Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
பாரதப் புண்ணிய பூமியில், பல மகான்கள் அவதாரம் செய்து, மக்கள் மேன்மை அடையவும், நல்வாழ்வு பெறவும், பலவிதமான உபதேசங்கள் செய்துள்ளனர். "உபதேசம் யாருக்கு வேண்டும்? பணம் தான் முக்கியம்; அது கிடைக்க வழி இருந்தால் சொல்லுங்கள்...' என்று சொல்பவர்களும் உள்ளனர். இவர்கள், அதையே தேடித் தேடி, காலத்தை கழிக்கட்டும்; விட்டு விடுங்கள். பெரியோரது உபதேசங்கள், மக்களின் அறியாமையை, அஞ்ஞானத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
மார்ச் 2 சிவராத்திரிஇறைவன் எளிமையானவன். அவன், பக்தனிடம் விரும்புவதும் எளிமையை தான். இதை வலியுறுத்தும் விரதம் தான் சிவராத்திரி. சிவனை வணங்க பெரிதாக எதுவும் தேவையில்லை. ஒரு கைப்பிடி வில்வ இலை, கொஞ்சம் தண்ணீர்... இதைக் கொண்டு தனக்கு செய்யும் பூஜையை, அவன் அன்புடன் ஏற்றுக் கொள்கிறான்.மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியை, சிவராத்திரியாக அனுஷ்டிக்கிறோம். இந்த நாளில், எல்லா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
எல்லாருமே தலைவன் தான்!என் மகன் படிக்கும் பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும், "எல்லாரும் தலைவன்' என்ற பாணியை கடைபிடித்து வருகின்றனர். "வழக்கமாக படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களையே, வகுப்புத் தலைவனாக நியமிப்பர். உங்கள் பள்ளியில் ஏன் இதுபோன்று செய்கிறீர்கள்?' என, பள்ளித் தாளாளரிடம் கேட்ட போது, அவர் கூறிய பதிலில், நான் அசந்து போனேன்... "ஒவ்வொரு வகுப்பிலும் வருகைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
எம்..ஜி.ஆர்., அப்போது முதல்வராகி விட்டார். "சினிமா எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையின் தொடக்க விழா நிகழ்ச்சி, எம்.ஜி.ஆர்., சாண்டில்யன், நான் ஆகியோர் பேச்சாளர்கள். சாண்டில்யன் பேசிவிட்டு அமர்ந்து விட்டார். நான் பேசும் போது, எம்.ஜி.ஆரை நோக்கி, "நீங்கள் படங்களில் நடித்த காலத்தில், "தூங்காதே தம்பி தூங்காதே...' போன்ற பாடல்களைப் பாடி, ரசிகர்களுக்கு அறிவுறுத்தினீர்; நாங்களும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேச யாத்திரிகர்களின் தென்னாட்டு பயண சீசன் துவங்கி விட்டது. மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என எல்லா புனிதத் தலங்களிலும், "கச கச'வென வட மாநில பக்தர்களின் கூட்டம்.மூவாயிரம், நாலாயிரம் கிலோ மீட்டர் தூரம் - 20 முதல், 30 நாள் பயணம் - பயணம் செய்யும் வாகனமோ நம்மூர்களில் காயலான் கடைக்கு அனுப்பப்பட்ட பஸ்கள். இந்தக் கொடுமையான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
*கா.பாலன், திண்டுக்கல்: நம்மிடமுள்ள, "அவுத்து விட்ட ஜனநாயகத்தை' விட, கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம்தான் நம் நாட்டுக்கு தேவை என்கிறேன்... உங்கள் கருத்து என்ன?நூத்துக்கு நூறு உங்களுடன் ஒத்துப் போகிறேன்! "இது ஜனநாயக நாடு; என்ன வேண்டுமானாலும் செய்வேன்...' என்ற திமிரில், அடுத்தவர் சுதந்திரத்தை, நிம்மதியை உருக்குலைக்கும் ஜனநாயகம் தேவையில்லை. சிங்கப்பூரில் இருப்பது போன்ற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
இதுவரை:ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடைபெறும் நடன நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தாள் மதுரிமா. நரேனை சந்திக்க, அவனது வீட்டிற்கு வந்தாள் விமான பணிப்பெண்ணான கவிதா. நரேனுடன் நட்பு முறையில் பழக விரும்புவதாக கவிதா கூறியதற்கு, திருமணம் செய்து, வாழ்வில் செட்டிலாகும்படி அறிவுறுத்தினான் நரேன். தான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்று கூறினாள் கவிதா —கவிதா, ஏற்கனவே திருமணம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
நடிகர்கள் லிவிங்ஸ்டன், பொன்முடி உள்ளிட்டோர் சினிமாவில் நடிக்க வரும் புதுமுகங்களுக்கு, நடிப்பு பயிற்சி கொடுக்கும் பள்ளி நடத்தி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, இப்போது, பேராண்மை பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனும் இலவச பயிற்சி பட்டறை ஆரம்பிக்க உள்ளார். இதில், டைரக்ஷன் சம்பந்தப்பட்ட பயிற்சி மட்டுமே வழங்கப்படும் என்கிறார். — சினிமா பொன்னையா.ஓவியா சினிமா கனவு!மன்மதன் அம்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
