Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
நமக்கு நாமே பகையாகலாமா?எத்தனையோ போராட்டங்களுக்கு பின், நமக்கென்று ஓர் கவுரவம் கிடைத்து, அதை மகளிர் தினமாக கொண்டாடுகிறோம். ஆனால், இன்றும், 'பெண்ணுக்கு பெண்ணே எதிரி...' என்று சொல்வதற்கேற்ப, சில விஷயங்களில், பெண்களாகிய நாம் கீழ்மைத் தனமாகவே நடந்து வருகிறோம்.குழந்தை இல்லா பெண்ணை, 'மலடி...' என்றழைத்து, அவளது பெண்மையை அசிங்கப் படுத்துகிறோம். கணவனை இழந்த பெண்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.ராஜா சந்திரசேகர் மற்றும் அவர் சகோதரர் ரகுநாத்துக்கும் எங்களுக்கும் இருந்த நட்புறவு எப்படியிருந்தன என்பது பற்றியும், அவர்கள் எங்களுக்கு எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்தனர் என்பது குறித்தும் கூற, கடமைப்பட்டுள்ளேன்.முன்பொரு சமயம், நான், கோவையிலிருந்த போது, ரகுநாத் எனக்கெழுதிய கடிதமே அதற்கு ஆதாரம்.அவர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
ஆண்-, பெண் இருவரிடையே, தங்களைப் பற்றிய எண்ணம் யாருக்கு அதிகம்? இதோ, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' சொல்கிறது:(உ.ஆ., படித்து சொன்னது)உடல் சிறிது பாதிக்கப்பட்டாலும் அதை பெரிதுபடுத்தி, ஆர்ப்பாட்டம் செய்வதில் ஆண்களை மிஞ்சுபவர் பெண்கள். இது உண்மையா?உண்மை... 'என் கணவருக்கு ஜலதோஷம் பிடிக்கும் போது, அவரை பார்க்க வேண்டுமே...' என்று, அங்கலாய்க்கும் பெண்களை, ஆண்கள் மிஞ்ச முடியாது.பெண்களை விட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
ஜெ.முரளிதரன், திருவான்மியூர்: மாமியார் -- மருமகள், - மருமகளுக்கு, மருமகள் உள்ள பாரம்பரியம் உள்ள குடும்பத்தின் கட்டு குலையாமல் இருக்கவும், பாட்டன், - மகன், - பேரன் மனம் சங்கடப் படாமல் இருக்கவும், பெண்களில் விட்டுக் கொடுத்து சமரசமாக இருக்க வேண்டியது யார்?'ம'னாக்கள் அனைவருமே இசைந்து போக வேண்டும். அப்போது தான் குடும்ப, 'ஹார்மனி' காப்பாற்றப்படும். ஒவ்வொரு, 'மா'வும் தன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
ராதிகாவுக்கு பறப்பதை போலிருந்தது. வைஸ் பிரசிடென்ட் அலுவலகத்திலிருந்து வந்த மெயில், அவளுக்கு சிறகுகளை கொடுத்து விட்டது.மூன்று நாட்கள் ஐதராபாத்தில், 'ஆன் லொகேஷன்' பயிற்சி; அதுவும் நான்கு பேருக்கு மட்டும் தான். அது முடிந்ததும், எக்சிட் வேல்யுவேஷன். அதன்பின், அவள், அக்கம்பெனியின் தென் மண்டலத்தின் ராணி. எத்தனை நாள் கனவு; எப்போது, அவள் சீனியர் புராஜெக்ட் மேனேஜர் ஆனாளோ, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
குறும்பட இயக்குனராக ஜோதிகா!மகளிர் மட்டும் படத்தில், குறும் படமெடுக்கும் இயக்குனர் வேடத்தில் நடித்துள்ளார், ஜோதிகா. ஒரு உண்மை சம்பவத்தை, அவர் படமாக்கும் போது, சந்திக்கும் பிரச்னைகள் தான், இப்படம். இதில், ஜோதிகாவுக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், அவரை, 'டப்பிங்' பேச வைத்துள்ளார், இயக்குனர் பிரம்மா. இதற்கு முன், மாயாவி படத்தில் சொந்தக்குரலில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
