Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
சீர்காழியில் இருந்து அண்ணன்கோவில் வழியாக, 10 கி.மீ., துாரத்தில் உள்ளது, திருநாங்கூர்; இங்குள்ள மதங்கீஸ்வரர் கோவிலில், முன்னும் பின்னும் திரும்பிய நிலையில் காட்சி தருகிறார், நந்தி.ஒரு காலத்தில் இவ்வூர், சுவேதவனம் எனப்பட்டது. இங்கு, மதங்க முனிவர், சிவன் தனக்கு உறவினராக வேண்டும் என, தவம் செய்தார். அவருக்கு காட்சியளித்து, தகுந்த காலத்தில் அவருக்கு மருமகனாக வருவதாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
வித்தியாசமான முயற்சிஎன் உறவினரின் மகன் திருமணத்திற்கு சென்றிருந்தேன்; மணமக்கள் இருவரும் சாப்ட்வேர் பணியில் உள்ளவர்கள்.திருமணத்தில் விருந்து முடிந்ததும், வந்திருந்தோர் மொய் எழுத, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர், ஒரு நோட்டில், மொய் எழுதுவோரின் பெயரையும், அவர்கள் அளிக்கும் மொய் தொகையையும் எழுதிக் கொண்டிருந்தார். அதேநேரம், அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த அவ்வூர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று தொடரை எழுதுவதற்கு முன், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், சந்திரபாபு பற்றிய சில சுவையான தகவல்களையும் தொகுத்துள்ளார் கட்டுரை ஆசிரியர், முகில். அது:சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு முன், அவரது பாடல்களும், படங்களும் மட்டுமே எனக்கு பரிச்சயம்; வேறொன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இப்புத்தகம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
'மனிதர்களுக்குள் பல கருத்து வேற்றுமைகள் இருக்கலாம்; அதற்காக அவர்களை விரோதிகளாக நாமே தீர்மானித்துக் கொள்ளக் கூடாது...' என்று ஒரு தத்துவ முத்தை அன்று சபையோர் முன் உதிர்த்தேன்.'என்ன டே மணி... தத்துவமெல்லாம் உதுக்கே...' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.'ஏதாவது புஸ்தகத்தை படிச்சுத் தொலைச்சு இருப்பான்... அத, இப்போ அவுத்து விடுறான்...' என்றார் லென்ஸ் மாமா.அவர் சொன்னது உண்மை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
ஆர்.புருஷோத்தமன், சென்னை: சுற்றுச்சூழல் மாசு அதிகமாகிக் கொண்டே போகிறதே... இதைக் குறைக்க, தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும்?மறு சுற்றுக்கு பயன்படாத பிளாஸ்டிக் உபயோகத்தை அறவே நிறுத்த வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது, துணிப் பையைக் கொண்டு செல்ல வேண்டும். அடுத்ததாக வேலைக்கோ, பள்ளிக்கோ செல்ல ஒவ்வொருவரும் பைக், ஸ்கூட்டர் பயன்படுத்தாமல் இருந்தால், ஓர் ஆண்டில், ஒரு நபர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
இயற்கை எழில் மிகுந்த கிராமம், ரஹ்மத் ஆபாத்; இன்னும் அங்கு, நகரத்தின் நரக விரல்கள் தீண்டாமல், எதார்த்த உணர்வுகள் மிச்சமிருந்தன. ஒரு காலத்தில், விவசாயத்தில் வளம் செழித்த மண், தற்போது, தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. அதனால், பலுான் மற்றும் இயற்கை காட்சி போஸ்டர் விற்பது என்றும், கத்தி சாணை பிடிப்பது என்றும் கிடைத்த வேலையை செய்து வந்தனர். பக்கத்து ஊர்களுக்கு காலையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!சமீபகாலமாக படங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், ரஜினியின், காலா படத்தை அடுத்து, மலையாளத்தில் வெளியான, கட்டப்பனையிலே ரித்திக் ரோஷன் என்ற படத்தை, தமிழில் ரீ - மேக் செய்கிறார். விஜய், 'டிவி'யில் ஒளிபரப்பான, 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனா, நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு, அஜித் ப்ரம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
உயிரைக் கொடுத்தேனும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவர் சிலர்; இன்னும் சிலரோ, தன் பிரச்னை தீர, கடவுளுக்கு நேர்ந்த காணிக்கையையே ஏமாற்றத் துணிவர். அத்தகைய ஒருவரைப் பற்றிய கதை இது: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில், நகிலன் எனும் வியாபாரி வாழ்ந்து வந்தான். வியாபாரத்தின் மூலம், அளவில்லாத செல்வத்தை சேர்த்து வைத்திருந்த போதும், அதிலிருந்து அரைக்காசு கூட, பிறருக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
