Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
இதுவும் ஒரு மூளைக்கழிவு!என் நண்பரின் மகன், படிப்பில் சுட்டி. பள்ளி இறுதி வகுப்பில், 95 சதவீதம் மதிப்பெண் வாங்கி, கல்லூரியில், பி.எஸ்சி., பவுதீகம் எடுத்துப் படித்தான்.அதில், சிறப்பாக தேர்ச்சி பெற்று, எம்.எஸ்.சி.,யும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பவுதீகத்தில் ஆராய்ச்சி மாணவனாகவும் சேர்ந்தான்.நீண்ட நாட்களுக்கு பின், சென்னை வந்த நான், அவனை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.நான், கதாநாயகனாக நடித்து வெளியான, முதல் படம், ஜூபிடர் பிக்சர்சாரின், ராஜகுமாரி. இப்படத்திற்கு, இசை, எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இப்படத்தில், என்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர் என்ற செய்தியை, எனக்கு முதலில் சொன்னவர், அவர் தான்.ராஜகுமாரி பட இயக்குனரான, ஏ.எஸ்.ஏ.சாமி வாயிலாக, இதை அறிந்த சுப்பையா, தனக்கே உயர்வும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
ஜோதிடம் என்ற பெயரில் ஏமாற்றுவோரை என்றாவது ஒரு பிடி பிடித்து, உலுக்க வேண்டும் என்பது, என் நீண்டநாள் ஆசை. அதற்கான வாய்ப்பு, சமீபத்தில் கிட்டியது. இம்மாதத்தின் முதல் வாரத்தில், லென்ஸ் மாமாவும், நானும் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள நண்பர் ஒருவரின் அலுவலகத்துக்கு சென்றோம்.டிரைவர் சீட்டிலிருந்து மாமா இறங்கும் போது, ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு குங்குமப் பொட்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
வி.எஸ்.பிரசன்னகுமார், காஞ்சிபுரம்: அயல்நாடுகளுக்கு நிகராக நம் நாட்டிலும் பெருகி வரும் விவாகரத்துகள், நம் பெண்களின் சுதந்திரத்தன்மையை காட்டுகிறதா, அடக்கமின்மையை வெளிப்படுத்துகிறதா?இரண்டுமே இல்லை; சகிப்புத் தன்மையின் சிகரங்கள் நம் இந்தியப் பெண்கள். அவர்களே விவாகரத்துக்கு துணிந்து விடுகின்றனர் என்றால், பொறுமையின் எல்லையை தொட்டு விட்டனர் என்றே கொள்ள வேண்டும்! ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
ஜெயலலிதா எழுதிய, 'மனம் திறந்து சொல்கிறேன்' கட்டுரையிலிருந்து: ஒருமுறை, தன் தாய், சந்தியாவின் பிறந்தநாளன்று, ஒரு புதுமையான, பரிசை வழங்கினார், ஜெயலலிதா. அது, ஒரு தாளில், பறவைகள் மற்றும் இயற்கை காட்சிகளை வரைந்து, அதன் மீது மெல்லிய, 'டிஷ்யு' தாள் ஒட்டி, நடுவில் அம்மாவை வாழ்த்தி, தன் கைப்பட ஆங்கிலத்தில் ஒரு கவிதையை எழுதி, அந்த ஆல்பத்தை, அம்மாவுக்கு பரிசாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
பட்டுச்சேலை கட்டிய, அந்த, 75 வயது மீனாட்சி பாட்டி, ஈர மண் தரையில், கம்பு சுற்றி குதிக்கிறார்; தாவுகிறார்; வீரமாய் விளையாடுகிறார்.சட்டை போடாமல், வேட்டியை மடித்துக் கட்டி, தோளிலும், கையிலும் எண்ணெய் தேய்த்து மெருகேற்றி, வாளும், கேடயமுமாய் துள்ளி பாயும், 40 வயது பயில்வானை, சில நிமிட ஆட்டத்தில், ஆக்ரோஷமாய் சாய்க்கிறார், மீனாட்சி பாட்டி.உலகின் வயதான, பெண் களரி பயிற்றுனரான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
ஜாக்கிசானுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய ரசிகர்!குங்பு யோகா படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது, ஹாலிவுட் நடிகர், ஜாக்கிசான் மற்றும் இந்தி நடிகர், சோனு சூட் இணைந்து சைக்கிளில் சென்றனர். அதன்பின், ஒரு இந்தி சேனல் நிகழ்ச்சியில், ஜாக்கிசான் கலந்து கொண்ட போது, அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர், அந்த சைக்கிளை ஏலம் விட்டார்; அப்போது, ஜாக்கிசானின் ரசிகர் ஒருவர், அந்த சைக்கிளில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
காஞ்சியில் உள்ள குமரக்கோட்டத்தில் அருள்பாலிக்கும் கந்த கடவுளை, பூஜை செய்து வந்தார், காளத்தியப்ப சிவாசாரியார்.பல காலம் குழந்தை செல்வமில்லாமல் மனம் வருந்திய அவருக்கு, ஆறுமுகன் அருளால், ஆண் குழந்தை ஒன்று பிறந்தது; அக்குழந்தைக்கு, கச்சியப்பர் என பெயரிட்டனர்.சிறுவயதிலிருந்தே, தமிழ் மற்றும் சமஸ்கிருத புலமையில் தலைசிறந்து விளங்கினார், கச்சியப்பர். அத்துடன், தந்தைக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
