Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
ஸ்ரீபகவானுடைய உபதேசங்களே வேதங்கள். அவைகளில் நமக்கு துக்கத்தைப் போக்கி, சுகத்தை அடையும் உபாயங்கள் கூறப்பட்டுள்ளன. அவைகளை நமக்குப் புரியும்படி விளக்கமாக கூறியுள்ளனர் மகான்களும், முனிவர்களும். வேளை தவறாமல் சாப்பிட்டு விட்டு, தூங்கி எழுவது மட்டுமே சுகம் அல்ல; மகான்களின் உபதேசத்தை தெரிந்து, அதன்படி நடப்பதே உண்மையான சுகத்துக்கும், மோட்சத்திற்கும் உரிய வழிகள். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
பிப்.10 - ரத சப்தமிசூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்று சொல்கிறது சாஸ்திரம். ரதசப்தமி திருவிழாவின் தாத்பர்யமே அதுதான். சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர். "சூரிய ஜெயந்தி' என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
படித்தால் மட்டும் போதாது...சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு..."பளுவை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
இந்த இதழில், மிக நீண்ட சப்ஜெக்ட்களுக்குப் பதில், சின்னச் சின்ன விஷயங்களாகப் பார்ப்போமா?ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் கரியப்பா கூறுகிறார்:நான் இந்திய ராணுவத்தின் தரை படைத் தலைவனாக இருந்த போது, ஒரு தமிழ் சோல்ஜரிடம், தமிழிலேயே பேச விரும்பினேன். அவனது தாய்மொழியிலேயே பேசினால் மகிழ்வானே என்று ஒரு ஆசை."உனக்கு சாப்பாடு எல்லாம் சரியாகக் கிடைக்கிறதா?' என்ற கேள்வியை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
*வி.ராஜாமணி, மதுரை: விவாகரத்துக்கள் இப்போது பெண்களிடையே அதிகரித்தும், சகஜமாகியும் விட்டதே...உண்மைதான்... உதவாக்கரை ஆணுடன் குப்பை கொட்ட இக்கால பெண்கள் தயாரில்லை... ஒத்துப் போகவில்லை என்றால், விட்டு பிரிவதில் தவறில்லை என்ற மனப்பான்மை வலுத்து விட்டது - அது சரி என்றே தோன்றுகிறது!****எஸ்.தண்டபாணி,பொள்ளாச்சி: தேவைக்கு மேல் என்னிடம் பணம் - சொத்து உள்ளது... ஆனால், மனதில் ஏதோ ஒரு குறை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
இதுவரை:ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடைபெறும் கலைவிழாவில் நடனமாட, மதுரிமாவுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. மதுரிமாவின் வாழ்நாள் கனவுகளில் ஒன்றான இது நிறைவேற இருப்பதில் மிகவும் மகிழ்ந்தாள் மதுரிமா. அலுவலக நெருக்கடி காரணமாக மதுரிமாவுடன், அந்நிகழ்ச்சிக்கு வரமுடியாத நிலையில் இருப்பதை விவரித்தான் நரேன். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தன் வீட்டுக்கு மதுரிமாவை அழைத்துச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
சிறு பிராயத்தில் நான் பாட்டு கற்க ஒரு ஆசிரியரை அமர்த்தினர். அவர், முதன் முதலாகக் கற்றுக் கொடுத்த உருப்படிகளை இந்தக் காலத்து சங்கீத வித்வான்கள் எவருமே சீந்துவதில்லை. அவை நாட்டுப் புறப்பாட்டுக்கு கீழானவை என்ற எண்ணம். உதாரணத்திற்கு ஒரு பாட்டின் பல்லவி,குறத்தி ஒருத்தி - எங்கள்ஊருக்கு வந்தாளேஅழகாய் அவளிடம் - பச்சைகுத்திக் கொண்டேனே...எடுத்தவுடன் ஹார்மோனியத்தில் ச, ரி, க, ம ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
