Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை'கற்புநிலை என்று வந்தால் அதை, இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்' என்றான் பாரதி. ஆனால், காலங்காலமாக, கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட எழுதப்படாத விதியாக இருக்கிறது. அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி.நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில் நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
இலவச அமரர் ஊர்தி சேவை!தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என் நண்பர். அவருக்கு இரு மகன்கள்; மூத்த மகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், இளைய மகன், வங்கியில் கிளார்க்காகவும் பணிபுரிகின்றனர்.என் நண்பர் ஓய்வு பெற்ற பின், வீட்டில் இருப்பதை சுமையாக கருதி, தன் இளைய மகன் பணிபுரியும் வங்கியில் லோன் போட்டு, ஒரு ஆம்னி வேன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
பேக்ஸ், இ-மெயில் என, தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகி விட்ட நிலையில், அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலிருந்து, கனமான தபால் ஒன்று என் பெயருக்கு வந்தது. கடிதம் எழுதியிருந்தவர் வாசகி ஒருவர்...கணவர் கம்ப்யூட்டர் துறையில் இருப்பதாக கடிதத்தில் எழுதி இருக்கும் இவர், இ-மெயில் செய்யத் தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும். இருந்தும், கையால் எழுதிப் போடுவதில் அன்யோன்னியம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
கே.மனோரஞ்சிதம், மயிலாப்பூர்: இறந்த கடல் என்றொரு கடல் இருக்கிறதாமே...இருக்கிறது; ஜோர்டான் நாட்டிற்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையில் இக்கடல் இருக்கிறது. இக்கடலின் அதிகமான உப்பு தன்மையால், இதில், எவ்வித உயிரினமும் இல்லை. இதனாலேயே இதை, 'டெட் ஸீ' - இறந்த கடல் என, அழைக்கின்றனர். எஸ்.ஷீலா, சின்னாளபட்டி: நம் நாட்டில் மட்டும் தான் வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
என்னது... உங்கள் நல விரும்பிகளை இன்னமும் உங்களால் அடையாளம் காண முடியவில்லையா?வாழ்த்துகிறவர்கள் வேறு; நல விரும்பிகள் வேறு!பதருக்கும், நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத விவசாயிகள் இருக்க மாட்டார்கள். ஆனால், மனிதப் பதர்களை, மனிதர்கள், இன்னும் சரி வர அடையாளம் காணாதவர்களாய் இருக்கின்றனர்.பதரா, நெல்லா என்று அறிய முடியாதவர்களாய், போலி முகத்துடன், நம் முன் வலம் வந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு,என் வயது, 20; பொறியியல் இறுதி ஆண்டு படிக்கிறேன். என் சகோதரி மருத்துவம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். என் பெற்றோர் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்ததை, என், 16வது வயது வரை நான் பார்த்தது இல்லை. எப்போதும் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டே இருப்பர். என் தாயின் அம்மா வீட்டில் தான், வெகுநாட்கள் வாழ்ந்தோம். நான் பிளஸ் 2 படிக்கும் போது தாத்தா, பாட்டி (அம்மாவின் அப்பா, அம்மா) ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
நம் கோவில்கள் ஒவ்வொன்றும் ஞான நிலையம். கோவில்கள் எல்லாம் தெய்வம் சாந்நித்யம் நிறைந்த இடங்கள். இதை மெய்ப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சி இது:நாராயணபுரத்தை யாதவன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். சிவபக்தரான அவரது ஆட்சியில், மக்கள் எல்லா வளமும் பெற்று நலமாக வாழ்ந்து வந்தனர். அரண்மனை பணியாளர்கள் கூட, சிவ பக்தியில் சிறந்தவர்களாக, அனைவரிடமும் அன்போடு நடந்து வந்தனர். அவர்களில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
