Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
இறைவன் அனைத்து இடங்களிலும், நீக்கமற நிறைந்திருப்பவன் என்று சொன்னால், நாத்திகவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாத்திகர்கள் சொல்வதை, ஆன்மிகவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதேசமயம், ஆன்மிகவாதியோ, நாத்திகவாதியோ யாராக இருந்தாலும், அனைவரையுமே கோப உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது என்ற உண்மையை, ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.கோபத்திற்கு, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
மார்ச் 2 - கொடை விழா ஆரம்பம்சபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டுமென்றால், பத்து வயதுக்குள்ளோ அல்லது ஐம்பது வயதைத் தாண்டியோ இருக்க வேண்டும். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு, மாசித்திருவிழாவின் போது, பெண்கள் மாலை அணிந்து செல்வர். இயற்கை எழில்மிக்க இந்தக் கடற்கரை கோவில், நாகர்கோவிலிலிருந்து, 17 கி.மீ., ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
வகுப்பறையில் கேமரா இருப்பது நல்லது!கடந்த வாரம், எங்கள் கல்லூரியில், வகுப்பு நடக்கும் போது, திடீரென்று, கல்லூரி முதல்வர் உட்பட, சில பேராசிரியர்கள் எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.அங்கு, கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவனை அழைத்து சென்றனர். மறுநாள் முதல், அந்த மாணவன், கல்லூரிக்கு வரவில்லை. அவனை கல்லூரியிலிருந்து நீக்கி விட்டனர். என்னவென்று விசாரித்தபோது, அதற்கான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
சிவாஜியிடம் உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு, தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுப்பார். ஆனால், கடைசியில் ஏதாவது ஒரு புதுமை செய்து, பார்ப்பவர்களின் மொத்த கவனத்தையும், தன் பக்கம் இழுத்து விடுவார். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். பாசமலர் படத்தில், சிவாஜி கம்பெனி முதலாளி; அவரிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்காக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
'மணி... உனக்கு ஒரு வாரம் அண்ணா சாலை ஆபீஸ்ல, 'டியூட்டி!' ஆசிரியரின் உதவியாளர் லீவு. அதனால் இங்கு வந்து வேலையப் பாரு; எழும்பூர் ஆபீஸ் போக வேண்டாம்...' என, எச்.ஆர்., உத்தரவு பிறப்பிக்கவே, உற்சாகமானேன். ஆசிரியரின் நேரடிப் பார்வையில், ஒரு வாரம் வேலை செய்யப் போகிறோம் என்பதால், உற்சாகமாக இருந்தது.ஆசிரியரின், 'ரூம்' முழுக்க புத்தகங்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள்... அவற்றை அடுக்கி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
ஜி.ப்ரியா, கோவை: நான் காலையில் வேலைக்குச் செல்லும் போது, புட்போர்டில் நிற்கும் கல்லூரி மாணவர்கள், என்னிடம், அவர்களுடைய நோட்டுகளை கொடுக்கின்றனர். இதை பஸ்சில் பயணம் செய்பவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர். நான் மாணவர்களுக்கு உதவுவதை நிறுத்தலாமா அல்லது சக பயணிகளின் ஒரு மாதிரியான பார்வையை தவிர்த்து விடலாமா?மாணவர்கள் நோட்டு புத்தகம் தருவதோடு நின்றால், தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
