Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
ஒரு சிலருக்கு குழந்தை பிறந்து இறந்து விடும்; புத்திரசோகம் தாளாமல் தவிப்பர். இன்னும் சில குழந்தைகளுக்கோ, நோய் பாடாய் படுத்தும். இத்தகையோர், சிவராத்திரி அன்று, திருச்சி அருகிலுள்ள திருப்பாற்றுறை, பாற்றுறைநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், நோயற்ற, தீர்க்காயுள் மிக்க மக்கள் செல்வத்தைப் பெறலாம். 16 வயதிலேயே மரணத்தை சந்திக்க இருந்த மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
மணப்பெண்ணின் தைரியம்!என் உறவினர் ஒருவர், எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார். அவர் மகனுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வருகிறார். சமீபத்தில், ஜாதகம் பொருந்தி, எல்லாம் கூடி வந்த நிலையில் பெண்ணை நிச்சயம் செய்ய தயங்கவே, பெண்ணின் தந்தை, 'நீங்க எதிர்பார்த்தபடியே என் பெண் இருக்கிறாள்; நீங்க கேட்ட சீர்வரிசையையும் செய்ய சம்மதிச்சுட்டோம்; அப்புறம் என்ன ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
சீனிவாசன், 'தேங்காய்' சீனிவாசனாக திரை உலகில் புகழ்பெற்று விட்ட காலம்...ராயப்பேட்டையில் புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தார், தேங்காய் சீனிவாசன். தன் நண்பர்களுடன் விழாவிற்கு சென்றிருந்தார், சந்திரபாபுவுடன், வாலிப விருந்து படத்தில் நடித்த வில்லன் நடிகர், கண்ணன். அப்போது ஓர் அறையில், ஓர் உருவம் மிகவும் சோர்வாக, பரிதாபமாக உட்கார்ந்திருப்பதை பார்த்து, யாராக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
பீச் மணலில் எழுத்தாளர் வட்டம் அமர்ந்திருந்தது. இலக்கிய பேச்சுகளினுாடே, ஒவ்வொருவரின் வாய்க்குள் உற்சாக பானமும் சென்று கொண்டிருந்தது.கம்பரைப் பற்றி ஆரம்பித்தார் எழுத்தாளர் ராமசுப்ரமணியம்...கம்பரிடம் ஒரு விறகுத் தலையன் வந்து, 'எனக்கு அரசரிடம் பரிசு வாங்கித் தரவேண்டும்...' என்று சொன்னான்.'எதையாவது பாடி எடுத்து வா; பரிசு வாங்கித் தருகிறேன்...' என்று சொன்னார், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
* ப.கிருபானந்தம், கோவை:எண் கணித முறைப்படி, பெயரை மாற்றி அமைத்தால் வெற்றிகள் குவியுமாமே?வெற்றி குவியும் என்றால், ஊர் ஊராக லாட்ஜில் ரூம் போட்டு, பெயர் மாற்றிகள் சுற்றி வருவது ஏன்? அவர்கள் தம் பெயரையும் மாற்றி, பணத்தை குவிக்க வேண்டியது தானே!கே.தீபா, தேனி: பெண்களுக்கு எதிரான, 'செக்ஸ் வயலன்ஸ்' நம் நாட்டில் அதிகரித்து வருகிறதா?அதுபற்றி தகவல் தெரியவில்லை; ஆனால், படித்தவர்களே, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
''மீனாட்சி...''''என்னம்மா?''''குழந்தை எங்க?''''பக்கத்து வீட்டு பசங்க கூட விளையாடிட்டு இருக்கான்.''''நீ இங்க கொஞ்சம் வா... உன்கிட்ட பேசணும்.'' அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று புரிந்து போனது மீனாட்சிக்கு!''நாலாவது வீட்டு பொண்ணுக்கு காலேஜ்ல பங்ஷனாம்... அவளுக்கு அர்ஜென்டா பிளவுஸ் வேணும்ன்னு சொன்னா... அதுதான் துணி வெட்டிட்டு இருக்கேன்; எதுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
