Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
உற்சாகமா பேசுங்க!என் அலுவலக உயர் அதிகாரி ஒருவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். நேரிலோ, போனிலோ யாராவது அவரிடம், 'எப்படி இருக்கிறீங்க...' என்று கேட்டால், 'ரொம்ப நன்றாக, 'ஜம்'ன்னு இருக்கேன்; நீங்களும் அப்படித்தானே...' என்று உற்சாகமாக பதிலளிப்பார்.மற்றவர்களை பற்றி விசாரித்தால் கூட, 'அவருக்கென்ன சார்... 'ஜம்'ன்னு இருக்கார்...' என்று, அதே உற்சாகத்துடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'அம்மு இந்தப் படத்துல, நீச்சல் உடை போட்டுட்டு வருதுண்ணே... நீங்க அவங்க அம்மாகிட்டே பேசணும்ன்னு ஞாபகப்படுத்த சொன்னீங்க....' என்று நினைவூட்டுவார் உதவியாளர் விஜயசிங்கம்.'ஏம்பா... அம்முவ சும்மிங் சூட்ல போஸ்டர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
நண்பர் ஒருவர் கடந்த வாரம் என்னை சந்திக்க வந்தார். சம்பிரதாய பேச்சுகளுக்குப் பின், அதிர்ச்சியும், வேதனையும் தரும் விஷயம் ஒன்றைக் கூறினார். அது:மும்பையில் இருந்து சென்னைக்கு ரயிலில் ஏ.சி., முதல் வகுப்பில் பயணித்த போது, என் கேபினில், என்னுடன் இருவர் பயணம் செய்தனர். டிக்கெட் பரிசோதகர் வந்தபோது, அவர்களின் டிக்கெட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் டிக்கெட்டில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
எம்.கண்ணபெருமாள், கடலூர்: போலி அரசியல்வாதிகளுக்கு புத்தி புகட்ட தேர்தலை தவிர, பொது மக்களுக்கு வேறு ஏதும் வழி உண்டா?உண்மையான ஜனநாயக நாட்டில் இது தான் வழி! ஆனால், நம் ஜனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள தவறி விடுகின்றனர்! க.கோவிந்தன், வேலூர்: மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது, தானே அனுபவித்து உணர்வது... எது படிப்பினையூட்டும்?'தம்பி... அது நெருப்பு; தொட்டால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
''சுரேஷ்... என்னாச்சு, ஏன் ஒரு மாதிரியா இருக்கே...'' என்று கேட்டவாறு, தனியாக உட்கார்ந்திருந்த சுரேஷை, நெருங்கினான் மணி.''ஒண்ணுமில்லே...'' என்றான்.''ஒண்ணுமில்லன்னு உன் உதடு தான் சொல்லுது; முகம் சொல்லலயே... உன் சுபாவம் என்னன்னு எனக்கு தெரியாதா... சில்லரை சிதறினாப்புல, எப்போதும், 'கலகல'ன்னு இருப்ப. இப்ப சத்தமில்லாம, ஓரமா ஒதுங்கி உட்கார்ந்திருக்கியே என்ன விஷயம்,'' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
'எல்லாரையும் வச்சுக்கிட்டுக் கேட்டுட்டான்; என்ன செய்யச் சொல்ற... உண்மையை அப்படியே உளறி(?)ப்புட்டேன்...' என்பர் சிலர்! இது, இனி அவசியமில்லை. 'உன்ன மாதிரி, எத்தனை ஆளைப் பார்த்திருக்கேன் தெரியுமா... நீ என்ன... உன் பாட்டன், பூட்டன் வந்தாலும், எங்கிட்டே நடக்காது டோய்...' என்று, இனி, நாம் சவால் விடலாம்; நான் கூறும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால்!இதற்கான தலையாய தப்பித்தல் விதி என்ன ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டம்!தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களை முறைப்படுத்தி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியாக, 'குருதட்சணை திட்டத்தை' துவங்கியுள்ளது நடிகர் சங்கம். இதையடுத்து, சென்னையிலுள்ள, ௧,௦௦௦ உறுப்பினர்களின் விவரங்களை, புகைப் படத்துடன் இணையதளத்தில் வெளியிடும் வேலைகள் நடக்கிறது. அத்துடன், வெளியூர்களில் உள்ள நாடக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
அடுத்தவர்களுக்கு கிடைக்கும் புகழை நினைத்து, வெறுமனே மனம் புழுங்காமல், அதற்கான காரியத்தில் கவனம் வைத்தால், அதை விட பெரிதான புகழை அடைய முடியும் என்பதற்கான கதை இது: மலைச்சாரலின் கீழ் இருந்த பூஞ்சோலையில், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து மற்றும் காவிரி எனும் ஏழு நதி தேவதைகள், விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வான் வழியே சென்ற விஸ்ரவசு என்ற கந்தர்வன், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், 22 வயது பெண்; பி.பி.ஏ., படித்து, தற்போது, தனியார் கம்பெனியில், அக்கவுன்டன்டாக பணிபுரிகிறேன். திருமணமாகி, நான்கு ஆண்டுகள் ஆகிறது. நான்கு வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. உடன் பிறந்தோர் ஒரு அண்ணன் மற்றும் தங்கை; இருவருக்கும் திருமணமாகி விட்டது. என் கணவரின் உடன் பிறந்தோர் இரு அண்ணன்கள். என் பிள்ளை கைக்குழந்தையாக இருக்கும் போதே, என் மாமியார் இறந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
