Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
இளம் பெண்களே...மென்பொருள் துறையில், வேலை பார்க்கும் என் பேத்திக்கு, திடீரென, கை விரல்களில் விறைப்பு ஏற்பட்டு, வலிப்பதாக கூறினாள்.உடனே, மருத்துவரிடம் சென்று காண்பித்த போது, 'நாள் முழுவதும், கணினியில் வேலை செய்வதுடன், விடுமுறை நாட்களிலும் மொபைல்போனில், 'சாட்' செய்வதன் விளைவு இது...' என்று கூறி, மாத்திரை மற்றும் விரலில் தடவ க்ரீமும் தந்து, விரல்களை நீட்டி, மடக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர் ஜன., 17, 1917-2017சினிமா தொழிலில், பலருடைய ஆதரவால், நான் வளர்ந்திருப்பினும், அவர்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க சிலரில், இயக்குனர் ராஜா சந்திரசேகரும் ஒருவர்!அவருக்கும், எனக்கும் தொடர்பு ஏற்பட காரணமாக இருந்தவர்கள், நாடகாசிரியர் எம்.கந்தசாமி முதலியாரின் குமாரர் எம்.கே. ராதா மற்றும் கலைவாணர்.ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த, சந்திர ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
நண்பரின் அலுவலகத்துக்கு செல்லும் போதெல்லாம், அங்கு டெலிபோன் க்ளீனிங் செய்ய வரும், ஒரு அம்மணியை பார்த்திருக்கிறேன். வயது, 50 இருக்கும்; தும்பைப் பூ போன்று நரைத்த தலையும், 'பளிச்'சென்ற குங்குமப் பொட்டு வைத்து, சிரித்த முகத்துடன் காட்சியளிப்பார். அவர் அலுவலகத்துக்குள் நுழைந்த மறுநிமிடமே, சூழ்நிலை கலகலப்பாகி விடும். ஆண்கள் மற்றும் சமுதாயம் குறித்த அவரது நோக்கு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
கே.பி.ராஜரத்தினம், அவனியாபுரம்: அரசியல்வாதிகளின் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் என்ன?ஓட்டுப் போடும் மிஷின்களான இளிச்சவாயர்கள் காதில், பூ சுற்றுகின்றனர் என்பது பொருள். ஜெ.நந்தா, சென்னை: உலகிலேயே அழகிய பெண்களைக் கொண்ட நாடு எது?நம் நாடு தான்; (இது, உதையில் இருந்து தப்ப...) கிரீஸ், வெனிசுலா நாட்டுப் பெண்கள், செதுக்கிய சிற்பங்கள் என்றால், மிகையாகாது.ஒய்.சுனந்தா, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
சிறிது நாட்களுக்கு முன், சென்னை, நேரு ஸ்டேடியத்தில், முதியோருக்கான தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது, போட்டிகள் பற்றிய ஒரு அறிவிப்பு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அது, 'இப்போது, 95 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெறும்; இந்த பிரிவில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, கண்ணன் என்பவர் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். அவரை, போட்டி அமைப்பானது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
சில சமயங்களில், நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களால், ஒவ்வாமை, அஜீரணம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு, படிப்பு மற்றும் தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால், தேர்வுக்கு தயாராகும் போது, இட்லி, இடியாப்பம் மற்றும் பொங்கல் போன்ற மிதமான உணவுகளை உண்பது நல்லது. இதனால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, செரிமான பிரச்னையும் ஏற்படாது.மேலும், நேரம் கெட்ட நேரத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
இந்தியாவின் அறிவியல் கொள்கை மற்றும் வருங்கால விஞ்ஞான மனித வள ஆற்றலை உருவாக்கும் கல்வி நிறுவனமாக திகழ்வது, பெங்களூரில் உள்ள, இந்திய அறிவியல் கழகம் - இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ்!மும்பையில், புகழ் பெற்ற தொழில் அதிபராக திகழ்ந்தவர், ஜே.என்.டாடா என, சுருக்கமாக அழைக்கப்படும் ஜாம்.சேட்ஜி நஸ்ஸெர் டாடா. தொழில்நுட்பமும், நாட்டுப்பற்றும் கொண்ட இவர் தான், இந்தியாவில் முதன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