ரூபாய், 320 கோடியில், கமலின், இந்தியன் 2!ஷங்கர் இயக்கத்தில், கமல் இரு வேடங்களில் நடித்த படம், இந்தியன்; இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, மீண்டும் கமலை வைத்தே இயக்குகிறார், ஷங்கர். 320 கோடி ரூபாய், பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின், இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரராக நடிக்கிறார், கமல். மேலும், சுபாஷ் சந்திரபோஸ், விமான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
சித்திரன் எனும் கந்தர்வன், கந்தர்வப் பெண்களோடு நீராடி கொண்டிருந்தான். அந்தப் பக்கமாக வந்தார், நாரதர். அவரைக் கண்டதும், குளத்தை விட்டு வெளியேற முயன்றனர், கந்தர்வ பெண்கள். ஆனால், அவர்களை தடுத்து நிறுத்திய சித்திரன், அவர்களோடு குளத்தில் கும்மாளம் போட்டதோடு, நாரதரை அவமானப்படுத்தவும் செய்தான்.'கந்தர்வனே... உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
நாட்டு நாய்கள் பற்றி ஆராய்ச்சி செய்த, ஆய்வாளர் பொன் தீபங்கர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை, தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவது பழங்கால தமிழர்களின் வழக்கம். பட்டியை பாதுகாக்கும் நாய்களைத் தான், அக்காலத்தில், பட்டி நாய்கள் என்று அழைத்தனர். மலையாளத்தில், நாய்களை, 'பட்டி' என்று அழைப்பதற்கும், இதுவே காரணமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது, 43; கணவர் வயது, 48. கணவருக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான். மாமியார், எங்களுடன் தான் தங்கியுள்ளார். தம்பியுடன் வசிக்கின்றனர், பெற்றோர். கடந்த, 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து, தற்சமயம் ஊர் திரும்பி, சின்னதாக ஒரு நிறுவனத்தை துவங்கி, நடத்தி வருகிறார், கணவர்.எனக்கு ஒரு மகன், வயது, 23; கல்லுாரியில், பி.இ., இறுதி ஆண்டு படிக்கிறான். ஒரு மகள், வயது, 18; ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
பத்திரிகையாளர், வாமனன் எழுதியுள்ள, 'திரை இசைக் களஞ்சியம்' நுாலில் காணப்படும் சில சுவையான செய்திகள்: டி.எம்.சவுந்தரராஜன், சினிமாவில் பாட வாய்ப்பு தேடி அலைந்த காலம் அது. சேலம் மாடர்ன் தியேட்டர்சில் உருவான, தேவகி (1951) படத்தில், தீராத துயராலே பாழாகியே... என்ற பாடலை பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பிச்சைக்காரன், பெண்களின் பரிதாப நிலையை எண்ணி, கண்ணீர் வடிக்கும் பாடல் அது! ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
அதிசய அரசியல்!ஆச்சரியமாய் இருக்கிறதுஇந்த அதிசய அரசியல்!விடுதலை நாளை விட்டுவிட்டுஅடிமையான தினத்தையல்லவாஆராதிக்கின்றனர்!விழுந்ததைக் கொண்டாடவிழா எடுப்பதும்...அதை விழுந்து விழுந்து கொண்டாடுவதும்இங்கு தான் நடக்கிறது!கட்சித் தாவல் அங்கீகரிப்புக்குசட்டமே இருக்கிறதுஅதனால் இது அதிசய அரசியல்!ஆள் கடத்தல் உண்டுஒரு நபர்கூட்டத்தை கடத்துவதல்ல...கூட்டமாய்ஒரு நபரை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
தென் ஆப்ரிக்கா நாட்டிற்கு எங்களை அழைத்துச் செல்லும், மும்பை நிறுவனம் ஒன்றின் பயணத்திட்டத்தின் படி, சென்னை - மும்பை; மும்பை - கென்யா நாட்டின் தலைநகர் நைரோபி; நைரோபி - தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் விமான பயணத்தை களைப்பின்றி ரசித்தேன்.'கென்யா ஏர்லைன்ஸ்' விமானம் மூலம், ஜோஹன்னஸ்பர்க் விமான நிலையத்தை அடைந்த போது, மாலை, மணி, 4:30!நான் நினைத்ததை விட பல மடங்கு செழிப்பாகவும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