பேட்மா நகரம் —திருவைகுண்டத்தில் இருந்து கிழக்கே ஆறு கிலோ மீட்டரில் உள்ள குக்கிராமம் அது. பெருங்குளம் எனும் பெரியகுளம். அவ்வூரை மூன்று புறமும் சூழ்ந்திருப்பதால், அது தீபகற்பம் போலவே காட்சியளிக்கும்.இந்தியா சுதந்திரத்துக்குப் போராடிய நாட்களில், "பேட்மா...' எனும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவரே இங்கு வந்து முதன் முதலாகக் குடியேறினார். அவரது சந்ததிகளே பல்கிப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
அன்புள்ள அம்மா —நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, 27 வயது ஆண். எனக்கு, திருமணமான ஒரு சகோதரி மட்டும் உண்டு. ராணுவ வீரராக வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு வாழ்ந்தேன். என்னுடைய அம்மாவின் தம்பிக்கு, இரண்டு மகள்கள். அவர்களில் மூத்தவளைத் தான், நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று, என் உறவினர்கள் உட்பட அனைவரும் ஆசைப்பட்டனர். இதனாலே, எங்களுக்குள் காதல் மலர ஆரம்பித்தது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
ஏ.வி.எம்., தயாரிக்கும் "முதல் இடம்!'காதல், மோதல், காமெடி, சென்டிமென்ட் என பல சுவை கலந்த கலவையில் உருவாகும் ஏ.வி.எம்.,மின், "முதல் இடம்' படத்தில், மைனா விதார்த் நாயகனாக நடிக்க, கவிதா நாயர் என்ற கேரள நடிகை, நாயகியாக இறக்குமதியாகிறார். இப்படம், ஏ.வி.எம்., நிறுவனம் தயாரிக்கும் 175வது படம். — சினிமா பொன்னையா.நீது சந்திரா நம்பிக்கை!ஆதிபகவன் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
அந்த நான்கு பெரியவர்களும், ஒரே சமயத்தில் நகரின் அந்த பிரபல, "காஸ்மாபாலிடன் கிளப்'க்கு வந்து சேர்ந்தனர். நாராயணன், முத்துசாமி, கோபாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் என்ற அந்த நான்கு, "பெரிசு'களும் எழுபது பிளஸ் வயசுக்காரர்கள்.இதில், ராமகிருஷ்ணனைத் தவிர, மற்ற மூன்று பேரும் பெரும் பணக்காரர்கள். இவர்கள் நால்வரும் பால்ய நண்பர்கள்; அதாவது, 60 வருடங்களுக்கு முன், தஞ்சாவூர் மாவட்டம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
* ஒரு ஐந்தெழுத்து வார்த்தை...அந்த வார்த்தை எனும்தண்டவாளத்திலேயேஎல்லாரின் வாழ்க்கைரயிலும் ஓடி கொண்டிருக்கிறது!* அதனால் தான்உலகம் விடிகிறது...இயற்கை தன்னைபுதுப்பித்துக் கொள்கிறது!* சூரிய ஒளியால்இயற்கை புத்துயிர்பெறுவது போல —* ஓடும் நதிகள் யாவும்சமுத்திரத்தைஅடைவது போல —* உணவைத் தேடிஎறும்புகள் ஊர்வலம்தொடங்குவது போல —*இந்த வார்த்தையை பின்பற்றிமனிதகுலம் அடிக்கடி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011 IST
* சூரியச் சூறாவளி!மிகப்பெரிய சூரியச் சூறாவளி 2012ல் நிகழும் என்று கூறுகின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இந்த சூரிய புயல், நூறு மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்டதாக இருக்கும். இதனால், பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்று, வரிசைப்படுத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.* நாடுகளின் மின்சார வினியோக அமைப்புகளும், தகவல் தொடர்பு அமைப்புகளும் பலத்த சேதமடையும்.* விமானப் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X