Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
மனிதனுடைய மனம், எப்போது அமைதியாக இருக்கிறதோ, அப்போது தான் சுகம் ஏற்படும். இந்த அமைதி எப்படி, எப்போது கிடைக்கும் என்றால், அவனது மனம் கட்டுப்படும் போது தான். மனதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், முதலில் ஆசை, பேராசை இவைகளை கட்டுப்படுத்த வேண்டும். இதை, வைராக்கியத்தால் கட்டுப்படுத்தலாம். மனம் முரட்டுக் குதிரையை போன்றது. அது, எங்கெல்லாமோ ஓடும். அதை ஒரு நிலைப்படுத்தி, சாதுவாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
பிப்.21- எறிபக்தர் குருபூஜைஆட்சியா... நீதியா என்றால், அக்கால மன்னர்களில் பலர், நீதிக்கே முதலிடம் அளித்தனர். ஒரு கன்றைக் கொன்ற பாவத்திற்காக, தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றது, கோவலனைக் கொன்றதற்காக, தன் உயிரையே மாய்த்துக் கொண்டது ஆகிய தியாகங்களைச் செய்த மனசாட்சியுள்ள மன்னர்கள் இருந்த நாடு இது. அவ்வகையில், மன்னன் ஒருவன், பக்தர் ஒருவரை தண்டிக்க இருந்த குற்றத்துக்காக, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
பாசிட்டிவ் - பாட்டிக் கதைகள்!தினமும் இரவில், என் குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைப்பது, என் மாமியாரின் வழக்கம். சமீபத்தில், எங்கள் வீட்டிற்கு, உறவினர்களின் குழந்தைகளும் வந்திருந்தனர். அவர்களும், கதை கேட்கும் பட்டாளத்தில் சேர்ந்து கொண்டனர். அதில் ஒரு சிறுவன், "நீங்க கடவுளை பார்த்திருக்கீங்களா ஆச்சி?' என்று கேட்க, நான் அதிர்ந்து போனேன். அறிஞர்களுக்கே விடை தெரியாத ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
அழகான, மிக நீண்ட கடற்கரை, மிகப்பெரிய துறைமுகம், கிளாவர் வடிவ கத்திப்பாரா மேம்பாலம், பாரம்பரிய கட்டடங்கள் என, பல்வேறு பெருமைமிகு அடையாளங்களை கொண்டுள்ள சென்னைக்கு, மிக விரைவில் மற்றொரு பெருமையும் சேரப் போகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாட்டிலேயே முதலாவதாக, ஆற்றின் குறுக்கே ரன்வே கொண்ட ஒரு விமான நிலையம் என்ற சிறப்பை,சென்னை விமான நிலையம் பெற உள்ளது. மும்பையில் மித்தி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
பிரபல சிரிப்பு நடிகர் ஒருவர் , லென்ஸ் மாமாவின் தோழர். சமீபத்தில் ஒரு நாள், மாமாவுக்கு போன் செய்து, "லென்ஸ்... வேண்டப்பட்ட குட்டி நடிகை ஒருவரை உம்ம கேமரா உதவியுடன் படம் புடிச்சு, பத்திரிகைகளிலே வெளியிட்டு, விளம்பரம் தேடித் தரணும். பொண்ணு இப்போ சின்ன வேஷத்திலே இரண்டு படத்திலே நடிக்குது... எப்படியாவது ஹெல்ப் பண்ணணுமே...' எனக் கேட்டுக் கொண்டார்.நடிகைகளை படம் எடுப்பது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
*எஸ்.சாந்தா, கோட்டையூர்: எந்த ஏர்-லைன்சின் சேவை உங்களுக்கு பிடித்து இருக்கிறது?இந்தியாவில் இருந்து கிழக்காசிய நாடுகளானாலும் சரி, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதானாலும் சரி... எல்லா ஏர்-லைன்சிலும் சேவை மட்டம் தான். ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் எல்லா பெரிய விமான நிறுவனங்களின் சேவையும் அபாரம்தான். அதுவும், உடல் பருத்த பெரிய விமானங்களில் முதல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