மேட்டூர், வீரக்கல்புதுார் பேரூராட்சி, குஞ்சாண்டியூர் அடுத்த சித்தன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், கட்டட தொழிலாளி, கோவிந்தராஜ்; இவருக்கு, இரு மகன்கள். மூத்தவர் நந்தகுமார்; வயது, 19. இளையவர், சங்கர். வீட்டில் வறுமை தாண்டவமாடினாலும், கட்டட வேலைக்கு சென்று, கிடைக்கும் வருமானத்தில், இரு மகன்களையும் படிக்க வைத்தார், கோவிந்தராஜ். குஞ்சாண்டியூர் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு வரை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை -முதலமைச்சர் அருமைநாயகத்தின் கார் உள்ளே பிரவேசித்தது; போர்டிகோவில் கார் நிற்க, மெதுவாக காரிலிருந்து இறங்கிய அருமைநாயகம், புறநோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் கவுன்டருக்கு நடந்து சென்றார். ''பெயர்?''''அருமைநாயகம்.''''வயது?''''62.''''தொழில்...''''முதலமைச்சர்,'' என்றதும், சரேலென எழுந்து நின்றான், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
'ஆசியாவின் நகரம்' என, பெருமையுடன் அழைக்கப்படுவது, ஹாங்காங் நாடு. இங்கு வசிக்கும், பெர்ரி என்ற, 22 வயது பெண், காதலனை கவர்வதற்காக, 30 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தன் முகத் தோற்றத்தை மாற்றியுள்ளார். இதற்காக, பல லட்சம் ரூபாய், செலவு செய்துள்ளார்.'என் காதலனை முதல் முறையாக சந்தித்தபோது, என் தோற்றத்தை கிண்டல் செய்தான்; இதனால், அவனை கவர்வதற்காக, விளையாட்டாக, பிளாஸ்டிக் சர்ஜரி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
* காதலர் தினத்தின் அடையாளம் என்ன தெரியுமா... வில், அம்புடன் கூடிய குழந்தை; அதன் பெயர், 'கியூபிட்!'*தியாகம் நிறைந்தது காதல். அதனால், காதலுக்குரிய நிறமாக சிவப்பு கருதப்படுகிறது. காதலின் குறியீடாக இதயம் உள்ளது.* காதலர் தினத்தை குறிக்கும், 'வாலன்டைன்' என்ற பெயரிலும், 'லவ்லேண்ட்' என்ற பெயரிலும் அமெரிக்காவில் நகரங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
பிரிட்டன் அரச குடும்பத்தின் விளையாட்டு பிள்ளையான, இளவரசர் ஹாரிக்கு, ஒரு வழியாக திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த, 'டிவி' நடிகை, மெகன் மார்கெல் தான், பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இல்லமான, பக்கிங்ஹாம் அரண்மனையில் விளக்கேற்றப் போகும், அடுத்த மருமகள்.ஹாரிக்கு, 33 வயதாகிறது; ஆனால், மார்கெல்லுக்கு வயது, 36. இவர், நடிகை என்பதால், அவரை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
நம் நாட்டில் படித்தவர்கள், குறிப்பிட்ட சில வேலைகளை செய்ய முன் வருவதில்லை; ஆனால், ஐரோப்பியர்கள், எந்த தொழிலாக இருந்தாலும், அதைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர். கேரள மாநிலம், திரிச்சூர் அருகே, தண்ணீரால் சூழப்பட்ட சேற்றுவா எனும் அழகிய கிராமம் உள்ளது. இங்கு, ஏராளமான தென்னை மரங்கள் உண்டு; ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர், இங்கு மாதக்கணக்கில் தங்கியிருந்து, தென்னை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X