'மகத்தில் பிறந்தால், ஜெகத்தை ஆளலாம்' என்பது ஜோதிட மொழி. ஜெகம் என்றால் உலகம். ஆட்சியாளர்கள் நல்லவர்களாகவும், அதே சமயம் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்.மதுரையை ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியனும், அவன் மனைவி கோப்பெருந்தேவியும் மிகவும் நல்லவர்கள் தான். இருந்தும் என்ன பயன்? ஆராயாமல் தீர்ப்பு வழங்கியதன் விளைவு, அவர்களை மட்டுமல்ல, அந்நகரையே அழித்து விட்டது. அரசாள்வோரும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
முரண்பாடு! சுட்டெரிக்கும்சூரியனைவசைபாடுகிறோம்அதுவே அடைமழையில்வெயில் வந்தால்வாழ்த்துப் பாடுகிறோம்!'தரிசு' என்று பெயர் சூட்டிதள்ளி வைக்கிறோம்அதுவேபுதையல் இருக்கும்பூமியாக இருந்தால்முத்தமிடுகிறோம்!புயலோடு காற்றடித்தால்புறம் பேசுகிறோம்அதுவே இதமான தென்றல் என்றால்வரவேற்கிறோம்!ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்தால்ஆற்றாமையால் கொதிக்கிறோம்அதுவே அமைதியாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
''அப்பா... வரகரிசி அடை செஞ்சுருக்கேன்; சாப்பிட்டு பாருங்க. உடம்புக்கு ரொம்ப நல்லது,'' ஓய்வாக உட்கார்ந்திருந்த அப்பாவிடம் தட்டை நீட்டினாள் ஆர்த்தி.அடையை சாப்பிட்டவாறே, ''நல்லாயிருக்கும்மா... உங்கம்மா, ஒருநாள் கூட இப்படி ருசியா செய்ததில்ல,'' என்றார்.''ஆமாம்... என்னைக்காவது ஒருநாள் மகள் செய்தா உங்களுக்கு அதிசயமாத்தான் இருக்கும்,'' என்ற, அம்மாவைப் பார்த்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
'மேதைகள் நகைச்சுவைகள்' நூலிலிருந்து: கடந்த 1928-ல், கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்திருந்தார் நேரு. 'சாரதா சட்டம்' கொண்டு வருவது பற்றி ஆதரவு, எதிர்ப்பு என, இரு அணிகள் இருந்தன.அப்போது, கூட்டத்திற்கு, யார் தலைமை தாங்குவது என்று பிரச்னை எழுந்தது. நேரு பேச எழுந்த போது, 'தலைவர் யார் என்று தீர்மானிக்கப்படாமல் இருக்கும் போது, நேரு பேசக்கூடாது...' என்று ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
'பேஸ்புக்' பற்றி தெரியாதவர்களை, செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களை போல், பார்க்கும் காலம் இது! இன்றைய இளைய தலைமுறையினர், ஒரு சில நிமிடங்கள் ஓய்வு கிடைத்தாலும், பேஸ்புக்கில் தான், அந்த நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், 'பேஸ்புக்' நிறுவன உரிமையாளரும், உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான, அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க், பிறந்து ஒரு சில மாதங்களே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
தைவான் நாட்டின், ஜாயி மாகாணத்தில், புதாய் என்ற நகரத்தில், 'ஹை ஹீல்ஸ் ஷூ' வடிவில், 320 கண்ணாடித் துண்டுகளை பொருத்தி, கண்ணாடியிலான, தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இரவில், நீல நிறத்தில் ஜொலிக்கும் இந்த தேவாலயத்தின் ரம்மியமான அழகைக் காண்பதற்காகவே, இங்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். கடந்த 1960ல், இந்நாட்டு பெண்களில் பெரும்பாலானோர், 'ஹை ஹீல்ஸ்' பிரச்னையால், குதிகாலில் அரிப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
பிரான்ஸ் நாட்டில், நான்டெல் என்ற நகரத்தில், மிகப் பிரமாண்டமான அளவில் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா உள்ளது. இங்கு, பழைய இரும்பு மற்றும் மரங்களால் ஆன, மிகப் பெரிய ராட்சத இயந்திர யானை அமைக்கப்பட்டுள்ளது. 45 டன் எடை, 12 மீட்டர் உயரமுள்ள இந்த இயந்திர யானையில், 50 பேர் பயணிக்க முடியும். கட்டணம் கொடுத்து, இந்த யானையில் ஏறி அமர்ந்தால் போதும்... விளையாட்டு பூங்காவை, ஒரு ரவுண்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
'நைட் கிளப்'பிற்கு செல்ல கூச்சப்படும் காதலர்களுக்காக, ஜெர்மனியின் பெர்லின் நகரில், ஐந்து இடங்களில், 'டெலி டிஸ்கோ' என்ற பெயரில், மிகச் சிறிய நைட் கிளப் இயங்கி வருகிறது. டெலிபோன் பூத் வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்த நைட் கிளப்பில், இரண்டு பேர் மட்டுமே இருக்க முடியும்.வெளியில் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில், கட்டணத்தை செலுத்தி விட்டு, உள்ளே செல்லலாம். உள்ளே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X