Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
சூடிக் கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாளை, பெரும்பாலும் நின்ற கோலத்தில் தான் தரிசிக்க முடியும். ஆனால், அமர்ந்த கோலத்தில் அவளைத் தரிசிக்க, திருச்சி மாவட்டம், அன்பில் சுந்தரராஜப் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். இது, 108 திவ்யதேசங்களில் ஒன்று!'இந்த உலகத்தில் தானே அழகானவன்...' என்ற கர்வம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது; எனவே, அவரை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார், பெருமாள். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
பெண்மையை பெருமைபடுத்துவோம்!என்னுடன் பணியாற்றும் நண்பர், தன் மனைவியை ஒருபோதும் குறை கூற மாட்டார்; பெருமையாகவே பேசுவார். அதனால், 'உங்க மனைவியிடம் எந்த குறையுமே இல்லயா, அவர் தப்பே செய்ய மாட்டாரா...' என்று கேட்டபோது, 'குறை இல்லாத மனிதன் யார் இருக்கா... எல்லாரிடமும் ஏதாவது சில குறைகள் இருக்கத் தான் செய்யும். தவறு செய்யாத மனிதர்களே இல்ல; இதற்கு நானும் கூட விதிவிலக்கல்ல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
விண்ட் சர்பிங் - கடல் மற்றும் ஏரியில் பலகை ஒன்றின் மீது நின்று, காற்றுக்கு ஏற்றபடி, கைகளால் பாய் மரத்தை லாவகமாக கையாண்டு, தண்ணீரில் சறுக்கி செல்லும் விளையாட்டு! இந்த விளையாட்டை நானும், லென்ஸ் மாமாவும் ஒரு காலத்தில் கற்றுக் கொண்டோம்.பல ஆண்டுகள் உருண்டோடி விட்டது, 'விண்ட் சர்ப்' செய்து!திடீரென, 'விண்ட் சர்பிங்' ஆசை தொற்றிக் கொண்டது எனக்கு! கிழக்கு கடற்கரை சாலையில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
* கே.சம்பத், வந்தவாசி: போலீசாருக்கு யோகாசனப் பயிற்சி அளித்தால் தொப்பை குறையுமென்று கருதுகிறீர்களா?தொப்பை மட்டுமல்ல, அவர்களிடம் உள்ள மனிதாபிமானமற்ற தன்மையும் குறையும். இத்துறை முதல்வரிடம் தான் உள்ளது... முதல்வர் மனது வைத்தால், பேர் கெட்டு, சீர் கெட்டு போய்விட்ட இத்துறையை, யோகா மூலம் போலீசாரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி, காப்பாற்ற முடியும்! ஜே.ராஜா, திருவண்ணாமலை: ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
பாக்கெட் உணவுகளால், ஆரோக்கியத்தை தொலைத்து விட்டவர்களுக்கு பிடித்த வார்த்தை, 'ஆர்கானிக்!' காய்கறி, பழங்கள், தானியங்கள் என்று, இயற்கை உணவுகள் வந்து விட்ட நிலையில், 'ஆர்கானிக்' பசும் பால் விற்பனை செய்கிறார், சென்னையை சேர்ந்த அப்துல் ஷுகூர்.இயற்கை விவசாயத்தின் மீதிருந்த ஆர்வம் காரணமாக, கார்ப்பரேட் வேலையை துாக்கி எறிந்து, சமுதாய அக்கறையோடு, இப்பணியை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்வோர், மூன்று சாகசங்களை விரும்புவர். ஒன்று, திறந்த வாகனத்தில் சென்று வனவிலங்குகளை காண்பது... இரண்டாவது, 'பன்ஜி ஜம்பிங்' எனப்படும், உயரமான பாலத்திலிருந்து குதித்து, சாகசம் புரிவது!மூன்றாவது, ஆழ்கடல் பயணம் மற்றும் நீர் விளையாட்டுகள். நைஸ்னா என்ற நகரத்திலிருந்து, இரண்டு மணி நேரம் காரில் பயணம் செய்தால், புளவ்கிரான்ஸ் என்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
ஹார்டுவர்டு பல்கலையில் ஜல்லிக்கட்டு பாடல்!சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள, ஹார்டுவர்டு பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார், கமல்ஹாசன். அப்போது, தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி அணிந்து சென்றிருந்தார். இந்நிலையில், தற்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள, ஜல்லிக்கட்டு என்ற படத்தின், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
