Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
மனிதர்கள் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, முக்தி பெற வேண்டும் என்பதுதான் மகான்களின் வாக்கு. இது, எல்லாருக்கும் சாத்தியமா என்பது கேள்வி! ஒரு மரம் இருக்கிறது. அதில், ஒரு மாடு கட்டப்பட்டுள்ளது; அந்த மாடு மரத்தைச் சுற்றி, சுற்றி தான் வர முடியும்; அது வேறு எங்கும் இஷ்டம் போல் ஓடியாடி திரிய முடியாது.அதேபோல் மனிதனும், சம்சாரம் என்னும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்!தமிழகத்திலுள்ள முக்கிய முருகன் கோவில்களில், மாசித்திருவிழா மிகவும் விசேஷம். முருகனுக்குரிய மகோற்சவம் இதுவே. மாசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கி, மகம் வரை விழா நடக்கும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா பிரசித்தமானது.திருச்செந்தூர் என்றதும், நம் கண்களில் முதலில் தெரிவது அங்கிருக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
இரவில் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் ஜாக்கிரதை!நான் மற்றும் என் இரண்டு நண்பர்கள், மைசூரிலிருந்து பெங்களூருக்கு வந்தோம். அது இரவு நேரம், 12:00 மணி என்பதால், பஸ் கிடைக்கவில்லை. பஸ் கிடைக்காததால், இருநூறு ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு, ஒரு ஆட்டோவில் சென்றோம்.நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது, என் நண்பன் அப்போது தான், ஏ.டி.எம்.,லிருந்து, இருநூறு ரூபாய் எடுத்திருந்தான். அந்த, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
நண்பர்கள் அல்லது தூரத்து உறவினர்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு, இப்பவெல்லாம் மொய் ரேட் இருநூறாகி விட்டது. (மொய் மார்க்கெட் புலட்டினுக்கு நீங்கள் சந்தா கட்டியிருந்தால் தெரிந்திருக்கும்) ரூபாய் நோட்டுகளைத் தர மனமில்லாதவர்கள், காசோலையாக தருவது, மனசுக்கு (தருகிறவரின் மனசுக்கு) ஆறுதலாக இருக்கும்.கவருக்குள் ரூபாய் போட்டு, ஒட்டி, கவர் மேலே, "இருநூறு' என்று எண்ணாலோ, சில ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
அன்று அலுவலகத்துக்கு, பிரபல இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணரான, டாக்டர் அர்த்தநாரி வந்திருந்தார். என் கையால், காபி வாங்கி குடிப்பதில் அவருக்கு அலாதிபிரியம். சர்க்கரை, சூடு எல்லாம் சரியான பக்குவத்தில் கொடுப்பேன் என்று கூறுவார்.அப்போது, திண்ணை மேட்டர் கொடுக்க வந்த நடுத்தெரு நாராயணன், தன் பக்கத்து வீட்டுக்காரர், தனக்கு சொந்தமான இடத்தில் இருந்து, ஓரடி நிலத்தை அபகரித்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
*வே.ராஜமாணிக்கம், புல்லரம்பாக்கம்: கேரள மக்கள் பயங்கர குடிகாரர்களாமே...இந்தியாவிலேயே நம்பர் ஒன் குடிகார மாநிலம், கேரளா என்பது உண்மைதான். இந்தியாவில், மற்ற மாநில மக்கள் ஆண்டுக்கு, 3.1 லிட்டர், "சரக்கு' தான் சாப்பிடுகின்றனராம்! மலை யாளிகளோ, ஆண்டுக்கு, 8.3 லிட்டர் உ.பா., அடிக்கின்றனர் என்கிறது கேரள, "சரக்கு' உற்பத்தியாளர்கள் சங்கம்.****வி.ஆறுமுகம், சத்தியமூர்த்தி நகர்: ஷாக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
""அப்பா... உங்க சினேகிதர், அதாவது உங்க கூட படிச்ச கிளாஸ்மெட் கிருஷ்ணமூர்த்தியை ஞாபகமிருக்கா,'' என்று கேட்டான் என் மகன். பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான், ""ஞாபகமில்லாம என்ன... நல்லாருக்கு. அப்போ ரெண்டு கிருஷ்ணமூர்த்தி படிச்சாங்க. நீ யாரை சொல்ற?''""என்.கிருஷ்ண மூர்த்திப்பா... திருக்கொட்டாரம்.''""ஓ... அவனா... நல்லா ஞாபகமிருக்கே. சிவப்பா, ஒல்லியா, நெடு நெடுன்னு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
ஷங்கர் படத்தில் ஜாக்கி சான்!இந்தியன் படத்தில் இணைந்த கமல் - ஷங்கர் கூட்டணி, மீண்டும் இணைகிறது. அப்படத்தை, எந்திரனை மிஞ்சும் பட்ஜெட்டில் தயாரிக் கிறது ஆஸ்கர் பிலிம்ஸ். மேலும், இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. ஜாக்கி சான் நடித்த அனைத்து படங்களையும், இந்தியாவில் ரிலீஸ் செய்தது ஆஸ்கர் பிலிம்ஸ் என்பதால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்த, முதல் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் என்ற சாதனையை செய்திருப்பவர், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மோகன் சர்மா. 150 படங்களுக்கு மேலாக, ஹீரோ மற்றும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் மோகன் சர்மா, தேசிய அளவில், சமீபத்தில் ஒரு சாதனை படைத்திருக்கிறார்.இவர் கதை வசனம் எழுதி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
