Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
மார்ச் 4 - மாசி மகம்!இறந்தன பிறப்பதும், பிறந்தன இறப்பதும், இருப்பது மறைவதும், மறைவது தோன்றுவதும் பரம்பொருளான சிவபெருமானின் படைப்பு ரகசியம். அந்த படைப்பு ரகசியத்தை இறைவன், தன் சக்திகளில் ஒன்றான பிரம்மாவிடம் ஒப்படைத்தார். உலகில், தர்மம் குறைந்து அதர்மங்கள் தலை தூக்கும் போது, எம்பெருமான் சிவபெருமான், உயிர்களின் நிலையற்ற தன்மையை உணர்த்தவும், தர்மத்தை நிலை நாட்டவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
ஏமாறாதீர் பெண்களே...நானும், என் கணவரும் அரசுப் பணியாளர்கள். இருப்பினும், வீடு கட்ட, டூ வீலர் வாங்க இப்படி எதுவானாலும், என்னையே லோன் போடச் சொல்வார் என் கணவர். 'குடும்ப நன்மைக்காக தானே செய்கிறோம்...' என்று அவர் சொல்லும் அத்தனை லோன்களையும், என் பெயரிலேயே போடுவேன். அவர் எந்த லோனும் போடாமல், சம்பளத்தை முழுவதுமாக கொண்டு வருவார்.கடைசியில் தான் உண்மை புரிந்தது. சமீபத்தில், தன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
பள்ளிக்கூடம் விடும் நேரமானதால், சென்னை சிந்தாதிரிப்பேட்டை நேப்பியர் பூங்காவிலிருந்து, வேக வேகமாக சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தான் ராதா. சைக்கிளை கடையில் விட்டு விட்டு வாடகையாக காலணா கொடுத்த பின், புத்தகப் பையுடன் வீட்டை நோக்கி நடந்தான்.உண்மையிலேயே, பள்ளிக்குச் சென்றிருந்த அண்ணன் ஜானகி ராமன் வருவதற்கும், ஊர் சுற்றி விட்டு ராதா வீட்டுக்குள் நுழைவதற்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
அன்றைய மீட்டிங்கில்... 'ஆடும் வரை ஆட்டம்... ஆயிரத்தில் நாட்டம்...' என்ற கண்ணதாசனின் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தார் பெரியசாமி அண்ணாச்சி.அந்த நேரத்தில், 'சேடப்பட்டியார்' என அன்புடன் நண்பர்களால் அழைக்கப்படும் நண்பர், தாம் வாங்கிய புதுக்காருடன் வந்து சேர்ந்தார்.மத்தியஸ்தம் செய்வதிலும், சபையை சுமுகமாக நடத்திச் செல்வதிலும் திறமை கொண்டவர் என்பதால், 'சேடப்பட்டியார்' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
ரா.ராகுல், பொறையூர்: ஒரு பெண், மற்றொரு பெண்ணை, 'அழகு' என்று ஒத்துக் கொள்வதில்லையே... ஏன்?இன்று வரை எனக்கும் இது, புரியாத புதிர் தான். விபரம் தெரிந்த பெண் வாசகியர் ஏன் இப்படி என்று எனக்கு எழுதலாமே! என்.நாகராஜன், ஓடந்துறை: இன்றைய விஞ்ஞான உலகில் ஆங்கில அறிவு அவசியம் தானே?ஆங்கில அறிவு தேவை என்று தாய்மொழி தமிழைப் புறக்கணிக்கிறோம். இதனால், ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
கண்ணாடியில் நம் முகத்தை, நாம் பார்க்கிற பார்வை வேறு; எதிராளியின் பார்வை வேறு. நமக்கு, நாம் சுமாராக தோன்றலாம். ஆனால், எதிராளி, 'இன்னைக்கு நீ சூப்பரா இருக்கே...' என்று கூறலாம்.இதே முரண்பாடு, நம் செயல்களுக்கும் கற்பிக்கப்படலாம். நம் கருத்துக்கு நேர்மாறான கருத்தை எதிராளி வெளிப்படுத்தும் போது, 'ஓ... இதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா...' என்று வியப்பும், சில சமயங்களில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட, கையிலிருந்த துண்டால் வாயைப் பொத்தி, குலுங்கிக் குலுங்கி அழுதார் அருணகிரி.அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் கடைநிலை ஊழியராகப் பணிபுரியும் அருணகிரி, பிரேதப் பரிசோதனைக்காக வெளியில் எடுத்துப் போடப்படும் மனித உடலின் உள்ளுறுப்புக்களை, பிரேத பரிசோதனை முடிந்ததும், மறுபடியும் அந்த உடலினுள்ளேயே திணித்து, கோணிப்பையைத் தைப்பது போல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
ரஜினிக்கு 'டத்தோ' விருதுசமூக சேவை மற்றும் கலைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மலேசிய அரசு, 'டத்தோ' விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில், இதுவரை ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், நடிகை மிச்செல்லியோ மற்றும் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் ஆகியோர் ஏற்கனவே இவ்விருதை பெற்றுள்ளனர். இந்நிலையில், 'நடிகர் ரஜினிகாந்துக்கும் அந்த உயரிய விருதை மலேசிய அரசு வழங்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