இதுவரை:கணவன் - மனைவி தாம்பத்யம் பற்றி, மதுரிமா கூறிய கருத்துக்கள், நரேனின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தின. ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடைபெற இருக்கும் நடன நிகழ்ச்சிக்காக புறப்பட்டு சென்றாள் மதுரிமா. விமான பணிப்பெண்ணான கவிதா, நரேனுக்கு போன் செய்து, அவனை சந்திக்க விரும்புவதாக கூறினாள் —மதுரிமாவுக்கு, டைரி எழுதும் பழக்கம் உண்டு என்பதை, அவர்களது திருமணம் முடிந்த ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
புதுச்சேரியில் பாரதியார் வசித்து வந்த வீட்டுக்கு அருகிலேயே, பொன்னு முருகேசம் பிள்ளையின் வீடும் இருந்தது. அவர் வீட்டு மேல்மாடியில் இருந்த அறை ஒன்றில் தான், பாரதியார் எப்போதும் தங்கியிருப்பார். சில நாட்களில் இரவு நேரங்களிலும் அங்கேயே இருந்து விடுவார்.பிள்ளை நல்ல உடற்கட்டு வாய்ந்தவர்; நாஸ்திகர்; பெரிய செல்வந்தரும் கூட. பாரதியாரின் கடவுள் பக்தியைக் கேலி பேசி, அவரோடு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
இரவில் தூங்குகிறாளோ, இல்லையோ... அதிகாலையில், திருச்செந்தூர் செல்லும் ரயில் சப்தம் கேட்டதுமே எழுந்து விடுவாள் அஞ்சலை.மணி நான்கு. இப்போதே எழுந்து வேலையை துவங்கினால் தான், ஆறு மணிக்கு எல்லாம் தயாராகிவிடும். இட்லி, சாம்பார், சட்னி, மெதுவடை செய்ய வேண்டும். பத்து, இருபது இல்லை... இருநூறு இட்லி, இருநூறு மெதுவடை, அதற்கேற்ப சாம்பார், சட்னி செய்ய வேண்டும்.ஒரு மாதம் முன்பு வரை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
அன்புள்ள சகோதரிக்கு —தற்போது, எனக்கு வயது 70. நான், 45 வருடங்களாக விஜயவாடாவில் உள்ளேன். வால்பாறையில் பிறந்து, வளர்ந்த தெலுங்கன். சிறு வயதிலேயே, தாய் இறந்து விட்டார். என் தந்தை, எனக்கு 13 வயதிருக்கும் போது, என்னை விட மூன்று வயது மூத்தவளை, சொத்திற்காக மறுமணம் செய்து கொண்டார். என் சித்தி, மிக குண்டாக, குள்ளமாய் இருப் பாள். என் தந்தைக்கு, ஆந்திராவில் நல்ல வியாபாரம்; ஆதனால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
வி.சி.குகநாதன் இயக்கும் 250வது படம்!எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம் தொட்டே படம் இயக்கி வரும் வி.சி.குகநாதன், தற்போது, இனி சிந்தாது இந்திய ரத்தம் என்ற படத்துக்கு கதை, வசனம் எழுதுகிறார். இது, அவரது 250வது படம். சித்தர்களும், புத்தர்களும் பிறந்த இந்த பாரத பூமியில் நிகழும் சோகங்களையும், அவலங்களையும் மையமாக வைத்து, இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. — சினிமா பொன்னையா.நமீதா அடுத்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
மிருகக் காட்சி சாலை ஒன்றில், பெரிய பந்துடன் விளையாடும் குட்டி யானை ஒன்று, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், நியூ சவுத்வேல்ஸ் நகரில் உள்ளது டரோங்கா மிருகக் காட்சி சாலை. ஆசிய காடுகளில் மட்டும் காணப்படும் யானை வகையைச் சேர்ந்த பார்ன்டிப் என்ற பெரிய யானை ஒன்று, சமீபத்தில் குட்டி ஒன்றை ஈன்றது. அந்த குட்டி யானைக்கு, "லக்சாய்' என பெயர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
