Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
வாழ்க்கை நம் கையில்!எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், தன் மகனுக்கு நீண்ட காலமாக பெண் தேடி வந்தார். இந்நிலையில், ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்தி, பெண் பார்க்கும் படலமும் முடிந்து விட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் அவரை சந்தித்த போது, 'எப்போ திருமணம் வைச்சுருக்கீங்க...' என்று கேட்டேன். உடனே முகம் வாட, 'இதுவும் அமையாது போலிருக்கு...' என்றார். ஏன் என்றதற்கு, 'பொண்ணோட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுக் கட்டுரை தொடர் ஜன., 17, 1917-2017திருடாதே படத்திற்காக, இயக்குனர் ப.நீலகண்டன், சரோஜாதேவியை சிபாரிசு செய்த போது, அவரை முதன் முதலாக பார்த்த ஞாபகம் வந்தது.தற்போது, விஜயா ஸ்டுடியோ என்று அழைக்கப்படும், ரேவதி ஸ்டுடியோவில், இயக்குனர், கே.சுப்பிரமணியத்தை பார்க்க சென்றிருந்தேன். அங்கே, கச்சதேவயானை என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பு, நடந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
மதுரை வாசகி ஒருவர் வித்தியாசமான சிந்தனையுடன், ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் இதோ:பெண் விடுதலை, பெண்ணீயம், பெண்மை என்று பேசும் ஆண், பெண் பேச்சாளர், எழுத்தாளர் முயற்சிகள் வீண் விரயமாக முடிவதற்கு காரணம், அவர்கள் செக்கு மாட்டைப் போல, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று கொள்வதால் தான்.பழமை, புதுமை இரண்டையும் விடாத இருவாழ்வுதான் இதற்கு காரணம். ஏனெனில், கணவன் அல்லது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
ம.சரவணக்குமார், பொள்ளாச்சி: படித்தவர்கள் எல்லாம் அரசு வேலைக்கு அலைகின்றனரே...இந்த கருத்து தவறோ என்று எண்ணும் விதத்தில் அமைந்துள்ளது, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே! பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களிடையே, எடுத்த சர்வேயில், தனியார் துறை வேலையையே, 79 சதவீதம் பேர் விரும்புவதாக கூறியுள்ளனர்!ஜி.முரளிதரன், மயிலாடும்பாறை: தனக்கு வரப் போகும் மனைவியிடம் இன்றைய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
ராசிபலன்களின் மேல் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, தனக்கு, அத்தனை அதிர்ஷ்டம் இல்லை என்பதில், அலாதி நம்பிக்கை இருந்தது, ஹரிக்கு!ஆனால், அப்போது, எமிரேட்ஸ் விமானத்தில், சென்னைக்கு பயணித்து கொண்டிருந்தவனுக்கு, தன் கண்களையே நம்ப முடியவில்லை. காரணம், அவனுக்கு பக்கத்து சீட்டில், மினுப்பும், வனப்பும், வாசமுமாய் வந்து அமர்ந்தாள் அவள். ஓரக்கண்ணால் பார்த்தான்; உடலெங்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
சர்வதேச திரைப்பட விழாவில், ஜோக்கர்!ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான, ஜோக்கர் படம், திரைக்கு வந்த பின்பும், பல்வேறு, சர்வதேச திரைப்பட விழாக்களில், திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற, 14வது சர்வதேச திரைப்பட விழாவில், இப்படம் திரையிடப்பட்டு, சிறந்த படமாக தேர்வாகி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.— சினிமா பொன்னையாபழிவாங்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
பட்டுத் திருந்துவது ஒருவகை; கெட்டுத் திருந்துவது மற்றொரு வகை.பாண்டிய நாட்டில், முருக பக்தர்களான தமிழ் புலவர்கள் இருவர் இருந்தனர். ஆனால், இருவரும் ஒருவரையொருவர் அறிய மாட்டார்கள்.கலைமகள் இருக்குமிடத்தில், திருமகளின் அருள் இருக்காது என்பதை மெய்ப்பிப்பது போல, இருவரும் வறுமையில் வாடினர். இதனால், தங்கள் தமிழ் புலமையைக் காட்டி பொருள் ஈட்டும் பொருட்டு, ஈழ நாட்டிற்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு —வணக்கத்துடன், மகன் எழுதுவது. அமைதியான, அழகான, வசதியான பாரம்பரியமிக்கது, எங்களது குடும்பம். எங்கள் வீட்டில், என், 80 வயது அம்மா, நான், என் மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளோம். நன்றாக இருந்த குடும்பத்தில், தற்சமயம், புயல் வீச துவங்கியுள்ளது.என் மகள், இன்ஜினியரிங் மேற்படிப்பு முடித்தவள். அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்த போது, ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
பெண் பார்க்கும் போதும், முதலிரவில் பேசியதும், எந்த ஒரு கணவனுக்கும், மனைவிக்கும், மறக்கவே மறக்காது. அன்றைய சம்பவங்கள், காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆகியவற்றை, காலமெல்லாம், அத்தம்பதி நினைவு கூர்ந்து, அவர்களுக்குள் பேசிக் கொண்டே இருப்பர்.இவற்றை மேற்கோள் காட்டி, மனைவியானவள், கணவனை ஒரு பிடி பிடிப்பது, பின்னாளில் சகஜமாக நிகழும்.தம்பதியர் மட்டும் அல்ல, இருவர் ஏற்படுத்திக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