இன்னும் ஒரு சில நாட்களில் பொதுத் தேர்வு துவங்க இருக்கிறது. எவ்வளவு தான் சிறப்பாக படித்திருந்தாலும், தேர்வு நாள் நெருங்க நெருங்க பெரும்பாலான மாணவ - மாணவியருக்கு பயம், பதற்றம் மற்றும் டென்ஷன் ஏற்பட்டு, படித்ததெல்லாம் மறந்து விடும் நிலைமைக்கு ஆளாகின்றனர். இது, முழுக்க முழுக்க தவிர்க்கப்பட வேண்டியது. தன்னம்பிக்கையை வளர்த்து, வெற்றி பெற, கீழே உள்ள, 'டிப்ஸ்'கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
அன்புள்ள அம்மா அவர்களுக்கு வணக்கம்.என் வயது, 28; வீட்டுக்கு ஒரே பிள்ளை. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன்; சிறுவயதிலிருந்தே தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தேன். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன்; தற்போது, அதிலிருந்து விலகி, வேறு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். என் அப்பா, இறந்து விட்டார். என் அப்பாவிற்கு, என் அம்மா இரண்டாவது மனைவி. அப்பாவின் முதல் மனைவி மற்றும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
நினைக்க மறந்த மானிடன்!யாருக்காகவோஎதற்காகவோவேண்டாதவைகளையும்விழுங்கித் தொலைக்கும் மானிடன்!நிரம்பித் தளும்பும் நிறைகுடத்தில்பாற்கடலை பதுக்க நினைக்கும்பகல் கொள்ளை மானிடன்!மானம் மதி இழந்துநாணம் தொலைத்துவாங்கி வாங்கிவயிறு புடைக்கும்வக்கத்த மானிடன்!அறுத்தெறிய முடியாதஆசைகளில்ஊதிப்போனஉதவாக்கரை மானிடன்!எறிந்த கல்லில்விழுந்த கனியை எத்திவிட்டுவிருட்சத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
இந்தியாவின் வட மாநிலங்களான கோல்கட்டா மற்றும் மும்பை போன்ற பகுதிகளில், மாசி மாத பவுர்ணமி அன்று, ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.மூன்று நாட்களுக்கு முன்னதாகவே துவங்கிவிடும் இப்பண்டிகையில், வண்ண பொடிகளையும், வண்ணச் சாயங்கள் கலந்த நீரையும், ஒருவர் மீது ஒருவர் தூவி குதூகலமாக கொண்டாடுவர்.இந்த ஹோலி பண்டிகையின் வரலாற்றை பார்ப்போமா...அரக்கனான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
புது மனைவி சுஜியை பைக்கில் ஏற்றிக் கொண்டு மகன் வேலைக்குக் கிளம்ப, ஹாலில் கணவன் அருகில் உட்கார்ந்திருந்த மைதிலி, ''எனக்கு அப்பவே தெரியும், இது சரி வராதுன்னு! கல்யாணம் முடிஞ்சதும், தனிக்குடித்தனம் வச்சுடலாம்ன்னு சொன்னேன். உங்க மகன் கேட்டானா... 'கடைசி வரை உங்களோடு தான் இருப்பேன்; ஒரே ஊர்ல தனித்தனி வீடு தேவையில்ல; எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்'ன்னு சொன்னான். வரப் போறவ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
காந்திஜியின் சேவா கிராமம், வார்தா ஆசிரமத்திற்கு சென்ற பெண் எழுத்தாளர் குமுதினி எழுதிய, 'சேவா கிராமத்தில் ஒரு தினம்' என்ற கட்டுரையிலிருந்து:ஆசிரமத்தில், 1:00 மணியளவில் மதிய சாப்பாட்டுக்கு மணியடிக்கப்படும். சாப்பாடு பரிமாறப்படும் என்ற அறிவிப்பே அது! உணவுக் கூடத்தின் வெளித் தாழ்வாரத்தில் இரண்டு வரிசையாக எல்லாரும் உட்காருவர். ஒரு பெஞ்சின் மேல் வைக்கப்பட்டிருக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
தற்போது, உலக நாடுகள் பலவற்றிலும், 'போர்டி பெயின்டிங்' பிரபலமாகி வருகிறது. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் தங்கள் உடலில் கண், மூக்கு மற்றும் வாய் போன்ற உறுப்புகளை தத்ரூபமாக வரைந்து கொள்வது பேஷனாக உள்ளது. இப்படி உறுப்புகளை வரைய, ஏராளமான ஓவியர்கள் இருக்கின்றனர். சில குறும்புக்காரர்கள் மறைக்க வேண்டிய உறுப்புகளை கூட, ஓவியமாக்குவதுண்டு. இவர்களை கண்காணித்து கைது செய்வதில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
கேரளாவில், 'பார்'கள் மூடப்பட்டு, அரசு மது விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுவிட்ட பின், ஒன்றாம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது, ஞாயிற்றுக்கிழமையும் கடைகள் திறப்பது இல்லை. இதனால், மற்ற நாட்களில் கடைமுன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் 'குடிமகன்கள்!' கோழிக்கோடு மலப்புறத்தில் உள்ள ஒரு மதுக்கடை தான் இது. கடை திறப்பதற்காக காலையிலேயே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X