விஜய் ஆண்டனியின், அண்ணாதுரை!தான் நடிக்கும் படங்களின் டைட்டிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர், விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன், சைத்தான் மற்றும் எமன் படங்களை தொடர்ந்து, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, மறைந்த தி.மு.க., தலைவர் அண்ணாதுரையின் பெயரை, டைட்டிலாக வைத்துள்ளனர். எமன் படத்தைப் போன்று, இப்படமும், அரசியல் கதையில் உருவாகிறது.— சி.பொ.,நயன்தாரா படத்தில் கீர்த்தி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே... என மாணிக்க வாசகரும், விழியால், புனல் சிந்தி, விம்மி விம்மி அழு, நன்மை வேண்டுமென்றே... என பட்டினத்தாரும், இறைவனிடம் சொல்லி அழு; இன்னல்கள் நீங்கும்... என்று, நம் முன்னோரும் கூறியிருக் கின்றனர்; அதை, நிரூபிக்கும் வரலாறு இது.இன்று, தூத்துக்குடி என்று சொல்லப்படும் ஊர், ஒரு காலத்தில், திருமந்திர நகர் என அழைக்கப்பட்டது. அவ்வூரில், வீரபாண்டிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
அன்புள்ள அம்மா — என் வயது, 38; திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் வயது, 49; எங்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். பெரியவன், கல்லூரியிலும், சின்னவன் பள்ளியிலும் படிக்கின்றனர். ஆசிரியராக பணியாற்றும் என் கணவர், உடன் பணிபுரியும் ஆசிரியையுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். அதனால், வீட்டில் எந்நேரமும் பிரச்னை.அவளுக்கு திருமணமாகி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனாலும், என் கணவருடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
'அவர் மனைவி, நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வரல; நான் ஏன் வரணும்... நீங்க மட்டும் போனா போதும்...' இந்த வாக்குமூலம் யாருடையது என்பது உங்களுக்கு புரியும்.'அந்தப் பயல, ஒன்பதாம் வகுப்புல இருந்து படிக்க வைச்சேன். அந்த நன்றி கெட்ட ---, வேலைக்கு சேர்ந்ததை கூட, என்கிட்ட சொல்லல. நான் என்ன, அவனோட முதல் சம்பளத்தையா காணிக்கை கேட்டேன்... இவனுக்கெல்லாம் உதவின என் புத்திய --- அடிக்கணும்...' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
பிப்., 26 கோச்செங்கட் சோழர் குருபூஜைவிரும்பத்தகாத சம்பவம் நிகழ்கிறது என்றால், அச்சம்பவத்துக்கு யார் முதல் காரணமோ, அவருக்கே கடவுளால் தண்டனை தரப்படும் என்கிறது, புராணக்கதை ஒன்று!திருச்சி அருகிலுள்ள, திருவானைக்காவலில் பிறந்தவர், கோச்செங்கட் சோழர். இவரது பெற்றோர், சோழநாட்டு மன்னன் சுபவேதர் - கமலவதி தம்பதி.கோச்செங்கட் சோழரின் தாய்க்கு பிரசவ வேதனை ஏற்பட்டதும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
கொலை!ஹலால் செய்துபுலால் உண்பதைஏற்றுக் கொள்கிறதுஒரு மதம்!உயிரினங்கள்படைக்கப்பட்டிருப்பதேஉண்பதற்கு தான்என்கிறது ஒரு மதம்!எந்த ஜீவனையும்கொல்லக் கூடாது என்றுஅஹிம்சையை போதிக்கிறதுஇன்னொரு மதம்!ஆசையே துன்பத்திற்குகாரணம்... ஆசையை அகற்றுஎன்று வலியுறுத்துகிறதுவேறு ஒரு மதம்!இல்லறம் துறந்தால்நல்லறம் உண்டு என்றுஅறிவுரை சொல்கிறதுமற்றொரு மதம்!மதங்கள் சொல்வதைகேள்வி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