அவசர அவசரமாகத் தன்னுடைய தோள் பையில் துணிகளையும், ஏனைய பொருட்களையும் அடைத்துக் கொண்டிருந்தாள் அருணா. ஊரில் எத்தனை நாட்கள் தங்க வேண்டும் என்று தெரியவில்லை.'அம்மாவ ஐ.சி.யு.,வில் சேர்த்திருக்கிறோம். உடனே புறப்பட்டு வா...' என்ற, தங்கையின் மொபைல் அழைப்பைக் கேட்டு, புறப்பட்டு கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு என்ன என்று தெரியாத கவலை, மனதை குடைந்தது.''ஹாய், எங்கே கிளம்பிட்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
மறைந்த மூப்பனாரின் பிறந்தநாள் விழா, 2001ல் சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவை ஏற்பாடு செய்திருந்த பீட்டர் அல்போன்ஸ், 80 ஏழைகளுக்கு திருமண ஏற்பாடு செய்து, மணமக்களை வாழ்த்த வருமாறு, மூப்பனாரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.மணமக்களை வாழ்த்த, வ.கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணுவும் வந்திருந்தார். நல்ல கண்ணு, மூப்பனாரை மேடையில் சந்தித்தவுடனேயே, மூப்பனாரின் கரங்களைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
ஏ.ஆர்.முருகதாசின் உளவுத்துறை!துப்பாக்கியைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, கோல்கட்டாவில் தொடங்கப்பட்டு, இப்போது சென்னையில் நடக்கிறது. இந்நிலையில், அப்படத்தின் கதை, இணையதளங்களில் பரவி விட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த முருகதாஸ், அவசரகதியில், கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின், படத்தின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
ஒரு முறை குற்றால டூர் வந்த வாசகர்கள், திரும்பவும், குற்றால டூரில் கலந்து கொள்ள ஆசைப்பட்டாலும், அடுத்தடுத்த வாசகர்களுக்கு வாய்ப்பு தருவதற்காக, மனம் நிறைந்த வாழ்த்தை சொல்லி, கடிதம் எழுதுவார்களே தவிர, வரமாட்டார்கள். இது, வாசகர்கள், அவர்களுக்கு அவர்களே, விதித்துக் கொண்ட கட்டுப்பாடு.இந்த கட்டுப்பாட்டை மீறி, விழுப்புரம் வாசகி யாஸ்மின், மீண்டும் ஒரு முறை வருவதற்காக, ஆயத்தம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
அன்புள்ள அம்மா —என் வயது 27; திருமணம் ஆகி, 11 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் குடும்பமும், என் கணவர் குடும்பமும், மிக ஏழ்மையான குடும்பம். ஆனால், என் கணவர் குடும்பத்தினர், மிகவும் பந்தா செய்வர். ஒன்றும் இல்லாவிட்டாலும், பிறரை மதிக்க மாட்டார்கள். என் கணவருக்கு, பல பெண்களுடன், ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, பல இடங்களில் அடி, உதையும் கிடைத்திருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
சிவலிங்கத்தின் கண்களில் வழியும் ரத்தத்தை நிறுத்த, தன் கண்ணையே தானம் கொடுத்து, கண்ணப்ப நாயனாராக புராணத்தில் என்றும் போற்றப்படுகிறார் திண்ணன் என்ற கண்ணப்பர்.அந்த தானம் கடவுளின் மேல் கொண்ட காதலால் நடந்தது. ஆனால், எத்தனையோ பேர், யார் யாருக்கோ, எதற்கு கொடுக்கிறோம் என்று கூட தெரியாமல், தங்கள் ரத்தத்தை தானமாக கொடுத்து, பல ஆயிரக்கணக் கானவர்களின் உயிர்களை காப்பாற்றும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
கொடுப்பினை இல்லை!நகரும் நாட்களில்,நான் படும்பாட்டைஎண்ணி அழுகிறேன்...எழுத்தில் வடிக்கிறேன்!அதிகாலை விடியலில்குயிலின் கூவலையோபூபாள ராகத்தையோரசிக்க நேரமில்லை...குக்கர் விசிலிலும்கூட்டுப் பொரியலிலும்குழம்பி போகிறேன்!அழும் குழந்தையைஅரவணைக்கப் போய்,அடுப்பிலே பாலைபொங்க விட்டு...அதைப் பார்க்கும்போதேஅடுத்ததை கோட்டை விட்டு...அப்பப்பா!அடுப்படியிலே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
