Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
வேதங்கள், பகவானால் படைக்கப்பட்டது என்பர். எல்லா தர்ம சாஸ்திரங்களும், வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. தர்மாத்மிகமான காரியம் எதைச் செய்தாலும் இந்த தர்மம், வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதா என்று கேட்பர். "ஆம்' என்றால், அதைச் செய்யலாம்; "இல்லை' என்றால், அதைச் செய்யக் கூடாது. ஏன் செய்யக் கூடாது என்று கேள்வி கேட்ப தில்லை.அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருக்கும் போது, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
பிப்., 11 - அப்பூதியடிகள் குருபூஜைமக்கள் வரிப்பணத்தில் போடும் திட்டங்களுக்கு கூட, தங்கள் பெயரை சூட்டிக்கொள்பவர்களைத் தான், இன்றைய உலகில் காண்கிறோம். ஆனால், அக்காலத்தில், தன் செலவில் செய்த தொண்டுக்கு, ஒரு சிவனடியாரின் பெயரை இட்டார் ஒரு அன்பர். அவர் தான் அப்பூதி அடிகள். தஞ்சாவூர் அருகிலுள்ள திங்களூரில் வசித்தவர் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் மீது அன்பு கொண்டவர். அவரை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
இளம்பெண்ணுக்கு களங்கம் கற்பிக்காதீர்!நான் பிளஸ் 2 படிக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன், எனக்கு வயிற்றில் கட்டி இருந்ததால், ஆபரேஷன் செய்தனர். இப்போது நன்றாக இருக்கிறேன். இருந்தாலும், அந்த கட்டி மீண்டும் வயிற்றில் வந்து விடக்கூடாது என்பதற்காக, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். ஆனால், நான் தெருவில் போகும் போதும், வரும் போதும், என்னை ஒரு வினோத பிறவியை பார்ப்பது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
தோலை பதப்படுத்தி, அதை எந்திரங்கள் மூலம் நைசாக சீவி, ஷூ அப்பர் ¬முதல் பல வகையான தோல் ஆடைகள் வரை தயாரித்து ஏற்றுமதி செய்வதில், தமிழகத்தில் முதன்மை பெற்று விளங்குபவர்கள் இஸ்லாமியர்கள்.இவர்களில் விதிவிலக்காக, "அவ்வை சண்முகி' படத்தில் பிராமணர் வேடத்தில் வரும் ஜெமினி கணேசன் லெதர் எக்ஸ்போர்ட் செய்வது போல, இந்த நண்பரும் பிராமணர்... லெதர் எக்ஸ்போர்ட் செய்கிறார்.அமெரிக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
** ஏ.கலா, திண்டுக்கல் : நேரமே போக மாட்டேங்குது... வாழ்க்கையே, "போர்' அடிக்குது எனக்கு...வாழ்வின் முன்னேற்றம் குறித்து சிந்திக்க ஆரம்பியுங்கள். அதற்கென திட்டமிட ஆரம்பியுங்கள். நேரமே போதவில்லை என கூற ஆரம்பித்து விடுவீர்கள்; "போர்' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்! முன்னேற்றம் குறித்து நல்ல திட்டங்களை யோசித்துக் கொண்டே இருந்தால், ஒரு நாள் நிச்சயம் ஒரு, "பொறி' தட்டும்; ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
வழக்கம்போல, அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட, அகிலா படுக்கையிலிருந்து எழாமலே, அருகில் கிடந்த அலைபேசியை அழுத்தி, மணி பார்த்தாள். 5:25 என ஒளிர்ந்தது.வலப்பக்கம் படுத்திருந்த சந்தான கிருஷ்ணன் படுக்கையில் இல்லை.காலை, 4:30 மணிக்கே எழுந்து நடைப்பயிற்சி சென்றிருப்பான்.இடப்பக்கம் ஏழு வயது மகன் தீலிபனும், ஐந்து வயது மகள் கலைச்செல்வியும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.ஆறு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
"தினத்தந்தி' நாளிதழ் நிறுவனர், ஆதித்தனாரிடம் பணியில் இருந்த போது, ஒரு முறை ஒரு மாநாட்டுக்கு, தேதி வாங்குவதற்காக, ஈ.வெ.ரா.,விடம் சென்று, அந்த குறிப்பிட்ட தேதியில், வேறு நிகழ்ச்சி இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காகச் சென்றேன். ஆதித்தனார், ஒரு கடிதமும், இருநூறு ரூபாய் பணமும் கொடுத்து, "அந்த தேதியில் வருவதற்கு, ஈ.வெ.ரா., ஒப்புக் கொண்டால், இருநூறு ரூபாயை கொடுத்து, தேதியை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