அன்புள்ள அம்மாவிற்கு — நான், 22 வயது பெண்; பொறியியல் முடித்துள்ளேன்.கல்லூரியில் படிக்கும் போது, ஒருவரை மூன்று ஆண்டுகளாக காதலித்தேன். என் வயது தான் அவருக்கும். எங்கள் குடும்பம் அளவுக்கு, அவர் வசதியானவர் இல்லை என்றாலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், என்னிடம் பழகினார். ஆனால், காதலிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே, என்னை சந்தேகப்பட்டு, திட்ட ஆரம்பித்தார். அவரை ஏமாற்ற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
'விலங்கு குணத்திற்கு விலங்கிடுவோம்...' என, சில வாரங்களுக்கு முன் எழுதிய நான், இன்று, அதை வேறு கோணத்திலிருந்து பார்க்க வேண்டுமென, வாசக - வாசகியரை கேட்டுக் கொள்கிறேன்.'செய் அல்லது செத்து மடி' என்பது, புகழ் மிக்க வாக்கியம். இது, சண்டை சேவலிடம் இயல்பாகவே உள்ளது.ஒன்று, போட்டி நேரம் முடிய வேண்டும்; இல்லாவிடில், எதிர் சேவல் மடிய வேண்டும். அதுவரை, சண்டை சேவல், விடவே, விடாது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
பிப்., 24 - சிவராத்திரிசிவன் என்றால் ஜீவன் (உயிர்) மற்றும் மங்கலம் தருபவர் என்று பொருள். உயிர் இருந்தால் தான், உடலுக்கு மங்கலம். அருவமாகவும், அருவுருவமாகவும் இருக்கும் சிவபெருமான், தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஞானத்தை அருளி, பைரவராகவும், வீரபத்திரராகவும் இருந்து தன் பக்தர்களை காக்கிறார்.மேலும், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
அதிசய மொழி!உலகின்ஆதிமொழிமொழிகளில்மிகச் சிறந்தமொழி!எழுத்துக்களும்ஓசைகளும்இல்லாதஅதிசய மொழிகற்பது கடினம்பயன்படுத்துவதோஅதைவிட கடினம்!கோபம் எட்டிப் பார்க்கும் போதுதவறாதுபயன்படுத்த வேண்டியமொழி!பிரச்னைகளைமுளையிலேயேகிள்ளி எறியஉதவும்சமாதான மொழி!உறவுகளையும்நட்புகளையும்வளர்க்கஉதவும்அன்பு மொழி!நிம்மதிக்குபாலம் அமைக்கும்எளிய மொழி!இதை கற்கபுத்தகங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
தேர்வு, மாணவ, மாணவியருக்கு மட்டும் அல்ல; அவர்களின் பெற்றோருக்கும் மிக முக்கியமானது.மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், இப்போதே, பல வீடுகளில் தேர்வு குறித்த திட்டமிடல், துவங்கி விட்டது.இந்நிலையில், தேர்வு பற்றி அச்ச உணர்வு சிலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால், அதற்கு அவசியமே இல்லை.தேர்வு பற்றிய புரிதலும், அதற்கேற்ப செயல்பாடும் இருந்தால் எந்த நிலையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
காலை, 10:00 மணி - ஊர் பிரமுகர்கள் சிலருடன், ஏதோ காரியமாய் போய்க் கொண்டிருந்தார் தலைவர் பழனி.அப்போது, எதிரில் வந்த கார் ஒன்று, அவர்களை பார்த்ததும், ஓரங்கட்டி நின்றது.அதிலிருந்து இறங்கிய இளைஞனை, 'யாரு...' என்பது போல் பார்த்தார், பழனி.அந்த இளைஞன், ''நான், வேலுச்சாமி மகன் கண்ணன்,'' என்றதும், பழனி உட்பட, உடன் இருந்தோரும், 'ஆஹா...' என்று ஆச்சர்யப்பட, அடுத்த நொடி பழனிக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
சாம்பார் மற்றும் தயிர் வடை வரிசையில் பிரபலமானது, நாஞ்சில் நாட்டு ரச வடை. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில், எந்த ஊருக்கு சென்றாலும், ரச வடையை சுவைக்கலாம்; விசேஷ நாட்களில் அளிக்கப்படும் விருந்தில் இது கண்டிப்பாய் இடம் பெரும்.சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் ரசத்திற்கும், ரச வடைக்கும் தாயாரிப்பு முறையில் வேறுபாடு உண்டு.கறிவேப்பிலை, மிளகாய்வற்றல், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
எண் குணத்தான்சிவபெருமானுக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று, எண் குணத்தான். அவை:பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, வினையின்மை, குறைவில்லா அறிவுடைமை மற்றும் கோத்திரம் இன்மை.*பார்வதி தேவி, நீரில் லிங்கம் அமைத்து, சிவனை வழிபட்ட தலம், திருவானைக்காவல். சிவலிங்கத்தின் வகைகள்:தானே தோன்றியது, சுயம்பு லிங்கம்; கரிமுகன் மற்றும் ஆறுமுகன் போன்ற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X