Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
சிவலிங்கத்திற்கு இறக்கை இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தானே!கோவை - சத்தியமங்கலம் சாலையில், 32 கி.மீ., தூரத்திலுள்ளது, அன்னூர்; ஒரு காலத்தில், இப்பகுதி, வள்ளிக்கிழங்கு செடிகள் நிறைந்த வனமாக இருந்தது. அன்னி என்ற வேடன் இங்கு வேட்டையாட வருவான்.உயிர்களைக் கொல்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறெந்த வேலையும் தெரியாத காரணத்தால், வேட்டையாடி வந்தான். ஒருநாள் விலங்குகள் எதுவும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
முதல் குழந்தைக்கும் பரிசு கொடுக்கலாமே!சமீபத்தில், என் உறவினர், தனக்கு இரண்டாவதாக மகன் பிறந்திருப்பதாக கூறி, அவர் வீட்டிற்கு அழைத்தார். அதனால், நானும், என் மனைவியும் பிறந்த குழந்தைக்கு பரிசு பொருள் வாங்க சென்றோம். அப்போது, என் மனைவி, உறவினருக்கு மூத்த மகன் இருப்பதை நினைவுபடுத்தி, 'இக்காலத்து குழந்தைக, தங்களோட தங்கை, தம்பிக்கு கிடைக்கிற பொருட்கள் தனக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரபாபு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்ற போது, அவரது வார்டில் சிகிச்சை பெற்று வந்த முகம்மது உமர் என்பவர் ஒரு பத்திரிகையில் எழுதியது...சந்திரபாபுவிற்கு எதிர் கட்டிலில், சாரி என்ற மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் மஞ்சள் காமாலை நோயிற்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர் எப்போது ஜூஸ் சாப்பிட்டாலும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் அமைந்திருக்கிறது, ஆலம்பூண்டி என்ற கிராமம்; நண்பர் ஒருவரின் மாமனார் ஊர் அது... அவரது மாமனார் நிலச்சுவான்தார்; அவரைப் பார்ப்பதற்கும், நகர வாழ்க்கைக்கு ஒரு நாள் ஓய்வு கொடுக்கவும் விரும்பிய நண்பர், என்னையும் அழைத்தார்.மிகப் பெரிய ஓட்டு வீடு அது... வீட்டின் நடுவே பெரிய முற்றம், வாசலில் இரு திண்டு. திண்டில் சாய்ந்தபடி, எடுத்துச் சென்ற புத்தகம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
* ஆர். அஸ்வின்குமார், வாடிப்பட்டி: நம் நாட்டில் தான் பொது விடுமுறைகள் அதிகமா? நமக்கு சமமாக விடுமுறை கொடுக்கும் நாடு ஏதேனும் உண்டா... மிக குறைந்த விடுமுறை உள்ள நாடு எது?நமக்கு சமமான விடுமுறை அளிக்கும் நாடு இத்தாலி; ஆண்டுக்கு, 42 பொது விடுமுறை. நாம், 43 நாட்கள்; நம்மைப் போலவே, ஏன் நம்மை விட இத்தாலியர் சோம்பேறிகள். மேற்படி விடுமுறைகளில் சனி, ஞாயிறு சேர்த்துக் கொள்ளுங்கள்! மிகக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
பெரியவர் அண்ணாமலையின், 60ம் கல்யாணத்தை, மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர், அவரது குடும்பத்தினர். அதற்கு காரணமில்லாமல் இல்லை.ஊரின் பெரும்புள்ளி, அண்ணாமலை; அவரது மகள் அமெரிக்காவிலும், மகன் கனடாவிலும் இருந்தனர். பிள்ளைகள் பக்கத்தில் இல்லாதது, உள்ளூர அவருக்கு கவலை தான். ஆனாலும், அதை வெளிக்காட்டி, தன் கம்பீரத்தை குறைத்துக் கொள்ள மாட்டார். ஆனால், அவர் மனைவியோ, மனதில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!பல ஆண்டுகளாக, இந்தியில் படங்கள் இயக்கி வந்த பிரபுதேவா, மீண்டும் தமிழில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தேவி என்ற படத்தில், நாயகனாக, 'ரீ-என்ட்ரி' கொடுத்தார். அந்த படம் ஓரளவு ஓடியபோதும், அதன்பின் அவர் நடித்த படங்கள் தோல்வியடைந்தன. இந்நிலையில், தற்போது, மீண்டும், ஏ.எல்.விஜய் இயக்கும், லட்சுமி என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
கன்னட நாட்டில், வராகபுரம் எனும் ஊரில், கண்வன் எனும் அந்தணர் வாழ்ந்தார்; அவருடைய மகன் சுசரிதன். சிறு வயதிலிருந்தே தந்தையின் சொல்படி வேதங்களையும், ஞான நுால்களையும் கற்றுத் தேர்ந்தான். பின், அவனுக்கு திருமணமும் செய்து வைத்தனர்.நற்குணசீலனான சுசரிதன், தர்ம நெறிப்படி வாழ்ந்து வந்தான். இந்நிலையில், அவனது தந்தையான கண்வனிடம் சில தீய பழக்கங்கள் தொற்றிக் கொள்ள, மனம் போன ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 22; பெற்றோருக்கு ஒரே மகள். கல்லுாரியில் படித்த போது, ஒருவனை காதலித்தேன்; அவனும் காதலித்தான். 'படித்து முடித்து, நல்ல வேலையில் சேர்ந்த பின், திருமணம்...' என்று கூறினான்; அதுவரை காத்திருப்பதாக கூறினேன். என் பெற்றோரிடமும் விஷயத்தைச் சொன்னேன். 'பொறுப்பான பிள்ளையாக இருக்கிறானே, அவன் விருப்பப்படியே நல்ல வேலையில், 'செட்டில்' ஆன பின் திருமணம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