ராணிமைந்தனின், 'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,' நூலிலிருந்து: மும்பையில் சண்முகானந்தா அரங்கில், இசை நிகழ்ச்சி நடத்த விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு அழைப்பு. டி.எம்.எஸ்., சுசீலா, சந்திரபாபு, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, பி.பி.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் மற்றும் தன் இசைக் குழுவினருடனும், எம்.எஸ்.வி., மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடானது.நிகழ்ச்சியை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்!எம்.ஜி.ஆரின் மிக பெரிய ரசிகரான, இயக்குனர் சுந்தர்.சி, அவர் நடித்த படங்களில் ஒன்றை, ரீமேக் செய்ய வேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார். தற்போது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார். முக்கியமாக, அந்த கதையின் கரு மாறாத வண்ணம், 'ஸ்கிரிப்ட்' செய்யப் போவதாக கூறுகிறார். தெலுங்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
''இந்தாடீ பாக்கியம்... நல்ல வேலக்காரிய சேத்துவுட்ட, சரியான நிமுத்தல் பிடிச்சவளா இருப்பாளோ... மதியம் வரைக்கும் இருந்துட்டு, அரவம் தெரியாம போயிட்டாளே... நமக்கு அடக்கமா ஒருத்திய கூட்டியானா, தரமில்லாதவள நொழைக்கப் பாத்தியே... வேறவள பாரு,''என்றாள் அந்த பெரிய வீட்டம்மாள். அவள் இதை சொல்லி முடிக்கும் வரை, தலைச்சுமையுடன் நின்றிருந்தாள் பாக்கியம்.முதல் வியாபாரமே விரலை நண்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
காதல் கண்ணியம்!* காலண்டரில் வரும்காதலர் தினம்காமனுக்கு ஏதும்பயன் தருமோ?* மன்மதன் மனம்புண்படா தினம்என்பதை இந்நாள்உணர்த்திடுமோ?* நாளொரு ஆளைத்தேடிடும் வேலைஇந்த நாளில்நடந்திடுமோ?* நம்பிய துணைக்குநம்பிக்கை துரோகம்செய்யா வண்ணம்நலம் தருமோ?* காதற் கடவுள்மன்மதன் ஆயினும்கொள்கை மாறாக்குணமுடையான்!* தன்மனை ரதியாள்தவிர்த்து வேறாள்தன்மனம் மாறாத்தன்மையினான்!* பெண்ணவள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
டூர் வந்த வாசகர்கள் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள் தான்; அதிலும், மிகவும் அதிர்ஷ்டசாலியான வாசகி ஒருவரைப் பற்றி இந்த வாரம் சொல்வதாக எழுதியிருந்தேன்.அவர் பெயர் முத்துலட்சுமி!சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த இவர், படிப்பை முடித்து, வீட்டில் இருந்தபடியே விவசாயம் பார்த்து வந்தார். 'டிவி, ப்ரிட்ஜ்' மற்றும் கேஸ் அடுப்பு போன்ற விஷயங்கள் எட்டிப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
மதுரையை நெருங்க நெருங்க, மோகனுக்கு, மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஏறக்குறைய, 15 ஆண்டுகளுக்கு முன், கடைசியாக, ராகவன் மகன் திருமணத்துக்கு வந்தது.ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்ற போது தான், மதுரையின் மாற்றங்கள் உறைத்தன. ரயில் நிலையத்தின் எதிரே இருந்த மங்கம்மாள் சத்திரம், அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தது. டி.வி.எஸ்., தலைமை அலுவலகம், அதே அழகுடன், பெரியவர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
