டின மாதிரி பரபரக்க வேணாம்...' என நினைத்தார், ரகுநாதன். சிறிது நேரத்தில் குளித்து, அலுவலகத்திற்கு தயாராக வந்தவர், ''கோகிலா... எனக்கு, 'லஞ்ச்' வேணாம்; பிரண்ட்ஸ் கொடுக்கறாங்க...'' என்றார். ''இன்னைக்கு நீங்க ரிடையராகப் போறீங்க... அதுக்காக உங்க பிரண்ட்ஸ், 'லஞ்ச்' கொடுக்கப் போறாங்கன்னு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
முகலாய மன்னர், திப்பு சுல்தானை, இந்து மத துரோகி என்று சிலர் பிரசாரம் செய்வர். ஆனால், கர்நாடகா மாநிலம், தும்கூரிலிருந்து, 20 கி.மீ., துாரத்தில் உள்ள விஜயநகரம் ஹம்பி எனும் ஊரில், லட்சுமி - நரசிம்மர் கோவில் சுவரில் திப்பு, புலி வேட்டையில் ஈடுபட்டது போன்ற காட்சியை வரைந்துள்ளனர். இது, 1805ல் வரைந்ததாக தெரிகிறது. — ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
சமீபத்தில் நடந்த உலக அழகி போட்டியில், 'மிஸ் வேல்டு' பட்டம் சூடி, ௧௭ ஆண்டுக்கு பின், இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மானுஷி சில்லர். 'மிஸ் வேல்டு' பட்டம் பெறுபவர் தலையில் சூடும் கிரீடம், வைரம், வைடூரியம் போன்றவையால் அலங்கரிக்கப்பட்டது. இதன் மதிப்பு, நான்கரை கோடி ரூபாய். இக்கிரீடத்தை விழாவின்போது தலையில் வைத்தாலும், பின், அதை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஸ்கிட்ராய் என்று ஒரு தெரு உள்ளது. இங்கு, பத்தில், நான்கு பேர் தெருக்களில் தான் வாழ்கின்றனர். இவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி, மன நோயாளிகள் போல் உளறியவாறு தெருவில் உட்கார்ந்திருப்பர். அவர்களில் ஒருவர் தான், படத்தில் காணப்படும் இளம் பெண். போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களில் இளைஞர்களுக்கு சமமாக முதியோர் எண்ணிக்கையும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
படத்தில் காணப்படுவது, 450 ஆண்டுகளுக்கு முன் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட வீட்டுப் பத்திரம்.கேரள மாநிலம், மூணாறு வட்டம், வட பஞ்சாயத்தில் வசிக்கும், எஸ்.என்.ராமசாமியின் மகன் சந்திரசேகரிடம் தான் இந்த ஓலைச் சுவடி உள்ளது. இது, பழந்தமிழில் எழுதப்பட்ட பத்திரம் என்பதால், எளிதாக படிக்க முடியாது. 1971க்கு பின் தான் இப்பகுதியில் மக்கள் குடியேறினர் என்று ஒரு சிலர் பிரசாரம் செய்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
கிரிக்கெட் விளையாட்டு வீரர் மகேந்திர சிங் தோனியின் தாய் மொழி ஹிந்தி. ஆனால், இவரது இரண்டு வயது மகள், சிவா சிங் சமீபத்தில், யூ - டியூபில், ஸ்ரீகிருஷ்ணனை பற்றி, அம்பலப் பூழா கண்ணனோடு நீ... எந்து பரிபவம் மெல்லெ ஓதி வன்னுவோ... என்ற மலையாளப் பாடலை, சரியான உச்சரிப்புடன் பாடி, ஆச்சரியப்படுத்தியுள்ளாள். தோனி வீட்டில், பணியாளராக இருக்கும், ஷீலா என்ற மலையாள பெண் தான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
சமீபத்தில், சவுதி அரேபியாவின் அரசராக பதவியேற்றுள்ளார், முகமது பின் சல்மான். முடிசூட இருந்த மேமன் முகமது பின் நெய்ப் என்பவர் நாற்காலியில் அமர போவதற்குள், அவரை தள்ளிவிட்டு, அந்த பதவியில் அமர்ந்தவர் தான் இவர். இன்று, சவுதி அரேபியாவில், பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை, பெண்கள் கார் ஓட்ட தடை இருந்த நிலையில், அதை நீக்கி, பெண்கள், இனி, கார் மற்றும் இதர வாகனங்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
மக்களுக்கு, 'சேவை' செய்வது எப்படி என்பதை, பா.ஜ., கட்சியை சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்கை பார்த்து, மற்ற தலைவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். தன் மருமகள் வசதியாக குழந்தை பெற வேண்டும் என்பது, முதல்வரான இந்த மாமனாரின் ஆசை. அதற்கு என்ன செய்தார் தெரியுமா... அரசு மருத்துவமனையில், ஒரு மாடியில் இருந்த நோயாளிகள் அனைவரையும் வெளியேற்றினார். சிகிச்சை பெற்று வந்தவர்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X