Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
இறுதிச் சடங்கில் குவியும் மாலைகள்!இறப்பு நடந்த வீடுகளில் குவியும் பூ மாலைகளை அகற்றுவது பல இடங்களில் பெரும் பிரச்னையாக உள்ளது. அதை உணர்ந்த புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர், 'பூமாலை பிரச்னைகளுக்கு நகராட்சியே பொறுப்பெடுத்து, அந்த மாலைகளை அகற்றும்...' என அறிவித்துள்ளார். மேலும், சவ ஊர்வலத்தின் போது, தூக்கி எறியப்படும் மாலைகள், சாலையில் செல்வோர் மற்றும் வண்டியில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடான, 'மாணவனே... உன்னை உலகம் கவனிக்க...' நூலிலிருந்து:தேர்வுக்கு முன் பதற்றம், மறந்து போகுமோ என்ற பயம் வருவதை தவிர்ப்பது எப்படி?தேர்வு, 10:00 மணிக்கு எனில், குறைந்தது, ஒரு மணி நேரத்திற்கு முன், 9:00 மணிக்கே படிப்பதை நிறுத்தி, மனதை டென்ஷன் இன்றி, நெகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.மேலும், தேர்வுக்கு முன் தளர்ச்சியின்றி படித்திருந்தால் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
கடமையை முடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில், அறியாப் பருவத்தில், தம் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுகின்றனர், சில பெற்றோர். மண வாழ்வைப் பற்றியோ, இல்லற உறவைப் பற்றியோ ஒன்றுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவ்விளம்பெண்கள், பின், அனுபவிக்கும் துன்பங்கள் அளவிட முடியாமல் போய் விடுகிறது.திருவண்ணாமலை மாவட்ட வாசகி ஒருவர் எழுதிய கடிதம்: என் பெற்றோருக்கு நான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
தி.குணசேகரன், வீரபாண்டி: நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் கம்ப்யூட்டர்கள் ஒரு புறம், மறுபக்கம், நடிகர்களின் பிறந்த நாளுக்கு தோரணம் கட்டி, பாலாபிஷேகம் செய்யும் சினிமா ரசிகர்கள்; நாம் எதை நோக்கி போகிறோம்?பாலாபிஷேக கோஷ்டிகள் சிறியவை தான்; அவை, அதே நிலையிலேயே நிற்க, நாமும், நாடும் முன்னேற்ற பாதையில் தான் செல்கிறோம். அதேநேரம், பாலாபிஷேக, தோரண கோஷ்டிகளுக்காக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
தமிழகத்தின் கல்வி அறிவு அபாரம். படித்தவர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். மேற்கல்வி பயின்றவர்கள், 48 சதவீதம் என்கின்றனர்; பெருமையாக இருக்கிறது.ஆனால், ஒரு செய்தி நினைவுக்கு வரும்போது வருத்தமாக உள்ளது. ஏன் இப்படி மெத்தப் படித்த மாநிலக்காரர்களே, சாலை விதிகளை பின்பற்றாதவர்களாக இருந்து, கொத்து கொத்தாய்ப் பலரும் மரணிக்கக் காரணமாக இருக்கிற அளவுக்கு ஓட்டுகின்றனர்? புரியாத ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
முன்னணி கதாநாயகர்களுக்கு கல்லெறியும் மஞ்சிமா மோகன்!மலையாளத்தில் இருந்து, தமிழுக்கு வந்துள்ள மஞ்சிமா மோகன், கவுதம்மேனன் இயக்கத்தில், அச்சம் என்பது மடமையடா படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில், அவரது நடிப்பு பேசப்பட்டு வருவதை அடுத்து, புதிய படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய, சிலர் படையெடுத்தனர். அதையடுத்து, பல கதைகளை கேட்ட மஞ்சிமா, இப்போது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —சிவாஜியை வைத்து தேவர் எப்போது படம் எடுப்பார் என்ற கேள்வி வரும்போதெல்லாம், 'முதலில், எம்.ஜி.ஆரை வைத்து, 25 படங்களை எடுப்போம்; பின், கணேசனிடம் செல்வோம்...' என்று தன் கதை ஆசிரியர்களிடம் கூறுவார், தேவர்.அந்த ஆண்டு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