பிப்.,9 - தைப்பூசம்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பெற்றோர் ம்றறும் பிள்ளைகள் மீது, அதீதீ பாசம் வைத்திருப்பர் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.புனிதமான பூசம் நட்சத்திரத்தில், மதுரை மீனாட்சி - சொக்கநாதர் தெப்பத்தில் பவனி வருவர்; பழநியில், முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து வழிபடுவர்.திருநெல்வேலி மாவட்டம் திருப்புடை மருதூரில், பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
சிலருக்கு மட்டும் தான்சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...வாழும் முறையும்வளரும் வித்தையும்!சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...வீழ்ச்சியிலிருந்துவெற்றிக்கு வர!சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...இருட்டிலிருந்துவெளிச்சத்திற்கு வர!சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...பாசத்தையும்,நேசத்தையும்நெஞ்சில் வைக்க!சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...ஒடிந்த மனதிற்குஒத்தடம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
அருணா பதிப்பக வெளியீடான, 'பிரபலங்கள் பத்து, சுவையான சம்பவங்கள் நூறு' என்ற நூலிலிருந்து: ஒருமுறை, தஞ்சை மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமையான கோவில் ஒன்றை பார்வையிட சென்றார், காமராஜர். சிதிலம் அடைந்திருந்தாலும், அக்கோவிலின் கட்டுமானம், அவரை வியக்க வைத்தது. உடன் வந்த அதிகாரிகளிடம், 'இக்கோவிலை கட்டியது யாரு?' எனக் கேட்டார்.அவர்களுக்கு அதுபற்றி தெரியாத தால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர், சியாமளா; 'பிர்லா பவுண்டேஷன்' அறக்கட்டளை சார்பில், 'பெல்லோஷிப்' பெற்ற, தமிழகத்தின் முதல் பெண் பத்திரிகையாளர் இவர். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக, தன், 50வது வயதில், பி.எச்.டி., முடித்து, டாக்டர் பட்டம் பெற்றவர்.பெண் சிசுக்கொலை குறித்து ஆராய்ந்து எழுதுவற்காக, உசிலம்பட்டி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
மழை, விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. இந்த நேரம் பார்த்து, சகுந்தலா, திடீரென்று இறந்து போக, ஊரில் புதிய பிரச்னையை உருவாக்கி விட்டது.சாவு வீடு, சண்டைக்காரர்களின் வீடாக மாறியது.அம்மாவின் மரணத்தில், இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடப்பதை, சுலோசனாவால், சகிக்க முடியவில்லை. 'நிறுத்துங்கடா...' என்று, கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால், அதை அவளால் செய்ய முடியாது.ஊர்க்காரர்களில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
வீட்டில், முதியோருடன் சிரித்துப் பேச, பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் விரும்புவதில்லை. அதனால், அவர்கள் தனிமையில் மனக்கவலையுடன் இருப்பர். இவர்களுக்காக, ஜப்பான் நிறுவனமான டயோட்டோ, கிரோபா மினி என்ற 4 இன்ச் உயரம் கொண்ட ரோபோவை உருவாக்கியுள்ளது. இது, குழந்தை போன்று பேசுவதுடன், நடனம் ஆடியும் முதியவர்களை மகிழ்விக்கும். ஒரு கேமரா, மைக்ரோ போன் மற்றும் புளூடூத் வசதியுள்ள, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை பற்றிய கட்டுரையை படித்த வாசகர்கள் கேட்ட கேள்விகளும், பதில்களும் இங்கே...ஏ.இ.பி.எஸ்., முறையில், ஆதார் எண்ணையும், கைரேகையும் மட்டுமே வைத்து பண பரிமாற்றம் செய்யலாம் என்று அறிந்து கொண்டேன். அதில், ஒரு முறை வைத்த ரேகை பதிவை கொண்டு, மறுமுறையும் பண பரிமாற்றம் செய்ய முடியுமா?பதில்: ஆதார் எனேபிள்டு பேமென்ட் சிஸ்டம் (Adhar enabled payment system-AEPS)) இவ்வளவு தொகைக்கு உங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும். ஜிகர்தண்டாவுக்கு மட்டுமல்ல, பாதாம் மசாலா பாலுக்கும் பெயர் பெற்றது, மதுரை. பரவலாக, எல்லா பகுதிகளிலும் இது கிடைத்தாலும், காளவாசல், மேலமாசி வீதி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
'உலகில் உள்ள, 700 கோடி மனிதர்களில், 100 கோடி பேர், உணவு இன்றி, கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றனர். ஆனால், 150 கோடி பேர், அதிகமாக உண்டு, உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்...' என்றும், 'உலக மக்கள் தொகையில், ஒன்பதில், ஒருவர் பட்டினி கிடக்கின்றனர்; சத்தான உணவு இல்லாததால், ஐந்து வயதுக்கு கீழே உள்ள, 31 லட்சம் குழந்தைகள், ஆண்டுதோறும் இறக்கின்றனர். மனிதர்கள், குப்பையில் கொட்டும், 130 கோடி டன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
கேரள மாநிலம், மலப்புறம், பாண்ட்யாடு என்ற ஊரில், இரு குழந்தைகளுக்கு தாயான ரமீசா என்ற, 25 வயது இளம் பெண், 'டேக்வாண்டோ' என்ற தற்காப்பு கலையை கற்று, நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவரது, தங்கை ஏதோ பிரச்னையில் தற்கொலை செய்த போது தான், 'பெண்களுக்கு, ஆண்களை சமாளிக்கும் உடல் பலம் வேண்டும்...' என்பதை உணர்ந்து, 'டேக்வாண்டோ' தற்காப்பு கலையைக் கற்று, 'கருப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X