Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
மொபைல் போனும், பாய் பிரண்டும்!சென்னையில், விடுதியில் தங்கி, வேலைக்கு சென்று வரும், வெளியூர் பெண் நான். கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் பலர் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர், தங்கள் பாய் பிரண்டுகளுக்கு மொபைல் போனில், 'மிஸ்டு கால்' கொடுத்து, அவர்கள் அழைத்ததும் ரகசிய குரலில் பேசிக் கொண்டே இருப்பர்.பின், 'சரியான ஜொள்ளுடி... வழியுறானுங்க...' என, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.திருடாதே படத்தின் மூலம் நான் பெற்ற அனுபவம், என் மனதை வருத்தியிருந்தாலும், அதன்பின், கலைத்துறையில், உயர்வு ஏற்பட்டதுடன், மற்றவர்களுக்கு, என் மீது நம்பிக்கையும் ஏற்பட்டது.இந்த மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர்களில் சரோஜா தேவியும் ஒருவர்!இயக்குனர் மற்றும் என் கருத்துகளை ஏற்று, அவர் ஒத்துழைத்த பாங்கை மறந்தால், அது, என் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
பல்கலைக்கழகம் ஒன்றில், 'போட்டோ கிராபிக் அசோசியேஷன்' ஒன்று இயங்கி வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள இது போன்ற அசோசியேஷன்களில், போட்டோகிராபிக் அசோசியேஷனில் மட்டும் தான் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாம்!சமீபத்தில், லென்ஸ் மாமாவை சந்தித்த அப்பல்கலைக்கழக புகைப்பட துறை சங்க தலைவர், உறுப்பினர்களிடையே, 'போட்டோ ஜர்னலிசம்' பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலை பற்றி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
ஆர்.ஆனந்தகுமார், பல்லடம்: இந்தியாவில், 90 சதவீதம் வாக்குப்பதிவு எப்போது நிகழும்?ஓட்டு போடாதோரின் அடிப் படை உரிமை பறிக்கப்படும் போது! 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை...' என்ற ரீதியில், உலா வரும் மேல்தட்டு, ஒயிட் காலர் ஜாப் ஆசாமிகள், உரிமைகள் பறிக்கப்படும் எனும்போது தான், வாக்குச் சாவடியை நோக்கி ஓடி வருவர். ஆனால், ஒரு அரசியல் கட்சியும், இதை சட்டமாக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
திருவள்ளூரிலிருந்து சற்று தொலைவில் இருந்தது, மெய்யூர் கிராமம். மாலை வேளை; இதமான தென்றல் காற்று வீச, தோப்பில், மேய்ந்த ஆடுகளை, தன் கையிலிருந்த கோலால் விரட்டியபடி இருந்தாள், ஸமீனா. இருட்டுவதற்குள், குடிசைக்கு திரும்ப வேண்டும்.இருட்டு அவளுக்கு ஒரு பொருட்டல்ல, ஏனெனில், அவளைப் பொறுத்தவரை, எல்லா பொழுதுகளும், இருள் தான். காரணம், அவள் பார்வையற்ற மாற்றுத் திறனாளி; அத்துடன், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
உற்சாகத்தில் சிருஷ்டி டாங்கே!தர்மதுரை படத்திற்கு பின், சிருஷ்டி டாங்கேவின் மார்க்கெட், எகிற துவங்கியுள்ளது. அத்துடன், மலையாளத்தில், மேஜர்ரவி இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும், ராணுவம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும், 1971 பிகைண்ட் தி பார்டர் என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என, ஐந்து மொழிகளில் தயாராவதால், செம ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
சமயச் சின்னங்களை நெற்றியில் இடுவது, மத அடையாளத்துக்கானது மட்டுமல்ல; அது, நம் மனதை தூய்மையாக்கி, நல்வழியில் வாழ்க்கையை செலுத்துவதற்கானது என்பதை விளக்கும் கதை இது:வேடன் ஒருவன் கையில், வில்லும் அம்புமாய் பறவைகளை பிடிப்பதற்காக ஏரிக்கரையை நெருங்கினான். அவனை பார்த்ததும் பறவைகள் எல்லாம் பறந்து விட்டன.எவ்வளவு நேரம் காத்திருந்தும் பறவைகள் வருவதாக இல்லை. வெறுத்துப் போன ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
