Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
எச்சரிக்கை!என் நண்பரின் மகள் பிளஸ் 2 படிக்கிறாள். வீட்டின் மொட்டை மாடியில் படிப்பது அவள் வழக்கம். 'படிக்கத் தானே மொட்டை மாடிக்கு போகிறாள்...' என, அலட்சியமாய் இருந்தனர் பெற்றோர். ஆனால், நண்பரின் மகளை, நோட்டமிட்ட பக்கத்து வீட்டு வாலிபன், எப்படியோ அவளை வசியம் செய்து விட்டான். இது நண்பனுக்கும், அவன் மனைவிக்கும் தெரியவர, மகளின் படிப்பை நிறுத்தி, மாப்பிள்ளை பார்க்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —ஏறக்குறைய, 80 ஆண்டுகள் வரை, தமிழ் சினிமா வரலாற்றில், இளிச்சவாயன், கதாசிரியன் மட்டுமே! லட்சங்களிலும், கோடிகளிலும் புரளும் கதாநாயகன், கதாநாயகிகளுக்கு மத்தியில், சிங்கிள் டீக்கு லாட்டரி அடிப்பவன் எழுத்தாளன். அன்றைய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
சு.சமுத்திரம் எழுதிய, 'எனது கதைகளின் கதைகள்' என்ற நூலை படிக்க நேர்ந்தது. அதில்: மதுரைக்கு அருகே, கிடாரிப்பட்டி என்று ஒரு கிராமம். அங்கே நிலச்சீர்திருத்தச் சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகுதி நில வினியோகம் பற்றி கண்டறிய, வானொலி சார்பாக சென்றிந்தபோது, ரசமான செய்தி ஒன்று கிடைத்தது.அந்த கிராமத்திலும், அதன் சுற்று வட்டாரத்திலும், முக்குலத்தோரில், கள்ளர் பிரிவினர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
ஆர்.டி.கோபாலரத்தினம், புதுச்சேரி: பேசியே காரியம் சாதிப்பவர்களையும், அடுத்தவர்களை ஏவியே காரியம் சாதிப்பவர்களையும் எப்படி அழைப்பது?கெட்டிக்காரன்... சிறந்த நிர்வாகி, கடுமையான போட்டி நிலவும் இந்த உலகில், 'பிழைக்கத் தெரிந்தவன் என அழைக்கலாம். நீங்கள் குறிப்பிடும், 'குவாலிட்டீசை' வளர்த்துக் கொண்டவன் என்றும் சோடை போக மாட்டான்! எம்.சுப்புலட்சுமி, திண்டிவனம்: 'சில ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
என் தாத்தாவுடன் பிறந்தவர்கள், எண்ணிக்கையில், மிக அதிகம்; என் தந்தை தமிழ்வாணனுடன் பிறந்தவர்கள், எட்டு பேர்; என்னுடன் பிறந்தவர்கள், மூன்று பேர்; எனக்கு பிறந்தவர்கள், இரண்டு பேர். இப்படி தலைமுறைக்கு தலைமுறை, நம் சமுதாயம், இளைத்துக் கொண்டே போகிறது.நாம் இருவர், நமக்கிருவர் என்பது கூட மாறி, நாம் இருவர்; நமக்கு ஒருவர் என, ஆகி வருகிறது. இப்படி ஒற்றைப் பிள்ளை, மிஞ்சினால் இருவர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... ஒரு காட்டுல, சிங்கம் இருந்துச்சாம்...' என, தினமும் ஒரு கதை கூறி, தன் பேரனை தூங்க வைப்பாள் பாட்டி. ஒன்றாம் வகுப்பு படிக்கும் அபிஷேக், கதை விறுவிறுப்பாக இருந்தால், தூங்காமல் விழித்திருப்பான்; இல்லை என்றால் அடுத்த சில நிமிடங்களில் தூங்கி விடுவான்.காலையில் பள்ளிக்கு கிளம்பும் அபிஷேக், உணவு ஊட்டும் அம்மாவிடம், பாட்டி கூறிய கதையை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
காதல் பிரதேசம்!காதல் ஒரு கனவுப் பிரதேசம்...அதில் சுற்றும்போதுவெளி உலகு தெரிவதில்லை!காதல் ஒரு பூந்தோட்டத் தீவு...அதில் நடக்கும்போதுநறுமண வாசம் தான்!காதல் ஒரு மர்மக் கூடாரம்...அதில் உலவும்போதுபயநடுக்கம் மலரும் தான்!காதல் ஒரு போர்க்களம்...அதில் புகும்போதுபோராட்ட வேதனைகள் தான்!காதல் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்...அதில் ஆடும்போதுமறைந்து காணாமல் போவது தான்!காதல் நினைவுகள் ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
பிரமாண்ட படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படம், 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. ஸ்ருதிஹாசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழி நடிகர்களை நடிக்க வைக்க முடிவெடுத்து, தமிழ்ப்புத்தாண்டு தினமான, ஏப்.,14ல், அப்படத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில், நாம் மிகவும் சாமர்த்தியசாலிகள்! யாராவது நம்மை நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள் கூறினால், 'அடப்போங்கய்யா...' என அலட்சியப்படுத்துவோம். ஆனால், பிரச்னை வந்தால், 'அடடா... அன்னிக்கே பெரியவர் சொன்னாரே... கேக்காம தப்பு செய்துட்டோமே...' என, புலம்புவோம். மாடுகள் ஓடியபின், பட்டியை மூடுவதிலும், காலம் போன பின், கண்ணீர் விடுவதிலும் என்ன பலன்!பெரும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு,நான், 33 வயது ஆண்; எங்கள் வீட்டில் அனைவருமே அரசு ஊழியர்கள். நானும், வங்கியில் பணிபுரிகிறேன்.நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவள் தனியார் வங்கியில் பணிபுரிகிறாள். அவளுக்கு இரு அண்ணன்கள். இருவரும் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்த போது, நட்பாக ஆரம்பித்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. 'இரு வீட்டார் சம்மதத்துடன் தான் திருமணம் செய்ய வேண்டும்...' என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