'சுக்குக்கு மிஞ்சின வைத்தியமுமில்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சின தெய்வமுமில்லை' என்பது பழமொழி.தீமைகளே மலிந்திருக்கும் யுகத்தை கலியுகம் என்பர். அத்தகைய கலியுகத்திலும், தீமைகளை நீக்கி, தன் அடியவரை காப்பவர், முருகப் பெருமான் என்பதாலேயே, 'கலியுகத்தும் காக்கும் கந்தக்கடவுள்' என்பார், பாம்பன் சுவாமிகள்.ஒருசமயம், முருகனின் திருத்தலங்களுக்கு யாத்திரை புறப்பட்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு — நான், 27 வயதான பட்டதாரி இளைஞன். தனியார் நிறுவனம் ஒன்றில், நல்ல பதவியில் உள்ளேன். எதைப் பற்றியும் கவலை இல்லாமல் வாழ்ந்து வந்த நான், தற்போது மிகவும் கவலையோடு இருக்கிறேன் .என் வீட்டிற்கு அருகில், என் நண்பன் வீடு உள்ளது. நானும், அவனும், 15 ஆண்டு கால நண்பர்கள். அவனுக்கு ஒரு அக்கா இருக்கிறாள். என்னை விட இரண்டு வயது பெரியவள். சிறு வயது முதலே, இருவரும் என்னுடன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
பாதுகாப்பில்லைபெண்களுக்குகருவிலிருந்துகல்லறை வரை..,தாவணி போட்டபின் தான்தாழிட்டனர் எங்களை...நாங்களோநேற்று பிறந்தஎங்கள் மகளுக்காகஇன்றே தாழிடுகிறோம் கதவை...கண் மறைத்த வயதில்கட்டிலை தேடுகிறான்காமக்கிழவன்...கன்னியரை கைப்பிடிக்கும்காளையோகன்னம் வைக்கிறான்பிஞ்சுகள் மீது!இவர்களுக்கு பதிலாகபழி சுமக்கிறதுகாலமும்தொழிற்நுட்பமும்!அன்னை என்றும்அமுதே என்றும்இறைவி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
தேவகோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடையில் ஒருவர், நண்பருடன் சாவகாசமாக அமர்ந்து, தமிழக அரசியல் பற்றி பேசியபடி, டீ அருந்திக் கொண்டிருப்பார்.ராமேஸ்வரம் போகும் பேருந்து காலியாக வரும்; அதைப் பார்த்ததும், 'சரி சரி... என் தங்கை ஞாபகம் வந்துடுச்சு. மாசமா இருக்கு; போய் பாத்துட்டு வந்துடுறேன்...' என்று, பேருந்தை நோக்கி ஓடுவார்.'என்னய்யா... திடீர்ன்னு ராமேஸ்வரம்ன்னு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
மார்ச் 11, மாசி மகம்வாழ்வில், சோதனைகள் வரும் காலத்தில், வேதனை தாளாமல், 'ஏன் படைத்தாய் இறைவா... என்னை சீக்கிரமாக கொண்டு போய் சேர்த்து விடு...' என புலம்புவோம். ஆனால், சோதனைகள் அதிகரிப்பதே, பிறப்பின்றி செய்வதற்கு, இறைவன், நம்மை தயார்படுத்துகிறான் என்பதை நாம் அறிவதில்லை.திருவண்ணாமலையை ஆட்சி செய்தவர் வல்லாள மகாராஜா. இவருக்கு சல்லமாதேவி, மல்லமாதேவி என இரு துணைவியர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
மகத்தான மகளிர்பூமிக்கு துணையாய்பிறந்தவள் நீஎந்த சாமிக்கும்இணையாய்இருப்பவள் நீ!உயிர்களை சுமக்கும்உன்னதம் நீஉன்னை நினைத்திடமறந்தவள் நீ!உன்னால் மனிதகுலம் தழைக்கும்உன் அமுதால்பல உயிர்கள் பிழைக்கும்!பெண்ணால் உலகம்பெருமை கொள்ளும்பெரும் சோதனைகளைஉந்தன்பொறுமை வெல்லும்!எல்லா உயிர்களும்உன்னை வணங்கும்உன் தாலாட்டுஇசையில்அமைதி கொள்ளும்!உலகின் அதிசயம்நீ தானம்மாஉறவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
நல்ல அழகான கையெழுத்து வர வேண்டு மானால், தொடர்ந்து எழுதி பழக வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம் என்பதற்கேற்ப, தினமும் சிறிது நேரம், எழுத்து பயிற்சி செய்து வந்தால், அழகான கையெழுத்து, உங்கள் வசமாகும்.இவை தவிர, ஓய்வு நேரத்தில் மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் கேள்விகளையும், அதற்குரிய விடைகளையும், டேப் ரிக்கார்டர் அல்லது ஒலியை பதிவு செய்யும் கருவியில் பதிவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