'கலைமகள்' இதழ் பொன்விழா மலரில், கி.வா.ஜ., எழுதிய கட்டுரையிலிருந்து: கடந்த, 1932ம் ஆண்டுக்கு முன், 'திரிவேணி' என்ற ஆங்கில பத்திரிகை, சென்னை, 'லா ஜெர்னல்' அச்சகத்தில் அச்சாகி, வெளியாகியது. இலக்கியத்திற்கு, முதலிடம் கொடுத்து வந்தது அப்பத்திரிகை. அதைக் கண்டு, 'இதுபோல, தமிழிலும், தரமுள்ள இலக்கிய பத்திரிகையொன்று துவங்க வேண்டும்...' என்று நினைத்தார். லா ஜெர்னல் அதிபர், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
''ப்ளீஸ் உட்காருங்க...'' எதிரில் நின்ற, சுந்தரியிடம் சொன்னார், வங்கி கிளை மேலாளர், சத்யன். அளவான, 'மேக் -அப்'பில் வளமான அழகுடன் இருந்த சுந்தரிக்கு வயது, 30; திருமணமாகாதவள்; பார்ப்பவரை சுண்டியிழுக்கும் கண்கள் அவளுக்கு! மேனேஜரிடம் தான் பேச வேண்டும் என்று பிடிவாதமாக அனுமதி பெற்று, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.''என்னை பாக்கணும்ன்னு சொன்னீங்களாம்... ஏன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
பஞ்சு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் மற்றும் தேன் மிட்டாய் சாப்பிட்டிருப்பீர்கள். முட்டை மிட்டாய் சாப்பிட்டிருக்கிறீர்களா... விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகிலுள்ள, அப்பம்பட்டு கிராமத்தில் தான், இந்த புதுமையான ஸ்வீட் கிடைக்கிறது. மேலே பொன்னிறம், நடுவே இள மஞ்சள் நிறத்தில், சுடச்சுட வாழை இலையில் வைக்கப்படும் முட்டை மிட்டாயை பார்க்கும் போதே, நாவில் எச்சில் ஊறும்.கேக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
கோல்கட்டாவை சேர்ந்தவர், பிபின் கானாத்றா, வயது, 59. இவர், 12 வயது சிறுவனாக இருந்த போது, தன் அண்ணனுடன் திருவிழா பார்க்கச் சென்றார். அங்கு, பட்டாசு கொளுத்தப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில், தன் கண் முன், அண்ணனும் மற்றும் பலரும் தீயில் கருகிய காட்சி, அவரின் மனதை உலுக்கியது. அப்போது தன் மனதுக்குள் முடிவெடுத்தார்... எங்கு தீ விபத்து ஏற்பட்டாலும், அங்கு சென்று தம்மால் முடிந்த அளவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
கேரளாவில் காங்., கூட்டணி ஆட்சியின் போது, மது கட்டுப்பாடு கொள்கையை கொண்டு வந்தனர். இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்தது. எனவே, தற்போது, அரபு நாடுகளில் இருந்து, சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, கேரளா சுற்றுலாத் துறை.துபாய் நகரில், வலம் வரும் வாடகை கார்களின் கதவுகளில், 'நான்கு மணி நேரம் பயணம் செய்தால், கனவு தேசத்தை அடையலாம்...' என்ற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
ஐந்து வயது நிரம்பாத, அனன்யா வெர்மா என்ற குழந்தை தற்போது, 9வது படிக்கிறாள். உத்திரபிரதேச மாநில தலைநகரான லக்னோ, அரசு கல்வித்துறை, 'இவளுடைய அபார ஞானத்தை மதிப்பிட்டு, 9ம் வகுப்பு படிக்க அனுமதித்தது. 15 வயதான இவள் அக்கா சுஷ்மா வெர்மாவோ, கடந்த ஆண்டு பி.எச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து, வியக்க வைத்தாள். இவர்களின், ஏழு வயது சகோதரனோ, பி.சி.ஏ., படிப்பு முடித்து, செய்திகளில் இடம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
ஆணுக்கு, பெண் சமம் என, பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கும் இக்காலத்திலும் கூட, பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் நாட்டில் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது.சத்திஸ்கர் மாநிலம், ராய்பூரில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் இருக்கிறது, தம்தரி மாவட்டம். இங்குள்ள சந்த்பாகரா கிராமத்தில், பெண்கள் கட்டிலில் படுக்கவோ, நாற்காலியில் அமரவோ அனுமதி இல்லை. இவர்கள், வாழ்நாளில் ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X