பிப்.,18 ராமகிருஷ்ணர் பிறந்த நாள்எந்த வீட்டில், தம்பதியினர் ஒற்றுமையாக, கருத்தொருமித்து வாழ்கின்றனரோ, அந்த வீட்டு குழந்தைகள் நல்லபடியாக வளர்வர் என்பது பொதுவான கருத்து; இதற்கு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் குடும்பமே உதாரணம்.கோல்கட்டாவில் இருந்து, 120 கி.மீ., தூரத்தில் உள்ளது தேரேய்பூர் கிராமம். இவ்வூரில், மாணிக்ராம் சட்டர்ஜி என்பவர் பெரிய புள்ளி. இவருக்கு மூன்று மகன்கள்; ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி நினைவு கூர்கிறார்: திருவல்லிக்கேணி பெரிய தெருவில், ஒரு திருமணத்திற்கு வந்திருந்த கோதையின் சினேகிதி ஒருவர், திருமணம் நின்று விட்டதாக கூறி, அங்கிருந்து, திரும்பி வந்தார்.மாலை மாற்றி, ஊஞ்சல் சடங்கு முடிந்த நிலையில், மணமக்கள், கைகோர்த்தபடி மாங்கல்ய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
ஞாயிற்றுக்கிழமை காலை, 9:00 மணி -கோயம்பேடு பஸ் நிலையம், வழக்கமான ஜன நெரிசலில் சிக்கியிருக்க, ஸ்கூட்டி ஆன்டிகளும், பார்மல்ஸ் அணிந்து, பவர் கிளாசில் இருந்த ஹீரோ ஹோண்டா அங்கிள்களும், தலையில் வெங்காய சாம்பாரைக் கவிழ்த்தது போல, ஹேர் கலரிங் செய்து, 'ஸ்பைக்ஸ்' வைத்திருந்த இளைஞர்களும், சிக்னலில், வாகன வெள்ளத்தில் ஊர்ந்தனர்.அக்கூட்டத்தில், தன் மோட்டார் சைக்கிளை மெதுவாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் குண்டானவர்களாக இருக்கின்றனர். இதற்கு காரணம், 'கோகோ கோலா' என்று தெரிய வந்தது. இங்குள்ள மக்கள், காலையில் எழுந்து, வேலைக்கு போவதற்குள், மூன்று லிட்டர், 'கோலா' குடிக்கின்றனர். அத்துடன் குழந்தைகளுக்கு பால் புட்டிகளில், கோலாவை ஊற்றிக் கொடுக்கின்றனர்.கடந்த, 2000ம் ஆண்டில், இந்நாட்டின் ஜனாதிபதியாக, தேர்ந்தெடுக்கப்பட்டார் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
ஒரு காலத்தில், 'லஞ்சம் வாங்கினாலும், ஊழல் செய்தாலும், தண்டனை உறுதி...' என்ற, பயம் சீனர்களுக்கு இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், அதிக பணத்தால், திக்குமுக்காடி திரிகின்றனர்.கடந்த, 2012ல் சீனாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார் சி - ஜின் பிங். இவர் ஊழல் அதிகாரிகளிடம் கருணை காட்டவில்லை  அத்துடன், அதிகாரிகள், 'சின்னவீடு' வைத் திருப்பது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
பிரபல இந்தி - மலையாள இயக்குனர் பிரியதர்ஷன்; இவர், தன், அக்கால சென்னை வாழ்க்கை பற்றி கூறுகிறார்:வறுமையில் வாடிய நான், வாய்ப்பு தேடி சென்னை வந்து, அலைந்து திரிந்தேன். அப்போது, ஏவி.எம்., ஸ்டுடியோ காவலாளி என்னை உள்ளே விட மாட்டார். அவரை பல நாட்கள் நோட்டமிட்டதில், அவர் நீரிழிவு நோயாளி என்பதும், அடிக்கடி சிறுநீர் கழிக்க, கழிப்பறை செல்வதையும் கண்டேன். பின், அவர் சிறுநீர் கழிக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவி தலிமா; இவர் சிறந்த பாடகி. பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் குரலில் பாடி, அவரையே வியக்க வைத்தவர். இசையின் மீது கொண்ட அதீத பற்றால், 'இசைத்துறையில் இருப்பவரை மட்டுமே மணப்பேன்...' என்று உறுதியாக இருந்தார்.இந்நிலையில், இசைக் குழுவுடன் இணைந்து ஜெர்மனி சென்றார். ஆறு பேர் கொண்ட இக்குழுவில், இரண்டு கிறிஸ்துவ ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
உலக புகழ்பெற்ற, 'பெராரி' கார் தயாரிப்பாளர், 'பெராரி டெக்சேலஞ்சு' என்ற பெயரில், கார் தொழில்நுட்பம் சம்பந்தமாக, போட்டிகள் நடத்துவதுண்டு. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கார் டெக்னீஷியன்கள், இப்போட்டியில் கலந்து கொள்வர்.சமீபத்தில், கேரளாவில் நடந்த இப்போட்டியில், திரிச்சூர் அருகில் உள்ள விய்யூரை சேர்ந்த, ஜஸ்டின் அகஸ்டின் முதலிடத்தை பெற்றார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X