Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
காரியம் ஆக வேண்டுமென்றால், எந்த எல்லைக்கும் போவோம். அதன்பின், பிரச்னை வந்தால், சாக்கு போக்கு சொல்லி, சமாளிக்கப் பார்ப்போம்; அப்படியும் சமாளிக்க முடியவில்லை என்றால், மாற்று வழி தேடுவோம். இது உலக வழக்கம். இந்த வழக்கத்திலிருந்து சத்தியசீலன் என்று சிறப்பிக்கப்படும் அரிச்சந்திரன் கூட தப்பவில்லை என்பதை, அவன் வாழ்க்கை வரலாறு விளக்குகிறது.மனிதர்களாய் பிறந்தவர்கள் ஏதேனும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
பிப்.,18 - எறிபத்தர் குருபூஜைகுடும்பம் மற்றும் தொழில் ரீதியாகவும், இன்னும் பல வகைகளிலும் நமக்கு எதிரிகள் இருப்பர். அவர்கள் நமக்கு செய்த கெடுதல்கள், மன்னிக்க முடியாத அளவில் கூட இருக்கும். இருப்பினும், அப்படிப்பட்டவர்களையும் மன்னிக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்பதையே, எறிபத்தர் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.புகழ்ச்சோழ மன்னர், கரூரை ஆண்ட காலத்தில், அங்கு எறிபத்தர், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
பேச தேரியாமல் பேசி...சமீபத்தில், ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்டேஷனில், ரயில் நின்ற போது, நான் இருந்த பெட்டியில், 'திருநங்கை' ஒருவர் ஏறி கைகளை தட்டி, 'ஏதேனும் பண உதவி செய்யுங்கள்...' எனக் கேட்டார். அங்கிருந்த ஒருவர், 'எனக்கு ஒரு முத்தம் தர்றியா, பணம் தர்றேன்...' எனத் துடுக்காகக் கேட்டார். உடனே, அத்திருநங்கை, அவர் கன்னத்தில், 'பளார்'ன்னு, ஓங்கி ஒரு அறை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாலாஜி, தமிழ்த் திரை உலகில், தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். சிவாஜியின் நெருங்கிய நண்பர். அவரை வைத்து, 18 படங்கள் தயாரித்தவர்; அதில், பல வெற்றிப் படங்கள். இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என்று, பிற மொழியில் வெளியான வெற்றிப் படங்களை, தமிழில், ரீ-மேக் செய்து, வெற்றி கண்டவர்.இவர், திவான் பகதூர் ரங்காச்சாரியின் நேரடி பேரன். திவான் பகதூர் என் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
கேரள நாளிதழ் ஒன்றின், செய்தியாளராக பணியாற்றும் நண்பர் அவர். தமிழர்தான்; ஆனால், அவரது தாத்தா காலத்திலேயே கேரளாவில் குடியேறி விட்டனர் என்பதால், மலையாளி போன்றே தோற்றமளிப்பார்; அவர்களைப் போலவே பேசுவார்.அவரது தாய், தந்தையருக்கு காசிக்கு போய், கங்கா ஸ்நானம் செய்யும் ஆசை வரவே, என்னைத் தொடர்பு கொண்டு ரயில் டிக்கெட், தட்கல் போன்றவற்றுக்கு உதவி செய்யக் கேட்டுக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
என்.வி.அசோக்ராஜா, அம்பத்தூர்: சினிமா பார்த்து ஏதாவது பாடம் கற்றுக் கொண்டது உண்டா அந்துமணியாரே...ஓ... வருடத்திற்கு ஒன்று இரண்டு. அதுவும் பலரும்,'நல்லா இருக்கு' என்ற பின் தான், படம் பார்ப்பது எனும் பாடம்!ம.பாண்டி, சீலையம்பட்டி: எண்பது வயதாகும் ஒரு நபர், தன் மனைவியுடன், தான் சம்பாதித்து கட்டிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஓய்வூதியம் வருகிறது. அவருக்குப் பிறந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
பஸ் திருவெறும்பூரை தாண்டிய போதுதான், முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பிரவீண்குமாரைப் பார்த்தான் ஹரி.''நீங்க... பிரவீண்தானே?'' கொஞ்சம் சந்தேகத்துடன், அவன் தோளில் கை வைத்துக் கேட்டான்.''டேய் ஹரி நீயா... நான் கவனிக்கவே இல்லைடா, எங்க இருந்து வர்ற?”''நான், தஞ்சாவூர்லயே பஸ் ஏறிட்டேன்.”''நானும் தஞ்சாவூர்லதான் ஏறினேன். எங்க இந்த பஸ்லதான் பாட்டையும், படத்தையும் போட்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
நான், திரிபுரா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்த போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, சுகமய் சென்குப்தா என்பவர் முதல்வராக இருந்தார். நீண்ட பளபளக்கும் வெண்மையான தாடியுடன், சாட்சாத் வசிஷ்ட மகரிஷி மாதிரி தோற்றமளித்தாலும், சிந்தனை, சொல், செயலில் சகுனியின் சுபாவத்தை கொண்டவர் அவர். எனக்கும், அவருக்கும் கண்டதும் மோதல்.அவர் ஒரு சந்தேகப் பேர்வழி என்பதாலும், அவரைக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