தூக்கு தண்டனையில் ஜீவா- ஜெயம் ரவி!ஜீவா நடித்த, ஈ, ஜெயம் ரவி நடித்த பேராண்மை படங்களை இயக்கிய ஜனநாதன், இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் உள்ளார். இவர்களின் கால்ஷீட்டுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த அவர், ஒரு வழியாக கால்ஷீட்டை கைப்பற்றி, மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை துவங்குவதாக அறிவித்திருப்பதோடு, அப்படத்துக்கு, தூக்கு தண்டனை என்று பெயர் சூட்டி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
ஒரு நவம்பர் மாத விடியலில், தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி, ஒரு பிரபல நாளிதழை எடுத்து, மேலெழுந்த வாரியாய், பக்கம் பக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த பழனித்துரை, அந்த நாளிதழின் எட்டாவது பக்கத்தில், அரைப்பக்க அளவிலான ஒரு நினைவஞ்சலியில், தன் மகன் சண்முகத்தின் முகம் கண்டதுமே, சட்டென்று அதிர்ந்து போனார்.ஆச்சரியத்தில் அகன்ற விழிகளோடு, அந்த நினைவஞ்சலியின் கவிதை வரிகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் கல்லூரியில் முதலாண்டு பயின்று வரும் பெண். என் அக்கா வீட்டுக்காரரின் தம்பியை விரும்புகிறேன். நான், 9ம் வகுப்பு படிக்கும் போதே என் அக்காவிற்கு கல்யாணம் நடந்து விட்டது. அப்போதிருந்தே, நான் அவனை விரும்பினேன். ஆனால், அவனிடம் கூறவில்லை. அவன், ஒருத்தியை விரும்பினான். ஆனால், அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் கல்யாணம் நடந்து விட்டது. பிறகு, அவன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியும், டான்சருமான, லேடி காகாவுக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரது பாடலையும், டான்சையும் விட, இவரது வித்தியாசமான, விதம் விதமான, சிகை அலங்காரம், ரசிகர்களிடம், மிகவும் பிரபலம்.இவருக்கு, ஒரு வினோதமான பழக்கமும் உள்ளது. அது தான், கஞ்சா புகைப்பது. இதை, வெளிப் படையாக, அவரே, பலமுறை அறிவித்துள்ளார். சமீபத்தில், நெதர்லாந்தில் நடந்த, தன் கலை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
சீனாவைச் சேர்ந்த, இந்த, நான்கு வயதுச் சிறுவனின் பெயர், சியு கோ. இவன் பிறக்கும்போது, மற்ற குழந்தைகளைப் போல், 2.6 கிலோ எடையுடன் தான், பிறந்துள்ளான். ஆனால், இப்போது, இவனது எடை, 62 கிலோ. அதாவது, நான்கு வயதில், மற்ற குழந்தைகள் எவ்வளவு எடை இருக்குமோ, அதை விட, ஐந்து மடங்கு அதிக எடையுடன், வலம் வருகிறான், இந்த சிறுவன்.இந்த சிறுவனுக்கு, சாப்பிடுவது தான், பொழுது போக்கு. நினைத்த நேரத்தில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
மொழி, இனம், கலாசாரம், உணவு, போன்ற விஷயங்களில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும், பிரிந்து கிடந்தாலும், ஒரு சில நடைமுறைகள், பழக்க வழக்கங்களில், சில நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருப்பது, ஆச்சரியமான விஷயம் தான்.நம் நாட்டில், முன்னோரை வணங்கி, அவர்களின் ஆசியை பெறும் வகையில், குறிப்பிட்ட நாட்களில் அல்லது அவர்கள் இறந்த நாட்களில், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வைத்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
அந்த வீடு, குட்டி பங்களா போல் பிரம்மாண்டமாக காட்சியளித்தது. இன்னும் கட்டட வேலை முடியவில்லை. வெளியே சுவருக்கு பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. கான்ட்ராக்டர் பாலு, அங்கிருப்பவர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.""பரணி சார், தையிலே கிரகப்பிரவேசம் வைக்க நாள் பார்த்திருக்கிறதாகச் சொன்னாரு. அதற்குள் எல்லா வேலையும் முடிச்சாகணும். பெரிய பெரிய அதிகாரிங்க, அரசியல்வாதிங்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X