அன்புள்ள சகோதரிக்கு -—என் வயது, 64; அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர், என் கணவர். நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஒரு மகனும், மகளும் உள்ளனர். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில், 'செட்டில்' ஆகி விட்டனர். சென்னை புறநகரில் தனி வீட்டில் வசிக்கிறேன். உதவியாக, துாரத்து சொந்தக்கார பையன் தங்கியுள்ளான். கல்லுாரியில் படிக்கிறான்; வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
தேர்வு என்பது, படித்தவற்றை எந்த அளவிற்கு நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை சோதிப்பதற்காக நடத்தப்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான், தேர்வு குறித்து, பயமோ, பதற்றமோ ஏற்படாது. அத்துடன், வகுப்பில் நடக்கும் மாதாந்திர தேர்வைப் போலவே, பொதுத் தேர்வையும் சாதாரண தேர்வாக நினைத்து, இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
சிங்கக் கூட்டங்களுக்கு எதிரே சற்று துாரத்தில் மான்கள் உலவிக் கொண்டிருந்தன. இரவு சாப்பாட்டிற்கு அவற்றில் ஒன்றிரண்டை சாப்பிட, சிங்கங்கள் தயாராகி கொண்டிருந்ததால், எங்களைப் பற்றி அவை கவலைப்படவில்லை.எனினும், வாகனங்களின் சத்தம், போட்டோ, 'கிளிக்' ஓசை போன்றவற்றால், ஆண் சிங்கம் அவ்வப்போது தலையை திருப்பி, எங்களைப் பார்த்த போது, உயிர் கையில் இல்லை.சிங்கத்தை நேரில் பார்த்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
ஆர்.சி.சம்பத் எழுதிய, செண்பகா பதிப்பக வெளியீடான, 'மகத்தான பெண்மணிகள்' நுாலிலிருந்து: கூலித் தொழிலாளியாக, நாகப்பட்டின மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்னும் கிராமத்திலிருந்து தென்னாப்ரிக்காவிற்கு சென்றவர்கள், முனுசாமி - மங்களம் தம்பதி. இவர்களின் மகளாக, 1898ல் தென்னாப்ரிக்காவில் பிறந்தவர் வள்ளியம்மை.தென்னாப்ரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
வெல்வதற்கேவிழுந்தவைகள் எல்லாம்வீணாகி விடுவதில்லைவீசி எறிந்த விதைகள் தான்இங்கு விருட்சமாகவிண்ணை முட்டி நிற்கிறது!துாக்கி எறியப்பட்டதுதுடைப்பம் தான்...எனினும்எவ்வளவு துாசிகளைதுவம்சம் செய்தது என்றுஎண்ணி பார்க்கும் இதயம்எத்தனை இருக்கிறது!முச்சந்தியில் கிடக்கும்முனை ஒடிந்த பேனாஎத்தனை இதிகாசங்களைஎழுதியது என்றுஎவருக்கு தெரியும்!விருந்தாளியின் பசியை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
'காரணம் இல்லாமல் காரியம் இல்லை' என்பது போல், சாதாரணமானவை என்று நாம் கடந்து செல்லும் சில இடங்கள், கனமான வரலாறுகளை தன்னுள் தக்க வைத்துள்ளதை அறியும்போது, காலத்தின் சக்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை.என் சித்தி மகன் திருமணத்திற்காக, சொந்த ஊரான கம்பத்திற்கு சென்றிருந்தேன். பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் அங்கு தான் என்றாலும், என் அப்பாவின் உடல் நலம் கருதி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
ஐரோப்பிய நாடான இத்தாலியில் வசிப்பவர், லெடிஷா மார்ஷல், வயது, 51; இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவருக்குமே, வலி என்றால் என்னவென்றே தெரியாது.'வலியா... அது எப்படி இருக்கும்...' என, கேட்கின்றனர், இவர்கள். ஊசி குத்தினாலும், கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும், யாராவது அடித்தாலும், இவர்களுக்கு வலிக்காதாம்.இத்தாலியைச் சேர்ந்த டாக்டர்களோ,'மரபு ரீதியான விஷயங்களால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவைச் சேர்ந்தவர், முகமது செமந்தா, வயது, 50; அந்நாட்டில் உள்ள முக்கிய நகரமான, கடாபியில், கையேந்தி பவன் நடத்தி வருகிறார். சமீபகாலமாக, அந்நாட்டில் இவரைப் பற்றி தான், எல்லாரும் பரபரப்பாக பேசுகின்றனர். காரணம், ஒரே நேரத்தில், மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார். மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்வது, புதிய விஷயமல்ல; அதற்கு, அவர் கூறிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
ஜப்பான் நாட்டில், பெரும்பாலானோருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. ஓய்வு நேரத்தில் மட்டுமல்லாது, ரயிலில் பயணம் செய்யும் போதும், ஓவராக குடித்து, போதை அதிகமாகி, மயங்கி விடுவர்.இவர்கள், தாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனை தவற விட்டு, அவதிப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்காகவே, 'நிஷி டோக்கியோ' என்ற நிறுவனம், பிரத்யேகமான பஸ்களை இயக்கி வருகிறது. டோக்கியோவின் முக்கியமான ரயில்வே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X