Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
இழவு வீட்டிலுமா...சமீபத்தில், எங்கள் கிராமத்தில், 40 வயதுள்ள ஒருவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவருக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு. அவர் இறந்த செய்தி, எனக்கு காலையிலேயே கிடைத்தாலும், மாலையில் பிணத்தை தூக்கும் போது, துக்க வீட்டுக்கு செல்லலாம் என, வீட்டிலேயே இருந்தேன்.மதிய நேரத்தில், வீட்டிற்கு வந்த என் நண்பர், 'வா... துக்க வீட்டுக்கு போகலாம்...' என்றார். 'இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
'நடிகவேள் ராதா' என்ற நூலிலிருந்து: ஒருமுறை, எம்.ஆர்.ராதாவுடன், வி.கே.ராமசாமி மற்றும் திருவாரூர் ராமசாமி ஆகியோர் ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக புதுச்சேரியில் தங்கியிருந்தனர். அன்று, புதுச்சேரியில் ஏகப்பட்ட போலீஸ் பந்தோபஸ்து. யாரோ மத்திய அமைச்சர் வருகிறார் என்று அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக, பந்தோபஸ்து பணியில் போலீஸ்சார் குவிக்கப்பட்டிருந்தனர்.ராதா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
பெண்களின் பிரச்னைகள், கஷ்டங்கள், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், - கொடுமைகள் ஆகியவை குறித்து தொடர்ந்து நான், 'ஸ்டடி' செய்து வருவதாலும், எழுதி வருவதாலுமோ என்னவோ, தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து, எனக்கு எழுதுகின்றனர் பெண்கள். அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட துன்பங்களுக்கு இலக்காகும் பெண்களை, எதிர்பாராதவிதமாக அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புகள் தாமாகவே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
வி.பாண்டீஸ்வரி, அவினாசி: பள்ளியில் படிக்கும்போது இருந்த, 'சின்சியாரிட்டி' கல்லூரியில் படிக்கும் போது இருப்பதில்லையே... என் தோழிகள் பலருக்கும் இதே, 'பீலிங்' தான்...அனுபவித்து உணர்ந்ததில்லை. இருப்பினும், ஊகத்தில் சொல்கிறேன்... பள்ளி ஆசிரியர்களிடம், கல்லூரி ஆசிரியர்களை விட கண்டிப்பு அதிகம். தவிர, பள்ளியில் படிக்கும் போது வயதும் குறைவாக இருப்பதால், பயம் இருக்கும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
பிப்., 8 தை அமாவாசைஎப்போதாவது ஏதாவது அதிசயம் நடந்தால், அதை, 'அபூர்வ நிகழ்வு' என்று சொல்வோம். அத்தகைய அபூர்வ நிகழ்வு, இந்த தை அமாவாசையன்று, நம்மை நோக்கி வருகிறது. அமாவாசையும், திங்கட்கிழமையும் இணைந்து வரும் நாட்களை, 'அமா சோமவாரம்' என்பர். அமாவாசைகளில் மிகவும் உயர்வானது, ஆடி மற்றும் தை அமாவாசை!ஆடி அமாவாசையன்று நம்மைக் காண பூலோகம் வருகின்றனர், நம் முன்னோர்; தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
'வாழ்க்கையின் மிகப் பெரிய பொறுப்பை நிறைவேற்றும் இடத்தில் நிற்கிறோம்...' என, நினைத்துக் கொண்டார், மந்திரமூர்த்தி. காரணம், மகள் பர்வதா!அழகு, அறிவு, பண்பு என, நட்சத்திரம் போல ஒளிர்பவள். 23 வயதில், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியராகி, நல்ல வேலையில் இருந்தாலும், சமையலை, கலையாகப் பயின்று, அம்மாவையும் குஷிப்படுத்துகிறாள். அத்துடன், பால்கனியில் குட்டியாகத் தோட்டம் போட்டு ரோஜா, புதினா, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
ஹாலிவுட் ரீ - மேக்கில் அஜித்!அஜித்தை வைத்து, பில்லா - 2 மற்றும் கமல் நடிப்பில் வெளியான, உன்னைப் போல் ஒருவன் படங்களை இயக்கியவர், சக்ரி டோலட்டி. சமீபத்தில், இவர் அஜித்தை சந்தித்து, ஹாலிவுட்டில் வெளியான, 24 கிராம் என்ற ஆங்கில படத்தை தழுவி, ஒரு கதை கூறியுள்ளார். அபாயகரமான விபத்து பற்றி கூறும் இக்கதையில் நடிக்க, அஜித்தும் விருப்பம் தெரிவித்துள்ளார். இப்படம், ஹாலிவுட்டுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
எல்லாம் கிடைத்தாலும், எதையாவது ஒன்றை நினைத்து ஏங்குவதே மனதின் சுபாவம். அதிலிருந்து, சுலபத்தில் விடுபட முடியாது. உலகம் முழுவதும் நம்மை பாராட்டினாலும், 'ச்சே என்னய்யா இது... எல்லாரும் என்னை பாராட்டுகின்றனர்; இந்த ஆள் மட்டும் ஒரு வார்த்தை கூறவில்லையே... முத்தா உதிர்ந்து விடும்...' என்று அங்கலாய்க்கும். மனம். இதிலிருந்து விடுபட என்ன வழி...ஒருமுறை, கடுந்தவம் புரிந்தார் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, 25 வயது இளைஞன்; முதுகலை பட்டப்படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில், விற்பனைத்துறை துணை மேலாளராக பணிபுரிகிறேன். அம்மா, இல்லத்தரசி; அப்பா, அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறார். இரு அக்காக்களுக்கு திருமணமாகி விட்டது. 21 வயதில் ஒரு தங்கை உள்ளாள்.புத்தகங்கள் படிப்பது, இசை, ஆன்மிகம், உடற்பயிற்சி மற்றும் தியானம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
