Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
பணம் என்பதும், பொருள் என்பதும் ஒரே இடத்தில் தங்கி இருப்பதில்லை. அது, ஒவ்வொரு இடமாக போய்க் கொண்டே இருக்கும். சிலரிடம் உள்ள செல்வம், நல்ல காரியங்களுக்கு செலவிடப்படும். கோவில், கும்பாபிஷேகம், குளம் வெட்டுதல் போன்ற பொதுநல காரியங்களுக்கு செலவிடப்படும்; சிலரிடம் உள்ள பணம், நல்ல காரியங்களுக்கு செலவிடப்படாமல், தீய வழிகளில் செலவிடப்படும்.ஒரு தாசியின் மகள், தன் தாயைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
மார்ச் 7 - மாசி மகம்!நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விழாக்களை, நம் முன்னோர் உருவாக்கியுள்ளனர். சித்திரை மாதம் சித்திரை (சித்ரா பவுர்ணமி), வைகாசி விசாகம், ஆனி உத்திரம் (நடராஜர் அபிஷேக நாள்), கார்த்திகையில் கார்த்திகை (திருக்கார்த்திகை), மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), தைப்பூசம், மாசி மகம், பங்குனி உ<த்திரம் (சாஸ்தா அவதார நாள்) ஆகியவை நட்சத்திர ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
சாலை விதிகள் வகுப்புக்கு சபாஷ்!நானும், என் தோழியும், மார்க்கெட்டிற்கு சென்று திரும்பிய போது, என் மகள் படிக்கும் பள்ளியைச் சேர்ந்த, மாணவ - மாணவியர் நெடுஞ்சாலையின் ஒரு பக்கமாக நின்றபடி, நோட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தனர்.ஏன், எதற்காக என, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், அங்கு சென்று, ஒரு மாணவியை அணுகி, "என்ன விஷயம்?' என்று கேட்டேன். அதற்கு அந்த மாணவி, "எங்கள் பள்ளியில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், கிடைக்கிற பிராவிடண்ட் பண்ட், கிராஜுவிட்டி பணத்தை உடனே செலவழித்துத் தீருவது என்று எண்ணுவது, மானிடருக்கே ஏற்பட்ட சாபக்கேடு.சில அதிபுத்திசாலிகள், வட்டியால் வாழலாம் என்று, எந்த பண்டிலாவது போட்டுவிட்டுக் கையைப் பிசைவர். (கை என்பதே, பிசைவதற்கு வசதியாகத்தான், கடவுள் படைத்திருக்கிறார். பணத்தை சேர்த்து, பண்டில் போட்டு விட்டு தான், பிசைய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
கடந்த வாரம் சேலம் கேம்ப்! திடீரென, பெரியசாமி அண்ணாச்சியிடமிருந்து போன்!"ஏம்ப்பா மணி... நானும், மயினியும் (அண்ணி - அதாவது எனக்கு அண்ணி - நான் இவரை அண்ணாச்சி என அழைப்பதால்...) சேலம் வந்திருக்கோம்... மதியால (மதிய) சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர்றீயா?' என அழைப்பு விடுத்தார்.அண்ணாச்சி வாசம் செய்வதென்னவோ சென்னைதான் என்றாலும், அவரது மாட்டுத் தீவன தொழிற்சாலை சேலத்தில் தான் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
** கே.சுந்தர், உத்திரமேரூர்: எப்படிப்பட்டவர்களை நம்பக் கூடாது?நீங்க நல்லா இருந்தா அதுவே போதும் என்கிறார்களே... அவர்களை நம்பவே கூடாது! "உங்களால் சில நன்மைகள் கிடைக்கும் என்பதால் தான், உங்களோடு பழகிக் கொண்டிருக்கிறேன்...' என நேரடியாக சொல்கிறார்களே அவர்களை முழுமையாக நம்பலாம்!****சு.குணசேகரன், திண்டுக்கல்: மனிதனுக்கும், குரங்குக்கும் என்ன வித்தியாசம்?வித்தியாசம் ஒன்றே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
சென்னை துறைமுகத்தில் வேலை பார்ப்பவர் @Œரன்; புது பெருங்களத்தூரில் வசிப்பவர்.தான் ஒரு ஓவியனாக உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால், முழுநேர ஓவியராக முடியவில்லை. துறைமுகத்தில் வேலை பார்த்தது போக, மீதமுள்ள நேரத்தில் ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல், கட்டுரை எழுதுதல் என்று, பன்முக கலைஞராக இருந்தார்.இந்நிலையில், வெட்டப்பட்ட வேப்ப மரத்தின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு விட்டால், எந்த துறையில் வேண்டுமானாலும் சாதித்துக் காட்டலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார், ஜெசின் மார்வடல் என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண். பேச்சு வராத குழந்தைகளுக்கு, பேசுவதற்கு கற்றுக் கொடுக்கும் படிப்பில் பட்டம் பெற்றவர் இவர். ஆனால், தனக்கு சற்றும் பரீச்சயம் இல்லாத ஓவியத் துறையில் புகுந்து, சாதித்துக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