தாய்லாந்தை சேர்ந்த ஒரு இளைஞர், காதலுக்கு ஒரு புதிய இலக்கணத்தை <உருவாக்கி, சாதித்து காட்டியிருக்கிறார். அவர் பெயர் சாடில் டெபி. தாய்லாந்தின் சுரீன் நகரைச் சேர்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த சார்னியா காம்சூக் என்ற இளம் பெண்ணை, கடந்த பத்தாண்டுகளாக காதலித்தார்.இவர்களின் காதலுக்கு, பெற்றோர் பச்சை கொடி காட்டினாலும், படிப்பு முடிந்த பின் தான் திருமணம் என்பதில் மிகவும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
கண்ணதாசன் எழுதியது...என்னைப் பற்றி ஏராளமான வதந்திகள்; நான் குடித்துவிட்டுத் தான் எழுதுவேன் என்றும், குடித்துவிட்டுத் தான் மேடையில் பேசுவேன் என்றும், குடித்தால் தான், என் மனநிலை சரியாக இருக்கும் என்றும், விதவிதமான கதைகள்.ஆந்திராவிலிருந்து, லதா என்ற ஒரு பத்திரிகை ஆசிரியர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், என்னைப் பார்க்க வந்தபோது, கையில் இரண்டு விஸ்கி பாட்டில்களையே வாங்கி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு—எனக்கு வயது 24; என் கணவருக்கு 26. நானும், என் கணவரும், ஆறு வருடங்களாக காதலித்தோம். அப்போது, இருவருக்கும், சிறு சிறு மோதல்கள் வரும்; அது, உடனே மறைந்து விடும். நான் யாருடன் பேசினாலும், என்னவர் மிகவும் சந்தேகப்படுவார். நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்பதை புரிய வைக்க, என் மீது தீ வைத்துக் கொண்டேன். என்னை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றி விட்டனர். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
விழித்தெழுங்கள்!* ஒரு சொட்டுகண்ணீர் வந்தாலும்பட்டென்று துடைப்பதற்குஇரு கைகள்!* விரல் நுனி வலித்தாலும்வெளி நடப்பு செய்யும்விழிநீர்த் துளிகள்!* வியப்பு தான்!சின்னச்சின்ன ஆசைகளையும்நிறைவேற்ற துடிக்கும்சிறகடிக்கும் எண்ணங்கள்... இறுதிவரை முயலச் சொல்லும்மூளை!* காரிருள் - கண்மறைந்த போதும்...பேரிடர் - பின்தொடர்ந்த போதும்...உள்மனம் உறக்கச் சொல்லும்அமைதியாயிரு...என்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
""டேய் கபாலி... உன்னையெல்லாம் அந்த சாமி சும்மாவே விடாதுடா... இந்த கையால ரிக்ஷா வலிச்சு வலிச்சு, எம்மாந் துட்டு தந்திருப்பேன். உனக்கு நன்றியே இல்லையேடா... தோ... கொசுறு துட்டு அம்பது ரூவா, அத கடனா கேட்டா அழுவுறே... தூ.''கபாலியை தண்டிக்கும்படி, கடவுளிடம் மாரி, "ரெக்கமண்ட்' செய்து கொண்டிருக்க, அதை பற்றி துளிகூட கவலைப் படாத கபாலி, காஜா பீடியை, லயிப்பாய் புகைத்துக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
கொடியிடையாள், மெல்லிடையாள் என, பெண்களின் இடையை, கவிஞர்கள் வர்ணித்துள்ளதை படித்திருக்கிறோம். இந்த கொடியிடை அமைவதற்காக, பல இளம் பெண்கள், சத்தான உணவுகளை சாப்பிடாமல், தங்களை வருத்திக் கொள்வதும் உண்டு. ஆனாலும், ஆயிரத்தில் ஒருத்தருக்கு தான், இது சாத்தியமாகும்.அப்படிப்பட்ட ஆயிரத்தில் ஒருத்தி தான், ருமேனியாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி லோனா ஸ்பான்ஜென்பெர்க். ஐந்து அடி, ஆறு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
சீனாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதன் அறிகுறியாக, புதிதாக, பல பெண் தொழில் அதிபர்கள், அதிக அளவில் உருவாகியுள்ளனர். இவர்கள், தொழில் விரோதிகளிடம் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக, பாதுகாவலர்களை பணியமர்த்த ஆர்வமாக உள்ளனர். ஆண் பாதுகாவலர்களை பணியமர்த்துவதில் பல பிரச்னைகள் இருப்பதால், பெண்களையே, தங்களுக்கு பாதுகாவலர்களாக பணியமர்த்த விரும்புகின்றனர். இதனால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், ஆண்டுதோறும் சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில், யார் அதிகமான சிக்கன் லெக் பீஸ் சாப்பிடுகின்றனரோ, அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, பத்து லட்சம் ரூபாய் பரிசு தரப்படும். இந்தாண்டுக்கான போட்டி, சமீபத்தில் நடந்தது. போட்டியை காண்பதற்காக, 20 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.மசாலா தடவப்பட்டு, நன்றாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X