அன்புள்ள அம்மா —நான், 21 வயது பெண். சிறு வயது முதல், பெண்கள் பள்ளியில் படித்ததால், ஆண்களுடன் பழகியதில்லை. கல்லூரியில் பயின்ற போது, சில ஆண்கள், பெண்களுடன் பேசுவது, உரசுவது பிடிக்காமல், அவர்களிடமிருந்து ஒதுங்கி இருந்தேன்.இருப்பினும், என் எண்ணங் களை ஒத்த நண்பன் ஒருவன், எனக்கு அறிமுகமானான். அவன் வேறு கல்லூரியில் படிப்பவன். தேர்வு நேரங் களில் இருவரும் சேர்ந்து படிப்போம். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
பிப்., 14 - எறிபத்தர் குருபூஜைஆட்சிக்கு வருவதே மக்களை சுரண்டத்தான் என்பது போல் இப்போதெல்லாம் ஆட்சி நடக்கிறது. அதனால் தான், நாட்டில் மழை பொழிவதில்லை.ஆனால், அக்காலத்தில், மாதம் மும்மாரி பெய்தது. காரணம், நாட்டில் எதேச்சையாக நடந்த தவறுகளுக்கு கூட ஆட்சியாளர்களே பொறுப்பேற்றதால் தான்!சோழநாட்டிலுள்ள கரூரில் பிறந்தவர், எறிபத்தர். சிவ பக்தரான இவர், தன் கையில் கோடரி ஒன்றை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
மலையேற்றம்!எனக்குள்எப்படி பரப்பினாய்பாறைகள் துளைத்துபூக்கும் உன் வேர்களை!என்னைஒரு மலைவாசியாக்கி விட்டதுஉன் காதல்!வளைத்து வளைத்துஅழைத்துப் போகிறதுஉன் கொண்டை ஊசி வளைவு!பறவைகள் காற்றில் இறைக்கும்இசைத் துணுக்குகளைஎனக்குள் ஒலிபரப்புகிறதுஉன் பேச்சு!அருவியை அவிழ்த்து விடுகிறஉன் கூந்தலிலிருந்துதெறிக்கிறது சாரல்!பெயர் தெரியாத ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
'வீரனின் காதல்' நூலிலிருந்து: மேற்கத்திய தீவு ஒன்றில், மீனவர் குப்பத்தில் பிறந்தவள், மேரி ஜோசப் ரோஸ். ஜோசப்பைன் என்று இவளை அழைப்பது வழக்கம். பரம ஏழையான இவள், ஐரோப்பாவையே கதிகலங்கச் செய்த, மாவீரனான நெப்போலியனை மணக்கும் அதிர்ஷ்டத்தை பெற்றவள். நெப்போலியனை விட ஆறு வயது மூத்தவள். முதன் முறையாக, இருவரும் சந்தித்த போது, அவளுக்கு, 33 வயது; அவனுக்கு வயது, 27. அவள், அப்படி ஒன்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
பின்லாந்து நாட்டில், காதலர் தினத்தன்று, பல வித்தியாசமான, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. ஆனால், அப்போட்டிகளில், ஆண், தன் மனைவி அல்லது காதலியை தோளில் சுமந்து தான், பங்கேற்க வேண்டும்.காதலியை திருமணம் செய்ய அனுமதி வேண்டி, காதலியின் தந்தையிடம் செல்லும் போது, திமிங்கலத்தின் பல் ஒன்றை, எடுத்துச் செல்ல வேண்டும், காதலன். 'உங்கள் மகளுக்காக, ஆழ் கடலுக்குள் புகுந்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
பல நேரங்களில், பிரச்னையின் மையம் எங்கோ உள்ளது என, எண்ணிக் கொண்டிருப்பர்; ஆனால், அதன் மையக்கண், தாங்களே என்பதை, பலர் உணர்வது இல்லை.'இதைத் தான் படிப்பேன்; இந்தக் கல்லூரியில் தான் இடம் வேண்டும்...' என்கிறான், பையன். அப்பாவோ, 'என்னால் அவ்வளவு பணம் திரட்ட முடியாது...' என்று சொல்கிறார்.மனைவியும், 'எப்படியாவது கஷ்டப்பட்டு படிக்க வச்சுடுங்க; புள்ள ரொம்ப ஆசைப்படுறான்...' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
சென்னை, விமான நிலையம் -பிரிட்டீஷ் ஏர்வேஸ், ரன்வேயில் ஓடி, பின் நின்றது. விமானத்தின் கதவு திறக்கப்பட்டு, பயணிகள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அவர்களில், இங்கிலாந்தின் பிரபல சமையற்கலை நிபுணர், பால்ஜோசப்பும் ஒருவர். நல்ல உயரம்; அதற்கேற்ப, கனத்த உடம்புடன் இருந்த அவர், நீலநிற புல்சூட் அணிந்திருந்தார். இந்தியாவுக்கு வருவது, இதுவே முதல் முறை என்பதால், தன் ஒரு வார சமையல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
இட்லிக்கு, தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் இட்லி பொடியை மட்டுமே சுவைத்தவர்கள், சிதம்பரம் நடராஜர் கோவில், மேல ரதவீதி மற்றும் எஸ்.பி. கோவில் தெருவிலுள்ள, இரவு நேர சாலையோர கடைகளுக்கு சென்றால், இட்லிக்கு தொட்டுக் கொள்ள, சுவைமிகுந்த கத்தரிக்காய் கொத்சை ருசிக்கலாம்.மிதக்கும் நல்லெண்ணெய்க்கு நடுவே, கடுகு, கறிவேப்பிலை கலந்த மசாலுடன் மிதக்கும் கத்தரிக்காயை பார்த்தாலே, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X