Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
மனிதன், தெய்வத்தை வழிபட வேண்டும். அந்த தெய்வத்தை, நமக்கு அறிமுகம் செய்பவர் ஆசார்யன்; அதாவது, குரு. மகான்களின் குணம் என்னவென்றால், எல்லாரும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுவது தான். தர்மம் தழைக்க வேண்டும்; அதர்மம் அழிய வேண்டும். நல்லவன் வாழ வேண்டும்; தீயவன் திருந்த வேண்டும் என்று நினைப்பர். தீயவன் திருந்தினால், அவனும் நல்லவனாகி விடலாம். சாதாரண மனிதனுக்கும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
பிப்.18 மாசி மகம்"நீரின்றி அமையாது உலகு' என்கிறார் திருவள்ளுவர். நீர்நிலைகளின் பாதுகாப்பு கருதி, நம் முன்னோர் பல திருவிழாக்களை உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்று, மாசி மகம். இந்த விழா கொண்டாடப்படுவதற்குரிய புராணக்கதை இதோ...ஒரு சமயம் உலகம் அழிய இருந்தது. தேவர்கள் முதலான அனைத்து உயிர்களும் அழிந்து விடும் என்ற நிலையில், முதலும் முடிவுமில்லாத சிவனைச் சந்தித்தார் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
புலி வருது... புலி வருது!"புலி வருது... புலி வருது...' என்று, விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த சிறுவனை, நிஜமாகவே புலி வந்து தாக்கிய போது, உதவிக்கு யாரும் வராமல், உயிரை விட்ட கதையை, சிறுவயதில் நாம் படித்திருக்கிறோம்தானே!முக்கியமான விஷயங்களை, சுருக்கமாக பேசுவதற்குத்தான் மொபைல் போன். என் தோழி ஒருத்தி, தேவையில்லாமல் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மணிக்கணக்கில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
எஸ்.ஓ.கே., என்று அன்பாக மலேசியர்களால் அழைக்கப்பட்டவருக்கு கிடைத்த பட்டங்களும், விருதுகளும் அதிகம். தஞ்சை மண்ணில் பிறந்து, மலேசியத் தமிழராக, இந்தியராக செல்வாக்குடன் வாழ்ந்தவர் டான் ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா. அவர் நினைவாக, மலேசியாவில் தபால் தலை வெளியிடப்பட்டிருக்கிறது.மலேசிய இந்தியர்களின் மூத்த அரசியல், சமூகத் தலைவர்களில் ஒருவரான உபைதுல்லா தஞ்சை மாவட்டம், ராஜகிரியில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
டில்லி நிருபர் அவர். வட மாநிலக்காரர் என்றாலும், ஐயப்ப பக்தி மிக்கவர். மாலை போட்டு விரதமிருந்து வருடா வருடம் சபரி மலை செல்பவர். இந்த ஆண்டும் மலைக்கு போகுமுன் சென்னை வந்த அவர், என்னையும், லென்ஸ் மாமாவையும் சந்தித்தார்.முன்பு நடந்த ஆப்கன் போரைப் பற்றி விலாவரியாக விவரித்தார் அவர். அங்கு சென்று வந்த, உடன் பணியாற்றும் பத்திரிகையாளரின், அனுபவங்களை விவரித்தார். பாகிஸ்தானில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
*துரை.சண்முகம், மருதாடு: மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் சீட், 35 லட்சம் முதல் 50 லட்சமாமே... இவ்வளவு பணம் கொடுத்து இடம் வாங்கிப் படிப்பவர்கள் யாராக இருக்கும்?லஞ்சம் வாங்கிக் கொழுத்த அரசு அதிகாரிகளின் வாரிசுகள், வருமான வரி, விற்பனை வரின்னாலே என்னவென்று தெரியாத வியாபாரிகளின், "கொடுக்கு'கள், 20 பெட், 30 பெட் மருத்துவமனை வைத்திருக்கும் டாக்டர்களின் மகன், மகள்கள்... ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
இதுவரை:மதுரிமாவை, லாஸ் ஏஞ்சல்சிலுள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் நரேன். நரேனின் வீடு மதுரிமாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தம்பதியிடம், மதுரிமாவை அறிமுகம் செய்து வைத்தான் நரேன் —நரேன் அதிர்ந்து போகும்படியாக அப்படி என்ன சொல்லி விட்டாள் மதுரிமா? மதுரிமாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும், தேனில் நனைந்த பலாச்சுளை போல, நரேனின் செவிகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