சுயசரிதை எழுத விரும்பாத கமல்!ஏற்கனவே, 'பத்மஸ்ரீ' விருதை பெற்ற கமல், சமீபத்தில், 'பத்மபூஷன்' விருதையும் பெற்றுள்ளார். இதையடுத்து, இந்த விருது அளிக்கப்பட்டதில், ரொம்பவே மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ள கமல், 'இந்த விருது என்னை பொறுப்புள்ள கலைஞனாகவும் மாற்றியுள்ளது. இன்னும், சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற உத்வேத்தைக் கொடுத்துள்ளது...' என்கிறார். மேலும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
ஒவ்வொரு வருடமும், குற்றால சீசன் டூருக்காக, கூப்பன் போடும் வாசகர் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது. கூப்பன்கள் கொண்ட தபால் மூட்டைகள், மூன்று சக்கர சைக்கிளில் வந்த காலம் போய், இப்போதெல்லாம், சரக்கு வாகனங்களில் வந்து கொண்டிருக்கிறது.லட்சக்கணக்கில் வரும் கூப்பன்களில் இருந்து, பதினைந்து பேரைத்தான் தேர்வு செய்ய முடியும். இது, வாசகர்களுக்கும் தெரியும். ஆனாலும், 'நாங்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
அன்புள்ள அக்கா —என் வயது 20; நான் கல்தூரியில் பயிலும் மாணவன். என் கல்லூரியில் பணிபுரியும், 25 வயது ஆசிரியை ஒருவர், எங்கள் அனைவரிடமும் இயல்பாக பழகுவார். நானும், என் நண்பர்களில் ஒரு சிலரும், அவருடன் நெருக்கமாக பழகியதால், அவர், தன்னுடன் பயின்ற ஒருவரை காதலிப்பதை எங்களிடம் கூறி, வேறு வேறு ஜாதியை சேர்ந்தவராயினும், இருவருமே தங்கள் காதல் மீது உறுதியாக இருப்பதாகவும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
கனவு மனிதர்கள்!துளிர் மரம் அருகேயிருக்கதூரத்துப் பச்சையைதுரத்திச் செல்பவர்கள்...அலைகடலின் நுரைமேலேஅப்பளத்தை மிதக்கவிட்டுஅக்கரைக்குச் செல்லஆசைப்படுபவர்கள்...முயற்சி என்னும் தேருக்குமுட்டுக்கட்டை போட்டுவிட்டு - காலைமுன்வைத்து நகராமல்முடங்கிக் கிடப்பவர்கள்...கடும் வெயில் பாலையிலேகாளான்களின் நிழலிலேகளைப்பாற நினைப்பவர்கள்...காக்கையும் வரத் தயங்கும்காய்ந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
சாம்பசிவன் அமர்ந்திருந்ததைப் பார்ப்பவர்களுக்கு, அவர் ஏதோ யோக நிஷ்டையில் இருப்பது போல் தோன்றியிருக்கும். ஆனால், அவர் அமர்ந்திருந்த இடமோ, அவர் கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து ஆண்டுகள், வேலை பார்த்த இந்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம். இன்னும் இருபது நாட்களில், வேலையிலிருந்து ஓய்வு பெறப்போகும், அவர் ஒரு ஆராய்ச்சியாளர்.வெளிநாடுகள், மூன்று தலைமுறைகளுக்கு முந்திய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
பார்வை இல்லாத வைக்கம் விஜயலட்சுமி என்பவர், ஆறு வயதில், பாடகர் ஜேசுதாசை மானசீக குருவாக ஏற்று, பாட்டு பாடத் துவங்கியவர் இன்று, புகழின் உச்சியில் இருக்கிறார். இருபது ஆண்டு இசை அனுபவத்தில் கிடைக்காத பேரும், புகழும், 'செல்லுலாய்டு' என்ற மலையாள படத்தில், பழைய பாணியில் பாட்டுப் பாடி, புகழ் பெற்று இருக்கிறார்.சிறு வயதிலிருந்தே, பார்வை இல்லாத தன் மகளை, எப்படியாவது உலகம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
இன்றைய மருத்துவத்தில், சி.டி.ஸ்கேன் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இது, உடலுக்கு தீங்கு ஏற்படுத்துமா என்பது குறித்து, அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு முடிவு, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.கடந்த, 2007ல், அமெரிக்காவில், சி.டி.,ஸ்கேனை பயன்படுத்திய, 29 ஆயிரம் பேருக்கு, புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டதாக தெரிகிறது. ஒருமுறை, சி.டி., ஸ்கேன் எடுப்பது, 442 முறை எக்ஸ்ரே எடுத்துக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
இல்லத்தரசிகள், 'டிவி' நாடகங்களில் காட்டுகிற ஆர்வத்தில், நூற்றில் ஒரு பங்கை, முகநூலில் காட்டுவதில்லை. முகநூல்காரர்கள், சுயநலவாதிகள் என்று பெயரை எடுக்க வேண்டாம். மனைவிகளும் பார்க்க நேரம் ஒதுக்கி, அவர்களுக்கும், முகநூலில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். ஹி ஹி...எல்லாம் சுயநலம் தான். நம்மை அவர்கள் குடைவது கணிசமாக குறையும் என்ற உள் நோக்கமும் உண்டு. ஆனால், அவர்களை பற்றி நீங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
நம்மூர் சாலைகளில் நடந்து செல்லும் போது பல இடங்களில் எச்சில் துப்பி, அசிங்கப்படுத்தி இருப்பதை பார்க்கலாம்.எச்சில் துப்புவது தங்கள் பிறப்புரிமை என்பது போல், இச்செயலைக் செய் வோர்களை, சட்டம் போட்டுச் சொல்லியும் திருந்தாதவர்களை என்ன செய்யு முடியும்! ஆனால், சாலைகளில் காணப்படும் எச்சில் மீது மணல் போட்டு மூடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் எர்ணாகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X