எட்டு மணி செய்திக்கான நேரம் திரையில், 'படபட'த்துக் கொண்டிருந்தது. சிப்ஸ் பொட்டலத்துடன், செய்தியை நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து கேட்க தயாராக இருந்தான் ஆலோலசிங்கம். கரண்டியுடன், அடுக்களையில் இருந்து கோபமாய் வந்தாள் சிந்தாமணி.''காலையில, அந்த செங்குரங்கு வனஜாவோட புருசன் கிட்ட பேசுனீங்களா?'' கரண்டியை முகத்திற்கு நேராய் ஆட்டிக் கொண்டு கேட்டாள்.''ஏன் சிந்தாமணி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
வேடிக்கை, வினோதங்களை நிகழ்த்தி காட்டுவதில், சீனர்களை அடித்து கொள்ள முடியாது. சமீபத்தில், இங்குள்ள ஒரு தனியார் நிறுவனம், காதலர்களுக்காக வித்தியாசமான போட்டியை நடத்தியது. 'காதலர்கள், தங்கள் காதலியை தூக்கி வைத்து, முத்தம் கொடுக்க வேண்டும். யார், நீண்ட நேரம் முத்தம் கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு வைர மோதிரம் பரிசு' என, அந்த நிறுவனம் கூறியிருந்தது. ஏராளமான காதலர்கள், அந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
படைப்பாளிகள், தங்களின் படைப்புகளை பிரபலப்படுத்த, இப்போதெல்லாம், ரூம் போட்டு, யோசிக்க துவங்கி விட்டனர். போலந்து நாட்டை சேர்ந்த, ஒலோக் என்ற ஆடை வடிவமைப்பாளருக்கு, தன் படைப்பாற்றலை வெளிப்படுத்த, 'ரயிலுக்கு ஆடை தயாரித்தால் எப்படி இருக்கும்?' என்ற புதுமையான யோசனை, ஏற்பட்டது. அடுத்த நொடியே, தன், குழுவினருடன் களமிறங்கிய இவர், கலர், கலரான துணிகளை வாங்கி, ரயில் பெட்டிகளுக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
ஹாலிவுட்டின் அழகுப் பதுமை, ஏஞ்சலினா ஜோலியும், பிரபல நடிகர் பிராட் பிட்டும், கடந்த சில ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இனிமையாக சென்று கொண்டிருந்த இவர்களின் இல்லற வாழ்வில், லூபிதா என்ற நடிகையால், புயல் வீசிக் கொண்டிருக்கிறது. பிராட் பிட்டும், லூபிதாவும், சமீபத்தில், ஒரு படத்தில் சேர்ந்து நடித்தனர். இதில், லூபிதாவிடம் மனதை பறி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
ரா.வீழிநாதன் என்ற பெயர், எனக்குள் எப்போதும் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தும். அது 'ழ'கரத்தால் அலங்கரிக்கப்பட்ட, அழகான பெயர் என்பதால் மட்டுமல்ல; பல, இந்தித் தொடர்கதைகளை, மொழி பெயர்த்து, 'கல்கி'யில் வெளியிட்டவர் ரா.வீழிநாதன் என்பதால். 'எங்கே பிடித்தார் இந்த வீழிநாதன் என்ற பெயரை' என்று, இத்தனை காலமாக ஒரு யோசனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 'ஸ்ரீ தேஜினி வன மஹாத்மியம்' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
அமெரிக்காவில், லேடி காகா என்பவர், பிரபலமான பாப் பாடகி. பேஷன் என்ற பெயரில், இவர் எப்போதும் வித்தியாசமான தோற்றத்துடன் தான் காட்சி அளிப்பார். இவரைப் பார்த்து, பிரபல இந்தி நடிகை தனிஷா சிங், ஒரு கிறுக்குத்தனமான வேலையை செய்துள்ளார்.சமீபத்தில், ஒரு பேஷன் ஷோவில் பங்கேற்ற இவர், மாட்டிறைச்சியை, உடைபோல் உடலில், தொங்க விட்டு, வந்தார். அவரின் இந்த கோலத்தை பார்த்தவர்கள், தலையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X