பாரதிதாசன் வைத்துக் கொண்ட புனைப் பெயர்களில் ஒன்று, "கிண்டல்காரன்!' அது, எவ்வளவு பொருத்தமானது என்பதையும் நேரில் பார்த்திருக்கிறேன்.மலேசியாவிலிருந்து, நாடக ஆசிரியர் ஒருவர், கையில் ஒரு நாடகக் கையெழுத்துப் பிரதியோடு பாரதிதாசனிடம் வந்தார். பாரதிதாசன் அதைப் படித்து, கருத்து கூற வேண்டும் என்பது அவர் விருப்பம்.பாரதிதாசன், அவர் கொணர்ந்த சுவடியைப் புரட்டப் புரட்ட, மலேசிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
ஐந்து மொழிகளில் கின்னஸ் சாதனை படம்!மோகன்லால் நடிப்பில், 19 மணி நேரத்தில் உருவான பகவான், கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடிப்பில், 18 மணி நேரத்தில் உருவான சுக்ரிவா ஆகிய படங்களை இயக்கியவர் பிரசாந்த். இவர், தற்போது தமிழில், உங்கள் வீட்டு பிள்ளை என்ற படத்தை தயாரிப்பதோடு, அடுத்து ஒரே கதையை ஐந்து மொழிகளில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டுள்ளார். கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்படும் இப்படத்தை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரே சந்துருவும், ராகினியும் அமர்ந்திருந்தனர். இருவரின் காலடியில் அவர்களது இரு மகள்கள் அமர்ந்திருந்தனர். மூத்தவள் தேவிகா, பிளஸ் 2 படிப்பவள்; இரண்டாமவள் பூர்ணா, பத்தாம் வகுப்பு படிப்பவள்.சந்துரு மகா கண்டிப்பான தந்தை. மூத்த மகளை ஐ.ஏ.எஸ்.,சும், இளையவளை ஐ.எப்.எஸ்.,சும் படிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவன். ஆகையால், வீட்டுக்குள் கல்வி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
அன்புள்ள சகோதரிக்கு —நான் சுயதொழில் செய்யும், சிறு தொழிலதிபர். 46 வயதான எனக்கு, மனைவி, ஆண், பெண் என, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இருபது வருடத்திற்கு முன், என் 26 வயதில், ஒரு பெண்ணை சந்தித்தேன். அவளுக்கு, அப்போது 19 வயது. அவளை, மனதளவில் எனக்கு பிடித்திருந்தது. நான், அவளிடம் பேசியதில்லை. ஆனால், திடீரென ஒருநாள், அவள் தோழி, "அவள் உங்களை உயிருக்குயிராக விரும்புகிறாள். நீங்கள் இல்லாமல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
இதய குளத்தில் காதல் கல்லெறிந்து...* என் பார்வைஅம்பு பட்டுகாயம் பட்டதென்னவோஉன் இதயமாகஇருக்கலாம்...ஆனால், வலிஎனக்குள்ளே!* எட்டாக்கனி நீயென்பதால்உன்னை மறக்கநினைத்து, நினைத்தேதினம் உன்னையேநினைத்து கொண்டிருக்கிறேன்...மறந்து போனேன்உன்னை மறப்பதுஎப்படியென்று!* என் அப்பாவின்நினைவு நாளன்றுகண்ணீர் கூடவர மறுத்து விட்டது...ஏன் தெரியுமா?உப்பு நீர்உன்னை உறுத்துமென்று!* என் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
இரவு தூங்குவதற்கு முன், அந்த கவிதையை ஏன் தான் வாசித்தோமோ என்று நினைத்துக் கொண்டான் வசந்த்."என்னுடைய பாட்டில் கடல் உப்புண்டு, பூமியின் கண்ணீர் உப்புதான் அதுவென்று நானறிவேன்.தாய்த்திரு மொழியும், தாய்ப்பால் சுவையும், கஞ்சியில் உப்பாய் கரையாமல், அந்நியரைப் போல் வந்து முன்னே நிற்கையில் உருகும் நெஞ்சில் எரியும் வேதனை...' என்று போய்க் கொண்டே இருந்த அந்த கவிதையை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்!லண்டன் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஆஷ்மவுன்ட் பிரைமரி பள்ளியில், வாரம் ஒரு முறை, தங்கள் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து, கணக்கு பாடம் படிக்க தயார் ஆவர். அடுத்த சில நிமிடங்களில், பல ஆயிரம் கி.மீ., தூரத்தில், இந்தியாவில் பஞ்சாபில் உள்ள ஒரு பள்ளியுடன், அவர்கள் கம்ப்யூட்டர் இணைக்கப்படும். ஆன் லைனில் அந்த குழந்தைகளுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2011 IST
காதலர் தின அடையாளம்:காதலர் தினத்தின் அடையாளம் வில், அம்புடன் கூடிய குழந்தை. அதன் பெயர், "கியூபிட்!'* காதல் தியாகம் நிறைந்தது. அதனால், காதலுக்குரிய நிறமாக சிவப்பு கருதப்படுகிறது. காதலின் குறியீடாக இதயம் உள்ளது.* காதலர் தினத்தைக் குறிக்கும், வாலன்டைன் என்ற பெயரிலும், லவ்லேண்ட் என்ற பெயரிலும் அமெரிக்காவில் நகரங்கள் உள்ளன.***காதலர் தின பரிசுவேல்ஸ் நாட்டில், மரத்தாலான, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X