எத்தனை தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், தான் எனும் அகங்காரம், கோபம் இருந்தால், அவர்கள் கீழ் நிலையை அடைவர் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்:அவந்தி நாட்டை, சுலபன் எனும் அரசர் ஆண்டு வந்தார். அவர் மனைவி சுலபை; மன்னர் கல்வியறிவில் சிறந்தவர் என்றாலும், பதவியும், அதன் மூலம் கிடைத்த போகங்களும் அவர் மனதை மயக்கின. 'மனிதனாக பிறந்ததே, இந்த போகங்களை அனுபவிப்பதற்காகத் தான்; இதை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
பெண் என்னும் பொக்கிஷம்!பெண் என்பவள் பேசத் தெரிந்த தெய்வம்!அங்கேகருவறைக்குள் தெய்வமிருக்கும்இங்கேஇவளுக்குள்கருவறை இருக்கும்!கற்சிலையாய் ஓரிடத்தில்கண்மூடி அமராமல்கால் கடுக்க வீடெங்கும்நடமாடும் தெய்வம் அவள்!வேண்டுதல் ஏதுமின்றிவிரதங்கள் ஏதுமின்றிஅன்பு, பாசம், காதல்கருணை என வரம் தந்துவாழ்வளிக்கும் தெய்வம்!அன்னை, சகோதரிமனைவி என்றெல்லாம்அவதாரம் பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 32; பி.காம்., படித்துள்ளேன். கணவர் வயது, 37; தனியார் நிறுவனத்தில் உயரதிகாரியாக உள்ளார். பெற்றோருக்கு ஒரே மகன்; என் உடன் பிறந்தது, ஒரு தங்கை; கல்லுாரியில் படிக்கிறாள். 'ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வருகிறார், என் தந்தை. திருமணமாகி, ஏழு ஆண்டுகளாகியும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. மருத்துவரிடம் சென்று பார்த்ததில், கர்ப்பப்பையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
'தெரிந்து கொள் தம்பி' என்ற நுாலிலிருந்து: 'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு எழுத என்ன செய்ய வேண்டும்?'மத்திய அரசின் கீழ் இயங்கும், யு.பி.எஸ்.சி., என்ற அமைப்பு, இந்தத் தேர்வுகளை நடத்துகின்றன. இத்தேர்வுக்கான விளம்பரங்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முன்னணி நாளிதழ்களில் வெளியாகும்.இந்த தேர்வு எழுத, ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு வயது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
அன்று, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாள்... விழாக்கோலம் பூண்டிருந்தது, கூடல் மாநகர்.நகரின் மையப் பகுதியான முத்துப்பிள்ளை சந்து முனையில், இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள், 70 வயது மீனாட்சி கிழவி. உலக நடப்பு பற்றி எந்தவித அக்கறையும் கொள்ளாது, இட்லி வியாபாரத்தில் முனைப்புடன் இருந்தாள். ''ஏத்தா... இன்னைக்கு மீனாட்சி திருக்கல்யாணம்; மீனாட்சின்னு பேர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
கேரள மாநிலம், திருச்சானுார் போலீஸ் அகாடமியில், சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார், என்.ஏ.வினயா. இவர், 'விங்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அநீதியை எதிர்த்து தன்னம்பிக்கையுடன் பெண்கள், போராட வேண்டும் என, பெண்களுக்கு ஊக்கமளித்து வருகிறார். கேரளாவில், 24 வயது பெண், ரயிலில் பயணித்த போது, அப்பெண்ணை, கோவிந்தசாமி என்ற கிரிமினல், கற்பழித்து கொலை செய்த சம்பவம் தான், வினயாவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X