நான்கு மாடி கட்டடத்திலிருந்து கீழே பார்க்கவே அஞ்சும் நான், மன தைரியத்தை வரவழைத்து, தரையிலிருந்து, 1 கி.மீ., உயரம் வரை பலுானில் சென்று, அதிலிருந்தபடி, வன விலங்குகள், துாரத்தில் தெரியும் நகரங்கள் மற்றும் அப்பகுதியின் இயற்கை அழகை ரசித்தேன். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, வானில் வட்டமடித்த பலுான், தரையிறங்கியதும், உடன் கொண்டு வந்திருந்த, 'ஷாம்பயின்' எனப்படும், திராட்சை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
'விடை தெரியாத மர்மங்கள்' நுாலிலிருந்து: தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த, ஜெயலலிதாவின் வாழ்க்கையை போன்றது தான், தென் அமெரிக்காவைச் சேர்ந்த, அர்ஜென்டினா நாட்டின் இரும்புப் பெண்மணியான, ஏவாவின் வாழ்க்கையும்! பேரழகியான ஏவா, ஆரம்பத்தில் ஒரு நடிகை; பிற்காலத்தில் அரசியலுக்கு வந்தவர். சினிமாவில் நடித்து வந்த அவரை, அரசியலுக்கு அழைத்து வந்தார், அர்ஜென்டினா முன்னாள் அதிபர், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
நம்பிக்கையே உனக்கு நன்றி!என்னை பகைத்தவர்களேஉங்களுக்கு நன்றி...நான் வீழ்ந்தபோதெல்லாம் என்னைஎழ வைத்தவர்கள்நீங்கள் அல்லவா!எதிரிகளே உங்களுக்குஎன் நன்றி...இடையூறுகளால் என்னைஉதை பந்தை போல்உதைத்து உதைத்துஉயர வைத்தீர்கள்!என் மீது ஏவப்பட்டஅவமானங்களுக்கு நன்றி...இன்றைய என்வெகுமானங்களுக்கெல்லாம்அடித்தளமிட்டது அதுதானே!துப்பாக்கி தோட்டாக்களாய்என்னைத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
சரவணன் ஸ்கூட்டியை செலுத்த, பின் சீட்டில் அமர்ந்து, கணவனின் நெஞ்சில் கைகோர்த்திருந்தாள், மீனாட்சி. மூன்று வயது நகுலன், தன் அப்பாவிற்கு முன் அமர்ந்து, மானசீகமாக ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.'வளர்பிறை மழலையர் கல்வி தகுதித் தேர்வு பயிற்சி மையம்' என்ற விளம்பர பலகையின் முன் வாகனத்தை நிறுத்தி, ஸ்டாண்டிட்டான் சரவணன். பயிற்சி மையத்தின் முன், நுாற்றுக்கணக்கான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
அமெரிக்காவில் உள்ள லோவா நகரத்தில் வசிக்கும், டஸ்டின் பில்லார்டு என்ற விவசாயி, வித்தியாசமாக சிந்தித்து, அதன் மூலம், வருவாய் ஈட்டி வருகிறார்.தன் பண்ணை வீட்டில், பசு, எருது உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். மிகச் சிறிய உருவமுள்ள பசுக்களை வளர்த்து, அவற்றை, பல ஆயிரம் ரூபாய்க்கு விற்று, பெரும் பணக்காரராகி விட்டார்.'பல இடங்களுக்கும் சென்று, வித்தியாசமான தோற்றமுள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
உலகம் ரொம்பவே நவீன மயமாகி விட்டது. அதிலும், நம் அண்டை நாடான சீனா, தொழில்நுட்ப வளர்ச்சியில் உச்சத்தை தொட்டு விட்டது. சீனாவில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்களில், பிச்சைக்காரர்கள் அதிக அளவில் உள்ளனர். சீனாவில், பணப் பரிமாற்றம் இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டதால், மிக குறைவானவர்கள் மட்டுமே, கரன்சி மற்றும் நாணயங்கள் வைத்திருக்கின்றனர். இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்பட கலைஞர், ஹோமாய் வியாராவாலா. 1930ல், மும்பையிலிருந்து வெளிவந்த, 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி'யில் பணியாற்றினார். உடன் பணிபுரிந்தவரும் நண்பருமான, மனேஷா என்பவரை மணந்தார். நாடு சுதந்திரம் அடைந்தபோது, அந்த காட்சிகளை படம் பிடித்தார். அன்றைய தலைவர்கள் எவரும் இவர் கேமராவிலிருந்து தப்பவில்லை. 'எங்கிட்ட எதுவும் இல்லை; எல்லாம் கேமராக்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
நாற்பது வயது ஆனாலே, சோர்வு மூடுக்கு வந்து, வீட்டு வேலைகளை கூட செய்ய மாட்டார்கள், சில பெண்கள். ஆனால், கத்ரீனா சேட்டத்தி, 89 வயதிலும் சுறுசுறுப்பாக கட்டட வேலை செய்து, அனைவரையும் வியக்க வைக்கிறார். தன், 30வது வயதிலிருந்தே வெயில், மழை பாராமல் கட்டட வேலையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த, 58 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, சம்பாதிக்கும் இவர், கேரள மாநிலம், திருச்சூரில் வசிக்கிறார்.— ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர், செர்ஜிசோலோவியாவ்; பொதுவுடைமை புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான லெனின் மாதிரியே இவர் இருப்பதால், இவர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து துரத்தப்பட்டார். இன்று, மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் லெனின் நினைவிடத்திற்கு வரும் சுற்றுலா பயணியர், இவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இதற்காக இவர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X