மார்ச், 4 காரியார் குருபூஜை'திரை கடலோடி திரவியம் தேடு' என்ற பழமொழிக்கு ஏற்ப, நிறைய படித்து, வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதித்து, பெரிய வீடு, ஆள், அம்பு, சேனை என வசதியாக வாழ்கிறோம். நாம், நம் குடும்பம் என்ற சுயநலத்திலேயே வாழ்வு, சுருங்கி விடுகிறது. 'நம் வாழ்வுக்கு பின், பெயர் சொல்ல என்ன செய்திருக்கிறோம்...' என நினைத்துப் பார்த்து, நாம் நம், பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்தாலே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
பரீட்சை வந்தாச்சு!பரீட்சை வந்தாச்சுபயம் வேண்டாம்அதுவும் ஒரு பண்டிகை என்றேமகிழ்வோடு கொண்டாடதயாராவாய்!பாஸ் மார்க் வாங்கிட மட்டும்தேர்வுகள் வருவதில்லைஉன்னை நீயேபரீட்சித்துக் கொள்ளும் நேரம் அது!சிந்தனை சிதறா கவனம்உன் கவசமாக இருக்கட்டும்படிப்பை மட்டுமல்ல - கல்விபடிப்பினையை சொல்லவல்லது!வெற்றிப்படிகளைத் தாண்டும் போதுசிலசமயம்தடுக்கியும் விழுவதுண்டுஅதுவே தோல்வி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 52; இளநிலை பட்டம் பெற்று, தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். என் கணவர் வயது, 54; தனியார் துறையில் உயர் பதவியில் உள்ளார். அடிக்கடி பணி நிமித்தமாக வெளியூர் செல்வார்; பொறுமைசாலி. எங்களுக்கு, இரு பெண்கள்; கல்லூரியில் படிக்கின்றனர்.என் மாமனார் தங்கமானவர்; மாமியாருக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை வரும். குடும்பத்தினர் அனைவரிடமும் மிகுந்த பாசம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
'நடிகவேள் ராதா' என்ற நூலிலிருந்து: சுயமரியாதை இயக்கத்திற்கு பலமான எதிர்ப்பு இருந்த காலம் அது. சுயமரியாதை இயக்க ஆதரவாளரான ராதா, ஒருமுறை, வெளியூரில் நாடகம் நடத்த போன போது, ராதாவின் நாடகத்தை நடத்த விடக்கூடாது என்று ஒரு கும்பல் முயற்சி செய்தது; ஆனால், எதிர்ப்புக்கு அஞ்சாமல், நாடகத்தை நடத்தினார். நாடகம் முடிந்து, அவர் வெளியே வரும் போது, அவரை அடித்து உதைக்க, கொட்டகை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
பிரபல தொலைக்காட்சியின், பிரபலமான, 'பார் புகழும் பாடகி' நிகழ்ச்சியின் அரையிறுதிச் சுற்றில், தன் மகள் பாடுவதை, பெருமையுடன் பார்த்தாள் கண்மணி. அவளுக்கு இதில் அதிக நாட்டமோ, திறமையோ கிடையாது. கல்லூரியில், தமிழ் இலக்கியம் படித்த நாட்களில், மேடையில் பேசும் திறன் இருந்தது. கண்மணியின் கணவர் அழகேசன் ரசாயனத் துறை பேராசிரியராக இருந்தபோதும், சங்கீதத்தில் ஆர்வம் உள்ளவர்; ஓரளவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்... * காலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். மேலும், செரிமான பிரச்னைகள் நீங்குவதுடன் முடி நன்கு கருமையாக வளரும்.* ரத்தசோகை உள்ளவர்கள், காலையில், ஒரு பேரிச்சம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
படத்தில் உள்ள இந்த புகைப்படத்தை பார்த்து, வேதனைப்படாதவர்களே இல்லை. வறுமையால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் கெவின் கார்பட்டர் என்ற இளைஞரால் எடுக்கப்பட்ட இப்படம், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியானது.இப்படத்திற்கு, புகழ்பெற்ற, 'புலிட்சர்' விருது கிடைத்தது. ஆனால், இதை படமாக்கிய கெல்வின், 'இப்படிப்பட்ட உலகில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X