சாலையோரமாக நடந்து கொண்டிருந்தார் சொக்கலிங்கம். கார் ஒன்று, அவரை உரசியவாறு வந்து நின்றது; திடுக்கிட்டு விலகினார். பிறகுதான் தெரிந்தது, அது, முத்தரசு அண்ணனுடைய கார் என்று.கண்ணாடியை இறக்கி, சொக்கலிங்கத்தைப் பார்த்த முத்தரசன், ""என்ன சொக்கா... நடந்து போற... சைக்கிளை வித்துட்டியா?'' என்று கேட்டார்.புது காரிலும், முத்தரசன் போட்டிருந்த உடையிலும், அமெரிக்க பணம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், 20 வயது பெண்; எம்.ஏ., தமிழ் படிக்கிறேன். எனக்கு, கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். பெண் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களாய் தேடிப் பிடித்து படிப்பேன். என் தாயை, இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார் என் தந்தை. எனக்கு இரண்டு அக்கா. ஒருத்தி, எகனாமிக்ஸ் பி.எச்டி., படிக்கிறாள்; இன்னொருத்தி, எம்.எஸ்சி., நர்சிங் படிக்கிறாள். ஒரு தங்கை, பி.ஏ., ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
* நான் முள்ளாய்குத்தினாலும்முகம் சுளிப்பதில்லை நீ...* என் அழகுக்குதகுதியற்றவன் நீயெனமூக்கை உடைக்கிறேன்...உண்மையென ஆமோதித்துஎன் உச்சி முகர்கிறாய்!* எனக்கொரு கஷ்டமெனில்உனக்கு வந்ததாய்உதடு துடிக்கிறாய்...உனக்கொரு பிரச்னையெனில்நடிக்கத்தான் முடிகிறது என்னால்!* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்அதை வாங்கஅவசரமாய் யோசிக்கிறாய்...உன் மீது இடியே விழுந்தாலும்பதறாமல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
காலை டிபன் தயாரிப்பதில் நித்யா ஈடுபட்டிருக்க, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேரம் கழித்து எழுந்த நரேன், தோட்டத்துக்கு வந்தான். அங்கு, அவன் தாய் லட்சுமி, செம்பருத்தி பூக்களை பூஜைக்கு பறித்துக் கொண்டிருக்க, ""அம்மா... அப்பா எங்கேம்மா காணோம்?''""அவர் விடியற்காலையிலேயே எழுந்து போயிட்டாருப்பா. அவர் சிநேகிதருக்கு, இரண்யா ஆபரேஷன் பண்ணி, ஆஸ்பத்திரியில் இருக்காராம். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
திருவிடைமருதூர் சிவன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில், பிற சிவன் கோவில்களில் இருப்பது போல சிவலிங்கம் இருந்தாலும், ஒரே ஒரு வித்தியாசத்தில் மட்டும் லிங்கம் மாறுபட்டிருக்கிறது. அதாவது, இந்த லிங்கத்தில், வலது கரம் ஒன்று முளைத்திருக்கிறது. அபயகரமாகத் தோன்றும் அமைப்புடன் இந்த லிங்கம் எப்படி இங்கே உருவானது? இந்தத் திருவிடைமருதூர் மகாலிங்கத்திடம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
திருஇடைச்சுரம் ஊரில் உள்ள ஞாலபுரீஸ்வரர் ஆலயம், திருஈங்கோய் மலை மரகதாலேஸ்வரர் ஆலயம் ஆகிய இரண்டு இடங்களிலும், சிவபெருமானின் திருமேனி பச்சைக்கல் மரகதத்தால் ஆனவை. இங்கு, சிவபெருமான் பச்சை நிறத் திருமேனி உடையவராகத் திகழ்கிறார். ***சகஸ்ரலிங்கம்!* ஒரே லிங்கத்தில் ஆயிரம் சிறு சிறு லிங்கங்கள் செதுக்கப்பட்டிருப்பது சகஸ்ரலிங்கம் எனப்படும். திருவிரிஞ்சை, திருக்காளத்தி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
"ஐயோ... டாக்டர் டயட்டில் இருக்க சொல்கிறார்; என்னால் நாக்கை கட்டுப்படுத்தவே முடியவில்லை...'என்று புலம்புபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. தொந்தியும், தொப்பையுமாக, குண்டாக இருப்பவர்களின் ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் வராது என, டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது. மூன்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
ஆன்மஜோதி, அருட்ஜோதி, சிவஜோதி என்ற இம்மூன்றும் ஒன்று சேர்ந்ததே சிவலிங்கம். லிங்கத்தின் அடிவட்டம் ஆன்மஜோதி, சிவலிங்கத்தைச் சூழ்ந்துள்ள ஆவுடையார் அருட்ஜோதி, மேல்நோக்கி இருக்கும் சிவலிங்கம் சிவஜோதி. இந்த மூன்றும் சேர்ந்துதான், சிவலிங்கமாய் காட்சி அளிக்கிறது. ***வேறு வேறு வடிவங்களில் சிவன்!கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள ஸ்ரீமகாதேவர் ஆலயத்தில், ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
கடும் குளிர், பனிப்பாறைகள் நிறைந்த, ஆள் நடமாட்டமே இல்லாத தீவுப் பகுதியில் காணப்படும் உயிரினம், "பென்குயின்!' இந்த பென்குயின்கள் எண்ணிக்கை ஒரு தீவில் லட்சக் கணக்கில் பெருகி விட்டன.தெற்கு அட்லாண்டிக் கடலில் ஜார்ஜியாவின் தென் பகுதியில் உள்ள மக்களே வசிக்காத ஒரு தீவில் தான் இவ்வாறு அவைகள் பெருகி விட்டன. இந்த தீவில் மட்டும் மூன்று லட்சம் பென்குயின்கள் உள்ளன.இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X