ஒளியைத் தேடி!கருவறையின் இருளிலிருந்து நான் வெளியே வந்ததுஉலகின் வெளிச்சத்தைக் காண...ஆனால்பெண் சிசு என்றதும்பெற்றோர், உற்றோர்முகமெல்லாம் இருண்டதேன்...என் கண்கள் மட்டும்கறுப்பில்லை உடலின்நிறமும் கூடக்கொஞ்சம் இருட்டு தான்!வளர்ந்து ஆளாகிபெண்மை கண் விழித்த போதுபெற்றோர் முகம்ஒப்புக்குத் தான் மலர்ந்ததோ...அன்பிலார்க்கு இவ்வுலகம்இல்லை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —காலை, 9:00 மணிக்கு புரொடக் ஷன் மேனேஜர், கணேசனின் போனை எதிர்பார்த்து காத்திருப்பார் தேவர். அதில் ஏதாவது குளறுபடி என்றால், அடுத்து நடப்பது, அவரின் ருத்ர தாண்டவம் தான்!காலையில் மட்டுமல்ல, மதிய உணவு இடைவேளைக்குப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைக் காண சகிக்காமல், 'ஓ'வென அலறினாள் சஞ்சனா. பூரிப்பாய் இருந்த இடம், தட்டையாய், பூரான் கால்களாய், ஓடிய தழும்புடன் இருந்ததைப் பார்த்ததும், 'அய்யோ...' என அலறி, கண்களை இறுக மூடினாள்.உடலில் புதிய மாற்றங்கள் உருவாகி, பல வகை உணர்வுகளை பூக்க வைக்கும் பருவம் அல்லவா இது! மனதில் ரகசியமாக ஏற்பட்ட சின்ன கர்வம், பெருமிதம், தன்னம்பிக்கை, சின்னதாய் ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
நீங்கள் குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் இருந்தால், நீங்கள் இருப்பது, மற்றவர்களால் உணரப்பட வேண்டும். நீங்கள் அந்த இடத்தில் இல்லாவிட்டால், 'ஏன் நீங்கள் வரவில்லை...' என்று மற்றவர்களால் கேட்கப்பட வேண்டும் என்பான் ஒரு மேலைநாட்டு அறிஞன்.ஒரு நிகழ்விற்கே இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்குமேயானால், நாம் வாழும் நெடிய வாழ்க்கை எனும் நிகழ்வு, இன்னும் எவ்வளவு அர்த்தமுள்ளதாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண், திப்பாராத். இவருக்கும், பியட் என்பவருக்கும், சில மாதங்களுக்கு முன், திருமணம் நிச்சயமானது. இருவரும், சந்தோஷத்தில் காதல் பறவைகளாக வலம் வந்தனர். இந்நிலையில், திருமணம் நடப்பதற்கு சில நாட்களே உள்ள நிலையில், திடீரென, மாரடைப்பால் இறந்து விட்டார், பியட்.இந்த இழப்பை தாங்க முடியாத திப்பாராத், பியட்டின் இறுதிச் சடங்கின்போது, மணமகள் கோலத்தில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
கடற்கரை மணலில், அழகிய சிற்பங்களை வடிப்பதில் பெயர் பெற்றவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக்!இவர், இக்கலையை சுயமாக கற்று தேர்ந்து, இன்று உலக அளவில் பல போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளை குவித்து வருகிறார்.இவரின் வெற்றியே, பலரையும் இத்துறையில் நுழைய தூண்டியது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில், மணல் சிற்பங்களை வடிப்பதில், பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டது. விளைவு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், உதினூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 1,300 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்; இவர்களில், 1,250 பேர் சைக்கிளில் தான். பள்ளிக்கு வருகின்றனர். இது குறித்து அம்மாணவ - மாணவியர், 'வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று உபதேசிப்பவர்கள் கூட, புகை கக்கும் வாகனங்களை பயன்படுத்துகின்றனர்; ஆனால், நாங்கள் புகை கக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
ரஷ்யாவைச் சேர்ந்தவர், பிரபல சிகை அலங்கார நிபுணர், டெனிஸ் யுசின். இவருக்கு, தன்னுடைய சின்ன கடைக்குள் அமர்ந்து, சிகை அலங்காரம் செய்வதை விட, உலகம் முழுவதும் சுற்றி, வித்தியாசமான சூழ்நிலையில், சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என வித்தியாசமான ஆசை தோன்றியது.இதனால், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளில், சிகை அலங்கார பெட்டியுடன், உலகை வலம் வருபவர், பாராசூட்டில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X