ஆபிஸ் மீட்டிங்கில் பிசியாக இருந்தார் ராமநாதன். அந்த நேரத்தில், அவரது மொபைல் போன் ஒலித்தது. அவரது மனைவி சாரதாவின் அழைப்பை ஏற்காமல் தவிர்த்தார்.கூட்டத்தில் கவனம் செலுத்த முடியாமல், மறுபடியும் மனைவி அழைத்தார்; கட் செய்தார் ராமநாதன்."ச்சே... வீட்டிலே தான் தொந்தரவு தாங்க முடியலேன்னா, ஆபிஸ்லே கூடவா?' என்று நொந்து கொண்டார். கோடிக்கணக்கான ரூபாய்கள் புரளும் வர்த்தக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
முந்தின நாள் இரவு பார்ட்டியின் போது, மூக்கு முட்ட குடித்து விட்டு, மறுநாள் காலை எழுந்திரிக்க முடியாமல், கடும் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? "ஹேங்ஓவர்' எனப்படும் போதை சரியாக தெளியாத இந்த நிலையில் இருந்து தப்பிப்பது எப்படி?அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில், தாமஸ் ஜெப்பர்சன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த நிலை குறித்து ஆராய்ச்சி செய்தனர். சில ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
கதவுக்கு பூட்டு இல்லாத வங்கி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எங்கோ, வெளிநாட்டில் அல்ல, இந்தியாவில் தான் அந்த வங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில், ஷனி ஷின்க்நாபூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த ஊரில் உள்ள பிரபலமான கோவிலில் முக்கிய தெய்வம் ஷனி. தினமும், இந்த கோவிலுக்கு ஐந்தாயிரம் பக்தர்கள் வருகின்றனர். சனி, ஞாயிற்று கிழமைகளில் ஒரு லட்சம் பேர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
கிரீஸ் நாட்டு தலைநகர் ஏதன்ஸ் நகர விமான நிலையத்தில், ஒரு சாமியார், மண்டை ஓட்டுடன் கைது செய்யப்பட்டார். சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த அந்த சாமியாரின் பெட்டியில், ஒரு மண்டை ஓடு இருந்ததை விமான நிலைய அதிகாரிகள், சோதனையின் போது பார்த்தனர். "அது ஒரு பெண் கன்னியாஸ்திரியின் மண்டை ஓடு. அந்த பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவர் ஒரு புனிதர். எனவே, அவர் நினைவாக, புனிதப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
உ.பி., மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில், பென்ஸ்வால் என்ற கிராமத்தில், கிராம பஞ்சாயத்தில் நூதன தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் ஜீன்ஸ் உடைகளை அணியக் கூடாது. "பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், அவர்களை ஆண்கள் கிண்டல் செய்வர். பெண்களை வசீகரமாக காட்டும்; அதன் மூலம் பெண்கள் காதல் வசப்படுவர். காதல் திருமணங்களை தடுக்க, பெண்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2011 IST
* சொற்ப இரண்டு நாட்களில்நாளை என்பது கூடநேற்றாகி விடுகிறது!* பருவச் சுழற்சியில்மகளாயிருந்தவள்தாயாகவும் ஆகிறாள்!* காலச் சுழற்சியில்அமாவாசை கூடபவுர்ணமி ஆகிறது!* இயற்கைச் சுழற்சியில்அருவிகள் தான்நதிகளாகின்றன!* கடற்பரப்பில்மழைத்துளிகள் கூடமுத்துக்களாகின்றன!* அடைபட்டுப்போனகூட்டுப்புழு கூடவண்ணத்துப் பூச்சியாகிறது!* விதை மரமாகவும்,மரம் விதையாகவும்மாறித்தானே ஆகும்!* ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X