ஜவஹர்லால் நேரு, தன் இறுதி விருப்பமாக எழுதி வைத்தது...இந்திய மக்களிடமிருந்து, நான் அளவற்ற அன்பையும், பாசத்தையும் பெற்றுள்ளேன். என்னால் செய்ய முடிந்தது எதுவும், அவர்கள் எனக்கு அளித்ததில் சிறு பகுதி கூட, ஈடு செய்ய முடியாது. அன்பெனும் மதிப்புமிக்க ஒன்றுக்குப் பதிலாக, திருப்பித் தரக்கூடிய பொருள் ஏதும் கிடையாது. எஞ்சியுள்ள என் வாழ்நாளில், என் மக்களுக்கும், அவர்கள் காட்டும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
கொலை வெறியின் புது வடிவம்!கொலைவெறி பாடலை, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெறும் விளம்பர படத்துக்காக, புதிய வடிவில் தயார் செய்து வருகிறார் தனுஷ். மேலும், இந்த விளம்பரத்தில், தன்னுடன் இணைந்து நடிக்க, அனுஷ்கா வையும், "புக்' செய்துள்ள தனுஷ், இந்த விளம்பர வேலைகள் முடிந்த பிறகு, சச்சினை நேரில் சந்திக்க இருக்கிறார். "சச்சினின் ரசிகனாக இருந்தும், இப்போது தான், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான ராம்குமாரின் வீடு, அந்த அதிகாலை வேளையிலும் பரபரப்பாக இருந்தது. வீட்டின் உள்ளேயிருந்த ஒரு ரகசிய அறையில், நடிகரும், ஒரு அரசியல் தலைவரும், கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.""தம்பி... உங்க பிரச்னையை நேரடியா நிதியமைச்சர் கிட்டயே சொல்லி விட்டேன். அவர் உங்க பேரக் கேட்டதுமே, "கவலைப்பட வேண்டாம். நான் பாத்துக்கறேன்'னு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
"மணி மாமா, எங்கே போயிருந்தீங்க, பார்க்கவே முடியலையே...' என்று நான்கு வயது கோதாவரி கேட்ட கேள்விக்கு, "ஒரு வேலையாக வெளியூர் போயிட்டேன்; இனி இங்க தான் இருப்பேன்...' என்று புன்முறுவலுடன் பதில் அளித்துக் கொண்டே, அந்த குழந்தைகள் காப்பகத் திற்குள் நுழைந்தார் மணி.சென்னையை அடுத்துள்ள வந்த வாசியைச் சேர்ந்தவர் வெங்கடாராகவாச்சாரி மணி. பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில், கைதிகளின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
மனித வாழ்வில் சோகங்கள் நிகழ்வது வழக்கமானது தான். ஆனால், வாழ்க்கை முழுவதுமே சோகமயமாக இருந்தால்... அப்படி ஒரு சோகமயமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த, மூன்று ஏழைச் சகோதரிகள். சவிதா வயது 23, மோனிஷா வயது 18, சாவித்திரி வயது 16 ஆகிய மூன்று சகோதரிகளும், புனே அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர். ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். தந்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், 38 வயது பெண். எனக்கு சொந்தத்தில் திருமணம் நடந்தது. 16 வயது மகன், 13 வயது மகள் என, இரண்டு குழந்தைகளுக்கு தாய். நான் அரசுத் துறையில் வேலை செய்கிறேன்; என் கணவரும் அதுபோலவே. என் பிரச்னைக்கு வருகிறேன்...நான், 12 வருடங்களாக அரசுப் பணியில் இருப்பவள். நான் வேலை பார்க்கும் ஊருக்கு, பஸ்சில் சென்று வருகிறேன். அங்கு எனக்கு நல்ல பெயர். இப்படி இருக்கையில், இரண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
நாளை என்பது....* நாளை என்பதுஉடலை உயிரோடுஒட்டி வைக்கும் நம்பிக்கை!* இன்றைய பசியை,நாளை கிடைக்கப்போகும்உணவு பசியாற்றாது...ஆனால்,நம்பிக்கையூட்டும்!* நாளைவிருட்சமாவோம் என்றநம்பிக்கையில் தான்பிரமாண்ட மரம் கூட,சிறு விதையுள்தன்னை சுருக்கிதவம் கிடக்கிறது!* நாளைய நம்பிக்கைதான்இன்றைய அவமானவலிகளுக்கெல்லாம் மருந்து!* நம்பிக்கை இழந்தவன் தன்னை இழந்தவன்!* நேற்றைய விதைப்பேஇன்றைய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
விடிந்து கண் விழித்தபோது , "அப்பாடா...' என்று இருந்தது அருணுக்கு. இன்று வெள்ளிக்கிழமை. இந்த ஒரு நாளைக் கல்லூரியில் கழித்து விட்டால் போதும்.முழுதாக இரண்டு நாட்கள் விடுமுறை.யப்பா, எவ்வளவு செய்யலாம் இந்த இரண்டு நாட்களில்?முதலில், இப்படி காலை ஆறரை மணிக்கு எழுந்திருக்க வேண்டாம். அவசரக் குளியல் இல்லை. அப்பாவுக்கு பயந்து, இட்லிகளை விழுங்க வேண்டியதில்லை. கல்லூரி பஸ் பிடிக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
பெரு நாட்டைச் சேர்ந்த, மூன்று வயது சிறுவனின் வயிற்றில், கரு உருவாகியுள்ளதாக வெளியான தகவல், உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கரு, அரை கிலோவுக்கும் குறைவான எடையுடன், ஒன்பது அங்குல நீளத்தில், ஒரு மரப்பாச்சி பொம்மை போல் இருப்பதாகவும், மூளை, இதயம் போன்றவை அதில் உருவாகவில்லை என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனாலும், கண்கள், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X