கண்ணதாசன் எழுதிய, 'எனது வசந்த காலங்கள்' நூலிலிருந்து: கடந்த, 1961லிருந்து, 72 வரை நான் எழுதிய பாடல்கள் எல்லாம் மனநிம்மதி இல்லாமல் எழுதியவை. அதைத் தான் நீங்கள் நிம்மதியாக கேட்டு ரசிக்கிறீர்கள். ஒருவர் ஒரு படமெடுப்பதாக இருந்தது. அதில் ஒரு ஊமைப்பெண் கதாபாத்திரத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஊமைப் பெண்ணின் தங்கை, அக்குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறாள்...தாய் பேச ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
வீரண்ணன் கோவில் திருவிழாவுக்காக, முகூர்த்தக்கால் ஊன்றி, கொடியேற்றம் செய்த நாள்தொட்டு, ஊரில் கலகலப்பு பற்றிக் கொண்டது.வடகரையிலிருந்து அம்மா போன் செய்த போதே, 'திருவிழா விஷயம் தான்...' என்று யூகித்தேன்.'பரணி... இந்த முறை கண்டிப்பா நீ ஊருக்கு வந்துரணும். வருஷம் முழுக்க வேலை செய்றதே வேலையாகிப் போனா, சாமியையும், சனங்களயும் எப்பய்யா பாக்கிறது... நீ வர்ற... அம்புட்டுத்தான்...' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
ஆஸ்திரேலியாவுக்கு, சட்டம் படிக்கச் சென்றவர், இந்தியாவை சேர்ந்த உப்மா விர்தி; வயது, 26. படிக்கச் சென்ற இடத்தில், குடிக்க நல்ல தேநீர் கிடைக்காததால், மிகவும் அவதிப் பட்டார். தன்னை போல் வேறு யாரும் டீ இல்லாமல் தவிக்க கூடாது என நினைத்து, தானே ஒரு டீ கடையை ஆரம்பித்தார். பெற்றோரும், மற்றவர்களும், 'உனக்கென்ன பைத்தியமா...' என்று கேட்டாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், விதவிதமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
கேரள மாநிலம் கண்ணுாரில் வசிப்பவர், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை கே.வி.லலிதா லட்சுமணன். இவர், 1959 முதல் 1964 வரை சென்னை, சர்ச் பார்க் கான்வென்டில் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதாவின் ஆசிரியையாக இருந்துள்ள இவர், ஐந்தாம் வகுப்பிலிருந்து, பத்தாம் வகுப்பு வரை, ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியுள்ளார்.'நன்றாக படிக்கும் சிறுமி ஜெய லலிதாவை, எல்லாருக்குமே பிடிக்கும். சிறுவயதிலேயே, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
சமீபகாலமாக, சென்னை பாரிமுனையில், பர்மா உணவுகள் பிரபலம். இங்குள்ள செகண்ட் பீச் லைன் என அழைக்கப்படும் தெரு, அத்தோ கடைகளால் பிசியாக இருக்கிறது. மாலை, 4:00 மணிக்கு துவங்கும் வியாபாரம், இரவு, 10:00 மணி வரை, களை கட்டுகிறது.அத்தோ, மொய்ஞா, தவுசா மற்றும் பேஜோ என, நான்கு வகைகள் மட்டுமே பர்மா உணவு பட்டியலில் உள்ளன. அப்பளம் போல இருக்கும் பேஜோவை நொறுக்கி, வாழைத்தண்டு சூப் மற்றும் முட்டை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
பாலஸ்தீனம் மற்றும் கசா போன்ற இடங்களில், எப்போதும் குண்டு மழை பொழிந்து வருவதால், இங்குள்ள கட்டடங்கள், மளமளவென சரிந்து வருகின்றன. உடைந்த கட்டடங்களை புதுப்பிப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. காரணம், உடைந்த கற்கள் எதற்கும் பயன்படாமல், குவிந்து கிடப்பது தான்.இந்நிலையில், இளம் பொறியாளர்களான, மாஜித் அல் மஷரவி மற்றும் ரவான் அப்துல்லத்தீப் ஆகிய இரு பெண்களும், இதற்கு, ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X