சீனாவின் ஷனாஜி மாகாணத்தை சேர்ந்தவர், கோங் ஜெனியா; 65 வயதான இவர், இரக்க மனம் படைத்தவர். பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், மனநலம் குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 40 ஆண்டுகளாகவே இந்த சேவையை செய்து வரும் இவரிடம், தற்போது, 39 குழந்தைகள் வளருகின்றனர். ஆனால், சீன அரசின் சட்டப்படி, ஒருவர், மூன்று குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்க முடியும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
ஆப்ரிக்கா, இளைஞர்கள் நாடாக மாறுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அடுத்த நூற்றாண்டில், ஆப்ரிக்காவில் தான், இளைஞர்கள் அதிக அளவில் இருப்பர் என, 'யூனிசெப்' நிறுவன ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி, இப்படியே போனால், 2100ல் உலகில், 18 வயதுக்குட்பட்டவர்கள் பாதி பேர் ஆப்ரிக்காவில் தான் இருப்பர். மனிதகுலத்தின் வருங்காலம் ஆப்ரிக்காவில் தான் இருக்கிறது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
ஹாலிவுட்டின் அழகு தேவதை ஜெனீபர் லோபசுக்கு, 46 வயது முடிந்து, 47 வயது துவங்கப் போகிறது எனக் கூறினால், அவரின் ரசிகர்கள் கொலை வெறியாகி விடுகின்றனர். இந்த வயதிலும், தன் கட்டுடலால், ஹாலிவுட் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான, தி பாய் நெக்ஸ்ட் டோர் என்ற படம், மிகப் பெரிய வெற்றியை பெற்று, ஹாலிவுட்டை ஆச்சர்யப் படுத்தியுள்ளது. இத்தனைக்கும், இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
ஈரான் நாட்டை சேர்ந்த ரைஹானா ஜபாரி என்ற, 26 வயது பெண்ணுக்கு, கடந்த ஆண்டு, அக்., 25ம் தேதி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இவர் செய்த குற்றம் என்ன?தன்னை கற்பழிக்க முயன்ற, அந்நாட்டு முன்னாள் இன்டலிஜன்ஸ் தலைவர், மூர்டசா அப்துல்லலி சர்பந்தியை கொலை செய்தார். ஒரு கயவனிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள செய்த கொலை இது என்பதால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று, நல்ல உள்ளம் கொண்ட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
பறவைகள் எச்சம், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியுமா? முடியும் என நிரூபித்து இருக்கிறது, நவ்று என்ற குட்டி நாடு. ஆஸ்திரேலியா - சிட்னியில் இருந்து, 4,000 கி.மீ., தொலைவில், 12 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள, இந்நாட்டின் மக்கள் தொகை, 10 ஆயிரம் மட்டுமே! தண்ணீரால் சூழப்பட்ட இந்நாட்டிற்கு, லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. இப்பறவைகள் வெளியேற்றும் எச்சம், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
'மனைவி, குழந்தைகளை தவிர, எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும்!' - சாம்சங் நிறுவனர் லீ குன் ஹி தன் ஊழியர்களிடம் கூறிய அறிவுரை தான் இது. 'குப்பையான பொருட்களை தயாரிக்காமல், தரமுள்ளவைகளை மட்டுமே உருவாக்க வேண்டும்...' என்று சொல்லும் லீயின் சாம்சங் நிறுவனம், 74 கம்பெனிகளாக செயல்படுகின்றன. உலகம் முழுவதும், 3,69,000 ஊழியர்கள் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். இதன் ஆண்டு வருவாய், 20 லட்சம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
இந்திய பெண் போல காட்சியளிக்கும் இவர், ஒரு பிரான்சு நாட்டு பிரஜை என்றால் நம்ப முடிகிறதா? பாரீஸ் நகரை சேர்ந்த மிஷேலுக்கு, இந்திய கலைகள் மீது அதிக ஆர்வம். குறிப்பாக, பரத நாட்டியம். பாரிசில் ஒரு நடன ஆசிரியையிடம் முறைப்படி பரதம் கற்றார். மேலும், நடனம் பற்றி தெரிந்து கொள்ள, சென்னை வந்து, பத்மா சுப்ரமணியத்தின் சிஷ்யை ஆனார். அப்போது தான், கேரளாவை சேர்ந்த, 'கதகளி' கலைஞர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X